யார் தமிழர் என்பதை வரையறுக்கும் முன்பாக ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழரின் தேசமான ஈழதேசம் இந்தியாவின் துணையோடு அழிக்கப்பட்டது. அங்கு தமிழர் இரண்டாம் குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். அதை போலவே இந்தியாவில் உள்ள தமிழர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.
தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளை இழந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அனாதையாக நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
இதற்கு காரணம் பலநூறு ஆண்டுகாலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தலைவர்கள் தங்களை தமிழர் என்று கூறிக் கொண்டு தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதே ஆகும்.
இவர்கள் தமிழை நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவது அவசியமாகிறது.
எனவே தமிழர்கள் என்பது யார் என்பதை நாம் வரையறை செய்ய வேண்டியதாகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.