நான் எந்த இனம்?
நான் என்ன மதம்?
நான் என்ன வழிபாடு?
நான் என்ன ஜாதி ?
நான் என்ன அரசியல்?
நான் பணக்காரனா ?
நான் ஏழையா?
நான் துரோகியா?
நான் நண்பனா?
நான் சுயநலவதியா?
நான் பொதுநலவாதியா?
நான் வீரனா?
நான் கோழையா?
நான் கருத்தியல் கொண்டவனா ?
நான் கருத்தியல் இல்லாதவனா ?
நான் வெற்றி பெற்றவனா?
நான் தோல்வி பெற்றவனா?
நான் பேராசை கொண்டவனா?
நான் ஆசை இல்லாதவனா?
ஆனால் நான் பிரபஞ்சத்தின் நன்மைக்காக.. படைக்கப்பட்டு.. செதுக்கப்படுவன் என்பதை மட்டும் நன்கு அறிவேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.