14/12/2017

பாஜக தமிழிசை யை ஓடவிட்ட ஆர்கே நகர் மக்கள்...


திராவிடத்தால் தமிழகத்தின் நிலை..


2011ல் தமிழகத்தின் கடன் ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி. (தலைக்கு ஏறத்தாழ ரூ.14000).

2017ல் தமிழகத்தின் கடன் மூன்று லட்சத்து பதினான்காயிரம் கோடி. (தலைக்கு ஏறத்தாழ ரூ40,000).

அதாவது வெறும் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு கடனாளி ஆபியுள்ளோம்.

தற்போது தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை 40,000 ரூபாய் கடனாளியாகப் பிறக்கிறது.

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்களின் உரையிலிருந்து...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில்...


எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது.

ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர்.

ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.

எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக் கொண்டவர்.

எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர்.

எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

- தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்...

குழந்தைத் திருமணம் திராவிட தெலுங்கர்கள் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

தமிழகத்தை சூறையாடிய திராவிடம்...


லயேலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் உள்ள மக்கள் ஆய்வகம் ஆர்கே நகரில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்...




பாஜக 1.5 , நாம் தமிழர் 4.6 , அதிமுக 21.3 , திமுக 28.5 , டிடிவி தினகரன் 35.5

என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது...

இலுமினாட்டி களால் வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியும்...


1958ல் அறிவியல் அறிஞர்களால் நிருபிக்கப்பட்ட உண்மை...


http://www.geoengineeringwatch.org/wp-content/uploads/2015/10/GeoengineeringWatch-magazine1-.jpg

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா..


தமிழக அரசு விழாவில் வெளிநாட்டு அழகிகளின் ஆபாச பெல்லி டான்ஸ்...


நாமக்கல் அரச பொருட்காட்சி துவக்க விழாவில் வெளிநாட்டு அழகிகள் ஆபாச உடை அணிந்து பெல்லி டான்ஸ் ஆடும் நடன வீடியோ தற்போத சமூக வலைளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இது சில மாதங்களுக்கு முன்பு நடந்தது என்று கூறப்பட்டாலும் ஆர்கே நகர் தேர்தல் நேரம் என்பதால் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

சில மாதத்திற்கு முன்னர் நடந்திருந்தாலும் ஒரு நிமிடம் இது உண்மையிலேயே அரசு விழா தானா அல்லது க்ளப் பார்டியா என சந்தேகம் ஏற்படும் அளவிற்கு முகம் சுளிக்க வைக்கின்றது...

டாக்டர் வக்கீல் அம்பேத்கரும், மளிகை மண்டி கன்னட தெலுங்கர் ராமசாமி நாயுடுகாரும் சாதியை விடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை...



விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், புலிகள் தீவிரவாதிகள்...


ஆம் அந்த பயங்கரவாதிகளின் 2004 சுனாமி பேரிடர் மீட்பு நடவடிக்கை தான் உலகத்திலேயே தலைசிறந்த முன்மாதிரி மீட்பு நடவடிக்கை என சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

துவக்கை தூக்கி எறிந்து துடைப்பத்தை எடுத்தார்கள், எரிகணை சுமந்த கரங்கள் தான் வீடுகளை புணரமைத்தது, பீரங்கி இயக்கிய கைகள் தான் சாலைகளைச் செப்பனிட்டது, சைனடு குப்பிகள் தாங்கிய இதயங்கள் தான் சனங்களுக்கு சோறு போட்டது.

அங்கு நின்ற தலைவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது மக்களை பேரன்பு கொண்டு நேசிப்பதென்று..

அது தன் சொந்தக் குடிமகன்கள் கடலில் செத்து மிதப்பதை பாராமுகமாக இருக்கும் பிரதமருக்கோ, பனிரெண்டு நாட்கள் கழித்து எட்டிப் பார்க்க வரும் எடப்பாடிக்கோ சுட்டுப் போட்டாலும் வராது..

ஏனெனில் அவன் தலைவன், இவர்கள் தறுதலைகள்...

பாஜக டூபாக்கூர் மோடியின் 2018 புதிய ஆப்பு...


யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம், பின்பு யாரும் வருத்தபட வேண்டாம்...

விசிக எனும் நாடகக் காதல் கட்சி தயாரிப்பு...



கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம்..

- திருமாவளவன்...

திருட்டு திராவிடமும் மூளைச் சலவையும்...


சங்கரின் தந்தை என் தந்தை, சங்கரின் சகோதரன் என் சகோதரன்.. அவர்களே உன் உறவு, அவர்கள் வீடே என் வீடு...

இவை கௌசல்யா சென்ற ஆண்டு பேசி, மக்கள் உருகியவை..

ஆனால் கௌசல்யா எங்கே இருக்கிறார்?

கண் முன்னே கணவனை இழந்ததால் பாதிக்கப்பட்ட அவரை கைப்பற்றி,

கல்வி, வேலை என சொந்தக்காலில் நிற்க வேண்டிய அவரை,

சோறு போட்டு, துணி வாங்கி தந்து, செலவுக்கு பணம் தந்து, கிராப் வெட்டி, பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு புரட்சி புரட்சி என வெடிக்க வைப்பதும்,

சாதி இருக்குடி பாப்பா என டாக்குமெண்டரி நடிகையாக்கி விற்பதும், மூளைச்சலவையில் வராதா?

இசா யோகா மூளைச்சலவை, லவ் ஜிஹாத் மூளைச்சலவை போல,

தமிழ்ச்சாதிகளை கடித்து குதறி, பிளவை ஊட்டி, திராவிடர்களை என்றும் ஆளவைக்கும் இந்த திராவிட ஜிஹாத் மூளைச்சலவையை தட்டி கேட்பது யார்?

ஆழ்மனத்தின் அற்புதம்...


மனித மூளையை பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் நம் சித்தர்கள் அதை அன்றே ஆராய்ந்து கூறிவிட்டனர்.

பகவத் கீதையில் யத் பாவம் தத் பவதி என சொல்லப்பட்டுள்ள இந்த ஒரே வரியில் மொத்த பிரபஞ்சமும் அடக்கம்.

எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் என்பதே அதன் விளக்கம்.

ஆம் அப்படித்தான் இந்த பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆழ்மனத்தின் தகவல்களால் உங்கள் வாழ்க்கை எப்படி பார்க்கபடுகிறதோ அப்படியே அது அமையும்.

நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் படிப்படியாக சிதைந்து வளர்ந்து ஒரே வருடத்தில் மொத்த உடலும் புதிப்பிக்கப்பட்டு விடும்.

அப்படி இருக்க சென்ற வருடம் இருந்த அதே நோய் இந்த வருடமும் இருக்க காரணம் உங்கள் ஆழ்மனத்தில் அது ஆழமாக பதிந்ததால் தான்.

அந்த தகவல்கள் மாற்றப்படும் வரை அந்த நோய் ஒரு தொடர் கதை தான்.

அதேபோல் ஏழை மேலும் ஏழை ஆவதற்கும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும் அவன் ஆழ்மன பதிவுகளே காரணம்.

டேட்டா தெரபியின் மூலம் அதை மாற்றி அமைத்து வாழ்க்கையை கொண்டாடுவோம்...

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்...


சென்னை மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை...


கடந்த நவ.16-ம் தேதி கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
நகைக்கடையின் மேல்தளத்தை வாடகைக்கு எடுத்து, துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களின் உறவினர் 4 பேர் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னையிலிருந்து, ராஜஸ்தான் விரைந்தனர்.

நேற்றிரவு கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது, கொள்ளையர்களால் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்...

கொருக்குப்பேட்டையில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் அணி, தினகரன் அணியினருக்கு இடையே மோதல் - கல்வீச்சில் இருவர் காயம்...


சாதிய பிளவால் செத்தவன் மனைவியை கைப்பற்றி மூளைச்சலவை செய்தான் திராவிடன்...


அதிகாரத்தை வைத்துள்ள திராவிடனை ஏன் சாதி ஒழிக்கவில்லை என கேட்காமல், அவன் வீட்டு நாயாக இருந்து கொண்டு நம்மை பார்த்தே சாதி ஒழித்தாயா என கேட்கவும் வைத்தான்..

கீழவெண்மணி கோபால்கிருசுண நாய்டு, 44 பள்ளர்களை, குழந்தை, பெண்கள் என குடிசையில் தள்ளி எரித்துக்கொன்றான்..

வைகோ சொந்தக்கார நாய்டு, குறிஞ்சாக்குள  பறையர்களை வெட்டிக்கொன்று  சாலையில் வீசி சென்றான்..

ஆந்திர சந்திரபாபு நாய்டு 21 வன்னியர், பறையர், இருளர்களை செம்மரக்கட்டை கடத்த வந்தார்கள் என சுட்டு கொன்றான்..

செத்தவனின் ஒருவன் வீட்டு பெண்ணையாவது, தமிழனுக்கெதிரான தெலுங்கனை ஒழிப்போம் என உருவாக்க முடிந்ததா?

அதுதான் தமிழனை வீழ்த்தும் திராவிட அரசியல்.. வடுக அரசியல்...

பயமுறுத்துகிறதா பருமன்?


கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்..

அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்...

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்...

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்...

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்...

அதிமுக தெர்மாக்கோல் செல்லூர் ராஜு கலாட்டா...


தமிழ்நாட்டு தேர்தல்ல வந்து பாஜக பிரதமர் மோடி மூன்று முறை அழுதிருப்பாரா ?


மசூதியா கோவிலான்னு கேட்ருப்பாரா ?
பாகிஸ்தான் சதின்னு புலம்பியிருப்பாரா?

என்னை கொல்லப்பார்க்கிறார்னு புருடா விடுவாரா ?

இதையெல்லாம் நம்புமளவு குஜராத்திதான் முட்டாள்னு அவருக்கும் தெரியும்.

இதை எல்லாம் சொன்னா கூட்டத்திலேயே சிரிச்சு கலாய்ச்சுடுவானுகன்னு தமிழக பாசகவுக்கும் தெரியும்...

இது பெருமை அல்ல பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் அவமானம்...


கன்னியாகுமரியில் போராட்டம் நடத்தியவர்கள் யார் , அவர்கள் கிறிஸ்துவர்கள், மீனவர்கள் கடற்படையை கடவுளாக பார்கின்றார்கள் - வந்தேறி எச்ச. ராஜா சர்மா பேட்டி...


யோகா ஆசனங்கள்...


யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும்.

யோகா நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது. எவ்வாறென்றால் உடலின் மூட்டுக்கள், முக்கியமாக முதுகுத் தண்டு. இவற்றை யோகா ஆரோக்கியமாக வைக்கிறது. யோகாசனங்கள் உடலின் முக்கிய பாகமான, சுமை தாங்கியான முதுகு தண்டை சீராக்கி, பயிற்சி தருகின்றன. இதனால் முதுகுத் தண்டு காக்கும் நரம்புகளும் வலிமை பெறுகின்றன.

பெரும்பாலான ஆசனங்கள் முதுகுத்தண்டை முன்னும், பின்னும், பக்கவாட்டில் வளைத்தும் பயிற்சி தருகின்றன.

அடுத்த முக்கியமான உடல் அவயம் நாளமில்லா சுரப்பிகள். இவைகள் தான் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை "கன்ட்ரோல்" செய்கின்றன தசைப்பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. தசைகள் வலிமை பெற்று விளங்கும்.

உடலின் ஒவ்வொரு நிலையையும் சுத்திகரித்து போஷாக்கு அளிக்கும்.
வீரியம், வலிமை, ஒருமுனைப்படுவதில் அபிவிருத்தி ஏற்படும்.

உடல் எடையை குறைக்கும். தினசரி, உடலுழைப்பு, வேலைகளால் ஏற்படும் களைப்பை யோகாசனங்கள் போக்கும்.

யோகாவின் சிறப்பு...

அது ஒரே பயிற்சியாக உடல், உள்ளம், ஆத்மா மற்றும் சுவாசம் ஆகியவற்றை இணைத்து பயிற்சி தருகிறது.

யோகா இயற்கையோடு இணைந்தது. தாவரங்கள், விலங்குகளைப் போல பல யோகாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உதராணம்-விருக்ஸாஸனம், புஜங்காசனம், மயூராசனம் முதலியன மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக யோகா ஊக்குவிக்கிறது.

உதராணமாக ஆஸ்த்துமாவிற்காக செய்யப்படும் ஆசனங்கள் "சிம்பதெடிக்" மற்றும் "பாராசிம்பதெடிக்" எனும் நரம்புகளை "நார்மல்" நிலைக்கு கொண்டு வருகின்றன. இதனால் நுரையீரல் சுவாச நாளங்கள் நன்கு திறக்கின்றன. மூச்சு வருவது சுலபமாகிறது.

யோகாப்யாசங்கள் (தியானம், பிராணாயாமா) நேரடியாக மனதின் டென்சனை போக்குகின்றன. மனதை, உடலை, ரிலாக்ஸ்.. செய்வதற்கென்றே, பிரத்யேக யோகாசனங்கள்-சவாசனம், சுகாசனம், யோக நித்ரா போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

மனச்சுமையை இறக்கி வைக்க யோகாசனங்கள் உதவுகின்றன.
முன்பு சொன்னபடி, இரத்த ஒட்டத்தின் வேகத்தை யோகா அதிகரிக்கிறது. மூளை, இதயம் போன்ற உடலுப்புகள் நல்ல ரத்தத்தால் நிரப்பப்படுகின்றன. இதனால் மனம் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தன்னம்பிக்கை பெருகும்.

ஆயுர்வேதத்தின் படி உடலை விட்டு வெளியேறாத கழிவுப் பொருட்களால் நோய்கள் உருவாகின்றன. சத்கிரியை, பிராணாயம் கூடிய யோக தியானம், ஆசனங்கள் இவற்றால் கழிவுப்பொருட்கள் சரியாக, சீராக வெளியேறும்...

தமிழகத்தை மறைமுக அழிப்பே இந்த வளர்ச்சி என்னும் கொடிய திட்டங்கள்...


இசை IQ...


இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.

அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம்.

நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன.

உண்மை சொல்லப் போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…?

நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக் கொண்டு இருந்தோம்.

அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது..

சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள்.

அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள்.

எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்.. அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன...

கொளத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் மருது கணேஷ் - திமுக செயல் தலைவர்.. இவர வச்சிகிட்டு உடன்பிறப்புகள் கதறல்...


தொகுதி பெயர் கூட மறந்துடுறாரே இவரை நம்பி எப்படி இந்த மக்கள் ஓட்டு போடுறாங்க...

பேய்களுக்கு கால்கள் உண்டா?


சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும்..

கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது  அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப் பட்டது.

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது.

ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்.

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது.

இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்.

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல..

அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு..

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன..

எனவே பேய்களுக்கு கால் உண்டு..

பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்..

நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...