பரமக்குடி துப்பாக்கி சூடானது, உண்மையில் தமிழர் அல்லாத ஒரு அரசாங்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் சாதிக்குமான நீண்டநெடிய போர் ஆகும்.
ஆனால் அதை ஒரு சாதி மோதலாக திரிக்கும் முயற்சியும் நடந்தது.
பள்ளர்களின் எதிரியாக திராவிட கட்சிகளால் சித்தரிக்கபடுகின்ற எந்த குறுப்பிட்ட சாதியும் இதில் நேரடியாக சம்மந்தப்படவில்லை.
இதே போன்ற அடக்குமுறைகள் பிற தமிழ் சாதிகளுக்கும் வரக்கூடிய வாய்புகள் உள்ளன.
எந்த ஒரு சாதியும் “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற நிலையை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் இது போன்ற துப்பாக்கி சூடும், விசாரணை ஆணையங்களும் கண்டிப்பாக வரும்..
அதற்கான உதாரணம் தான் மரக்காணத்தில் நடந்த வன்னியர்களின் படுகொலைகளும். மருத்துவர் ராமதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளுமே ஆகும்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் திராவிட எதிர்ப்பு நிலைக்கு பிறகு நடந்தவைகளே..
தமிழர்களை ஒன்றினைய விடாமல் தமிழர்களுக்குள் சாதி பூசல் உருவாக்கி தமிழர்களுக்குள் பகையை உருவாக்கி அதற்குள் குளிர் காய்வது தான் திராவிடம்...
இதைக் கூட உணராமல் சிலர் பதவிக்காகவும் பணத்திற்காகவும் தன் சுயநலமத்திற்காகவும் திராவிடத்தின் காலடியில் விழுந்து தமிழனை மீண்டும் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்..
தமிழா சிந்தித்து விழித்தெழு...