17/08/2023
திருட்டு திமுக ஸ்டாலினும்.. நீட் தேர்வு பித்தலாட்டமும்...
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக - காங்கிரஸ்..
உச்சநீதிமன்றம் தடை செய்த நீட் தேர்வை மறு சீராய்வு செய்ய சொல்லி மீண்டும் வழக்கை தொடங்கியது திமுக - காங்கிரஸ்...
தமிழக மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி மாணவர்கள் மீது கட்டாயப்படுத்தி திணித்தது திமுக - காங்கிரஸ்...
திமுக வழக்கறிஞர் ராமன்...
காங்கிரஸ் வழக்கறிஞர் ப. சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம்...
மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு தடை தான் என்று சொன்னது திமுக ஸ்டாலின் & உதயநிதி...
திருட்டு திமுக ஸ்டாலின் அவர்களே பதில் சொல்லுங்க...
திமுகவும் சாதி வெறி கொலைகளும்...
அன்பில் மகேஸ் அவசர அவசரமாக காணொளி வெளியிட்டதற்கும், நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனை சேர்ந்ததற்கும் காரணம் இதுவாகத்தான் இருக்கும்..
நாங்குநேரி சாதிவெறி தாக்குதலின் ஆறு குற்றவாளியில் ஒருவர் இந்தச் சுடலைக்கண்ணு...
Subscribe to:
Posts (Atom)