14/02/2024

என்னத்த சொல்ல 😌

 


பங்காளிகள்...

 


இனிய இரவு வணக்கம்...

 


பிராடு பொண்ணு 🚶

 


மோடியின் சர்வாதிகாரம்...

 


என்னங்க டா நியாயம் இது 🚶‍♂️


நம்ம லவ் பண்ணுற பொண்ண ஒருத்தன் கல்யாணம் பண்ணிட்டு போறது தப்பு இல்லையாம்...

ஒருத்தன் கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ண லவ் பண்ணா தப்பாம் 🙄

இனிய இரவு வணக்கம்...

 


நான் சிங்கிள் 😔

 


நல்ல வேலை நம்ம ஊர் காரங்களுக்கு இப்படிப்பட்ட விநோத புத்தி எல்லாம் இல்ல🤣

 


அய்யோக்கிய பய 🚶

 


ஏன் ப்ரோ உங்க ஆளுக்கு Rose 🌹 குடுக்கலையா..

 


ஒரு ரோஜாப்பூக்கே எப்பிடி ப்ரோ Rose குடுக்கிறது..

இப்பிடி 100 ஜோக் வச்சிருக்கன் குடுக்க தான் ஆள் இல்ல...

சோதிக்காதீங்கடா என்னைய..🙄

இனிய மாலை வணக்கம்...

 


கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விட மாட்றாங்க 😔

 


போங்கடா அங்கிட்டு 🚶

 


இந்த வருடமும் புறக்கணித்தே 🚶

 


காதலர் தினமன்று பார்க்க வேண்டிய படங்கள்...

 


மோகன் பூர்ணிமா நடிச்ச #விதி 

கமல் ஶ்ரீதேவி நடித்த #மூன்றாம்_பிறை 

பரத் சந்தியா நடிச்ச #காதல் 

சசிகுமார் ஜெய் சுவாதி நடிச்ச #சுப்ரமணியபுரம் 

பாருங்கள் காதல் உணர்வு பெருகும்

கிளாம்பக்கத்தில் போதிய பஸ் இல்லை என்று போராடும் மக்களே...

 


என்றைக்காவது, 

ரயில் நிலையத்தில் போதிய ரயில்கள் இல்லை,

விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லை,

துறைமுகத்தில் போதிய கப்பல்கள் இல்லை,

என்று போராடியதுண்டா..?

ஹேப்பி கள்ளக்காதல் டே மக்களே...


இந்தாடி ஏய்.. நான் லவ்வ சொன்னா.. சரின்னா சரின்னு சொல்லு  இல்லைன்னா இல்லைன்னு சொல்லு.. 

அத விட்டுட்டு அது என்ன புருசன் கிட்ட சொல்லி பதில் சொல்ல சொல்லுறது... 

பெரிய லம்பாடியா இருப்பா போல..