19/06/2023

அடி குந்தாணி😂

 


சிங்களாக இருப்போம்.. நிம்மதியாய் வாழ்வோம்...

 


மானங்கெட்ட 2 சீட் பயலுங்க 🚶

 


அடுத்த ஆப்பு ஓசி பொன்முடிக்கு...

 


மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறைக்கான முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமனம்..

 


குறிப்பு : ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் வீட்டுக் காரர் டிஜிபி_ராஜேஷ்_தாஸூக்கு 3 வருசம் ஜெயில் கிடைச்சது கூடவே பெயிலும்...

செந்தில் பாலாஜிக்காக திமுக வின் தில்லு முல்லு...

 


சிறைக்கைதி செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 90 சதவீத பாதிப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சான்று அளித்தவர்... 

சென்னையில் உள்ள மத்திய அரசின் இ.எஸ்.ஐ மருத்துவத் திட்ட தலைவர் டாக்டர் ஜெயராஜமூர்த்தி...

இவர் வேறு யாருமல்ல...

சாட்சாத் நம்ம முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரர்...

என்னா உருட்டு உருட்டறாங்கடா..

டேய் முழு பூசினிக்காய எப்பவும் சோத்துல மறைக்வே முடியாது...

கத்திரிக்காய் விளைஞ்சா  கடத்தெருவுக்கு வந்துதான் ஆகனும்...

இது கம்பூட்டர் காலம் முதல்வரே உங்க அப்பன் கருணாநிதி காலம் இல்லை...

எல்லா டேட்டாவையும் ஈசியா  எடுக்கலாம்...

சிங்கிள்ஸ் குரூப்ல சேர்த்து விடுங்கடா 🚶

 


ஏன்டா வாயி இருக்குன்னு கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுன 😂

 


இனிய மாலை வணக்கம்...

 


திமுக மானங்கெட்ட ஓசி அமைச்சர் பொன்முடி கலாட்டா...

 


திமுக 10 ரூபா செந்தில் பாலாஜி கலாட்டா...

 


பிராடு பயலுங்க 🚶

 


இனிய மாலை வணக்கம்...

 


டக்கர் படம் சொல்லும் இரகசியம்...

 


அதில் ...சித்தார்த்...ஒரு பாடலில் பெண்ணாக மாறி மேக்கப் மாற்றி பெண்  டிரஸ் போட்டு ஓநாய் போல காதலியோடு ஊளை இடுவான்...சம்பந்தம் இல்லாமல்.

வில்லன் முதுகில் கழுகு , புத்தர் சிலை என வருவான். 

கை யில் ஒரு கோடாலி ஆயுதம் கொண்டு தாகுவான்...

LGBT அஜண்டா...

புதுக்கோட்டையில் காலி சேர்கள் முன்பு நின்று எழுச்சி உரையாற்றிய திமுக உதயநிதி...