சிறைக்கைதி செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 90 சதவீத பாதிப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சான்று அளித்தவர்...
சென்னையில் உள்ள மத்திய அரசின் இ.எஸ்.ஐ மருத்துவத் திட்ட தலைவர் டாக்டர் ஜெயராஜமூர்த்தி...
இவர் வேறு யாருமல்ல...
சாட்சாத் நம்ம முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரர்...
என்னா உருட்டு உருட்டறாங்கடா..
டேய் முழு பூசினிக்காய எப்பவும் சோத்துல மறைக்வே முடியாது...
கத்திரிக்காய் விளைஞ்சா கடத்தெருவுக்கு வந்துதான் ஆகனும்...
இது கம்பூட்டர் காலம் முதல்வரே உங்க அப்பன் கருணாநிதி காலம் இல்லை...
எல்லா டேட்டாவையும் ஈசியா எடுக்கலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.