28/11/2018

தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உயிர் நண்பன்... திரு. பொட்டு அம்மான்அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...


தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுகெலும்பு....

என் உயிர் போன பின்னர் தான் தலைவரின் உயிரை யாரவது எடுக்க முடியும் என சூளுரைத்த தலைசிறந்த மெய்க்காப்பாளன்...

தமிழீழத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளன் ச.பொட்டு அம்மான் அண்ணன் அவர்களின் பிறந்த நாள் இன்று ...

பன்னலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா ....

மக்கள் பாதையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்...


கஜா மீட்பு பணியில் களமிறங்கிய அதிசய நாய்...


சென்னை மாநகர நில ஆக்கிரமிப்பாளர்கள்...


சென்னை மாநகர நில ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் ஒருபகுதி மட்டுமே...

ஆளுநர் மாளிகை 30 ஏக்கர்.
ஜேகே பவுண்சேசன் 250ஏக்கர். தமிழ்நாடு குதிரைப் பந்தைய சங்கத்துக்கு 112 ஏக்கர்.

இதற்கான வாடகை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 600 மட்டுமே  வாடகை. குத்தகை காலம் 99ஆண்டுகளுக்கு.

இந்தியா சிமென்ட் சீனிவாசன் ஜிம்கானா கிளப் நடத்த 99ஆண்டு குத்தகைக் பலநூறு ஏக்கர் நிலங்கள்.

தியாகிகள் சொசைட்டிக்கு ஒதுக்கப்பட்டு  முழுவதும் இப்போது பார்ப்பனர் சமூக மேட்டுக்குடிகளின் ஆளுமையில் உள்ள நிலம்1500 ஏக்கர்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி நடத்தும் கலாச்சார. மயிலை கபாளீலீசுவர் கோயில் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் நிலங்கள் கட்டிடங்கள் முழுவதும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் குஜராத்தி செட்டுகளில் ஆக்கிரமிப்பில் உள்ளது.

சர்.பி.இராமசாமி ஐயர் சாலையில் நூறுகோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள வணிகவளாகம் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்  உள்ளிட்ட சுமார் 15பேருக்கு மாதம்  ஒன்றுக்கு 3000-முதல் 5000ரூபாய் வாடகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராசா அண்ணாமலைபுரம் மாநகராட்சி வணிக வளாகம் 20 பணக்காரர்களுக்கு ரூபாய் 500 முதல் 1000 ரூபாய் வாடகையில் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடன்சுமை நிதிநெருக்கடி பற்றி வாய்கிழிய பேசும் திமுக  அதிமுக வினர் இதையும் பங்குபோட்டுக் கண்டுள்ளனர். இப்படியாக பட்டியல்கள் நீள்கின்றன.

உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவிட்டு மாநகர சேரி ஏழைகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வழக்குப் பதிவு செய்ய ஒரு கூட்டம்.. 

அதற்காக வழக்காட ஒரு வழக்கறிஞர் கூட்டம்..

அதற்கு ஆதரவாக தீர்ப்புச் சொல்ல  ஒரு நீதிபதிகள் கும்பல்..

அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த  ஒரு அடிமை அரசு அதிகாரிகள் மற்றும ஊழியர்கள் கூட்டம்..

இடிப்பதை எதிர்த்துப் போராடுகிறவர்களை  ஒடுக்க  காவல்துறை என்ற அடியாள் கூட்டம்..

போராட்டத்தை பலவீனப்படுத்தி மக்களை  ஒன்று சேரவிடாமல் கலைக்கும் உளவுப்படை கூட்டம்..

இதுக்கு எதுக்குடா நாடு?

ஊடகங்களில் காட்டப்படும் எவனும் உனக்கானவன் இல்லை...


தான் கட்டமைத்த ஒரு ஆகச்சிறந்த கட்டமைப்பை தகர்க்க, அவனே எப்படி அவனுடைய ஊடகங்கள் வழியே வளர்த்து விடுவான்..?

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 1997...


எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே.

இன்று மாவீரர் நாள்.

எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர்த் தியாகிகளை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள். மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள். மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள். சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக் கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன்.

இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும். தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும்மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள் எடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.

மாவீரர்களின் நினைவாக, ஒரு வீர வழிபாடு மரபு. எமது மண்ணில் உருவாகியிருக்கிறதையென்பதை நான் பெருமிதத்துடன் சொல்வேன். மாவீரர்களை வணக்கத்துக்குரியபவர்களாகத் கௌரவிக்கும் எமது வீர மரபு. தமிழரின் எதிரியான சிங்கள இனவாத அரசுக்கு எச்சரிக்கையூட்டியிருக்கிறது. சிங்கள தேசம் யாரைப் பயங்கரவாதிகளாக இழிவுபடுத்தி வந்ததோ அவர்களைத் தமிழர் தேசம் முன்வைக்கவும் சந்திரிகாவிடம் துணிவில்லை. இந்த இயலாமையை நியாயப்படுத்தத் தீவிரப்பேரின சக்திகள் மீது பழியைச் சுமத்த முனைகிறது அரசு. உண்மையில் சந்திரிகாவின் அரசும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒரு நவீன வடிவம்தான். சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டியெழுப்பி, அதனைப் பூதாகரமாக வளர்த்துவிட்ட சந்திரிகாவின் அரசியற்
கட்சி, இப்பொழுது அந்தத் தீவிரவாத சக்திகள் மீது குறைகூறுவது அபத்தமானது. விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதான வழியில் அரசியல் தீர்வை விரும்பவில்லையெனச் சந்திரிகா அரசு கூறுவதிலும் உண்மையில்லை. நாம் சமாதான வழியில் அரசியல் தீர்வை விரும்பியதால்தான் திம்பு தொடக்கம் யாழ்ப்பாணம்வரை பல பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். இப் பேச்சுக்களின்போது நாம் தமிழினத்தின் நலனில் உறுதியாக நின்றோம். சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க மறுத்தன.
இதனாற் பேச்சுக்கள் வெற்றிபெறவில்லை. இதற்கு எம்மீது குறைகூறிப் பயனில்லை. சிங்கள அரசுகளின் விட்டுக் கொடாத போக்கே இந் நிலைமைக்குக் காரணம். தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து, அவற்றின் அடிப்படையில் ஓர் அரசியற் தீர்வுத் திட்டம் வகுக்கப்படவேண்டுமென நாம் திம்புக் காலத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். இதுவே இன்றும் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.
எந்தவோர் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கும் தமிழரின் தாயகம் அடிப்படையானது. தமிழரின் நிலமானது தமிழரின் தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயக நிலத்தை அங்கீகரிக்காத எந்தவொரு திட்டமும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.
தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்றுக்கொள்ளத் தயங்கும் இன்றைய சிங்கள அரசியல்வாதிகள் திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டத்தைத் தமிழர்களுக்கு வழங்குவார்களா என்பது கேள்விக்குரியது. தென்னிலங்கை அரசியலுலகத்திற் சிங்கள-பௌத்த பேரினவாதச் சிந்தனை ஆதிக்கம் செலுத்தும்வரை இது சாத்தியமாகப் போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்துகொண்டதால்தான். இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழீழ மக்கள் தன்னாட்சி உரிமையைப் பிரகடனம் செய்து தனியரசு அமைக்க முடிவெடுத்தனர். தமிழ் மக்களின் இத் தேசிய அபிலாசையை இலட்சியமாக வரித்தே, கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகஎமது விடுதலை இயக்கம் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டப் போராடி வருகிறது.

தமிழர்களின் உரிமைகளையும் பறித்து, தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு வழங்கவும் மறுத்து, தமிழர்கள் பிரிந்துசென்று தனியரசு அமைப்பதையும் எதிர்த்து, எல்லா வழிகளிலும் சமாதானப் பாதைக்கு இடையூறாக நிற்பது சிங்களப் பேரினவாதிகளேயன்றி, நாம் அல்ல. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக, அடக்குமுறை என்ற ஒரே வழியில்தான் சிங்களம் சென்று
கொண்டிருக்கிறது. இந்தக் குருட்டுத்தனமான அணுகுமுறையால்தான் இலங்கையில் அமைதிகுலைந்து போரும் வன்முறையும் தலைதூக்கி நிற்கின்றன. இந்த அணுகுமுறையைச் சிங்கள தேசம் மாற்றிக்கொள்ளாவிடின், முடிவில்லா யுத்தத்தையும் கொன்றொழித்துத் தமிழினத்தை இனவாரியாக ஒழித்துக்கட்டுவதில்தான் சிங்கள
அரசுகள் முனைப்புடன் செயற்பட்டன. இதுதான் வரலாற்று உண்மை.; சிங்களத்தின் ஒடுக்குமுறைவரலாற்றில் சந்திரிகாவின் ஆட்சிக் காலம்தான் தமிழினத்திற்குச் சாபக்கேடாக அமைந்தது. இந்த மூன்று ஆண்டுக் காலத்தில் அவலத்திற்கும் இம்சைக்கும் ஆளாகாத தமிழர்களே இல்லையெனலாம். சந்திரிகாவின் ஆட்சியில்தான் போர் விரிவடைந்து, பெரும் தீயாகப் பரவி தமிழர் தேசத்தைச் சுட்டெரித்தது. இதனாற் சன சமுத்திரமாக மக்கள் இடம்பெயர்ந்து இருப்பிடமின்றி அவலப்பட்டனர்.

தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க பாரம்பரிய நிலங்கள் இராணுவ அடக்குமுறையாட்சிக்கு உட்பட்டன. மாறி, மாறி நிகழ்ந்த படையெடுப்புக்களோடு, உணவு மருந்துத் தடைகளையும் அரசு இறுக்கிவந்ததால், பசியும் பட்டினியும் நோயும் சாவுமாக தமிழ் மக்கள் சந்தித்த இன்னல்களைச் சொல்லி விபரிப்பது கடினம்.
ஐம்பது ஆண்டு காலமாக, முடிவின்றி நீண்டுசெல்லும் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையானது சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில்தான் மிகவும் தீவிரமான கடும்போக்கை எடுத்தது எனலாம். தமிழரின் தேசிய சுதந்திர இயக்கமாகிய விடுதலைப் புலிகளை நசுக்கி, தமிழினத்தைச் சிங்கள இராணுவ ஆட்சியின்கீழ் அடிமைப்படுத்துவதுதான் அரசின் அடிப்படையான நோக்கம். இந்த இராணுவத் தீர்வை நடைமுறைப்படுத்துவதில்தான் முழு முனைப்போடு செயற்பட்டு வருகிறது சந்திரிகா அரசு. தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாக தமிழருக்கு ஏற்பட்டுவரும்
பேரவலங்களையும் மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், சந்திரிகா அரசானதுதீர்வுப் பொதி என்ற நாடகத்தை அரங்கேற்றியது. இந்த அரசியல் நாடகத்தின் சூட்சுமத்தை உலக நாடுகள்புரிந்துகொள்ளவில்லை.

சந்திரிகாவின் தீர்வுப் பொதியானது, இராணுவத் தீர்வுத் திட்டத்தின் மறுமுகம்என்பதை உலகம் கண்டுகொள்ளவில்லை. மாறாக, சிங்கள அரசின் சாணக்கியமான பிரச்சார மாயையில்மயங்கி உலக நாடுகள் சந்திரிகாவின் தீர்வுப் பொதிக்குக் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கின. சிங்களபௌத்;தொட்டுநிற்கவில்லை. காலத்திற்கு காலம், தேய்ந்து, தேய்ந்து உள்ளடக்கம் உருக்குலைந்துவரும் இத்தீர்வுத்திட்டம் இரண்டரை வருடங்களாக இழுபட்டும் இன்னும் முழுமைபெறவில்லை. எனினும் இத் திட்டத்தின்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. தமிழரின் தேசியத் தனித்துவத்தையும், தாயகத்தையும் மறுதலித்து தமிழர்
தேசத்தைச் சிங்கள இறையாட்சியின் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவருவதுதான் இதன் குறிக்கோள். இராணுவத்தீர்வின் நோக்கமும் இதுதான். எனவே சந்திரிகாவின் அரசியற் பொதியும், இராணுவத் திட்டமும் ஒரேநாணயத்தின் இரு முகங்களாகவே எமக்குத் தெரிகின்றது.தமிழரின் தேசிய இனப் பிரச்சினையை நீதியான முறையில், சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான
அரசியல் நேர்மையும் உறுதியும் சந்திரிகா அரசிடமில்லை. தமிழரின் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஓர் உருப்படியான தீர்வுத் திட்டத்தை புனிதர்களைப் பூசிப்பதை பேரினவாதிகளாற்பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அத்தோடு மாவீரரின் வீர வழிபாட்டு மரபானது தமிழினத்தின் விடுதலைஎழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்துவருவதாகவும் சிங்கள ஆட்சியாளர்கள் கருதினர். இத்தகைய இனத்துவேசப் பகையுணர்வால் உந்தப்பட்ட சிங்களப் பேரினவாதம் தமிழினத்தால் என்றுமே மன்னிக்க முடியாதஒரு படுபாதகச் செயலில் இறங்கியது.யாழ்ப்பாணக் குடாநாடு எதிர்ப்படைகளின் பிடியில் வீழ்ந்தபோது இந்த வேதனைக்குரிய சம்பவம்நிகழ்ந்தது. தமிழீழத் தாயின் மடியில் நித்திய உறக்கத்தில் ஆழ்ந்திருந்த எம்மினிய மாவீரர்களின் ஆன்மஅமைதி எதிரியாற் குலைக்கப்பட்டது. அவர்களது கல்லறைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.அவர்களது துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டன.
அவர்களது நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டன.புனிதர்களாக, சரித்திர நாயகர்களாக, தேசிய வீரர்களாகத் தமிழர்களாற் போற்றிப் பூசிக்கப்படும் மாவீரர்களின் புதைகுழிகளை மாசுபடுத்தி, அவர்களது புனிதத் தலங்களான துயிலும் இல்லங்களைச்
சிதைத்தழித்த இச் செயலை மிகவும் அநாகரிகமான, கீழ்த்தரமான இழிசெயலென்றே நான் கூறுவேன். ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனமென இச் செயலைச் சிறுமைப்படுத்திவிட முடியாது. இது மிகவும் பாரதூரமான பயங்கரவாதச் செயல். தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த அவச்செயலுக்குச் சிங்களப் பேரினவாத அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பண்பற்ற செயல் ஓர் உண்மையைப் பகர்கிறது. அதாவது, சிங்கள தேசத்தை ஆண்டுவரும் இனவாத ஆட்சியாளர்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்கப்போவதில்லை. இறந்து போனோரின் அமைதியையே கெடுப்பவர்கள் இறவாதோருக்கு நிம்மதியைக் கொடுப்பார்களென நான் கருதவில்லை.

எனது அன்பார்ந்த மக்களே.
இலங்கைத் தீவின் ஆட்சியதிகாரம் சிங்களப் பெருபான்மை மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகார பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன? தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட்டதா? தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டதா? ஒன்றுமே நடக்கவில்லை.
மாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப்பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது.
தமிழரின் நிலத்தை அபகரித்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்புஉரிமைகளை மறுத்து, தமிழரின் தேசிய வளங்களை அழித்து, தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச்சீரழித்து, தமிழர்களைப் பெரும் எண்ணிக்கையில் பேரழிவையுமே அது சந்திக்க வேண்டிவரும். இந்த அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுத்து நிற்பது, சிங்களப் பேரினவாதிகளேயன்றி, நாமல்ல.இராணுவ அடக்குமுறைக் கொள்கையால் சிங்கள தேசம் தன்னைத்தானேஅழித்துக்கொண்டிருக்கிறதே தவிர தமிழினத்தின் சுதந்திர எழுச்சியை அதனால் அழித்துவிட முடியாது இந்தஉண்மையைச் சிங்களப் பேரினவாதம் என்றோ ஒரு நாள் உணர்ந்தே தீரும். ஆயினும் இராணுவ வன்முறைப்பாதையைக் கைவிட்டு, சிங்களம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை. அந்தஎதிர்பாhப்புடன் நாம் எமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தேச விடுதலை என்பது எதிரியால்வழங்கப்படும் சலுகையல்ல. அது, இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து, போராடிப் பெறவேண்டிய புனிதஉரிமை.
எனவே, நாம் எமது விடுதலை இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம். இத்தனை காலமும் நாம் சிந்திய இரத்தமும், நாம் செய்த உயிர்த் தியாகங்களும் வீண்போகாதென்ற திடமானநம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து போராவோம்.எமது புனித மண்ணைத் தமது ஆக்கிரமிப்புப் பாதங்களால் அசிங்கப்படுத்தி நிற்கும் எதிரிப் படைகளை எமதுமண்ணில் இருந்துவிரட்டியடிப்போமென்ற திடசங்கற்பத்துடன் நாம் தொடர்ந்து போராடுவோம்.

உறுதியுடன் போராடும் தேசமே இறுதியில் வெற்றிபெறுமென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி, நாம்செயலுறுதியுடன் போராடுவோம்.
மனவலிமையின் நெருப்பாக எரிந்து எமது மண்ணின் விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, நாம் இலட்சிய உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

(வே. பிரபாகரன்)
தலைவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள்

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே...


“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே..

தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்.. இறை இரகசியம்..

நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்.. இறைவன் பெருஞ்ஜோதியானவன் எங்கும் நிறைந்தவன்.. இறைவனே ஜீவனாக சிறு ஜோதியாக நம் உடலில் உறைந்துள்ளான்.. என்ன விந்தை இது? அவனே படைத்து, காத்து, அழித்து, எதற்கு இந்த நாடகம்? ஏனிந்த திருவிளையாடல்.?

இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக் கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே..

இறைவன் ஒருவரே அவர் ஜோதி ஸ்வரூபம்.. நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே.. அவனின்றி ஓர் அணுவும் அசையாது.. இதை மறுப்பவர் யாருமில்லை.. எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை.. உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே..

எல்லாம் வல்ல இறைவன் பெருஞ்ஜோதிமயமானவன் என்றும் அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்..

இதை அறிந்தவன், தகுந்த குரு மூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்..

அறிந்தால் மட்டும் போதாது.. குரு மூலம் தீட்சை மூலம் உணரவும் வேண்டும். தவம் செய்யவும் வேண்டும். அப்போது தான் ஞானம் கிட்டும். இறையருள் பெறலாம்..

இந்த ஞான இரகசியத்தை அறியாமல் இந்த உலகில் நீங்கள் வேறு எதை செய்தாலும் ஞானம் கிட்டாது..

தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்.. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..

உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? என தெரிந்தால் தானே.. எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தானே.. தவம் செய்ய முடியும்?

கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார்...

இறைவன் மனிததேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான். என்று..

இதில் உடனே நாம் இரு விசயங்களை தெரிந்து கொள்ளலாம். ஒன்று இறைவன் மனித தேகத்திலும் உள்ளார் என்பது

மனித தேகத்தில் உள்ளார் சரி.. நாம் வெளியே பார்க்கும் ஜோதி – தீ புகையுள்ளது இறைவன் பெருஞ்ஜோதியானவன் – தீ வண்ணன் புகையில்லாத ஜோதிஸ்வருபம் இதுவும் சரி.. நம் உடலில் எங்கிருக்கிறது? அந்த ஜோதி – உயிர் – இறைவன்? சின்முத்திரை அளவான இடம். இதுதான் மாபெரும் இரகசியம். குரு ஊபதேசம் மூலம் அரிய வேண்டியது. அடியேன் இங்கே குரு எங்களுக்கு உபதேசித்ததை எழுதுகிறேன்..

நன்றாக கவனமாக பாருங்கள்..

மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் உள்ளார்..

சின்முத்திரை பிடித்துக் கொண்டு உட்கார சொல்லவில்லை.. சின்முத்திரை பிடித்தால் அதாவது நமது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டுக் கொண்ட நிலை அல்ல.. ஆள்காட்டி விரல் மடக்கி பெருவிரலின் மத்தியிலுள்ள கோடை தொட்ட நிலையில் மற்ற மூன்று விரலும் நீட்டியபடி இருப்பதே சின்முத்திரை..

இப்படி சின்முத்திரை பிடித்தநிலையில் கை பெருவிரல் மத்தியிலுள்ள கோடு வரை உள்ள இடமே நம் கண் அளவு..

வைத்துப் பாருங்கள். சின்முத்திரை – கண்போல தோன்றும்.

அதாவது இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான இரகசியாமாம்...

இந்தியாவின் 23வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம். வரும் டிசம்பர் 2-ம் தேதி பதவியேற்கிறார்...


மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்...


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம்.

மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.

இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்...

திருவண்ணாமலையில் நாச்சிபட்டு என்ற பகுதியில் மெர்சி என்ற குழந்தைகள் காப்பகத்தில் 13 மற்றும்14வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காப்பகத்தின் உரிமையாளர் ரூபன்குமார், மனோகரும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட காப்பகத்தின் டீன் மெர்சியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்...


நாகரிக உருவாக்கத்திற்கு பிறகே தற்சார்பு வேரறுக்கப்பட தொடங்கியது...


தமிழகத்திலும் 50 வருசமா இதுக்கான திட்டம் போடப்பட்டு அரங்கேற்றவும்பட்டது...

முலாம் பழத்தின் மகிமை...


நீர்த்தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு; அதில் முக்கியமானது முலாம்பழம்.

உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.

கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.

முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.

சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை. இதற்கு முலாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.

புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ',"சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன.

முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்...

நம் முன்னோர் முறையில் சாப்பிட்டால் பல வித பயன்.. இது போல பல மகிமைகள் அறியாமல் அந்நிய நாட்டு மோகத்தில் உள்ளோம்...


அற்புத மூலிகை : கவிழ்தும்பை...


குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன.

நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன.

கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது.

இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை.

டிரைகோடெஸ்மா இன்டிகம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை.

இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல் பாட்டை ஊக்குவிக்கின்றன.

கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும்.

கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.

எந்த வலி வந்தாலும் கவிழ் தும்பையை மறக்காதீங்க...

பாதுகாப்பு பணியின் போது செல்போன் பயன்படுத்த உதவி ஆய்வாளருக்கு கீழ் நிலையில் உள்ள போலீசாருக்கு தடை - அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலங்களுக்கும் டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை...


அகதிகளாக அடைகளம் நாடி சென்ற மக்களை ஓட ஓட கண்ணீர் புகை குண்டு வீசி விரட்டியடித்த அமெரிக்க...


வட கொரியாவில் அமெரிக்கர்கள் நுழைய தடை என தோழர் கிம் அறிவித்த அறிவிப்பு அணைத்து நாடுகளும் பின்பற்றவேண்டும். இதுவே அகதிகள் வலி அமெரிக்கவிற்கு விளங்கும்...

உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது?


முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும், அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது.

இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.

செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு, குருத்தெலும்பு, விலங்கு, காய்கறிப் பொருள்கள், ஆகியவை இந்த மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை. ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும் தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது.

உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர் (gastric juice) செறிவான நீரகமும் பாசிகமும் உள்ளடங்கிய (hydrochloric) அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது. இது சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.

இது ஏன் இரைப்பையைக் கரைப்பதில்லை? இரைப்பை அமிலத்தை மட்டும் கசியச் செய்யாமல் கடினத்தன்மையை எதிர்த்து நின்று சமப்படுத்தும் காரப் பொருளான (alkali) அமோனியா (ammonia)வையும் தரும்போது, சரிக்கட்டு இயக்கியாக (neutrazling agent) அமைவதால், அந்த அமிலம் இரைப்பையைக் கரைப்பதில்லை.

இந்தச் சக்தி வாய்ந்த இரைப்பை நீர் தடங்கல் செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவ்வாறு முட்டுக்கட்டையிடப்படும்போது இரைப்பையில் வலி விளைகிறது. இதனையே உணவு செரியா நிலை என அறிகிறோம்.

உணவூட்டக் கால்வாய்க் குழாய் உணவு பெறுவதற்காக தயாரிப்பை உணவுக்கு முன்பே முன்னேற்பாடு செய்து வைத்துக் கொள்கிறது. உணவுப் பொருளின் தோற்றம், மணம், உணவைப் பற்றிய எண்ணம் ஆகியவை வாயூறலையும், இரைப்பை நீர் சுரப்புத் தூண்டலையும் செய்யத் தொடங்கி விடுகின்றன.

அதே சமயத்தில் உணவை நோக்கி இரைப்பை, சுரப்பிகளை (glands)த் தொழில் செய்வதற்கேற்ப நுண்புழை நாளங்களை (capillaries) அகலப்படுத்தி உணவு செரிப்பதற்கான செய்கைகளைச் செய்வதற்குத் தேவையான அதிகக் குருதியைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கிறது.

ஆனால் பசியில்லாமல் உண்ணல், ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டு, கவலை, கோபம், பயம், நமைச்சலூட்டல் போன்ற உணர்ச்சிகள் இரைப்பையில் தயாரிப்பை நிறுத்தக்கூடும். இவை இரைப்பையை வெளிறச் செய்ய (pale)வும் கூடும். அதன் விளைவு உணவு செரியாமல் போகும்.

மிக விரைவாக உணவை வாயிலிட்டு அரைக்காமல் உண்பதும் செரிமானமாவதற்குத் துன்பமாக அதிக உணவை உண்பதும் பெருஞ்சுமையாகவும் ஒழுங்கைக் கெடுக்கும் தன்மையுடையதாகவும் செய்து நமக்கு உணவு செரியாத் தன்மையைக் கொடுக்கும்...

சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்...


நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து, வென்று சிவத்தை (கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை (சித்தர்களை) வழிபட்டு இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை.

ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது.
ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.

-ஆசான் வள்ளலார் - 14.

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம்..

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள்.

அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும்.

மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள்.

என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது.

அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள்..

அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம், நலம் பெற்று வாழ்வோம்..

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும்.

நம் உள்ளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும்.

ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும் தான். எனக்கும் சேர்த்துத் தான்...

பாஜக வின் வளர்ச்சி திட்டம் என்பது...


எல்லாம் இயற்கை வளங்களை சுரண்டி வெளி நாடுகளுக்கு அனுப்பி தமிழகத்தை வை பாலை வனமாக மாற்றும் திட்டமே சாகர்மாலா...

1992 இல் புலிகள் மீதான தடைக்கு பாமக கொடுத்த பதிலடி...


அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை...

1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.

அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.


அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார். அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்" என்று பேசினார்.

இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.


1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.

சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.

பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.

படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.

ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர்.

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.

ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.


உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.

எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.

ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.

பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.

மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.

காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.

இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.

புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.

மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்.

அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்.

பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்...

பாஜக அடிமை அதிமுக கலாட்டா...


பட்டியல் வெளியேற்றம் கோரி மதுரையில் ஜனவரி மூன்றாம் வாரம் மாநாடு போடுவோம்... புதிய தமிழகம் கிருஷ்ணசாமி...


பட்டியல் வெளியேற்ற சட்டம் என்பது பாசக கையில் உள்ளது. பாசக நினைத்தால் ஒரு மணி நேரத்தில் சட்டம் போட முடியும்.

ஆனால் கிருஷ்ணசாமி இரண்டு ஆண்டுகளாக மாநாடு மாநாடாக போட்டு, கடைசியில் பிரிட்டனையும் எதிர்த்து காலம் தாழ்த்தினார். இன்று ஜனவரி கடைசியில்  இன்னொரு மாநாடு போடுவோம் என அறிவித்துள்ளார்.

பாசக ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய சட்டத்தை, யாரை எதிர்த்து மாநாடு போட்டு தேர்தல் வரை இழுக்கிறார் கிருஷ்ணசாமி?

பாசக ஆர்.எஸ்.எஸோடு கிருஷ்ணசாமி இணைந்தது பட்டியல் வெளியேற்ற சட்டத்திற்காக என நினைத்தது கடைசியில், ஏப்ரல் மாத பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. சீட்டுக்கும், பாசக வாக்கு வங்கியை அதிகரிக்க பள்ளர் சமூகத்தை அடகு வைக்கும் ஓட்டரசியல் பிழைப்பே என்பது இன்று அம்பலமாகி விட்டது.

பள்ளர் மக்கள் கிருஷ்ணசாமியை கழட்டிவிட்டு, பட்டியல் வெளியேற்ற சட்டத்திற்கு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்...

திமுக vs விசிக - மதிமுக கலாட்டா...


சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?


முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்.. ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table).. இது சரியா தவறா?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே செரிமானம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது...

யோசியுங்கள் ரசிகன் என்னும் முட்டாள்களே...


ஆகாச கருடக்கிழங்கு...


கருடக்கிழங்கு என்பது ஒரு மூலிகையாகும். இது பார்ப்பதற்கு கருடன் சிறகை விரித்துப் பறப்பைதைப் போல் இருக்கும்.

இந்தக் கிழங்கை வீட்டு வாசலில் கட்டினால் விஷப்பூச்சிகள் எதுவும் வராது. கருடக் கிழங்குக்கு அந்த அளவுக்கு சக்தி உள்ளது.

இந்த கருடக்கிழங்குகள் எல்லா இடத்திலும் விளையாது. கருடன் எந்த இடத்தில் வட்டமிடுகிறாரோ அந்த இடத்தில் தான் இந்த கிழங்கு வளரும்.

அதற்காக கருடன் வட்டமிடும் இடங்களில் எல்லாம் இந்த கிழங்கு வளரும் என்று அர்த்தமில்லை.

அந்த வகையில் தமிழகத்தில் சதுரகிரி மலையில் மட்டுமே கருடக்கிழங்கு விளைவதாக சொல்கிறார்கள். அந்த மலையில் கருடன் அடிக்கடி வட்டமிடும் பகுதியில் சென்று இந்த கிழங்கை தோண்டி எடுத்து வருகிறார்கள். பிறகு அவை சுத்தம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

நாட்டு மருந்து கடைகளில் கருடக்கிழங்கு விற்பனை செய்யப்படும். ஆனால் அதிலும் போலியான கருட கிழங்குகள் வந்துவிட்டன. எனவே பார்த்து வாங்க வேண்டும்.

கருடக்கொடி மிகவும் விசித்திரமானது.

கருடக் கொடியைக் கையில் வைத்திருப்பவர்கள் நோய், நொடி, எதிர்மறை சக்திகள் எண்ணங்கள் முதலியவைகளுக்கு உட்படமாட்டார்கள்.

கருடக்கொடி பெரிய கனமான இரும்புகளையும், திறக்காத பூட்டுக்களையும் பட்டென விடச் செய்யும்.

தொன்மையான இனங்கள் வாழும் நாடுகளில் கருடக் கொடியை மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த அபூர்வ சக்தியாகக் கருதுகிறார்கள்...

தமிழர்களை ஏமாற்ற மீண்டும் வைகோ நாயுடு நடிப்பு ஆரம்பம்...


சோழர்களின் சதுர்வேதி மங்கலம் பற்றிய பொய்யும் உண்மையும்...


பார்ப்பனர்களுக்கு இராசேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்ததாக சிலர் என் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
 
மேலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சோழர்கள் இறையிலி நிலங்களை வழங்கியதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தனர்.

அவர்களுக்கான பதில்….

இராசேந்திரச் சோழன் கி.பி.1020 ஆம் ஆண்டில் கீழ்த் தஞ்சைப் பகுதியில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓரூராக்கி தன் தாயின் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்மதேயமாக ஆக்கி தானமாக வழங்கினான்.

அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர், கணி, காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தைச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்களும் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில்' இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57 ஆவது செப்பேட்டில் உள்ளது.

எடுத்துக்காட்டாக….

“வீரசோழ வளநாட்டு உதயமாத்தாண்ட சதுர்வேதி மங்கலத்து உச்சவன் கலன் கிளாவனுக்கு உவச்சப் பங்கொன்று”

“நித்த வளநாட்டு வீரசோழ வளநாட்டு மகாதேவி சருப்பேதி மங்கலத்து பிடாகை திருபுவன மாதேவி நல்லூர் நாவிசன் பிரமன் திருவடிகளுக்கு நாவிசப் பங்கு அரை”

“ஜநநாத சதுர்வேதி மங்கலத்து மத்யஸ்தன் முன்னூற்றவன் நாற்பத்து மூவனுக்கு கணக்கப் பங்கொன்று”

“அருள்மொழி தேவ வளநாட்டு இக்கனாட்டு நெற்குப்பை மத்யஸ்தன் புருஷோத்தமன் நீலகண்டனுக்கு காவிதி பங்கு அரை”

“அம்பலம் மெழுகித் தொட்டிலிறைச்சுத் தண்ணீரட்டுவானுக்கு நிலம் இருவேலி”

“தைச்சர் கொல்லார்க்கு நிலம் வேலி”

என்றவாறு கூறப்பட்டுள்ளது….

மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்களும் மேற்சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலங்களாகும்.
யாரிடமிருந்தம் பறித்து வழங்கப்படவில்லை.

பார்ப்பணர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு.
அவற்றின் உரிமையாளர் அரசு தான்.

மேற்கூறிய அனைத்து நிலங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.

முதலாம் ஆண்டில் வரியில் 4 ல் 1 பங்கும்,
இரண்டாம் ஆண்டில் 4 ல் 2 பங்கு வரியும்,
மூன்றாம் ஆண்டில் 4 ல் 3 பங்கு வரியும் செலுத்தலாம்.
நான்காம் ஆண்டில் இருந்து வரிச்சலுகை முடிகிறது.

அதாவது அதன் பின்னர் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் வரி செலுத்த வேண்டும்.

“யாண்டு எட்டாவது முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும் இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்று கூறும் இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின இறை ஆட்டாண்டு தோறும் நின்றிறையாயிருப்பதாகவும்”
என்று கூறுகிறது.

ஆனால் கம்மாளச் சேரி, பறைச்சேரி போன்ற பகுதிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :

”கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி”
சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம்.

- பதிப்புத்துறை: துரை காமராசர் பல்கலைக்கழகம்.

நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
படம்: கரந்தை செப்பேடுகள் தொகுதியில் மூவேந்தர் சின்னங்களுடன் கூடிய அரசேந்திர சோழனின் முத்திரை...

கஜா புயலால் இழந்தவைகள்...


எழுத்துக்கும் நிறங்கள் உண்டு...


ஒவ்வொரு எழுத்துக்கும் பேச்சுக்கும் சொல்லுக்கும் ஒரு அதிர்வு உண்டு என்று அறிவியல் சொல்லிவிட்டது..... இப்போது தான் Bio energy field ஆராய்ச்சிகள் மூலம் ஒருவர் பேசும் போது வெளிப்படும் நிறங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்....

நான் ஐந்திறத்தில் படித்த விசயங்களை அவனிடம் பகிரும் போது... அனைவருக்கும் ஆச்சரியம் ஏனெனில்.... மயன் எழுதியது இப்போது Bio energy field camera ( உலகத்திலேயே இரண்டே உள்ளது ஒன்று கோவாவில் தம்பியிடம் உள்ளது ) மூலமாக பார்க்கும் போது உண்மையாக கண்முன்னே தெரிகிறது.....

வாருங்கள் மயன் சொல்வதை கேட்கலாம்....

" அண்டமும் பிண்டமும் நிலையுறக்காட்டி
ஒளியும் ஒலியும் அமைவுறக்கூட்டி
பெயர்முறை உருவம் பிறப்பியல் மாத்திரை
உயர்வுற விளங்கும் எழுத்தின் இயல்பே"

எழுத்து எழுப்பும் அதிர்வு பிரபஞ்சம் எங்கிலும் வியாபித்து இருக்கிறது... அந்த அதிர்வு உயிரின் உடலிலும் உள்ளது....

லகர ஓசை - நிலம்
வகர ஓசை - நீர்
ரகர ஓசை  - நெருப்பு
யகர ஓசை - காற்று
உகர ஓசை - ஆகாயம்

இந்த ஓசைகளுக்கு ஏற்றப்படி அதனுடைய நிறங்களும் அதன் பயன்களும் அமையும்.....

Light sound effect..

எடுத்துக்காட்டாக

நிலம்
Sound - லகரம்
Light.   - வெளிர் மஞ்சள் நிறம்
Effect - அசையாமல் இருக்க. செய்யும் தன்மை.

இதே போல ஐந்து மூலங்களுக்கும் ஓசையும் நிறமும் பயனும் உண்டு.....

இதன் அடிப்படையில் ஒரு வார்த்தையை கட்டமைத்து.... அதன் படி அந்த வார்த்தையை பேசினால் அதன் பயண் உடலிலும்... பிரபஞ்சத்திலும் எதிரொளிக்கும்......

அப்படி ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து கட்டமைக்கப்பட்ட மொழி தான் தமிழ் என்கிறார்.....

பல நூறு வருடங்களுக்கு முன்னே வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர்......

இந்த பதிவு உங்களுக்கு புரியாமல் கூட போகலாம்....தொடர்ந்து எனது பக்கத்தில் எழுதுவதை படியுங்கள்.....

இது இதுவரை கண்டுபிடித்த ஆய்வுகளுக்கு மேல் உச்சத்தில் இருக்கும்....

சூரிய கிரகண ஆச்சரியங்கள்...


கதிரவன் எரியும் நெருப்புக்கோளம் என்றுதான் நாம் பொதுவாக நினைத்து கொண்டு இருக்கிறோம், ஆனால் அது எல்லையற்ற ஆற்றுலும், துடிப்பும், வெறியும் மிக்க உயிருள்ள பிராணி.

அது அடிக்கடி தனது மனநிலையை மாற்றி கொள்கிறது! சிறிதளவு அதன் மனநிலை மாறினாலும், பூமியின் உயிர்களை பாதிக்கிறது..

கதிரவனில் எதுவும் ஏற்படாமல் பூமியில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

சூர்ய கிரகணம் ஏற்பட்டால் கானகப் பறவைகள், இருபத்து நான்கு மணிநேரத்திற்கு முன்பே வாயடங்கி போய் விடுகின்றன, பயம் சந்தேகம் ஆகியவற்றால் நடுநடுங்கி மெளனம் சாதிக்கின்றன.

குரங்குகள் மரங்களை விட்டிறங்கி தரைக்கு வந்து கும்பலாய் பாதுகாப்பு ஓன்று கூடி அமர்ந்து விடுகின்றன. எப்போதும் சேட்டையும் கூச்சலுமாக பரபரப்பாய் இருக்கும் அவை, கிரகண காலத்தில் கடைபிடிக்கும் அமைதியை போல், தியானம் செய்பவர்கள் கடைபிடிக்க மாட்டார்கள்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பிரான்ஸில் உள்ள அலோரோன் சயின்டே-மரி பகுதியில்...

1952,வெள்ளிக்கிழமை 17 அக்டோபர், 12.30 மணிக்கு, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் "ப்ரிகண்ட்", அவரது குடும்பத்தினர் மற்றும் பிற மக்கள், ஒன்றாக அல்லது தனியாக, அதே நகரத்தில் அல்லது அருகில் உள்ள கிராமங்களில் தென்மேற்கு திசையில் வித்தியாசமான வானில் ஒரு ஆர்வமூட்டும் வடிவ மேகத்தை பார்த்ததாகவும். அது ஒரு நீண்ட சுழற்சியாக இருந்ததாகவும், அது வானில் ஒரு வெளியேற்ற பாதையில் வெளிவந்ததாகவும். கூறினர். இந்த சம்பவம் பின்னர்
 "கன்னிமரத்தின் முடி" என்று அழைக்கப்பட்டது..

இந்த சம்பவத்தின் சாட்சிகளில் ஒருவரான உயர்நிலை பள்ளி கண்காணிப்பாளர் "ப்ரிகண்ட்" கூறுகையில்; ஒரு "விசித்திரமான வடிவத்தை வளர்க்கும் ஒரு வளைவு மேகம்" தோன்றியது, அது ஒரு குறுகிய உருளையானது 45-டிகிரி கோணம் கொண்டதாக, மெதுவாக தென்மேற்கு நோக்கி நேராகக் கடந்து சென்றது. வெள்ளை நிற புகைப்பிடித்தது போன்று அதன் மேல் வெளியேறியது. "

இந்த "உருளைக்கிழங்கின்" முன் 30 சிறிய பொருட்கள் இருந்தன, அவை ஓபரா கண்ணாடி மூலம் பார்க்கப்பட்ட போது, சிவப்பு கோளங்களாக இருந்தன, ஒவ்வொன்றும் ஒரு மஞ்சள் வளையத்தால் சூழப்பட்டன.
பல சாட்சிகளும் இதையே கூறினார் ...

ஒரு கோள-வடிவ யுஎஃப்ஒக்களை பார்த்ததாகவும். இந்த யுஎஃப்ஒக்கள் மஞ்சள் சுற்றளவில் சிவப்பு நிறமாக இருந்ததாகவும் விவரிக்கப்பட்டன, அவை "சனி கிரகத்தை போன்ற" தோற்றத்தை இருந்ததாக கூறப்படுகிறது.

"இந்த '' யுஎஃப்ஒக்கள் ஜோடிகளாக நகர்ந்தன,"  "விரைவான மற்றும் குறுகிய zigzags மூலம் பொதுவாக உடைந்த பாதையைத் தொடர்ந்து இரண்டு யுஎஃப்ஒக்கள் ஒன்றைனொன்று விலகிச் சென்றது,
இந்த யுஎஃப்ஒக்கள் அவ்வப்போது நீராவி ஜெட்டுக்களை வெளியிட்டன,
மேலும் அவை பின்னால் இருந்து வெளியேறுகின்றன, அவை  தரையில் மெதுவாக விழுகின்றன.

பொருட்களை மான்ட்-டெ-மார்சனின் அருகிலுள்ள நிலையத்தில் ராடர்ஸில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தொலைபேசி கம்பிகள், மர கிளைகள் மற்றும் வீடுகளின் கூரைகள் ஆகியவற்றை சுற்றி வளைத்துக் கொண்டது. பார்வையாளர்கள் அந்தப் பொருளை எடுத்து போது, அது ஒரு ஜெலட்டின் பொருளாக மாறியது. பின்னர் சிறிது நேரத்தில் மறைந்துபோனது.

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் பத்து நாட்களுக்குப் பின்னர், கெயிலாக், பிரான்சில் நிகழ்ந்தன.

அத்தகைய "தேவதை முடியின் மூலப்பொருள் எப்பொழுதும் மறைந்து விடும் என்பதால், உண்மையான பொருட்களின் ஆய்வக பகுப்பாய்வு சாத்தியமற்றதாக இருந்தது.
1957 கோடைகாலத்தில், 1976 முதல் 1981 வரை தேசிய மீன்வளத்துறை இயக்குநர் கிரெய்க் ஃபிலிப்ஸ் புளோரிடா கரையோரத்தில் ஒரு வீழ்ச்சியை கண்டபோது, மாதிரிகள் சேகரித்து மூடிய ஜாடிகளில் வைத்தார். ஆனால் அவர் தனது ஆய்வகத்திற்கு வந்தபோது, அவைகள் மறைந்துவிட்டன.. 

காலம் என்பது நிலையானது அல்ல.....


காலம் (Time)  எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லை மாறுபடுகிறது என இப்போதுள்ள அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்...

ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்பாக மயன் காலம் எத்தனை வகைப்படும் என வகுத்து கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்படி உள்ளது.....

"கண்ணிமை விண்ணிமை மண்ணிமை எண்ணிமை
பண்ணிமை ஐந்தும் காலக்கூறே" -13

கண்ணிமை - #conceptual #moment

கண்ணிமைக்கும் நேரம் அல்ல....கருத்து உருவாகும் நேரம் ஒருவருக்கு ஒருவர் மாறுப்படுகிறது....

மேலும் ஒரு கருத்தில் ஊன்றி நின்றால் காலம் செயல்படாது....

கண்ணும் கருத்துமா பாத்துக்கோ என சொல்லுவதும் இதனால் தானோ.....

விண்ணிமை - celestial moment

பூமிக்கு அப்பால் உள்ள நேரம் தான்... விண்ணிமை நேரம்

நிறைய Sciencefiction படங்களில் பார்த்து இருப்போம்... .ஒருவர் வேறு ஒரு கிரகத்திற்கு விண்கலத்தில் போய்விட்டு மீண்டும் பூமிக்கு 5 வருடத்தில்  வருவார் ஆனால் பூமியில் அவருடைய பேரன் இறந்து அவன் பேரன் வாழ்ந்து கொண்டு இருப்பான்... இந்த கால வேறுபாட்டை தான் விண்ணிமை என்கிறார் மயன்

மண்ணிமை - terrestial moment

பூமிக்குள் ஒரு நிலத்திற்கும் மற்றொரு நிலத்திற்கும் இடையிலான காலக்கணக்கு....

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் 12 மணி நேர வித்தியாசம் உள்ளது.....

இது தான் நிலத்தின் அடிப்படையில் கால பகுப்பு..

எண்ணிமை  - intuitional moment

எண்ணத்தில் லயித்து போகுதல்.... தான் உள்ளுணர்வில் நிலைத்து காலத்தை மறத்தல்... அல்லது... கால வேறுபாடு நிகழுவது.... அந்த நேரத்தில் வெளியே செயல்படும் மனிதருக்கும் உள்ளுணர்வில் லயிப்பவருக்கும் உள்ள நேர வேறுபாடு.... நிலத்தின் அடிப்படையில் நேரம் மாறுவதை போல.. மனிதனின் அடிப்படையில் காலத்தின் மாறுபாடு...

பண்ணிமை - Rhthymic moment

ஒரு கூட்டம் இசையில் மூழ்கும் போதும்... காலம் நின்று போகும்.....
இதை விளக்குவது கடினம்... அனுபவத்தவர்களுக்கு தெரியும்..

மயனுக்கு இந்த ஒரு விசயத்திற்காகவே.. 1000 நோபல் பரிசுகளை கொடுக்க வேண்டும்...

இலுமினாட்டி இராஜாஜி...


ராஜாஜி ஒரு Freemasonry master என்பதற்கான ஆதாரம்...

A story without an end

 https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/a-story-without-an-end/article4491588.ece?utm_campaign=article_share&utm_medium=referral&utm_source=whatsapp.com

மனதின் ரகசியம்...


உங்கள் மனத்தின் ஒரு பாகம் ஓன்றே விரும்பினால், உடனே அடுத்த பாகம் அதை வெருப்பதை உங்களால் உணர முடியும்.

ஒரு விஷயத்தை நீங்கள் தேர்வு செய்தால் கொஞ்சம் திரும்பி பாருங்கள், வேறுபாகம், அதை வெறுக்கும் பாகம் அங்கே ஒளிந்திருக்கிறது.

எனவே உலகிற்கு எதிராக எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்காதீர்கள்.

தீயதற்கு  எதிராக நல்லதை தேர்ந்தெடுக்காதீர்கள்.

பாவத்திற்கு எதிராக புண்ணியத்தை தேர்ந்தெடுககாதீர்கள்.

கெட்ட மனிதனுக்கு எதிராக நல்ல மனிதனாக  இருக்க முயற்சி செய்யாதீர்கள்.

கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே எந்த வேற்றுமையும் உருவாக்காதீர்கள்.

நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் போது மனதின்  ரகசியம் வெளிப்படும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இயற்கையை காக்கணும்னா மொத்த மனித இனமும் மொத்தமா அழிக்கப்படவேண்டும்...


இந்த பூமியோட இயற்கையோட ஒரே எதிரி மனித இனம் தான். இதுல பெரிய காமடி என்னனா இந்த இனத்துக்குள்ளையே பெருங்கூட்டத்தை ஒரு சிறிய கூட்டம் ஆள்றதுதான். சரி இந்த சிறிய கூட்டத்த அழிச்சிட்டா இயற்கைய காப்பாத்திடலாமா ? வாய்ப்பே இல்ல. தலைமையில் உள்ள அந்த ஒரே கூட்டம் மட்டுமே எல்லா உளவியல் தாக்குதல்களையும் செய்கிறதா நாம ஒரே பாதைல பயணிக்கிறோம் ஆனா உண்மையான எதிரி நமக்குள்ளையே இருக்கான், நம் மூலையில் ஒரு அங்கமா செயல்படுறான். அவன் ஒவ்வொரு முறையும் மனித இனத்தோட சிறந்த மேதாவி கூட்டத்தை தலைவனா தேர்ந்தெடுத்து அவன் மூலம் உலகத்தை ஆளுறான்.

யார் அந்த அவன் ? அவன் வேற யாரும் இல்ல மனித இனம் பொக்கிஷமா பாக்குற ஆறாம் அறிவு தான். லட்சக்கணக்கான வருடமா அவுங்க உற்பத்தி செஞ்சது நமது சிந்திக்கும் திறனதான். இந்த திறன் அடுத்த  தலைமையை அதுவாகவே முடிவு செய்து விடும். இந்த ஆறாம் அறிவ இந்த மனிதனுக்கு கொடுத்தவன் எவன் ? இது தான் கேள்வி.

இத கொஞ்சம் தெளிவா சொல்லனுமா உலக அரசியல கரைச்சி குடிச்சி, உண்மையான வரலாற தூசி தட்டி எடுத்து, ஆக சிறந்த கருத்தியலை மக்கள் மனதில் பதியவச்சி உங்கள இயக்குற அந்த சிறு கூட்டத்த இனம் கண்டு மொத்தமா அழிச்சிட்டீங்க. இப்ப என்ன நடக்கும் ? மொத்த மனித இனமும் விடுதலையா ? மிக பெரிய கருத்தியலை கொண்ட மக்கள் இனம் ஒப்பற்ற வாழ்வியலுக்கு மாறும்னு நினைக்கிறீங்களா ? கிடையாவே கிடையாது.  இந்த நேரத்துல மனிதனோட ஆறாம் அறிவு செயல்படும் அந்த தலைமை கூட்டத்தின் அறிவின் அடுத்த கட்டத்தில் உள்ள மனிதர்கள் அடுத்த தலைமையா ஆவாங்க . இது ஒன்னும் திட்டமிட்டு நிகழக்கூடிய நிகழ்வு இல்ல மனிதனுடைய அறிவு படைக்க பட்டதே அப்படிதான்.

மொத்த மனித இனத்துக்கும் இந்த அறிவு தரப்பட்டதா ? இந்த இடம் தான் குழப்பமான இடம் காரணம் என்னனா இந்த அறிவு ஒரு குறிப்பிட்ட சிலருக்கு கொடுக்கப்பட்டு மற்ற மனிதர்களுக்கு தொடர்ந்து கடத்தப்படுத்து ரொம்ப சுலபமா . கிட்டத்தட்ட ஆறாம் அறிவு ஒரு வைரஸ் மாறி ஒரு மனிதன் கிட்டேந்து இன்னொரு மனிதனுக்கு பரவிகிட்டே இருக்கு. எடுத்துக்காட்டோட சொல்லனும்னா இரண்டு கண்டம் இருக்கு ஒரு கண்டத்துல இருக்குற பழங்குடி தினமும் நீர் அருந்த 10 மைல் நடந்து பொய் ஒரு நதியிலே நீரை குடிக்கிறான். ஆனா அதே நேரத்துல இன்னொரு கண்டத்துல வாழுற மனிதன் ஏன் தினமும் நான் இவ்வளோ தூரம் நடக்கணும் யோசிச்சு வாய்க்கால் வெட்டி தன் இருப்பிடம் அருகிலேயே அந்த நதிய எடுத்துட்டு வரான், இது தான் ஆறாம் அறிவு. இது ஒரு இயற்கை சிதைப்பு. எப்ப இந்த மனுஷன் அவனை சந்திக்கிறானோ அப்பொழுதே இந்த ஆறாம் அறிவு என்னும் கிருமி அவனையும் தொத்திக்கிது. இன்னைக்கு வரைக்கும் இதுலேந்து சென்டினலீஸ் இந்த வைரஸ் கிட்டேந்து தப்பிச்சிட்டாங்க.

சரி இந்த ஆறாம் அறிவு ஏன் ஒரு கூட்டத்துக்கு மட்டும் முதல கிடைச்சுது ? இது இயற்கையான பரிணாமத்தோட விளைவா ? கண்டிப்பா கிடையாது அவன் இருக்கும் இடத்தின் அமைப்பை வைத்து இந்த அறிவு கிடைச்சுதுனு சொல்லுறது எல்லாம் ஏற்புடையது அல்ல. ஏன்னா அப்படி இருப்பிடத்தை கொண்டு மூலைல ஆறறிவு உண்டானதுனு சொன்ன ஏன் அந்த இடத்தில் இருந்த மனித இனத்துக்கும் மட்டும் இது நிகழ்ந்தது ? ஏன் அதே இடத்தில் வாழ்ந்த மற்ற எந்த விலங்குகளும் இந்த இயற்கைக்கு எதிரான ஆறறிவு கிடைக்கல ?

கண்டிப்பா இந்த ஆறறிவு இந்த நிலத்தையோ இல்ல இந்த பரிணாமத்தையோ சார்ந்தது கிடையாது. எதோ ஒரு external factor இந்த இனத்துக்கு இந்த அறிவை தந்து ஆறறிவின் வளர்ச்சிய கண்டு ரசிக்கிது.

நாம நினைக்கிறோம் இங்க நடக்குற போர் நமக்கும் அவுங்களுக்கும்ன்னு, ஆனா உண்மையாவே இங்க நடக்குற போர் மனித இனத்துக்கும் இயற்கைக்கும் தான்.

பொறுத்து பொறுத்து பாத்து மொத்தமா டைனோஸர போட்டு தள்ளுன மாறி ஒரு நாள் போட பொது. அன்னைக்கு இவனோட சித்தாந்தம் என்ன, அவனோட கருத்தியல் என்னன்னுலாம் இந்த பிரபஞ்சம் பாக்கது. பிரபஞ்சத்துக்கு முன்னாடி என்ன கருத்தியல் ?