12/12/2021

33 என்ற எண் (number 33)...

 


பல இடங்களில் நீங்கள் 33 என்ற எண்ணை கடந்து சென்றிருப்பீர்கள் அதன் சிறப்பு தான் என்ன ?

இயேசு 33 வயதில் சிலுவையில் அறையபட்டார்.

இசுரேலில் முதல் அரசர் தாவீது 33 ஆண்டுகள் அட்சி செய்தார்.

எருசலேம் கோவில் 33 ஆண்டுகளுக்கு பின் இடிக்கப்பட்டது.

சுகாடிசு ஒழுங்கு ஃப்பிரீ மேசனரியில் உச்ச நிலை 33.

நமது முதுகெலும்பின் நரம்பு முடிச்சுகளின் எண்ணிக்கை 33.

நமது மக்களிடையே இந்த எண் பற்றி செய்தி உள்ளதா என தெரியவில்லை. நீங்க தெரிந்தா சொல்லலாம்.

முதுகெலும்பில் 33 நிலைகள் ஏறி சென்று மண்டை ஓட்டில் இறைவனின் திரவ புதையலை பெறுங்கள்..

இயேசு 33 வயதில் மண்டை ஓடு என்னும் இடத்தில் பலியானார்.

அதாவது குண்டலினி...

இனிய காலை வணக்கம்...

வங்கிகளும் உண்மைகளும்...


Catholic Syrian Bank - கிறித்துவர்களுக்கான வங்கி..

Karur Vysya Bank - செட்டியார்..

Indian Bank - முக்குலத்தோர் (இப்போது இல்லை)..

Tamilnadu Mercantile Bank - நாடார்..

City Union Bank - பார்ப்பனர்கள்..

உத்திரமேரூர் கல்வெட்டை சுட்டிக்காட்டி மோடி பேச்சு...

இனிய காலை வணக்கம்...

tamilnadu young thinkers forum...

 


தொலைக்காட்சி சமூக ஆர்வலர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியுமா ?

உங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா? 

இது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. 

மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை… இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான்.

தமிழக வலது அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு. Young Thinkers Forum--> Swarajya --> RSS – என்று இந்த வலைப்பின்னல் போகிறது.

2016-ல் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அந்தத் தொடக்க விழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஹோஸபலே, ‘அறிவுத்துறையில் நமக்கான போர் வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் இந்த அமைப்பு செய்து வருகிறது.

2017 நவம்பரில் இந்த அமைப்பு மைலாப்பூரில் Social media conclave ஒன்றை நடத்தியது. இதைத் தொடங்கி வைத்தவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நீண்ட காலத் தொடர்பு உள்ளவர் என்பதை இணைந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விருந்தினர் பட்டியல் இன்னும் சுவாரஸ்யமானது.

தந்தி டி.வி.யின் அசோக வர்ஷினி, The news minute இணைய தளத்தின் founder editor தன்யா ராஜேந்திரன், பாடகி சின்மயி, டி.வி.விவாதங்களில் கலந்துகொள்ளும் ஷ்யாம் சேகர், சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதில் பேசிய, "ஸ்வராஜ்யா" இணையதளத்தின் ஆசிரியர் பிரசன்னா வெங்கடேசன் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாகப் பேசினார். 

நியூட்ரினோ, ஹைட்ரோஹார்பன் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் எதிர்க்கும் போக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் உந்துதலால், தமிழ்நாட்டை ஒரு எதிர்ப்பு மாநிலமாக மாற்ற முயல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி இலக்கு வைத்துத் தாக்கப்படுகிறது. இந்து ஃபோபியா வளர்த்து விடப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று தங்கள் நோக்கத்தைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். சுருங்கச் சொன்னால் அறிவுத்துறையில் வலதுசாரிப் போக்கை வளர்த்தெடுப்பது இந்த அமைப்பின் ஒற்றை நோக்கம்.

இதன் செயல்பாடுகளைத் தேடிப் படித்தால் ஷ்யாம் சேகர், மாரிதாஸ், 9/n பத்ரி சேஷாத்ரி, ரெங்கராஜ் (Ex.தந்தி டி.வி) போன்றவர்கள் இதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதை அறிய முடிகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பெரிய கூட்டம் இல்லை. 30 பேர், 50 பேர் வருகிறார்கள். இந்த Young Thinkers Forum-ன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பெரிய அளவுக்கு ஃபாலோயர்ஸ் இல்லை. இருப்பினும் பத்ரி,ஷியாம் சேகர் போன்றோர் இதன் நிகழ்ச்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்து கலந்து கொள்கிறார்கள்.

மாரிதாஸ் என்ற நபர், ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்?’ என்ற புத்தகத்தின் வழியேதான் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறார்.  அதற்கு முன்னால் இந்தப் பெயரைக்கூட யாரும் கேள்விப்பட்டதில்லை. அந்தப் புத்தகத்தைத் தன்னுடைய கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியிட்டவர் பத்ரி சேஷாத்ரி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிப் பேசியவர்களில் ஒருவர் கே.டி.ராகவன். புத்தகம் போடும் அஜண்டா பத்ரிக்கு, வாழ்த்திப் பேசும் அஜண்டா ராகவனுக்கு. வதந்தி பரப்பும் அஜண்டா மாரிதாஸுக்கு.

இந்த Young Thinkers Forum-ஆனது, இளையோர் நாடாளுமன்றம் என்ற பெயரில் பள்ளி மாணவர் களுக்குள் ஊடுருவிச் செல்வது, பட்ஜெட் கொள்கை விளக்கக் கூட்டங்கள், கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீதான கூட்டம் என பரந்த வரையறையில் ஒரு கருத்துருவாக்க வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் "அம்பேத்கர்–ராமானுஜாச்சார்யா விருதுகள்" என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது. "கக்கன் வாழ்நாள் சாதனையாளர் விருது" என்ற பெயரில் மற்றொரு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த Young Thinkers Forum-ஐ இந்தியா முழுவதும் நடத்தி வருவது "இந்தியா ஃபவுண்டேஷன்" என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு கொண்ட அமைப்பு. இந்த இந்தியா ஃபவுண்டேஷனின் ஆலோசகர்களாகச் செயல்பட்டு வருவோரில் முக்கியமானவர்கள் நிர்மலா சீத்தாராமன், ஆர்.எஸ்.எஸ். தேசியச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர்.

இதைப் போலவே, "விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்" என்ற மற்றொரு Forum வழியேயும் இதே வேலையைச் செய்து வருகின்றனர். இதன் ஆலோசகர்களில் ஒருவர் குருமூர்த்தி. இந்த அமைப்பு வழியாகத்தான் 2011-ல் "ஊழலுக்கு எதிரான பொது மேடை" என அன்னா ஹசாரே முன்நிறுத்தப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளே வந்தார். சுப்ரமணியன் சாமி, கிரண் பேடி என்று பலர் அதில் அணி திரண்டனர். 

தற்போது இவர்கள் தென்னிந்திய ஊடகங்களை, குறிப்பாக சமூக ஊடகத்தை manipulate செய்யும் வேலைத் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளனர். ஏனெனில் பாரம்பரிய ஊடகங்கள் ஏற்கெனவே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. சமூக ஊடகம்தான் சவாலானதாக இருக்கிறது என்பதால் அதைக் குறி வைத்துள்ளனர்.

இதற்கான அடியாள் படையில் மாரிதாஸ், ரெங்கராஜ் போன்றோர் முன்னே நிற்பவர்கள் என்றால், பத்ரி சேஷாத்ரி, ஷ்யாம் சேகர், பானு கோம்ஸ் போன்றோர் பின்னால் நிற்கிறார்கள். மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இவர்கள் செயல்படுகின்றனர். இப்போதே எச்சரிக்கை அடைந்து வினையாற்றவில்லை என்றால் எதிர்காலத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும்.

என் பள்ளி பருவ நியாபகம் 😁

சிங்கிளாக நிம்மதியாக வாழ்வோம்...

 


ஒரு முறை பல நாள் பயணமாக கிருஷ்ணன் என்பவர் வெளியூர் சென்றிருந்தார். அப்போது காலை உணவு சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு சென்றார்.

'சார், என்ன சாப்பிடுகிறீர்கள்?" என்று சர்வர் கேட்க,

'சூடு இல்லாத காய்ந்து போன இட்லி இரண்டும், உப்பே இல்லாத சட்னியும் கொண்டு வா" என்றார்.

அதிர்ந்த சர்வர், 'சார், இட்லி நல்ல சூடா, மென்மையாகவே கொடுக்கிறோம். அதுவும் இப்போதே கொடுக்கிறோம். காத்திருக்கக் கூட வேண்டாம். எங்கள் ஹோட்டல் சட்னியும் டேஸ்டா இருக்கும். உப்பும் அளவாதான் போடுவோம்" என்றார்.

கிருஷ்ணன் உடனே, 'தயவு செய்து நான் கேட்டபடி கொடுங்கள். நான் வேண்டுமானால் காத்திருக்கிறேன்" என்றார் பிடிவாதமாக.

உடனே சர்வரும் எப்படியோ சமாளித்து காய்ந்த இட்லிகளையும், உப்பில்லாத சட்னியையும் கொண்டு வந்து பரிமாறினார்.

'சார், வேறு ஏதாவது..." என தயக்கத்துடன் கேட்டார்.

'ஆறிப்போன காப்பி ஒன்று கொடு" என்றார் கிருஷ்ணன். சர்வருக்கு மயக்கமே வந்துவிட்டது. அதையும் சமாளித்து பரிமாறிவிட்டு, பில் கொடுக்கும்போது, 'சார், தப்பா நினைக்காதீங்க. ஏன் சார் இப்படி சாப்பிடறீங்க?" என்று கேட்டார்.

உடனே கிருஷ்ணன், 'இன்று எங்கள் திருமண நாள்... என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது... அதான்..." என்றார்...

🤣🤣🤣🤣🤣

மனிதர்களுக்கு வணக்கம்...

 


இங்கு கூறுவது அனைத்தும் மனிதர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காகவே முன்னறிவிக்கப்படுகிறது...

மூன்றாம் உலகப்போரில் கலந்து கொள்ளும் நாடுகள் பட்டியலும் , அந்த நாடுகள் தீவிரமாக தயாராக கூடிய காலமும் இந்த பகுதியில் குறிப்பிட இருக்கிறோம்...

தேதியும்_வருடமும்...

பிப்ரவரி 22, 2032- 3 அக்டோபர், 2036 இந்த கால அளவில் தான் உலக நாடுகள் தீவிரமாக தயாராக உள்ளது...

இடம்...

இந்தியப் பெருங்கடல் ,மத்திய ஆசியா, ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, கரீபியன் கடல், பசிபிக் பெருங்கடல் தீவுகள், கொரிய தீபகற்பம், ஜப்பான்...

உலகப்போருக்கு பின் ஏற்பட இருக்கும் பிராந்திய மாற்றங்கள்...

1.இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பு..

2. யூனியன் ஆஃப் சவுத் இந்தியா உருவாக்க வல்லரசு நாடுகள் அணுகுதல்...

3.கொரியாவின் ஒருங்கிணைப்பு...

கலந்து கொள்ளும் நாடுகளும் - தயாராகும்  காலமும்...

1.சோவியத் யூனியன் (2032-36)

2.இந்தியா (2032-36)

3.அமெரிக்கா (2032-35)

4.ஜப்பான் (2032-34)

5.இஸ்ரேல் (2032-36)

6.ஈரான் (2033-36)

7.கனடா (2035-36)

8.பிரேசில் (2035-36)

9.தென் கொரியா (2032-34)

10.ஜோர்டான் (2034-36)

11.பாகிஸ்தான் (2032-35)

12.சீனா (2032-36)

13.துருக்கி (2032-35)

14.வட கொரியா (2032-35)

15.சிரியா (2033-35)

16.ஈராக் (2032-35)

17.இங்கிலாந்து (2032-35)

18.உக்ரைன் (2032-36)

19.ஜெர்மனி (2034-36)

20.இத்தாலி (2033-36)

21.ப்ரான்ஸ் (2032-36)

22.டென்மார்க் (2034-36)

23.ஆஸ்திரியா (2035-36)

24.நெதர்லாந்து (2035-36)

25.பெல்ஜியம் (2035-36)

26.அல்பேனியா(2035-36)

27.கிரீஸ்(2035-36)

28.ஆஸ்திரேலியா(2033-36)

உங்களுக்கான கூடுதல் தகவல்...

முதல் அடி எங்கிருந்து என்றால்..

இந்தியா வியட்நாமுடன் இணைந்து தென் சீனக் கடலில் இரண்டாவது எண்ணெய் சுரங்கத்தைத்  திறக்கும்...

1. முதல் தாக்குதல் தென் சீனக் கடலில் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் கூட்டாக இயக்கப்படும் எண்ணெய் வயல்களுக்கு எதிராக சீனக் கடற்படை தாக்குதல் நடத்த திட்டம்..

2.இந்த நேரத்தில் பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர் மற்றும் தார் பாலைவனத்திற்கு தங்கள் இராணுவ துருப்புக்களை முன்னேற அனுமதி அளிக்கும்...

THANJAGAN SECRET CODE...

மறவோம்.. நினைவில் வைத்திருப்போம்...

 


மறவோம்.. நினைவில் வைத்திருப்போம். இந்த இரு வார்த்தைகள் தான் யூதர்களின் பொன்மொழியாக உள்ளது.

யூதர்கள் 5000 ஆண்டுகள் அடிமைப்பட்டு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்பட்டார்கள். தங்கள் இனம் அழிக்கப்பட்ட வரலாறை அவர்கள் மறக்காமல் நினைவு கூர்ந்தே வந்தனர்.

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்த்மஸ் போன்று யூதர்களுக்கு ஒரு பெருவிழா உண்டு. அந்த நாளில் அவர்கள் வேப்பங்காயை விட பல மடங்கு கசக்கும் ரசத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் அருந்துவார்கள்.

அப்போது மத குரு ஒருவர் தன் இனம் பட்ட துயர வரலாற்றை,கடந்து வந்த பாதையை கூறுவார். நம் இனம் பட்ட துயரத்தை மறக்காமல் என்றும் நினைவில் வைத்திருந்ததால் தான் அவர்களால் போராடி இஸ்ரேல் என்ற நாட்டை 1948 -ல் அடைய முடிந்தது.

தமிழின மக்களும் தம் துயரங்களை ஒரு போதும் மறக்காமல், தொடர்ந்து போராடி தமிழீழத்தை தமிழகத்தையும் வெல்வோம் என்று தினமும் சூளுரைப்போம்...

சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...