05/06/2023
சாராய வியாபார கொலயாளி திமுக ஸ்டாலின்...
குடியால் எவர் குடி கெட்டால் எங்களுக்கென்ன?
எங்களுக்கு முக்கியம் வருமானம் தான் அதிலும் குறிப்பாக எங்கள் நிறுவன சரக்குகள் தான் வாங்கி குடிக்க வேண்டும். அப்பதான் எங்க சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி என்பது இரண்டு லட்சம் கோடிக்கு மாறும்..
இந்த குடிகார மாடல் தான் திராவிட மாடல்...
திமுக கருணாநிதி வரலாறு...
உறவினர் மோட்டார் ரிக்சா ஏசென்சி எடுத்ததால் கைரிக்சா ஒழித்தார்.
கண்ணாடி (ஆப்டிக்கல்ஸ்). கடைகளை மொத்தமாக தமிழகம் எங்கும் உறவினர் நிறுவியதால் கண்ணொளி வழங்கும் திட்டம் தந்தார்
முரசொலிமாறன் சிமிண்ட் கம்பெனிகளை வாங்கியதால் சீனிவாசனுடன் கூட்டணி சேர்ந்து சிமிண்ட் விலையை வானளாவ உயர்த்தினார்.
பேரன்கள் கேபிள் டிவி நடத்தியதால் மக்களுக்கு கலைஞர் டிவி வழங்கினார்.
எந்த திட்டமானாலும் 25% கமிசன் கருணாநிதிக்கு சென்றுவிட வேண்டும் அந்த திட்டம் தான் நடைமுறைக்கு வரும்.
Subscribe to:
Posts (Atom)