Csk ஜெய்ச்சலும் கொல்ல படுவோம்..
மழை பெய்தாலும் கொல்ல படுவோம்..
18 ரன் க்கு குறைவான வித்யாசத்தில் CSK தோற்றாலும் கொல்ல படுவோம்..
18.2 ஓவர்க்கு மேல் போய் நாங்கள் ஜெய்ச்சலும் கொல்ல படுவோம்..
மொத்தத்தில்...
மே 18 சனிக்கிழமை சின்னச்சாமி ஸ்டேடியத்தில் வைத்து நாங்கள் கொல்ல படுவோம்..😭