09/05/2017

வாக்குப்பதிவு இயந்திரத்திலும் முறைகேடு நடக்கும் என்று நிரூபித்தது ஆம் ஆத்மி...


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி மோசடி நடைபெற முடியும் என்பதை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ டெல்லி சட்டசபையில் நேரடியாக மாதிரி இயந்திரத்தில் செய்து காட்டி விளக்கினார்.

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மின்னணு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம்சாட்டி வந்தன. ஆம் ஆத்மி தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை கூறி வந்தது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் சோதனையின் மூலம் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளார் ஆம் ஆத்மி எம்.எல்.ஏவாக இருக்கும் சவுரபா பரத்வாஜ். இவர், மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற முடியும் என்பதை சோதனையை செய்துக்காட்டி விளக்கினார்.

அவர் பேசும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தேர்தல் ஆணையம் கொடுக்கும் விளக்கம் அர்த்தமற்றது. எந்த அடிப்படையில் இந்த இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற முடியாது என்று கூறுகின்றனர். நான் கடந்த பத்து வருடங்களாக கணினி பொறியாளனாக இருந்து வருகிறேன். பல நிறுவனங்களின் வேலை பார்த்து இருக்கிறேன். அதன் 'மதர்போர்டை' மாற்றி அமைப்பதற்கு எனக்கு 90 நொடிகள்தான் தேவைப்பட்டது' என்று கூறிய அவர் இயந்திரத்தில் உள்ள ரகசியக் குறியீடைக் காண்பித்து விளக்கினார்.

அவர் அந்த ரகசியக் குறியீடை அழுத்தினார். அதன்பின்னர், எந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை எந்த நேரத்திலும் முடிவு செய்ய முடியும் என்று விளக்கினார்.

பொது வெளியில் இத்தகைய சோதனையை மேற்கொண்டால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் சட்டசபையில் வைத்து இந்த சோதனையை செய்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆம் ஆத்மியின் இந்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி பயன்படுத்திய மின்னணு இயந்திரமும், தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரமும் வெவ்வேறானவை என்று தேர்தல் ஆணையத்தில் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது...

பாஜக தமிழிசை கலாட்டா...


திருவண்ணாமலை அருகே கடன் பிரச்சனையால் விஷம் குடித்த விவசாயி மரணம்...


திருவண்ணாமலை அருகே கடன் வாங்கி கண்ணாயிரம் என்ற விவசாயி கரும்பு பயிரிட்டுள்ளார், கரும்பு கருகியதால் கடனை திருப்ப செலுத்த முடியவில்லை, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வீட்டை எழுதி கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த கண்ணாயிரம் கடந்த வாரம் விஷம் குடித்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கண்ணாயிரம் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இதையும் அரசு, கணணாயிரம் வயிற்று வலியால் விஷம் குடித்தார் எனச் சொல்லப் போகின்றதா என்பது விவசாயிகளின் கேள்வியாக உள்ளது...

கேரள மாநிலம் கன்னூரில் நீட் தேர்வில் சோதனை என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறியதாக 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...


அதிமுக எனும் பாஜக ஓபிஎஸ் கலாட்டா...


பாஜக மோடி ஆட்சியில் மீண்டும் இந்நிலை திரும்புகிறதோ... (தோள் சீலை போராட்டம்)...


பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை...

இந்து நாடாக' இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன.

தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்.

இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் முலைகளை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்ய வேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் முலைகளை காட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

மேலாடையில்லா கீழ் சாதிப்பெண்
இந்த அசிங்கத்தை அவமானத்தை அவலத்தை அடக்கு முறையை எதிர்த்து நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் கிருத்துவத்திற்கு மாறினார்கள்.


அவர்கள் ஜாதிப் பெண்கள் முலைகளை அன்னியரின் பார்வையில் இருந்து மறைக்க போராடினர். இது 'தோள்சீலைப் போராட்டம்' எனப்பட்டது.

இந்த அசிங்கத்தை, அவமானத்தை, அவலத்தை, அடக்குமுறையை நீக்க '37 ஆண்டுகள்' போராட வேண்டியிருந்தது.

அப்படியும் நாடார் 'கிருத்தவ பெண்களுக்கு' மட்டும் தான் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது; அப்ப ஹிந்து நாடார் பெண்கள்? ஏனைய ஜாதி பெண்கள்?

நம்பூதிரிகளின் அடிமையான திருவிதாங்கூர் அரசா கொக்கா? நம்பூதிரி உக்கார சொன்னா திருவிதாங்கூர் அரசன் படுத்துக்குவான்.

முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது. என்ன கொடுமை.

மிஸ்டர் நம்பூதிரி தனக்கு கீழுள்ள ஜாதியில் இருக்கும் பெணகளை எப்போதும், முக்கியமாக அந்தப் பெண்களின் திருமணத்திற்கு முன், புணர பரி பூரண உரிமை பெற்றவர்கள். சில ஜாதி ஆண்கள் அது தெய்வ பாக்கியம் என்று சந்தோஷமாக மிஸ்டர் நம்பூதிரி-ஐ புணர வைத்தார்கள்.

கன்யாகுமரியில் மேலாடையில்லா கீழ் சாதி குமரிப்பெண்ணும் சீலை ரவிக்கையுடன் மேல் சாதிப் பெண்ணும் சந்தையில். கீழ் சாதி ஆண்களும் சட்டை போடத் தடை. 18 ஜாதியில் பிறந்ததைத் தவிர இந்த பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்த அவலம் வீட்டிற்குள்ளேயே; அப்போ வெளியில்?

இவ்வளவு பெரிய அயோகித்தனத்தை, கடவுள் பேரை சொல்லி, நாட்டில் உள்ள எல்லா பெண்களையும் 'செய்தவன்' எப்படி உண்மை பேசுவான்? அவன் கடவுளைப் பற்றி சொல்வது எல்லாமே பொய்; அவை யாவும் அவன் வயிறு வளர்க்க. மேலும், தன் உடலை வளர்க்க; பிறன் மனைவிகளை வளைக்க. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

மேலாடை அணிய வழங்கிய ஆணை..

உடை உடுத்த உரிமை : 1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை.

இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்.

As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect.


மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது.

that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity... No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women.

இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.

இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர். ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது. இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை.

எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார்.

ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது.

ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.

இப்போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்...

பாஜக எனும் அதிமுகவின் சாதனை மலர் வெளியிடாம்...


நீதிபதி கர்ணனின் பேட்டிகள் மற்றும் உத்தரவுகளை ஊடகங்கள் வெளியிட தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு...


அவருக்கு 6 மாதம் சிறை தண்டன விதித்தும் தீர்ப்பு அளிததுள்ளது...

பின்னே நீதிபதிகளின் ஊழலை எல்லாம் வெளியிட்டால் கோவம் வரத்தானே செய்யும்...

செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் தற்காலிகமாக லைசன்ஸ் ரத்து, போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவு...


ஏப்ரல் 1 வரலாற்றில் இருந்து ஒரு தகவல்...


1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்...

அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு the Roman Julian Calendar இருந்து the Gregorian Calendar மாற்றிக் கொண்டது....

ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம்...

இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்...

ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்..

இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம் (paid leave) எனும் முறை தோன்றியது...

ஜூலியன் காலேண்டேரில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது....

ஆனால் கிரகோரியன் காலேண்டேரில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது....

கிரகோரியன் காலேண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மக்கள் பழைய வழக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்...

புதிய முறையை ஏற்க அதிக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை ....

அரசு சிறிய உத்தரவுகள் பிறப்பித்தும் மக்கள் பழைய வழக்கத்தை விடுவதாக இல்லை....

யோசித்த மன்னர் ஒரு வினோதமான அறிக்கையை வெளியிட்டார்....

ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுபவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக அறியப் படுவார் என்று அந்த அறிக்கையில் இருந்தது....

அதிலிருந்து உதித்தது தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம் (april fool's day)...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீட் தேர்வு...


திமுக சங்கரமடம் அல்ல என்று நம்புவோமாக...


என் மகன் உதயநிதியிடம் பெரியாரின் பகுத்தறிவு வாழ்க்கையை காண்கிறேன் - திமுக ஸ்டாலின்..

வருங்காலத்தில்  என் மகனுக்கு திமுக வின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு இதைவிட வேறென்ன தகுதி வேண்டும் - ஸ்டாலின்...

உங்களை எல்லாம் விஜயகாந்த் துப்பினதில தப்பே இல்லடா த்து...


இவனுகவேற இடையில வந்து காமடி பண்ணிக்கிட்டு...


இலுமினாட்டி - எலிசபெத் தாவீதின் வாரிசு...


இங்கிலந்து அரசி இவள் தாவீதின் வாரிசு சாலமோனின் வாரிசு. பரம்பரை அட்டவணை...

GENERATIONS..

1. Adam m. Eve
2. Seth
3. Enosh
4. Canaan
5. Mahalaleel
6. Jared
7. Enoch
8. Methusaleh
9. Lamech
10. Noah m. Naamah
11. Shem
12. Arphaxad
13. Salah
14. Heber
15. Peleg
16. Reu
17. Serug
18. Nahor
19. Terah m. Amtheta
20. Abraham m. Sarah
21. Isaac m. Rebekah
22. Jacob m. Leah
23. Judah m. Tamar
24. Hezron
25. Aram
26. Aminadab
27. Naasson
28. Salmon
29. Boaz m. Ruth
30. Obed
31. Jcsse

KINGS IN PALESTINE..

32. K. David m. Bathsheba
33. K. Soloman m. Naamah
34. K. Rehoboam m. Maacah
35. K. Abijah
36. K. Asa m. Azubah
37. K. Jehoshaphat
38. K. Jehoram m. Athaliah
39. K. Ahaziah m. Zibiah
40. K. Joash m. Jehoaddan
41. K. Amaziah m. Jecholiah
42. K. Uzziah m. Jerusha
43. K. Jotham
44. K. Ahaz m. Abi
45. K. Hezekiah m. Hephzibah
46. K. Manasseh m. Meshullemeth
47. K. Amon m. Jedidiah
48. K. Josiah m. Mamutah
49. K. Zedekiah

KINGS OF IRELAND..

(Number in parenthesis denotes length of reign).

50. Q. Tea Tephi m. Herremon, a Prince of the scarlet thread.
51. K. Irial Faidh (10)
52. K. Eithriall (20)
53. Follain
54. K. Tighemmas (50)
55. Eanbotha
56. Smiorguil
57. K. Fiachadh Labhriane (24)
58. K. Aongus Ollmuchaidh (21)
59. Maoin
60. K. Rotheachta (25)
61. Dein
62. K. Siorna Saoghalach (21)
63. Oholla Olchaoin
64. K. Giallchacih (9)
65. K. Aodhain Glas (20)
66. K. Simeon Breac (7)
67. K. Muirteadach Boigrach (4)
68. K. Fiachadh Toigrach (7)
69. K. Duach Laidhrach (10)
70. Eochaidh Buailgllerg
71. K. Ugaine More the Great (30)
72. K. Cobhthach Coalbreag (30)
73. Meilage Aminadab
74. K. Jaran Gleofathach (7)
75. K. Coula Cruaidh Cealgach (25)
76. K. Olliolla Caisfhaichach (28)
77. K. Eochaidh Foitleathan (11)
78. K. Aongus Tuirmheach Teamharch (30)
79. K. Eara Aighneach (28)
80. Labhra Suire
81. Blathucha
82. Easmhuin Eamhua
83. Roighnein Ruadh
84. Finlogha
85. Fian
86. K. Eodchaidh Feidhlioch (12)
87. Finearrihuas
88. K. Lughaidh Raidhdearg
89. K. Criomhthan Niadhnar (16)
90. Fearaidhach Fion Feachtnuigh
91. K. Fiachadh Fionoluidh (20)
92. K. Tuathal Teachtmar (40)
93. K. Coun Ceadchathach (20)
94. K. Arb Aonflier (30)
95. K. Cormae Usada (40)
96. K. Caibre Liffeachair (27)
97. K. Fiachadh Sreabthuine (30)
98. K. Muireadhach Tireach (30)
99. K. Eochaidh Moigmeodhin (7)
100. K. Nail of the Nine Hostages
101. Eogan
102. K. Murireadhach
103. Earca

KINGS OF ARGYLESHIRE..

104. K. Fergus More (A.D. 487)
105. K. Dongard (d. 457)
106.K. Conran (d. 535)
107. K. Aidan (d. 604)
108. K. Eugene IV (d.622)
109. K. Donald IV (d. 650)
110. Dongard
111. K. Eugene V (d. 692)
112. Findan
113. K. Eugene VII (d. A.D. 721) m. Spondan
114. K. Etfinus (d. A.D. 761) m. Fergina
115. K. Achajus (d. A.D.819) m. Fergusia
116. K. Alpin (d. A.D. 834)

SOVEREIGNS OF SCOTLAND..

117. K. Kenneth II (d. A.D. 854)
118. K. Constantin II (d. A.D. 874)
119. K. Donald VI (d. A.D. 903)
120. K Malcolm I (d. A.D. 958)
121. K Kenneth III (d. A.D.994 )
122. K. Malcolm II (d. A.D.1033 )
123. Beatrix m. Thane Albanach
124. K. Duncan I (d. A.D.1040 )
125. K.Malcolm II Canmore (d. A.D.1055-1093) m. Margret of England
126. K.David I (d. A.D.1153 ) m. Maud of Northcumberland
127. K. Prince Henry (d. A.D.1152 ) m. Adama of Surrey
128. K. Earl David (d. A.D.1219 ) m. Maud of Chester
129. Isobel m. Robert Bruce III
130. Robert Bruce IV m. Isobel of Gloucester
131. Robert Bruce V m. Martha of Carrick
132. K. Robert I Bruce (d. A.D.1306-1329 ) m. Mary of Burke
133. Margary Bruce m. Walter Stewart III
134. K. Robert II (d. A.D. 1390) m. Euphemia of Ross (d. A.D. 1376)
135. K. Robert III (d. A.D. 1406) m. Arabella Drummond (d. A.D. 1401)
136. K James I (A.D. 1424-1437) m. Joan Beaufort
137. K. James II (d. A.D. 1460) m. Margaret of Gueldres (d. A.D 1463)
138. K. James III (d. A.D. 1488) m. Margaret of Denmark (d. A.D. 1484)
139. K. James IV (d. A.D. 1543) m. Margaret of England (d. A.D. 1539)
140. K. James V. (d. A.D. 1542) m. Mary of Lorraine (d. A.D. 1560)
141. Q. Mary (d. A.D. 1587) m. Lord Henry Darnley

SOVEREIGNS OF GREAT BRITAIN..

142. K. James VI and I (A.D. 1603-1625) m. Ann of Denmark
143. Princess Elizabeth (1596-1613) m. K. Frederick of Bohemia (1632)
144. Princess Sophia m. Duke Ernest of Brunswick
145. K. George I (1698-1727) Sophia Dorothea of Zelle (1667-1726)
146. K. George II (1727-1760) m. Princess Caroline of Anspach (1683-1737)
147. Prince Frederick of Wales (1707-1751) m. Princess Augusta of Saxe-Gotha K.
148. George III (1760-1820) m. Princess Sophia of Mecklenburgh-Strelitz (1744-1818)
149. Duke Edward of Kent (1757-1820) m. Princess Victoria of Leiningen
150. Q. Victoria (b. 1819, crowned 1838, d. 1901) m. Prince Albert of Saxe-Coburg-Gotha
151. K. Edward VII
152. K. George V
153. K. George VI
154. Q. Elizabeth II...

அப்படியே நீங்க வந்து நல்லது பண்ணிட்டாலும்..


எங்கே இருக்கிறது ஷம்பலா...


ஷம்பலா பனி படர்ந்த திபெத்திய மலைகளுக்கு அப்பால் எவரும்நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் அழகிய சொர்க்கமே ஷம்பலா.

தூய உள்ளம் கொண்டவர்கள் வாழும் ஷம்பலாவில் மகிழ்ச்சி மட்டுமே உண்டு. அங்கே இருப்பவர்கள் என்றென்றும் இளைமையுடன் நோய் என்ற ஒன்றை அறியாதவர்களாக இருப்பார்கள்.

மேலும் அன்பும் ஞானமும் மட்டுமே பின்பற்றப்படும். அநீதி அங்கே அறியப்படாத ஒன்று மிக அழகான முறையில் மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ளும் அவர்கள் அசாத்திய சித்திகளை கொண்டவர்களாக வெளி உலகத்தை விட பன்மடங்கு சிறந்த மனிதர்களாக ஞானமுடையவர்களாக இருப்பார்கள்.

ஷம்பலா என்பதன் பொருள் மறைவான எனபது, பலரும் ஆன்மீகவாதிகள், கண்டு பிடிப்பாளர்கள் ,என ஷம்பலாவை கண்டு பிடிக்க முயன்ற போதும் அவர்களால் சிறு புள்ளியை கூட கண்டு பிடிக்க இயலவில்லை, எனினும் அவர்கள் கூற்றுப்படி ஷம்பலா இன்னும் இருக்கிறது.

மானுடம் காணவியலா உலகின் ஏதோ ஒரு விளிம்பு பகுதியில், இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான ஸ்தூல இணைப்பாக உள்ளது .

திபெத்திய புத்த பாரம்பரியத்தில் புராண நகரமான ஷம்பலா, ஆசியாவில் உள்ளார்ந்த பகுதியில் மறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஷம்பலா பற்றி புராதன நூல்களான காலசக்ர தந்த்ரம், மற்றும் ஜாங் ஜுங் கலாச்சாரத்திலும் திபெத்தின் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

திபெத்தியர்களின் பொன் கல்வெட்டுகள் ஷம்பலாவை பற்றி மேலும் அதிக விஷயங்கள் கூறுகின்றன.

ஷம்பலாவின் வரலாறு எதுவான போதும் இந்த நகரம் புத்த பிக்குகளின் தூய பகுதி, இந்த அற்புதமான நகரம்.

இதனை பற்றி அறிந்தவர்கள் பயணிகள் என அனைவரையும் இந்த ஷம்பலா ஈர்த்து கொண்டு இருக்கிறது.

ஷம்பலா என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் சாந்தத்தின் உறைவிடம் அல்லது அமைதியான இடம் என்பதாகும்.

ஷம்பலாவின் உண்மையான இருப்பிடம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் ஷம்பலாவினை எட்டு பெரும் மதங்கள் இருப்பதாக கூறுகின்றன .

இந்த பிரபஞ்சத்தின் ஆத்மீகத்தின் மைய இடமாக இருப்பது இந்த ஷம்பலா என கூறப்படுகிறது .

மேலும் இதனை பற்றி கூறும் போது இங்கு வசிப்பவர்கள் தங்களுக்குள் சிறுகுழு ஒன்றை ஏற்படுத்தி கொண்டு. மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் உதவி புரிகிறார்கள்.

பலநூறு மைல் தூரத்திற்கு வலை பின்னல் அமைப்பு கொண்ட துளைத்த பாதைகள் மூலம் ஷம்பலா புவிபகுதிக்கு மேலும் கீழும் இணைந்து உள்ளது.

ஆண்ட்ரீவ் தாமஸ் தனது ஷம்பலா நூலில் அவர்களின் ரதங்கள் ஒளிமையமாகவும் தனித்த வடிவமைப்புடன் காணப்படுவதாக கூறுகிறார்.

அதுமட்டுமின்றி அவர்களின் செயற்கை ஒளி ஷம்பலாவில் காய் கறிகள் மாற்றிய உணவு பண்டங்களை உற்பத்தி செய்ய போதுமான அளவில் உள்ளதாகவும், இந்த உணவு பொருள்களின் மூலமே அவர்கள் நீண்ட நாள் நோயற்ற வாழ்வினை பெறுவதாக கூறுகிறார்.

மேலும் பல ஆய்வார்கள் ஷம்பலாவை பற்றி என்ன கூறுகிறார்கள் என பிறகு காண்போம்...

ஆதித் தெலுங்கர் - தமிழரின் முதல் எதிரி...


ஆதிக்க சாதி தெலுங்கனை விட ஆபத்தானவன்.. தாழ்த்தப்பட்ட தெலுங்கனான சக்கிலியன்.

அவனாவது திராவிடன் என்று ஏமாற்றுகிறான்.இவன் நானும் தமிழன் என்கிறான்.

அருந்தமிழராம்!
ஆதித் தமிழராம்!
கொங்குத் தமிழராம்!

தமிழர்களின் முதல் எதிரிகளாக இன்று அருந்ததியர் உருவெடுத்து நிற்கிறார்கள்.

ஒவ்வொரு சக்கிலியன் வீட்டிலும் கவுண்டர் பெண் குடும்பம் நடத்தட்டும்.

ஒவ்வொரு சக்கிலியன் வீட்டிலும் செட்டியார் பெண் குடும்பம் நடத்தட்டும்.

ஒவ்வொரு சக்கிலியன் வீட்டிலும் தேவர் பெண் குடும்பம் நடத்தட்டும்.

என்று கோவையில் இராமகிருஷ்ணன் (பெ.தி.க கட்சியைச் சேர்ந்த நாயுடு) தலைமையில் கூட தமிழ்சாதி பெண்களை குறிவைத்து சக்கிலியர் பேசிய வெறித்தனமான பேச்சு காணொளியாக என்னிடம் உள்ளது.

ஏன்டாப்பா? ராவ், செட்டி, நாயக்கர், நாயுடு போன்ற தெலுங்கு பெண்களோடு குடும்பம் நடத்தலாமே?

சக்கிலியரை மலம் அள்ளுவதற்கென்றே அழைத்து வந்த ஆதிக்க சாதி தெலுங்கர் மீது இவர்களுக்கு கோபமே வருவதில்லையே?

தன்னினத்தான் என்ன தான் சாதிக் கொடுமை செய்தாலும் இவர்களின் வெறியெல்லாம் தமிழினத்தின் மீதே இருக்கிறதே?

என்ன ஒரு இனப்பாசம்?

1997லும் சரிதற்போதும் சரி கோவை கலவரத்திற்கு காரணமாக இருப்பவர்களும்முஸ்லீம்களைத் தாக்க கூட்டம் அனுப்புவதும் இவர்கள் தான்.

தற்போது கோவை மோதலில் முக்கிய பங்கு வகித்தவர் பெரிய நாயக்கம் பாளையம் சித்ராக்கா என்பவர்.

கொங்கு மண்ணில் குடியேறி குடியேறி நிறைய பிள்ளைகள் பெற்று தமிழருக்கு நிகரான எண்ணிக்கையில் வந்துவிட்டனர்.

ஆதித் தமிழர் பேரவை என்ற பெயரில் இயக்கம் தொடங்கி ஏழு எம்.எல்.ஏ வேண்டும்.இடவொதுக்கீட்டில் தனியாக 6% உள் இடவொதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள்.

உலகில் முதல் தற்கொலைப் போராளி குயிலி பறையர் குலத் தமிழச்சி ஆவார்.

அவர் சக்கிலியர் என்று வரலாற்றைத் திரிக்க முயல்கின்றனர்.

கிருஷ்ணதேவராயன் தமிழகத்தின் மீது படையெடுத்த போது சாதிப்படி அவனது படைப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது.

அதில் முன்னணி படை சக்கிலியர் படைப்பிரிவே ஆகும் ( காவல் கோட்டம், திரு.சு.வெங்கடேசன்).

ஆக சக்கிலியர் குலத் தெலுங்கர்களிடம் தமிழர்கள், குறிப்பாக உண்மையான ஆதித்தமிழரான பறையர், பள்ளர் குலத் தமிழர்கள், கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...

கேரட் வைத்தியம்...


தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.

உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...

பாஜக கட்டும் ராமர் கோவில்.. வெளிநாடுகளிலிருந்து 100 என்ஆர்ஐ தொழிலதிபர்களை இறக்கிய விஎச்பி...


ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பில்டப்புகளை விஸ்வ  இந்து பரிஷத் ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள 100 வெளிநாடு வாழ் பெரும் இந்திய தொழிலதிபர்களை  அது வரவழைத்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான ஆலோசனைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலரும் தொழிலதிபர்கள் ஆவர்.

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி தருவதே இவர்களின் நோக்கமாகும். அதுதொடர்பான ஆலோசனைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளனராம்.

இந்தக் குரூப் ஏற்கனவே பாஜக தலைவர் அமீத் ஷாவைச் சந்தித்துப் பேசி விட்டனராம். அதேபோல உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளனராம்.

இந்த 100 பேர் கொண்ட குழுவில் ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், சீனா, மலேசியா, ஹாங்காங் ஆகியோ நாடுகளின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெருமளவில் இடம் பெற்றுள்ளனராம்.

இந்த குரூப் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தையும் நேரில் போய்ப் பார்த்து ஆய்வு செய்ததாம். மேலும் தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ள தற்காலிக வழிபாட்டுத் தலத்திலும் அவர்கள் வணங்கி வழிபட்டனராம்.

இதுகுறித்து குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு என்ஆர்ஐ கூறுகையில் எங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வந்துள்ளோம். எங்களுக்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். அதற்கேற்ற சூழல் உருவாக்கப்ப வேண்டும் என்றார்.

இப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களை வரவழைத்து கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்து மத்திய அரசை நெருக்குகிறது விஎச்பி.

இது தவிர விரைவில் ஹரித்வாரில் 200க்கும் மேற்பட்ட சாமியார்களை வரவழைத்து ஒரு பெரிய மாநாடு நடத்தப் போகிறதாம் விஎச்பி...

நம்ப முடியாத இல்லுமினாட்டி உண்மைகள்...


பாஜக பொன். ராதா எனும் பதவி வெறியன் கலாட்டா...


நடிகர் சங்க கட்டிடம்கட்ட தடையை நீக்காவிட்டால தீக்குளிப்பேன் - விசாலு ரெட்டி...


எப்போ டா தீக்குளிப்ப.. நீயும் இந்த வசனத்தை 3வது தடவ சொல்ற.. ஆனா ஒரு முறை கூட நீ தீக்குளிச்சு எரிஞ்ததா எந்த செய்தியும் வரலையே டா...

வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவு...


அவர் உத்தரவில்  குறிப்பிட்டுள்ள 7 நீதிபதிகளின் பெயர்..

Chief Justice of India,
Dipak Misra,
J Chelameswar,
Ranjan Gogoi,
Madan B Lokur,
Pinaki Chandra Ghose
Kurian Joseph

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீட் தேர்வு...


கை கயிறை அறுத்தீர்கள், கழுத்துக் கயிறை அறுத்தீர்கள், ஏன் பூணூலைமட்டும் அறுக்கவில்லை என்கிறார்கள்..

பூணூலுக்காக பூணூல்களால் பூணூலைக் காக்க நடத்தப்படும் நீட் சதித் தேர்வில் எப்படி பூணூலை அறுப்பார்கள்?


தேசிய இனங்களை இந்த பூணூல் தான் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

இந்தியாவைக் கட்டிக் காப்பதே இந்த பூணூல் தான். இந்தியாவை உடைக்க இந்த நூலை அறுக்க வேண்டும்...

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

வரக்கொத்தமல்லி - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக் கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்த மல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

தன் இனத்தின் தலைநகரை மீட்ட அம்பேத்கர்...


மனசாட்சியே இல்லாமல் அம்பேத்கரை ஈ.வே.ரா உடன் ஒப்பிடும் முண்டங்களே...

1948ல் பாம்பே நகரை குஜராத்திகள் சொந்தம் கொண்டாடிய போது..

கொதித்தெழுந்து பாம்பே மராத்தியர்களுக்கே சொந்தம் என்று ஆணித்தரமாக நிறுவி தன் மராத்திய இனத்தின் தலைநகரை மீட்டுக் கொடுத்தவர் அம்பேத்கர்..

ஆனால் சென்னையை தெலுங்கர்கள் உரிமை கொண்டாடிய போது ஈ.வே.ரா அதை எதிர்க்காமல்பிள்ளையார் சிலையை உடைத்து கொண்டிருந்தார்.

இதை நாங்கள் மறக்கவில்லை...

தனித்தமிழ்நாடு கேட்டார் என்று திருமாவேலன்கள் காதில் பூ சுற்ற வேண்டாம்.

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? என்ற தலைப்பில் ஏற்கனவே தோலுரித்து தொங்கவிட்டாயிற்று.

சான்று: அம்பேத்கர் சமர்ப்பித்த மொழிவழி மாநிலமாக மகாராஷ்ட்ரா (Maharashtra as a linguistic province) என்ற ஆவணம்...

நாடு அழிஞ்சே போகும்டா...


இருக்கும் ஒரு சில நல்ல மனிதர்களில் மருத்துவர் புகழேந்தியும் ஒருவர். ஐந்து ரூபாய் பத்து ரூபாய் இருந்தால் போதும் என்று மக்கள் நம்பி போய் வரிசையில் நிற்பார்கள்.

பெரிய பயமுறுத்தல் ஏதுமின்றி அந்த நோயாளி குணமடைவார். மருத்துவம் வியாபாரமல்ல. சேவை என்று வாழ்ந்து வருபவர்.

நோயாளிகளுக்கும் மக்களுக்கும் மருந்து கம்பெனிகளின் மோசடியை விளக்கி அனுப்புவார்.

கல்பாக்கம் சுற்றுவட்டாரா பகுதியில் பத்து ரூபாய் டாக்டர் என்று பெயரெடுத்தவர். இவருக்கே இந்த கதி.


வாடகை வீட்டுக்காரன் சட்டத்திற்கு புறம்பாக இவரது கிளினிக்கை இடித்து நொறுக்கி.. இதன் பின்னால் பெரிய மோசடி கும்பல் இருக்கிறது என்பது மட்டும் உறுதி. தடுப்பூசி ‘மர்மத்தை’ உடைத்து அதற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்.

இப்படியான மனிதர்களையும் முடக்கிவிட நினைத்தால் நாடு அழிஞ்சே போகும்டா...

http://www.vikatan.com/news/tamilnadu/88753-this-is-what-happens-when-you-stand-against-government---doctor-pugazhendhi-s-clinic-destroyed.html

போக்குவரத்து தொழிலாளர்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி...


இரயில் பயண சீட்டிலும் தமிழை எடுத்து விட்டார்கள் ..


வெகு விரைவில் ஒத்துழையாமை இயக்கத்திற்க்கு நம்மை தயார்ப்படுத்துகிறது ஹிந்திய அரசு...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட சோதனைக்கு மத்திய பாஜக மோடி அரசு அனுமதி...


தமிழ்நாட்டில் தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

4 மாவட்டங்களுக்கு அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுற்று வட்டார பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும், அரியலூர் மாவட்டத்தில் 6 கிணறுகள், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிணறு என மொத்தம் 21 கிணறுகள் சோதனைக்காக தோண்டப்பட உள்ளன.

மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தவில்லை என்று எண்ணெய் நிறுவனத்துக்கு, தமிழக அரசு பிரமாண பத்திரம் வழங்கியதாக தெரிகிறது.

இந்த பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டித் தான் மத்திய அரசிடம், எண்ணெய் நிறுவனத்தினர் ‘ஹைட்ரோ கார்பன்’ சோதனைக்கான அனுமதியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டம் இல்லை என்று மாநில அரசை நிர்பந்தித்து  பிராமண பாத்திரம் வாங்கியதாக எதிர் கட்சியினர் குற்றம் சாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் உறுதி என்பதே இதில் இருந்து தெரிகிறது  என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது...

மன்மோகன்சிங்குக்கு புடவை அனுப்பும் போது தெரியலயா பாஜக பரட்டை...


வெடிகுண்டு கடத்தலில் பா.ஜ.க பிரமுகர்...


பாஜக முருகானனந்தம் என்பவன் கடத்தலில்  ஈடுப்பட்டதாக லாரி ஓட்டுனர் போலீசிடம் வாக்குமூலம்...

இவன் மீது ஏன் இன்னும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவில்லை?

அமைச்சர் விஜய பாஸ்கரின் மாமனார் சுந்தரத்திற்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை - கோவை நீதி மன்றம் தீர்ப்பு...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீட் தேர்வு...


தேர்வு எழுத போகிற பெண்னிடம் வேறு சிந்தனைகளை கழட்டி வைத்து விட்டு தேர்வின் கவனத்தோடு வா என்று தான் கூறலாம்.

ஜட்டி பிரா கழட்டி வைத்து விட்டு வா என்றால் என்ன அர்த்தம் ?

அதென்ன தேர்வு கூடமா ? இல்லை
நித்தியானந்தா மடமா ?

மாணவ பெண்கள் மனது என்ன பாடுபட்டிருக்கும் ?  அதிலும் மாதவிடாய் கால பெண்களின் நிலமை ?

பெண்னின் ஜட்டியை கழட்ட சொன்னவனால், பிராமணனின் பூனுலை கழட்ட சொல்ல முடியுமா ?

தமிழனுக்கு மதச் சண்டை,  சாதி சண்டை போடுறதுக்கே டைம் பத்தலை, இதெல்லாம் யோசிக்க நேரம் எங்க இருக்க போவுது ?

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


திமுக 2G - ராணியை காப்பாற்ற , ஈழத் தமிழர்களை காவு கொடுத்ததை நீங்கள் மறக்கலாம்...


ஆனால் நாங்கள் மறக்கவும் மாட்டோம்.. மன்னிக்கவும் மாட்டோம்...

மக்களை கெடுக்கும் மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள்...


மக்களுக்கு உணவை கொடுக்கும் உழவர்களுக்கு நாம் கொடுக்கும் உயரிய விருது வறுமை மட்டுமே..

நடிகர் நடிகைகள், தாங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு கோடி கணக்கில் ஊதியம் நிர்ணயித்து வாங்குகின்றனர் .

ஆண்டு முழுக்க வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருள்களுக்கு அவர்கள் விலை நிரனயிப்பது இல்லை. அரசு விலை நிர்ணயம் செய்கிறது. பூமி பந்தில் இந்தியாவில் மட்டுமே இந்த நிலை.

உடல் நோகாமல் நடிப்பவர்களுக்கு இந்த நாட்டின் உயரிய தேசிய விருது. உடல் வலிக்க உழைப்பவர்களுக்கு வறுமையும், பசியும், பட்டினியும், தற்கொலை மட்டுமே நாம் அவர்களுக்கு கொடுக்கும் தேசிய விருது.

ஒரு கிலோ அரிசியின் விலை வைத்து அதனை மதிப்பிடாதீர்கள். அதற்கு பின்னால் உழவனின், ஏழைத் தமிழனின் அவனின் வறுமையான வாழ்வு இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

உங்களுக்கு உயர் தர அரிசியை விளைவித்து கொடுத்து விட்டு இலவச அரிக்கு கையேந்தி நிற்கும் அவலத்தை எண்ணி பாருங்கள்..

உழைத்து உழைத்து உடலின் வலியை போக்க குடித்து சீரழியும் அவன் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.

நீங்கள் உண்பது உணவல்ல. அவனின் ரத்தமும், சதையையும் உழைப்பாக மாற்றி, நாம் உயிர் வாழ அவன் விளைவித்து கொடுக்கும் உணவால் நம்மை வாழ வைத்து தன்னை அழித்து கொள்ளும் உயரிய மாந்தன் நம் உழவன்.

சில ஆண்டுகளுக்கு முன் சேலம் அருகே சிற்றூருக்கு சென்றிருந்தேன். நம் உறவினர் நெல்லை அறுத்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டேன் எப்படி விளைச்சல் பரவாயில்லையா என்று அவர் கூறினார் பரவாயில்லை தம்பி ஏழாயிரம் செலவழித்தேன் இருக்கும் நெல்லை விற்றால் ஏழாயிரம் தேறி விடும் என்றார்.

ஐயா அப்படியெனில் உங்களுக்கு என்றேன். வைக்கோல் கிடைத்தது அல்லவா மாட்டிற்கு ஆயிற்று..

இதுதான் இன்றைய உழவர்களின் நிலை.

பள்ளி மாணவர்களே கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள் நீங்கள் உயிர் வாழ உழவன் உணவை அளிக்கிறான்.. நீங்கள் உங்கள் நடிகருக்கு, உங்கள் உழைப்பையும் கொடுத்து, உங்கள் பணத்தால் பாலபிசேகம், விளம்பர தட்டிகள் என்று செலவழிக்கிரீர்களே சிந்தித்து பாருங்கள்...