23/01/2022

தமிழனுக்கென்று தனி தமிழீழ நாடு...

 


அந்நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு உனக்கும் உண்டு தமிழா..

தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி செய்யமுடியாத சூழ்நிலையில்....

தமிழன் மட்டுமே ஆள முடியும் உன் ஈழ நாட்டில் என்பதை புரிந்துகொள்....

தமிழே ஆட்சி மொழி, தமிழனே ஆட்சியாளன், தமிழனே குடிமக்கள்..

தமிழினத்தை பாதுகாக்க தமிழனை கொண்ட ராணுவம்.....

தமிழன் வாழும் நாட்டில் எல்லாம் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கு தமிழீழ தூதரகம்...

தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை... இன்னும் பல நன்மைகள் உனக்கு (தமிழினத்திற்கு) ஏற்பட போகிறது என்பதை என்னிப்பார்...

இந்த தலைமுறையிலயே இன்னும் இதுபோன்று பல நன்மைகள் உனக்கு கிடைக்க....

பிறகு வரும் உன் சந்ததிகளுக்கு கிடைக்க..

தமிழீழம் அமைவதற்கு முழு ஆதரவு கொடுங்கள்.

நீங்கள் ஆதரவு கரம் மட்டும் நீட்டினால் போதும்.. விரைவில் ஈழம் மலர வழி பிறக்கும்...

நிரந்தர பணி நீக்கம் மற்றும் தண்டனை கொடுக்கும் சட்டம் வர வேண்டும்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. அதுவரை நானும் சென்றிடுவேன்...

இனப் படுகொலைகள் ஒரு சிறிய தொகுப்பு...

 


முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆர்மீனியாவில் துருக்கியர்களால் லட்சக்கணக்கில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஈராக் மற்றும் துருக்கி பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான குர்து இனமக்கள்  கொல்லப்பட்டனர்.

காப்பாற்ற ஆள் இல்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, பல லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்று ஒழித்தார்.

[முதல் உலகப்போருக்கு வித்திட்ட யூதர்களை ஒழித்தால் தான் உலகம் நிம்மதியாக வாழும் என்பது அவரது சித்தாந்தம்].

அப்போது சோவியத் வீழ்ந்தால் மகிழ்ச்சி என்ற மனோ நிலையிலிருந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை தடுக்க முன்வரவில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, சோவியத் மற்றும் அதன் சில கூட்டணி நாடுகள் கம்யூனிசம் என்ற பெயரில் ஏராளமான மனித உரிமை மீறல்களை நடத்தின.

சீனாவில் கம்யூனிசம் நிறுவப்பட்ட பிறகு மாவோ காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் நடந்த மோசமான மனித உரிமை மீறல்களையும், பெரும் பாய்ச்சல் திட்டம் என்ற பெயரில் நடந்த பட்டினிப் படுகொலைகளையும் தடுக்க ஆள் இல்லை.

ஈரானில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகாயிசம் என்ற திடீர் மதம்  சார்ந்த  மக்கள் சுமார் 25 ஆயிரம் பேரை அந்நாட்டு ஹியா அரசாங்கம் கொன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது..

அது மட்டுமின்றி இந்த வரலாறுகளுக்கு முன்பு மங்கோலியர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கைளை கணக்கு எடுக்கப்படவே இல்லை..

இந்த மங்கோலியர்கள் பாக்தாதில் நுழைந்து அங்குள்ள 1 இலட்சம் மக்களை கொன்றோழித்து பிணக்குவியலில் தமது சந்தோசத்தை நிகழ்த்தி கொண்டு இருந்த நேரம் பெரும் மழை பொழிந்தது.

பின்னர் மழை தண்ணீரில் 1 இலட்சம் பாக்தாத் மக்களின் பிணங்கள் ஊறி அழுகிபோய் காலரா போன்ற தோற்று நோய்கள் பரவ ஆரம்பித்தவுடன் தான் இந்த மங்கோலியர்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

ஆனால் இதை தடுப்பது யார்?

ருவாண்டா, சோமாலியா, எத்தியோபியா மற்றும் சூடான் போன்ற ஆப்ரிக்க ஏழை நாடுகளில் நடக்கும் இன மோதல்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள்.

இப்போது சில இடங்களில் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் அதை யாரும் தடுக்கவில்லை. வியட்நாமில் அமெரிக்காவும், பிரான்சும் நடத்திய ஆட்டங்கள கொஞ்ச நஞ்சமில்லை

ஜப்பானியர்கள்  நாங்கள் சரணடைகிறோம் என்று அறிவித்த பிறகும் கூட தங்களது கர்வம் அப்பாவி மக்களின் மீது நாங்கள் காட்டி தான் ஆவோம் என்று ஹிரோஷிமாவை அழித்த கேடுகெட்ட அரசு தான் அமேரிக்கா.

இதையெல்லாம் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது...

இன்றைய காலகட்டத்தில் துற்குமான்சி தான் கஜகஸ்தான் போன்ற பகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை இன்றைய ரஷ்யா சப்தமே இல்லாமல் அழித்து கொண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

பர்மாவாக இருக்கட்டும் இலங்கையாக இருக்கட்டும் அத்தனைக்கும் காரணம் என்னவேண்டுமானால் இருக்கட்டும்..

ஆனால் வரலாற்றில் இவ்வளவு இனப் படுகொலைகள் நடந்தேறியுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

இவ்வளவும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடந்து இருக்க வேண்டும்..

முக்கியமாக நாடு பிடித்தல், அல்லது செல்வம், அல்லது செழிப்பான வாழ்க்கை, அல்லது பெருமை..

ஆனால் நீங்கள் ஆரமத்தில் படித்த ஹிட்லர் தொடக்கம் மங்கோலிய மன்னன் வரை எவரும் இன்று உயிருடன் இல்லை.

இதற்காகவா இவ்வளவு கொலைகள் நடந்தேறியது அது தொடரக்கூட இல்லை.

கத்தை கத்தையாக சேர்த்து போரில் கொன்று கொள்ளையடித்த பணம் கூட இவர்களுக்கு உதவவில்லை...

மங்கோலிய மன்னனின் பயம் கலந்த பெருமை அன்றையகாலத்தில் இருந்தாலும், இன்று இவருடைய கல்லறையை தேடிக்கொண்டு அலைகிறது சில குழு..

காரணம் இவரின் எலும்பு கூடுகளை அடித்து நொறுக்கியாவது தங்களது வரலாற்று ஆத்திரத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்..

இவ்வளவு  தான் வாழ்க்கை..

இதற்கு தான் இவ்வளவு களேபரங்கள்..

இப்பதிவு 5 வருட ஆட்சிக்கு அல்லோலப்படும் சில அரசியல் வாதிகள் சிந்திக்க வேண்டும்...

அமெரிக்கா - ரஷ்யா வின் சுனாமி பாம்...

பாஜக மோடி கலாட்டா...

கோலம் போடுவது ஒரு யோகா தான்...

 


கோலம் போடும் கலையும் மறைந்து வரும் கலைகளில் ஒன்றாகி விட்டது...

அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து, கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி, சிறந்த யோகா தான்..

இன்றைய நவீன யுத்தியில் கோலத்திற்கும் இடமுண்டு. ஃபாஸ்ட் புட் போல ஃபாஸ்ட் கலர் கோலங்களும் விற்பனை வந்துவிட்டது. சிலர் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும்கூட நிரந்தரமாக இருக்கும் வண்ணவண்ண கோல ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விட்டார்கள்.

நம் பழக்க வழக்கங்கள் சொன்னா தெரியாது. கோல யோகான்னு பயிற்சி வகுப்புல சொல்லி கொடுத்தா செய்வாங்க...

என்ன சொல்றது... சரியா..?

மராட்டிய ரஜினி வீட்டின் சிஸ்டம்😁

பிராடு பாஜக மோடி கலாட்டா...

நண்டிறவிய வெஞ்சோறு...

 


இந்த வார்த்தை தமிழ் இலக்கியத்தில் சில இடத்தில் உண்டு..

முதலில் எனக்கு இந்த வார்த்தைக்கான அரத்தம் புரியவில்லை பிற்பாடு இது ஒரு உணவு வகை என்று தெரிந்தது..

பழங்கால தமிழர்களின் உணவு வகைகளில் வெறுமனே கேப்பங்கூல்  கஞ்சி என்று வாழவில்லை..

இன்றைய வேலுர் பகுதி மக்கள் அந்தக்காலத்தில் உண்டு வந்த உணவு தான் நான் மேலே சொன்ன நண்டிறவிய வெஞ்சோறு..

நண்டு வருவலை சோறில் போட்டு வதக்கி கிளறி ஊற வைத்து உணவாக உட்கொண்டார்களாம்....

அதே போன்று ஒரு வார்த்தை புளிமான் கறி...

இதை பற்றிய விளக்கம் தேடும் போது...

புளிசோறு தொட்டுக்க மான் கறி என்று தெரிகிறது..

சும்மா கம்பு கஞ்சி கேப்பங்கலி என்று வாழவில்லை.. அழகாக தேர்தெடுத்தும் உண்டுள்ளார்கள்...

பிராடு ஊடகங்கள் கலாட்டா...

காலம் காலமா இந்த டூபாக்கூர் வேலையை தானடா செய்றீங்க...

சாதி வெறியர், கன்னட பலிஜா வெங்காய ஈ.வெ. ராமசாமியின் தமிழின விரோத செயல்களின் தொகுப்புகள்..

 


இவரா தந்தை பெரியார் ?

1. கள்ளுண்ணாமை என்று காந்தியார் சொன்ன போது, ஐனூரு தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்து சமூக சீர் திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தின் இயற்க்கை வளங்களை அழித்த வந்தேறி திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி)…

2. 72 அகவையில் இருபத்திரண்டு வயதுடைய பெண்ணைத் கட்டாய பால்ய விவாகம் செய்து பெண்ணீயம் பேசிய பித்தன்….

3. பெண், விடுதலை பெற வேண்டுமானால் கருப்பையை கழட்டி எறிந்துவிட்டு வந்தால் தான் முடியும் என்று, இயற்கை குறித்த எந்த சிந்தனையும் இல்லாத தற்குறி….

4. மேற்படியாரை இரவலாகத் தந்தை என்று கூறுபவர்கள் தங்களை ஈன்றெடுத்த தாய்க்கு களங்கம் விளைவிக்கும் அற்பர்கள்...

பாஜக மோடி கலாட்டா...

திருட்டு திமுக Vs சமாஜ்வாதி கலாட்டா...

தமிழர் என்பது தாய்மொழி சார்ந்த இன அடையாளம்....

 


கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராட்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்காளம், மணிப்பூர் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் வசிக்கிறார்கள்.

அங்கெல்லாம், தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள்,  இன்று வரை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

அங்கே சில நூற்றாண்டுக்கும் மேலாக வசித்தாலும், அவர்கள்  மலயாளியாக, கன்னடராக, தெலுங்கராக, மராட்டியராக, குஜராத்தியாக, டெல்லிகாராக, வங்காளியாக, மணிப்புரியாக ஆக முடியாத போது..

தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள் என்பதற்காக, இங்கு மட்டும் பிற மொழியாளர்கள் எப்படி தமிழர்களாக ஆக முடியும்?

தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளாக வசிக்கிறோம், 800 ஆண்டுகளாக வசிக்கிறோம் என்ற காரணத்தால், மாற்று மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது.....

தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள்..

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் தமிழ்நாட்டின் குடிமக்கள்.  இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது....

இனம் என்பது வேறு.....

இருப்பிடம் என்பது வேறு....

பிராடு பாஜக கலாட்டா...

திருட்டு திமுக உதயநிதி...