18/08/2020

திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதி குடும்ப பிராடுகள்...




எத்தனை காலம் தான் 
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
தமிழ் நாட்டிலே... 🤭😇🤣

கட்டபொம்மன் எனும் கெட்டி பொம்பலு உண்மைகள்...


அரசே.. வடநாட்டு விநாயகர் ஊர்வலத்தை நிரந்தர தடைச் செய்...


மதுரை சித்திரை திருவிழா நடக்காமல் போகும் போது கொந்தளிக்காதவர்கள் ஏன் விநாயகர் ஊர்வல தடைக்கு மட்டும் கொந்தளிக்கின்றனர்...

ஆடி மாசம் முழுக்க மாரியம்மன் எனும் மழைத் தெய்வத்திற்கான கூழ் வார்த்தல் திருவிழா ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் கிராமங்களில் நடத்தப்படுகிறது. அது இந்த ஆண்டு கொரோனாவிற்காக நிறுத்தப்பட்டது. அப்போது இந்து முன்னணியினர் பொங்கவில்லை.

மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்ட போது, இந்து முன்னணியினர் பொங்கவில்லை.

ஆனால் தமிழ் மண்ணுக்கு பாரம்பரிய தொடர்பில்லாத விநாயகனின்  ஊர்வலத்தை நிறுத்த சொல்லும்போது மட்டும் இந்து முன்னணி பதறுகிறது. இந்துக்களுக்கு ஊர்வலம் நடத்த உரிமையில்லையா என கொக்கரிக்கிறது.

ஏனென்றால் இந்து முன்னணி காரனுங்களைப் பொறுத்தவரைக்கும் ராமனும், விநாயகனும் ஆன்மீக அடையாளங்கள் அல்ல. அவை அரசியல் கருவிகள். ராமனையும், விநாயகனையும் வைத்து கலவரம் செய்து கட்சி வளர்த்ததுதான் அவர்களின் வரலாறு.

மாரியம்மன்கள் இந்து முன்னணி வலியுறுத்தும் பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரானதாக இருக்கின்றன. அது உழைக்கும் மக்களின் தெய்வமாக இருக்கிறது.

மாரியம்மன் கோயில் பூசாரிகளாக பார்ப்பானர்கள் இருப்பதில்லை. அதனால்தான் மாரியம்மன் திருவிழாவை விட விநாயகன் சதுர்த்தியே இந்து முன்னணி கும்பலுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

விநாயகன் சதுர்த்தியை தடுக்கும் போது இந்துக்களுக்கு உரிமை இல்லையா என கதறும் சங்கிகள், மாரியம்மன் திருவிழாவிற்கு கதறுவதில்லை. காரணம் மாரியம்மன்கள் இந்துவல்ல. தமிழரின் பாராம்பரிய நாட்டார் தெய்வங்களில் ஒன்று...

திருட்டு தெலுங்கு திமுக வும்.. விபச்சார ஊடகமும்...



ஏன்க்கா திமுக ஆட்சிக்கு வந்த உடனே நம்ம கஷ்டம் எல்லாம் சரியாகிடுமுன்னு எல்லா tv லையும் சொல்றானுங்களே..

அடி போடி இவளே... அந்தா இருக்கான் பாரு அவன் பேரு தான் குணா... திமுக தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததுன்னு பச்சையா புளுகுவான்.

அவன் கூட பரவால்ல அந்தா
நிக்கான் பாரு செந்தில் ன்னு ஒருத்தன் நல்லா கோழி திருடன் மாதிரி அவனை தூக்கத்துல இருந்து எழுப்பி மஹாத்மா யாருன்னு கேட்டா கூட யோசிக்காம கருணாநிதின்னு புளுகுவான்..

அவனையும் விடு அடுத்தது ஒருத்தன் நிக்கான் பாரு நெல்லு வித்த சேவியர் ன்னு பேரு வெச்சிக்கிட்டு அவன் கிட்ட தேசிய கொடி colour என்னன்னு கேட்டா கருப்பு சிவப்பு ன்னு பனிமலை மாதா கோவில் மேல அடிச்சி சத்தியம் பண்ணுவான்..

இவனை கூட விடு அந்த படானி சிறுக்கி மாதிரி ஒருத்தி இருக்கா பாரு.. அவ பேரு சுகிதாவாம்..

அவ என்னடான்னா ஐன்ஸ்டீன் க்கு அப்புறம் உலகத்தின் பெரிய அறிவாளி ஸ்டாலின் தான்னு பெத்த
குழந்தை மேல பொய் சத்தியம் பண்ணுவா...

இந்த சனியனுங்கெல்லாம் சொல்லுதுன்னு..

நம்பி திமுகவுக்கு vote போட்டுடபோற. அப்புறம் இருக்க குடிசையும்..

தொலைச்சிட்டு plat form தான் வரணும் நீயும் உன் புருஷனும்...

எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : நிதி, பொருளாதாரம்...



நிதி, பொருளாதாரம்...

1. ஒவ்வொரு 10 வருடத்திலும் பணம் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

உதாரணமாக காகிதப்பணம் ஒழிக்கப்பட்டு நெகிழி (பிளாஸ்டிக்) பண முறை கொண்டுவரப்பட வேண்டும்.

பின்பு முற்றிலும் உலோகப் பண முறை இப்படி.

காரணம் பணப்பதுக்கலுக்கு வாய்ப்பு இருக்காது. கறுப்புப்பணம் தானாக வெளி வந்துவிடும்.

2. எந்த வித நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் முறைக்கும் நிதி அட்டை (பான் அட்டை போல நிதி நிர்வாக அட்டை) கொண்டு வர வேண்டும்..

3. தேநீர்க்கடையில் கூட ரசீது தரவில்லை என்றால் கடை இழுத்து மூடப்பட வேண்டும்.

4. ஒவ்வொருவரின் நிதி நிலவரமும் மாநில மைய அமைப்போடு இணைக்கப்பட வேண்டும்.

தவறான வழியில் எந்தத் தனி நபரும் செல்லாத நிலையில் எந்தவித அரசுக்குறுக்கீடும் இல்லாது அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்.

தனி நபர் உரிமையும் சமூகக் கட்டுப்பாடும் இணைந்தே செல்லும்...

தமிழர் விரோத அதிமுக எடப்பாடி அரசை உடனே அகற்ற வேண்டும்...


வட மாநிலத்தான்களை விரட்ட வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்...



இது தான் ஒண்ட  வந்த பிடாரி  ஊர்  பிடாரியை  விரட்டிய  கதை பழங்குடி  தமிழருக்கு  இதுவும்  வேணும்  இன்னமும்  வேணும்  நாளை தமிழ்நாடு  தமிழருக்கு  இல்லை...?

கேக்குறவன் கேனையனா இருந்தால் பிராமிணர்கள் எப்படியெல்லாம் கதை கட்டுறானுங்க பாருங்க? - வாஞ்சிநாதன் பற்றிய உண்மைகள்...



தி இந்து தமிழ் நாளிதழ் சுதந்திர தினத்தை முன்னிட்டு (15-08-2020) வாஞ்சிநாதன் பற்றிய பேட்டி ஒன்றை அவரது மகள்வழிப் பேரன் என்று சொல்லி ஜெயகிருஷ்ணன் என்பவரிடம் வாங்கி வெளியிட்டுள்ளது.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றபோது நிர்கதியாக நின்ற தனது பாட்டி (வாஞ்சிநாதன் மனைவி) ஒரு கர்ப்பிணி என்றும் அந்த நேரத்தில் முத்துராமலிங்க தேவர் தான் அவரை தன் கூண்டு வண்டியில் ஏற்றி சுற்றித்திரிந்து தலைமறைவாக வைத்து காப்பாற்றினார் என்றும் அந்த பேட்டியில் அவர் சொன்ன செய்தியை அப்படியே வெளியிட்டிருக்கிறது தி இந்து தமிழ் நாளிதழ்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையை கொன்ற நாள் 1911 ஜூன் 17. முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது 1908 அக்டோபர் 30. ஆக ஆஷ்துரை கொல்லப்பட்ட போது முத்துராமலிங்கத் தேவருக்கு 2 வயது 8 மாதம். இந்தக்குழந்தை தான் வாஞ்சிநாதன் மனைவியை மூன்று  மாதகாலம் தன் கூண்டு வண்டியில்  வைத்து சுற்றியதாக பொய்யாக புனையப்பட்டுள்ளது.

இது எவ்வளவு பெரிய பிராமிணச் சூழ்ச்சி பாருங்கள்.எவ்வளவு மோசமான வரலாற்று புரட்டு.அப்படி வரலாற்றை பொய்யாக மாற்றிப் பேசுகிறவனை தமிழர்கள் கண்டிருத்திருக்க வேண்டுமா இல்லையா? பசும்பொன் ஐயாவைக் கையில் எடுத்துக் கொண்டு தானே தமிழகத்தில் சங்கிகள் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள்.

எச்.ராஜா போன்றவர்கள் மதவெறி கொண்டு பேசுகிறார்கள்.

ஆகவே, பசும்பொன் பெருமகனார் பெயரை தவறாக பயன்படுத்திய வாஞ்சிநாதனின் மகள் வழிப்பேரன் ஜெய்கிருஷ்ணன் தமிழர்களிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.

அந்தக் கட்டுரையின் உண்மைத் தன்மையை அறியாமல் வெளியிட்ட இந்து தமிழ் நாளிதழும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையேல் நீதி மன்றத்தில் இரு தரப்பினர் மீதும் மான நஷ்ட வழக்குத் தொடுக்கப்படும்.

உண்மையில் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்றதே அவர் வர்னாஸ்ரமத்தை மீறுகிறார் என்கிற  சனாதன வெறியால் தான். அதற்கு வாஞ்சிநாதன் எழுதியக் கடிதமே சான்று.

வாஞ்சினாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொள்ளக் காரணங்கள்.

1. ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

2. அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மரபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ் துரை.

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நடத்தவும் செய்தார். அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட சாதியினர்) சேர்த்துக்கொண்டு ஆஷ் துரை செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

3. பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர். அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.

வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே ...

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.

வாஞ்சிநாதன் சுதந்திரப் போராட்ட தியாகியெல்லாம் இல்லை...

தேசிய கொடியை ஏற்றிவிட்டு கொடி வணக்கம் செய்யாமல், தேசிய கொடியை அவமரியாதை செய்த திமுக தெலுங்கர் ஸ்டாலின்...


ஓட்டு இயந்திரம் மற்றும் தேர்தல் ஆணையம் கூட்டணியில் தான் பாஜக வெற்றி...


சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு...



சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு...

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் மதுக்கடைகள் திறந்திருக்கும்...

நாளொன்றிற்கு, ஒரு மதுக்கடைக்கு 500 டோக்கன்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க அனுமதி: : டாஸ்மாக் நிர்வாகம்...

இந்து யுவவாஹினி அமைப்பின் மாநில நிர்வாகியாக செயல்பட்டு வந்த அஜ்ஜு ஹிந்துஸ்தானி, கொரோனோ பாதித்த நிலையில் மரணம்...



டெல்லி நிஸாமுத்தீன் மாநாட்டில் பங்கேற்ற தப்லீக் அமைப்பினரை இழுத்து கொண்டு வருபவர்களுக்கு தலா 11000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய அஜய் ஸ்ரீவத்சவா கொரோனோ பாதித்த நிலையில் மரணம் அடைந்தார்..

யோகி ஆதித்யநாத் நிறுவிய ஹிந்து யுவவாஹினி அமைப்பின் மாநில நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் அஜ்ஜு ஹிந்துஸ்தானி என்ற பெயருடன் யோகியின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தவர்..

கடந்த வாரம் ஸ்ரீவாஸ்தவா வின் தாயும், சகோதரியும் கொரோனா பாதித்து மரணமடைந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி இவரும் மரணம் அடைந்துள்ளார்...

பாஜக விற்கு செருப்படி என்பது யாதெனில் 🤣🤣😂


இவனுங்க தான் நமக்கு தேச பக்தி பாடம் எடுக்குறவனுங்க 🤣😂


மணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை - உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை...



மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என  மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்,...

"நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தாலும் மணல் எடுப்பது தொடர்பாக தினசரி 10 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

சவுடு மணல் அள்ள அனுமதி பெற்று வேறு மணல் எடுக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

மணல் அள்ளும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால், மாவட்ட கலெக்டர்களுக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்". இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்...

பாஜக மோடியின் சாதனை...



புடுங்குனது முழுக்க தேவையில்லாத ஆணிதான்...

பொய்களை மட்டுமே பேசி பிராடுத்தனம் செய்வதிலும் பாஜக மோடி தான் முதலிடம்...


தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம்...



இந்த ஆண்டு நம்பவர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். - தேர்தல் ஆணையம்....

எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : மதம்...



மதம்...

1. எல்லாவித மதங்களும் அவரவர் தனி மனித உரிமைக்காக மதிக்கப்பட வேண்டும்..

2. ஆனால் தமிழர் சமயம் என்ற உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மட்டுமே அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்..

மெய்ப்பொருள் காண்பதே அறிவாக, சமய நெறியாக அமைய வேண்டும்..

3. தனி நபர் கடவுள்களை கொண்டுள்ள மதங்களை கொள்கையளவில் ஏற்காத நாடாகவே தமிழ்நாடு இருக்க வேண்டும்..

4. இதைப் பின் பற்றுவோர் தமிழர் சமயத்தை சேர்ந்தவராக ஏற்கப்பட வேண்டும்.

குறிப்பு : (சமயம் என்பது மதமல்ல வாழ்வியல் முறை)...

என்னடா இது வண்டு முருகனுக்கு வந்த சோதனை...


தமிழக பாஜக vs ஆந்திரா பாஜக...


எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : சமூக மேம்பாடு...



சமூக மேம்பாடு...

1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், விளையாட்டுக்குழு, சிந்தனையாளர் குழு, இலக்கியக்குழு, சுற்றுலா இடங்கள், கண்காணிப்பு அமைப்பு, நிதி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு வட்டாரத்திலும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விவசாய, உணவு, தொழில் பொருட்கள் வட்டார மக்களால் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்,  இலாபமும் மக்களால் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்...

எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : பாதுகாப்பு...



பாதுகாப்புத்துறை...

1. காவல் துறை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறையாக மாற்றப்பட வேண்டும்.

குற்றங்களை விட குற்றங்களுக்கான சூழல், வாய்ப்புகள் களையப்பட வேண்டும்.

2. ரௌடிகள், அடியாட்கள், கட்டப்பஞ்சாயத்து அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

3. வன்முறையான செயலில் தொடர்ந்து செயல்படும் நபர்களின் உடலில் சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

4. மாணவர்கள் கல்லூரிப்படிப்பில் ஒரு வருடம் இந்தப் பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

5. அனைத்து காவலர்களின் உடையிலும் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு... தவறு செய்யும் காவலர்களை உடனடியாக நிரந்திர பணி நீக்கம் செய்து தண்டனை வழங்கப்படும்...

6. அனைத்து வாகனங்களும் செய்மதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும்.

ஒழுங்கு மீறி செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், உடனுக்குடன் கண்காணிக்கப்பட வேண்டும்.

தண்டனைத்தொகை அவர்களின் கணிணி முகவரிக்கு, அல்லது செல்லிட பேசிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மீறுவோரின் உரிமம் பறிக்கப்பட வேண்டும்...

பிராடு பாஜக விடம் இருந்து கொண்டக்கடலையே இன்னும் வரலையாம் இவங்க மருந்து என்னாச்சின்னு கேட்குறாங்க...😀


Facebook team lah தலைமை பொறுப்புல இருக்குற ஒரு சங்கி லேடி செய்யுற வேலை... சங்கி ஆதரவு பக்கங்கள்( Page) எவ்வளவு பொய் சொன்னாலும் ஒன்னும் ஆகாது ஆனா எதிரா பேசுற பக்கங்கள் (page) எல்லாம் காலி பண்ணிடுச்சி...


எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : ஆட்சி நிர்வாகத்துறை...



ஆட்சி நிர்வாகத்துறை...

1. தமிழர் ஒவ்வொருவருக்கும் 18 வயது நிரம்பியதும் குடியுரிமை அட்டை வழங்கப்பட வேண்டும்.

2. அதுவே கூட்டுறவு பொருள் வாங்க மட்டுமல்ல, ஓட்டுனர் உரிமம், பண பரிவர்த்தனை, சொத்து விபரம், சம்பளம், வரவு-செலவு அனைத்திற்குமான ஒரே அட்டை.

3. வெளி மாநிலத்தவர் என்றால் அவர்களுக்கென இரு விதமான அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

தனி மொழி வாரி மாநிலமான 1965 க்கு முன்பிருந்தே இங்கு வாழும் பிற மொழியினர் தங்களை தமிழ் மண்ணின் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்களும் தமிழர் என்றே அங்கீகாரம் வழங்கப்பட சிந்திக்கலாம்..

(ஆனால் அனைத்து உடைமையும் தமிழகத்தில் இருக்க வேண்டும்).

பணி நிமித்தமாக சில காலம் தங்கியிருப்பவர்களுக்கு வேறு ஒரு அட்டை வழங்கப்பட வேண்டும்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...


மோடிக்கே எவனும் ஓட்டு போடல 🤣🤣🤣


திராவிட திருமண முறை...


இவர்கள் பெண்ணுரிமை போராளிகள்..

ஒருவன் மகள் வயது உள்ளவர்களை அதாவது தனது 70 வது வயதில் இரண்டாவது திருமணம் செய்தான் கன்னட இராமசாமி நாயக்கன்..

இன்னொருவன் முதல் மனைவியை பைத்தியகாரி என்று சொல்லிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தான்.

முன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து துனைவி என்றான்  கருணாநிதி...

திப்பிலி...



இருமலை கட்டுப்படுத்தும் திப்பிலி
இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும் தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும்.

இரைப்பை, ஈரல் வலுப்பெறும்
வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

திப்பிலி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்தது. மேலும் இஞ்சியில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன
.
திப்பிலியில் காணப்படும் சத்துக்கள்...

1. ஈரம் = 12.5 gm
2. புரதம் = 13.2 gm
3. கொழுப்பு = 4.7 gm
4. கனிமங்கள் = 6.0 gm
5. நார் பொருள் = 5.2 gm
6. கார்போஹைடிரேட்டுகள் = 58.4 gm
7. ஆற்ற்ல் சக்தி = 329kcal
8. கால்சியம் = 460 mg
9. பாஸ்பரஸ் = 325 mg
10. இரும்பு = 13.5 mg

இவை அரிசி திப்பிலியில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.

மருத்துவக் குணங்கள்...

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர. இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.

திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.

திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.

திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்..

திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.

திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாய்வு குணமாகும்.

திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.

நன்றி... வாழ்க வளமுடன்...

தமிழர்களுக்கு எதிராக திமுக தெலுங்கனுக்கு மாமா வேலை பார்க்கிற நீ சொல்லலாமா வேல்முருகா...


திமுக vs பாஜக கலாட்டா...


பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் - வானியல் நுட்பம் (ASTRONOMY)...



பலரும் சொல்ல தயங்கும் கேள்வி புலவர் எவ்வாறு இதை அறிந்தனர் என்ற கேள்வியோடு உள்ளே நுழைவோம்?

நட்சத்திரம் என்பது அப்போது விண்மீன் என அழைக்கப்பட்டது. அதாவது வானில் சுயமாக ஒளிவிடக்கூடிய நட்சத்திரத்தை நாண் மீன் என்றும். சூரியனிடமிருந்து ஒளிபெற்று ஒளிர்வன கோள்மீன்கள் என்றனர்.

சூரியனின் ஒளியைக்கொண்டு ஒளிர்வன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பனவாகும். இராகு, கேது இராக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் எனப்படும்.

மாக விசும்பின் வெண்டிங்கள் மூவைந்தாள் முறை முற்ற
-  (புறநானூறு – 100)

எட்டாம் நாள் பிறை நிலவு எண்ணுட்டிங்கள்
- (புறநானூறு-118)

உவவுத்தலை வந்த டிபருநாள் அமையத்து
இருசுடர் தம்முன் நோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு
- (புறநானூறு-65)

அதாவது திங்களாகிய கோள்மீன், ஒவ்வொரு நாளும் நிற்கும் நிலையே அன்றைய நாண்மீன் ஆதிக்கம். அது ஞாயிற்றோடு சேர்வதும், பிரிந்து எதிர்ப்பக்கம் சேர்வதும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும்.

சந்திரன் வளரும்போது பதினைந்து நாட்கள் அடைவது போலவே தேய்கையிலும் பதினைந்து நாட்கள் அடைகிறது.

முழுமதி நாளில் சூரியனும் திங்களும் எதிரெதிராக நிற்கும். திங்கள் தோன்றும் போது கதிர் மறையும். அதாவது பூமியில் முழுநிலவு தோன்றும்.

அதிதிநாள் கழை யாவணமேரி புனர்தங் கரும்பிவை புனர்
பூசமாகும் என்பது பிங்கலந்தைச் சூத்திரமாகும்
- (புறநானூறு- 229)

விண்மீன்கள், கோள்களின் நிறம், வடிவம் பற்றித் சங்ககாலத் தமிழர்கள் நன்கு தெரிந்திருந்தனர். வெண்மை நிறமுடையதை வெள்ளியென்றும், செந்நிறமுடையதைச் செவ்வாய் என்றும் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அனுடத்தை முடப்பனை என்றும் புனர்பூசத்தைக் கயம்(குளம்) என்றும், கூடலூர்கிழார் குறித்துள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல.
- (பட்டினபாலை-66,67)

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் என்று இலக்கியத்தோடு விஞ்ஞானத்தையும் கூறியுள்ளார்.

இலங்கு கதிர்வெள்ளி தென்புலம் படரினும்.
- (புறநானூறு-35)

தென்திசை மருங்கில் வெள்ளியோடினும்.
- (புறநானூறு-117)

வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை.
- (புறநானூறு-388)

வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.

மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன. இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர்.

எல்லாம் சரி ஆனால் இவர்கள் எப்படி இதெல்லாம் கணித்தார்கள் என்ற கேள்வி வருகிறது அல்லவா?

சித்தர்கள் விண்ணை ஆராய தன் சூட்சம தேகத்தையும், இரசமணியையும்  மற்றும் ரசகுளிகையையும் பயன்படுத்தினர் என்பது நாம் அறிந்த ஒன்றே அவர்கள் பல கோள்களை இவ்வாறு கண்டனர்.

ஆனால் புலவர்கள் எப்படி கண்டிருப்பர் என்று கேட்டால் அவர்களுக்கு மூலிகை அறிவை கொண்டு இதை கண்டனர் என பதில் வருகிறது.

நந்தியாவட்டை பூவை ஒரு நாள் நீரில் ஊறவைத்து அந்த நீரை எடுத்து கண்களை நன்றாக கழுவி வில்வ இலையை அந்த நீரோடு சேர்த்து அரைத்து கண்கள் மேல் தடவி இரவு முழுவதும் குளிர விட்டு காலையில் எழுந்து கழுவி பின் கல்லில் வளரக்கூடிய கல்தாமரை என்ற செடியை கவனித்து அதன் மேல் உள்ளங்காலை வைத்து வானத்தை பார்க்க நட்சத்திரம் தெரியும்.

மேலும் இதோடு பொன்னாங்கண்ணி இலையை வாயில் இட்டு குதப்பி கடவாயில் வைத்து அந்தந்த கிரக ஓரையில் திசையறிந்து காண பொன் ஒளி வீசும் சூரியனும் நவகோள்களும் கண்ணுக்கு புலபடும்.

இவ்வாறு தான் புலவர் பெருமக்கள் வானியலை கண்டனர் என சில மூலிகை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சிலர் இதில் சில மூலிகைகள் தேவையில்லை கல்தாமரை மட்டுமே போதும் என்கிறார்கள்.

ஆனால் இதன் உண்மை தன்மை பழந்தமிழர் அறிவர்.

மேலுள்ளவை அனைத்தும் தகவல் பகிர்வு இதன் உண்மை தன்மை ஆய்வு செய்து அறிய வேண்டியவை...

பதிவுபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் - வானியல் நுட்பம் (ASTRONOMY)...

பலரும் சொல்ல தயங்கும் கேள்வி புலவர் எவ்வாறு இதை அறிந்தனர் என்ற கேள்வியோடு உள்ளே நுழைவோம்?

நட்சத்திரம் என்பது அப்போது விண்மீன் என அழைக்கப்பட்டது. அதாவது வானில் சுயமாக ஒளிவிடக்கூடிய நட்சத்திரத்தை நாண் மீன் என்றும். சூரியனிடமிருந்து ஒளிபெற்று ஒளிர்வன கோள்மீன்கள் என்றனர்.

சூரியனின் ஒளியைக்கொண்டு ஒளிர்வன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பனவாகும். இராகு, கேது இராக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் எனப்படும்.

மாக விசும்பின் வெண்டிங்கள் மூவைந்தாள் முறை முற்ற
-  (புறநானூறு – 100)

எட்டாம் நாள் பிறை நிலவு எண்ணுட்டிங்கள்
- (புறநானூறு-118)

உவவுத்தலை வந்த டிபருநாள் அமையத்து
இருசுடர் தம்முன் நோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு
- (புறநானூறு-65)

அதாவது திங்களாகிய கோள்மீன், ஒவ்வொரு நாளும் நிற்கும் நிலையே அன்றைய நாண்மீன் ஆதிக்கம். அது ஞாயிற்றோடு சேர்வதும், பிரிந்து எதிர்ப்பக்கம் சேர்வதும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும்.

சந்திரன் வளரும்போது பதினைந்து நாட்கள் அடைவது போலவே தேய்கையிலும் பதினைந்து நாட்கள் அடைகிறது.

முழுமதி நாளில் சூரியனும் திங்களும் எதிரெதிராக நிற்கும். திங்கள் தோன்றும் போது கதிர் மறையும். அதாவது பூமியில் முழுநிலவு தோன்றும்.

அதிதிநாள் கழை யாவணமேரி புனர்தங் கரும்பிவை புனர்
பூசமாகும் என்பது பிங்கலந்தைச் சூத்திரமாகும்
- (புறநானூறு- 229)

விண்மீன்கள், கோள்களின் நிறம், வடிவம் பற்றித் சங்ககாலத் தமிழர்கள் நன்கு தெரிந்திருந்தனர். வெண்மை நிறமுடையதை வெள்ளியென்றும், செந்நிறமுடையதைச் செவ்வாய் என்றும் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அனுடத்தை முடப்பனை என்றும் புனர்பூசத்தைக் கயம்(குளம்) என்றும், கூடலூர்கிழார் குறித்துள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல.
- (பட்டினபாலை-66,67)

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் என்று இலக்கியத்தோடு விஞ்ஞானத்தையும் கூறியுள்ளார்.

இலங்கு கதிர்வெள்ளி தென்புலம் படரினும்.
- (புறநானூறு-35)

தென்திசை மருங்கில் வெள்ளியோடினும்.
- (புறநானூறு-117)

வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை.
- (புறநானூறு-388)

வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.

மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன. இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர்.

எல்லாம் சரி ஆனால் இவர்கள் எப்படி இதெல்லாம் கணித்தார்கள் என்ற கேள்வி வருகிறது அல்லவா?

சித்தர்கள் விண்ணை ஆராய தன் சூட்சம தேகத்தையும், இரசமணியையும்  மற்றும் ரசகுளிகையையும் பயன்படுத்தினர் என்பது நாம் அறிந்த ஒன்றே அவர்கள் பல கோள்களை இவ்வாறு கண்டனர்.

ஆனால் புலவர்கள் எப்படி கண்டிருப்பர் என்று கேட்டால் அவர்களுக்கு மூலிகை அறிவை கொண்டு இதை கண்டனர் என பதில் வருகிறது.

நந்தியாவட்டை பூவை ஒரு நாள் நீரில் ஊறவைத்து அந்த நீரை எடுத்து கண்களை நன்றாக கழுவி வில்வ இலையை அந்த நீரோடு சேர்த்து அரைத்து கண்கள் மேல் தடவி இரவு முழுவதும் குளிர விட்டு காலையில் எழுந்து கழுவி பின் கல்லில் வளரக்கூடிய கல்தாமரை என்ற செடியை கவனித்து அதன் மேல் உள்ளங்காலை வைத்து வானத்தை பார்க்க நட்சத்திரம் தெரியும்.

மேலும் இதோடு பொன்னாங்கண்ணி இலையை வாயில் இட்டு குதப்பி கடவாயில் வைத்து அந்தந்த கிரக ஓரையில் திசையறிந்து காண பொன் ஒளி வீசும் சூரியனும் நவகோள்களும் கண்ணுக்கு புலபடும்.

இவ்வாறு தான் புலவர் பெருமக்கள் வானியலை கண்டனர் என சில மூலிகை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சிலர் இதில் சில மூலிகைகள் தேவையில்லை கல்தாமரை மட்டுமே போதும் என்கிறார்கள்.

ஆனால் இதன் உண்மை தன்மை பழந்தமிழர் அறிவர்.

மேலுள்ளவை அனைத்தும் தகவல் பகிர்வு இதன் உண்மை தன்மை ஆய்வு செய்து அறிய வேண்டியவை...

திருட்டு கன்னட கமல் - ஆரிய திராவிடம்...



தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
தெலுங்கானா
ஆந்திரா
பாண்டிச்சேரி

மேரி இயேசு நாதரின் மனைவியா ?



இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்ற தகவல்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது..

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டார்.

இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன..

முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன.

அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது..

இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது..

இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது..

இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது..

ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

நான் அவருடன் வசித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம் என்றும் அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது “தி டாவின்சி கோட்” நூலில் குறிப்பிட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மேரி மெகதலீன்?

மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன.

அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன.

மேரி மெகதலீன் இயேசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.

மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது.

பின்னர் இயேசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மேரி மெகதலீன் குறித்து இயேசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர்.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய் விட்டனர். ஜான் மட்டுமே உடன் இருந்தார். அவருடன் உடன் இருந்தவர் மேரி மெகதலீன்.

இதே போல இயேசுநாதர் உயிர்த்தெழுந்த போது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான்.

இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர்.

இந்நிலையில்தான் இயேசு நாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் இயேசு நாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்..

எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்...



சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்...

1. புகையிலை சிகரெட் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
இருப்பினும் அதற்குப்பதில் உடலுக்கு நலம் தரும் மூலிகை சிகரெட்டுகள் (துளசி, கற்றாழை, வேம்பு, புதினா, போன்றவை) அறிமுகப்படுத்தப்பட வேண்டும்..

2. அந்நிய மதுபானம் தடை செய்யப்பட வேண்டும்

3. தென்னை, பனை கள் பக்குவப்படுத்தப்பட்டு குடியுரிமை அட்டை உள்ளவர்க்கு (18 வயது) மட்டும் விற்கப்பட வேண்டும்.

4. அவரவர் இல்லத்தில் மட்டுமே குடிக்க முடியும். பொது இடங்களில் கள் அருந்துவதற்கு தடை வேண்டும்..

5. தமிழகம் முழுவதும் கொசு ஒழிக்கப்பட வேண்டும்.

விஷப்பாம்புகள் உயிருடன் பிடித்து தருவோருக்கு பரிசுகள் தரவேண்டும். அந்த பாம்புகள் அனைத்தும் காடுகளில் பாதுகாப்பாக விடப்பட வேண்டும்..

6. காடுகளில் இருந்து எந்த விதமான ஆபத்தான விலங்கும் நாட்டிற்குள் நுழையாதபடி உயரமான வேலி அமைக்கப்பட வேண்டும்..

7. அந்நிய காட்டுக்கருவேல மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும், பார்த்தீனிய செடிகளும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்..

8. அந்நிய குளிர்பானங்கள் ஒழிக்கப்பட்டு மோரும், இளநீரும், எலுமிச்சை, பழ, கீரை பானங்கள் நாடெங்கும் அறிமுகத்தப்பட வேண்டும்..

9. ஆங்கில வழி மருத்துவ முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு சித்தா மருத்துவ முறை அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்..

10. ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் சித்தா மருந்தகங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்தா மருத்துவக்கல்லூரி, மூலிகைப் பண்ணைகள்  இருக்க வேண்டும்..

11. மருந்து பொருட்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். மாத்திரையின் பெயர் முதல் மருந்தின் உப பொருட்கள், காலாவதி தேதி வரை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்...

அன்று இந்திய விடுதலைக்கு எதிராக போராடியவர்கள், பிரிட்டிஷ் சர்க்காரின் ஷூக்களை துடைத்து விட்டு அவர்களை வணங்கி கொண்டிருந்தவர்கள் தான் இன்று அரசு சார்பில் ஆங்காங்கே இந்திய தேசிய கொடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். போலி தேசியவாதம் பேசுகிறார்கள்...


3 வருசத்துக்கு முன்னாடி சொன்ன AIIMS கொண்டு வா துப்பில்ல இவன் 2 ஆம் தலைநகர் ஆக்குரானாம் 😂


மக்கள் விரோத பாஜக வும்.. முகநூல் உண்மைகளும்...