28/06/2017

விவசாயத் தேவைக்காக கன்று குட்டிகளை விவசாயி ஏற்றி சென்றதால் பழனியில் கலவரம், தடியடி நடத்தி தடுத்து நிறுத்திய காவல் துறை...


விவசாயத்திற்காக விலைக்கு வாங்கி பழனியில் இருந்து  7 கன்று குட்டிகளை விவசாயி ஒருவர் வேனில் ஏற்றி சென்றுள்ளார்.

அதை பார்த்த சிலர் பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறிக் கொண்டு வண்டியை நிறுத்தி அவரையும் கன்று குட்டிகளையும் பழனி காவல் நிலையத்திற்கு வலு கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர், வழக்கு பதிவு செய்யுமாறு போலிசாரை வற்புறுத்தியுள்ளனர். விவசாயியை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இதை பார்த்ததும் விவசாயிக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியுள்ளனர்.

கன்று குட்டிகள் விவசாயத் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகின்றது எனக் கூறி இரு தரப்பினரையும் போலிசார் சாமாதானம் செய்து கொண்டிருந்த நிலையில் வெளியே இருந்த இரு தரப்பினருக்கிடையே காவல் நிலையும் முன்பு கலவரம் வெடித்தது கற்களை வீசத் தொடங்கி அரசு பேருந்துகளை சேதப்படுத்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய அதிரடி படை போலிசார் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலவரத்தை தடுத்து நிறுத்தினர்.

போலிசார் உடனடியாக செயல்பட்டதால் கலவரம் பெரிய அளவில் மாறி உயிர் சேதங்கள் ஏற்படமால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மாட்டு இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது...

அழியாத கோட்டு உருவங்களும்… அழிந்து போன நாஸ்க்கா இனமும் - 2...


இன்றும் உயர் பாலைவனப்பகுதியாக இருக்கும் இந்த பகுதியில் நாஸ்க்கா இன மக்கள் உருவாக்கிவிட்டுப் போன பல உருவங்கள், வரைப்படங்கள் போன்ற கோடுகள் என 1500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இரைந்து கிடக்கின்றன.


தரையில் இருந்து இவைகளைப் பார்த்தால் உருவங்கள் புலப்படுவதில்லை. ஒவ்வொரு படமும் 200 முதல் 500 அடி நீள அகலங்களில் விஸ்தாரமாக இருக்கின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோட்டுப்படங்கள், திமிங்கிலம், மீன், சுருள் வட்டங்கள், சிட்டுக் குருவி,கருடன், கடற்பாசி, சிலந்தி, குரங்கு, மரம், பூ, உடும்பு, ஓணான், கொக்கு, கைகள்,ஏலியன்ஸ் இப்படி இதன் உருவங்கள் நீள்கின்றன.








படங்கள் தவிரவும், விமான ஓடு பாதை போல பட்ட பட்டையான கோடுகளும் கிழக்கு மேற்க்காக, தென் வடலாகவும் வரையப்பட்டுள்ளன.

இவையெல்லாம் எப்படி வரையப்பட்டன?
எதற்கு வரையப்பட்டன ?
இத்துணை காலம் எப்படி அழியாமல் இருந்தன ?
எப்போது அறியப்பட்டது ?
இப்படி பல கேள்விகள் பார்க்கும் அணைவருக்கும் மனதில் தோன்றும்.


தரையில் ஒரு சிறிய படம் சுலபமாக வரைந்துவிடலாம் ஆனால் அதையே சங்கர் படத்தில் வருவது போல பிரம்மாண்டமாக வரைய வேண்டுமானால்…சரி வரைந்த படத்தை சரிபார்ப்பது ? இதன் முழு பரிமாணத்தையும் வானத்தில் இருந்தே பார்க்க முடியும். ஆனால் இவை எல்லாம் எப்படி சாத்தியம் ?… ஆச்சர்யமாக இருக்கிறது.

இப்பகுதியின் நிலப்பரப்பு பழுப்பு சரளைக் கற்களால் நிரம்பியது… இக்கற்களை விலக்கினால் அதன் கீழ் பகுதியில் வெள்ளை நிற மணற்பகுதி.

கையில் ஒரு சிறிய ஸ்கெட்ஸ் வைத்துக்கொண்டு ஆங்காங்கே ஆப்பு வடிவ கற்களை நட்டு அவற்றிடையே கயிற்றைக்கட்டி வைத்து அல்லது கோடு போட்டுக்கொண்டு சரளைக்கற்கள் மண்களை சுவர் போல கரையாக கட்டி நடுவில் வண்டிப் பாதை போல உருவாக்கி இயற்கையான வெள்ளை திட்டு வரும் வரை சமன்படுத்தி இருக்கிறார்கள்.  இறுதியில் ஸ்கெட்சின் உருவம் பிரம்மாண்டமாக.

சுருள் வட்ட வடிவங்களும் துள்ளியமாக சரிவிகித ஆரங்களில் உள்ளன.

வானத்திலிருந்து பார்பதற்கு பழுப்பு கேன்வாசில் வரைந்த வெள்ளை ஓவியங்கள் போல இருக்கின்றன.

நாஸ்க்கா படங்கள் 1920 ல் பெருவில் விமான போக்குவரத்து துவங்கும் பொழுதே வெளி உலகிற்கு தெரிய வந்தன. அதற்கு முன் இல்லையா என்றால் ஆய்வு இருந்திருக்கிறது ஆனால் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவில்லை.

இந்த உருவங்கள் கோடுகள் குறித்து பலவித கருத்துகள் ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றன, அவைகள் ;

வேற்றுகிரக வாசிகள் தரையிறங்க அமைக்கப்பட்ட ஓடு பாதைகள்.  இதற்கு ஏலியன்ஸ் உருவம் மற்றும் குறுக்கும் நெடுக்குமான பாதைகள் புரியாத சின்ன உருவங்களை காட்டுகிறார்கள்.

பாதைகளாக தெரிவன பாசனக்கால் வாய்களாக இருந்திருக்கும்.

வானியல் குறியீடுகள் இவை என்கின்றனர் ஒருசாரர்.

கடவுள் உருவ வழிபாட்டு பகுதிகள். இயற்கை இவர்கள் கடவுள் எனவே அவற்றின் உருவங்கள்.

இந்த இனத்தின் பல பிரிவுகள் இருந்திருக்கலாம் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு உருவங்கள் அதன் மையம் அவர்கள் கூடி வழிபாடு சடங்குகள் அமைவிடங்களாக இருந்திருக்கலாம்.  பூசை, தலை வாங்கும் சடங்குகள்  பலியிடமும் அதுதான் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள். இதற்கு சான்றாக ஆங்காங்கே இருக்கும் மேடைத்திட்டுகள் மண்டைஓட்டு குவியல்கள் என்கிறார்கள்.

ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு உருவ அடையாளம் அதனால் பல உருவங்கள்.

இவ்வளவு காலத்திற்கும் இவை எப்படி அழியாமல் இருந்தன?.  மழையற்ற பலைவனமான பகுதி என்பதால் இப்பகுதி குளிராலும் வெயிலாலும் கெட்டிப்பட்டிருக்கலாம். தடங்கள் மறையவில்லை.

நாஸ்க்கா இன மக்கள் இவ்வுலகத்திற்கு விட்டு சென்ற தடயங்கள் சொல்லும் பொதுவான கருத்து இதுவா ?

மரங்கள் இயற்கை அழிவே ஒரு இனம் அழிந்து போனதற்க்கான சாட்சி நாங்கள்… என்பதா?


[மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது. இயற்கை வளங்களை சுயநலத்திற்காக சுரண்டுவது. ஆறுகளை குப்பை மேடாக்குவது. நம் நிலமும் இதுபோல நீரில்லாத பாலைகளாக மாறாமல் காக்கப்படவேண்டும்.  இக் கட்டுரை…ஒரு சிறு சிந்தனை துளி ]...

பாஜக என்பது மக்கள் விரோத பயங்கிரவாதிகள் என்பது மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட தெரிகிறது...


பாஜக மோடி கலாட்டா...


குலக்கல்வி என்ற அவதூறு...


ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டே இருந்தால் அது காலப்போக்கில் உண்மையாகி விடும் என்பது கோயபல்ஸ் பரப்புரை அரசியல் உத்தி ஆகும்...

இராஜகோபாலாச்சாரி மீது பரப்பப்பட்ட அவதூறுகள்...

1)இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டுவந்தார்.

2)நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி 600 பள்ளிகளை மூடினார்.

3)பிராமணருக்கு வேத பாடசாலைகளைத் திறந்தார்.

மூன்றுமே வடிகட்ட பொய்கள்...

முதல் பொய் இராசாசி குலக்கல்வியைக் கொண்டு வந்தார் என்பது.

அவர் பார்ப்பனராம், மனிதர்கள் எந்த எந்த குலத்தில் பிறந்தார்களோ அந்த அந்த தொழிலைச் செய்ய வேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை நடைமுறைப்படுத்தப் பார்த்தாராம்.

உண்மை என்ன வென்றால் அது இராசாசி வகுத்த திட்டமே கிடையாது. அதிலே குலம் பற்றி எதுவுமே விதிகள் இல்லை. அவர் செய்தது நேரச் சீர்திருத்தம் மட்டும்தான்.

Hereditary Education Policy என்ற இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜாவின் ஆட்சியில் சில பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது.

அதை தமிழகம் முழுவதும் இராசாசி நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

ஆசிரியர்கள் அப்போது குறைவு.

புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் பணமில்லை.

அதனால் ஆசிரியரின் 8 மணிநேர வேலை நேரத்தை ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று மூன்று மணி நேரமாக பிரித்துக்கொடுப்பது தான் திட்டம்.

சாதி பற்றியோ பிறப்பு பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை.

இத்திட்டத்தால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்தது.

மூன்று மணி நேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டார்களாம்.

இராஜாஜி மீதி நேரங்களில் பெற்றோருக்கு உதவி செய்யலாம் என்று கூறினாராம்.

இதை அண்ணாதுரை பிடித்துக் கொண்டு 'பெற்றோரின் வேலையைத் தான் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பார்ப்பனர் இராசி கூறிவிட்டார்' என்று அவதூறு பரப்பினார்.

இதற்கு 'குலக்கல்வித் திட்டம்' என்று பெயர் சூட்டி திராவிடவாதிகள் பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டனர்.

இன்றுவரை இந்தப் பொய்ப் பெயரால் தான் இந்தத் திட்டம் அறியப்படுகிறது.

6000 பள்ளிகளை அவர் மூடினார் என்பதும் பச்சைப்பொய்.

அன்று கல்வி சேவை செய்யும் சில கிராமிய அமைப்புகளைக்கு அரசு நிதி கொடுத்து வந்தது.

அந்த நிதி முறையற்ற வகையில் செலவு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதை இராசாசி நிறுத்தக்கூட இல்லை.

அது சரியாக நடக்கிறதா என்று முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.

ஆந்திராவுக்குக் கிடைக்கும் நிதி போய்விடுமோ என்ற பயத்தில் நீதிக்கட்சி எனும் திராவிடக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

உடனே ஈ.வே.ரா, ஆந்திராவில் இந்த நிதி இல்லாமல் போனால் 6000 'பள்ளிகள்' மூடவேண்டி வரலாம் என்று உண்மைக்குப் புறம்பாக எழுதினார்.

அதையும் கோயபல்ஸ் பரப்புரை செய்து வருகின்றனர்.

நன்றி : எழுத்தாளர்.திரு.ஜெயமோகன்..

அன்று இராசாசி எதைச் செய்தாலும் திராவிடவாதிகள் அதை எதிர்த்தனர்.

எடுத்துக்காட்டாக, அன்று அவர்அரும்பாடு பட்டு மதுவிலக்கை அமல்படுத்தினார்.

உடனே ஈ.வே.ரா முழுமூச்சாக குடிக்கும் உரிமை கேட்டு மது ஆதரவுப் பிரச்சாரம் செய்தார்.

25 ஆண்டுகள் குடியை மறந்திருந்த திராவிடம் மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்தது.

திராவிடம் என்பது அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் B-அணி ஆகும்...

இந்தியாவில் தீவிரவாதம் இனிமேல் உருவாக்கப்படலாம்...


மதுரை திருப்பரங்குன்றம் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 ஆம் வகுப்பு மாணவி பலி.. மேலும் ஒரு மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...


தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சுவர் மீது மோதியதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது..

அதன் அருகே மதிய உணவு சாப்பிட்டிக் கொண்டிருந்த மாணவிகள மீது சுவர் விழுந்ததில் 2 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலியாகியுள்ளார்...

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது - தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் கேள்வி...


தனது மகனுக்கு அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி வேண்டும், அரசு பள்ளிகளில் சரியான முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்.

அரசு பள்ளியில் ஆசிரியர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்யவில்லை எனில் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது , அவர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்ய அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது.

என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு எழுப்பியுள்ளது...

இதுவரை எந்த பார்ப்பனர் மீதாவது கிரிமினல் வழக்கு உண்டா...?

     
ஏன் இல்லை நாய் சேகர்?

காந்தியை கொலை செய்த கோட்ஷே ஒரு பார்பனன்..

சங்கரராமனை கொலை செய்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு பார்பனர்..

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற ஜெயலலிதா ஒரு பார்பனர்..

பாபர் மசூதி இடிப்பு முதல் குற்றவாளி  அத்வானி ஒரு பார்பனன்..

இந்தியாவில் நடைபெறும் பல குற்ற வழக்குகளின் பின்னனியில் உள்ள சூத்திரதாரி உங்க கும்பல்தான் ஆனா எல்லாத்துலயும்  எஸ்க்கேப் ஆயிட்டு இருக்கானுங்க நாய் சேகர்...

திமுக சொம்பு சுப.வீ யும் சாதி ஒழிப்பும்...


பாஜக மோடியும் டிஜிட்டல் இந்தியா விற்பனையும்...


சிறு வியாபாரிகளை அழிப்பது தான் வேலை...

இனி நீ உற்பத்தியாளன் அல்ல வாடிக்கையாளன் மட்டுமே...

வெளிநாடு உணவு பீட்சாவுக்கு 5%
உள்ளூர் தயாரிப்பு கடலைமிட்டாய்க்கு 18% வரியா? - ஜி.எஸ்.டி-க்கு எதிராகக் குமுறும் வணிகர்கள்...

பாஜக மோடி பாக்கிஸ்தான் வரட்டும் என்று காத்திட்டு இருக்கிறார்...


பாஜக மோடியால் தமிழகம் தற்போது இலுமினாட்டி கட்டுப்பாட்டில்...


இந்தியாவில் கட்சிகளும், அரசுகளும் மட்டுமே மாறும் ஆட்சியும், அதிகாரங்களும் மாறாது...


நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணுஆயுதம் பிரம்மாஸ்திரமா?


ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு (சரியாக  72 ஆண்டுகள் ) நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது.

இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர்.

இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர்.

சோதனை செய்யப்பட்டும் மைதானத்தை விட்டு சுமார் 10-20 மைல் தூரத்தில் சோதனையின் பார்வையிடும் பகுதி அமைக்கப்படுகின்றது.

சரியாக 5.29 மணி 45 விநாடிகளில் முதல் அணு ஆயுதம் வெடிக்கச் செய்யப்படுகின்றது.

இது தான் இன்று வரை உலகம் அறிந்த முதல் அணு ஆயுதம் என நினைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இதற்கு முன்னரே அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது.

நியூ மெக்சிகோவில் வெடிக்கச் செய்யப்பட்ட ஆயுத வெடிப்பில் இருந்து நெருப்பு சுமார் 600 அடி அகலத்திற்குப் பரவுகின்றது.

இதன் பாதிப்பு சுமார் 20,000 டன் டிஎன்டி வெடிக்கும் போது ஏற்படுவதைப் போன்று இருந்தது.

இதன் வெடிப்பு துகள்கள் மேகத்தில் சுமார் 7 மைல் உயரத்திற்குப் பறந்து செல்கின்றது.

இதன் நடுக்கமானது சுமார் 100 மைல் தூரத்திலும் உணரப்படுகின்றது. அன்று உலகில் புதிய ஆயுதம் ஒன்று கிடைக்கின்றது.

இதனைக் கண்டறிந்த டாக்டர். ராபர்ட் ஓபென்ஹெய்மர் அதிர்ந்து போனார்.

இச்செய்தியைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் அதிர்ச்சி அடைந்தனர், ஆனால் பெரும்பாலானோரும் அமைதியாய் இருந்தனர்.

முதல் முறையாக உலகம், மனிதன் கண்டறிந்த மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் மூலம் தாக்கப்படுகின்றது.

ஆனால் இது போன்ற ஆயுதம் முன்பே பயன்படுத்தப்பட்டிருந்தால் பூமியின் வரலாறு எப்படி இருந்திருக்கும்.

சில வரி ஆதாரங்களை கொண்டு அணு போர் மற்றும் அணு ஆயுதங்கள் பூமியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் இவை பல ஆண்டுகளுக்கு முன் அரங்கேறியிருக்கலாம் ?

அவற்றை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்.... தொடரும்....

GST வரியை நீக்கக் கோரி சேலத்தில் விசை தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்...


தொப்பையை குறைக்க வழிகள்...


உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல.

ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ குரங்கு பெண்...


மெக்சிகோ நாட்டின் சினாலோ என்னுமிடத்தில் அபூர்வ மரபு நிலையுடன் முகம் மற்றும் உடல் முழுக்க முடியுடன் ஒரு பெண் வாழ்ந்து வந்தார்.

வித்தியாசமான உடல் அமைப்புடன் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜூலியா பாஸ்ட்ரானா என்ற அந்த பெண்ணை மக்கள் "குரங்கு பெண்” என்றே செல்லமாக அழைத்தனர்.

அப்போது வித்தை காட்டும் ஒருவர், அவரை அமெரிக்க முழுக்க அழைத்து சென்று நிகழ்ச்சி நடத்தினார்.

20 வயதான அந்த புரதான அபூர்வ மெக்சிகன் பெண் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு சென்று மக்களை மகிழ்வித்தார்.

சிறு வயதிலிருந்தே பல்வேறு உடல் கோளாறுகளை சந்தித்த அவர், லென்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்பு ஒரு குழந்தையுடன் ரஷ்யாவில் வாழ்ந்தபோது 1860ம் ஆண்டு அவரும், அவரது குழந்தையும் இறந்துவிட்டனர்.

பின்னர் நோர்வே நாட்டில் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மெக்சிகோ அரசின் வேண்டுகோளுக்கு பின்னர் சினாலோவிற்கு கொண்டு வரப்பட்டது.

காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வ பெண்ணின் உடல் கடந்த செவ்வாய் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அபூர்வ குரங்கு பெண்ணான இந்த பாஸ்ட்ரானாவைப் போல் இனி யாரையும் நாங்கள் பார்க்கப் போவதில்லை என்று மெக்சிகன் மக்கள் கூறினர்...

உலக மர்மங்களுக்கு காரணம் தமிழரே - எகிப்திய கல்லறைக்குள் தமிழ் மன்னர்கள்...


இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள்.

கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம்.

தொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே என்ற ஓர் கருத்தை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

எகிப்திய நாகரீகத்தின் மத்தியில் வேற்று சமூகம் ஒன்று குடியேறிய காரணத்தினாலேயே அவர்களுக்கு இப்படியானதொரு அறிவு கிட்டியது என்றும், அது குமரிக்கண்டம் எனப்படும் லொமூரியா கண்டத்தில் இருந்து வந்த தமிழர்களே என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளார்கள்.

அதனை மேலும் வலுப்படுத்துகின்றார் அலெக்ஸ்சான்டர் கெந்தர்தேவ் எனும் தொல்பொருள் ஆய்வாளர்.

அவருடைய கூற்றின் படி எகிப்தியர்கள் வாழ்ந்த காலத்தில் தென் பகுதியில் இருந்து வேறு ஓர் சமூகம் அங்கு வந்து குடியேறி உள்ளது.

அந்த சமூகம் குமரிகண்டமாக தமிழர் வரலாறு குறிப்பிடும் லொமூரியாவில் இருந்து வந்த சமூகம் என்றும் கெந்தர்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று எகிப்துக்கும் இந்தியாவிற்கும் கடல் வழி வியாபாரம் நடைபெற்றுள்ளதாக ஆதாரங்களை கண்டு பிடிக்க பட்டுள்ளது.

இதன் படி எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல ப்ரெந்தர் ஸ்தோதியார் என்ற ஆய்வாளர் Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் எகிப்தில் வாழ்ந்துள்ளார்கள்.

1927ஆம் வருடம் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களின் கலாச்சாரத்தை சேர்ந்தவையுடன் ஒத்துப்போகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்து நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் எனும் மக்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என ஒக்ரான் Autran என்ற தொல் பொருள் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

(நைல் நதி என்பது நீல நதி எனப்படும் தமிழ் வார்த்தையில் இருந்து திரிபு படுத்தப்பட்டு வந்த ஓர் சொல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.).

இறந்தவர்களை புதைப்பதும் எரிப்பதும் ஒருவகையில் தமிழர் மரபே அப்படியான ஓர் வழக்க முறையில் உருவாக்கப்பட்டதே எகிப்திய மன்னர்களுக்காக கட்டப்பட்ட பிரமிடுகள் எனவும் கூறப்படுகின்றது.

இங்கு பெரிய அளவில் எழுப்பப்படும் அடக்கம் செய்யப்படும் இடமான சமாதியே பெரும் இடு (சுடுகாடு) பெருமிடு என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் பிரமிடு ஆக மாறிப்போனது என்ற கருத்தையும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

அதேபோன்று Edward pokoke என்ற வரலாற்று ஆய்வாளர் Indian in Greece என்ற நூலின் ஊடாக சிந்து வெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் எனவும்..,
சிந்து வெளியில் இருந்து, பெர்சிய வளைகுடாவை கடந்து Oman Hadramont, Yeman கடற்கரை வழியாக எகிப்து, நபியா, அபிஸினியா போன்ற பகுதிகளுக்கு பரவிச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் Heinrich Kari Brugsh என்பவர் தனது History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் குடியேறி தமது கலாச்சாரம், கலை மற்றும் தொழில்நுட்ப அறிவினை அங்கு நிலை நாட்டினர் என்று கூறியுள்ளார்.

பாண்டிய நாட்டு தமிழர்கள் எகிப்து நாட்டில் பரவியதோடு எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என Adolf Erkman என்ற ஆய்வாளர் தனது Life in ancient Egypt உன்ற நூலின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகளை கருத்தை Bengsch Bey என்ற எகிப்து நாட்டு வரலாற்று ஆய்வாளரும் ஒத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LIliane Hornbergar என்ற பிரான்ஸ் ஆய்வாளரும் அறிஞருமான ஒருவர் எகிப்தின் முதல் வம்ச மன்னன் சிந்து சமவெளி பகுதியிலிருந்து வந்த தமிழர் ஒருவரே என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சான்றுகள் உலகம் இப்போது வியந்து கொண்டிருக்கும் எகிப்தியர்களின் அறிவியல் என்பது தமிழர்கள் மூலமாகவே உருவாக்கப்பட்டது என்பதை தெளிவு படுத்துகின்றது.

குறிப்பாக மர்மங்கள் அனைத்திற்கும் காரணமாக தமிழர்களே இருந்து வருகின்றார்கள், அந்த வகையில் பிரமிட்டுக்குள்ளே உறங்குவது தமிழ் மன்னர்கள் என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஆக மொத்தம் உலகம் முழுவதும் தமிழரே தமது காலாச்சாரத்தை நிலைநாட்டி சிறப்பு பெற்றிருந்தான் என்றும் உறுதியாகின்றது. என்றாலும் கூட இன்று நிலையற்று சிதறிப்போய் உள்ளது தமிழர் நாகரீகம்.

எவ்வாறாயினும் தமிழரே மூத்த குடி என்பது அனைத்து ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகும் அதனை பேணிக்காப்பது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்று...

உயிருக்கு எமனாக மாறிவரும் போலி மருத்துவர்கள்....


இது தான் தமிழ்நாடு...


இங்கே கலவர கபோதிகளுக்கு வேலை இல்லை...

இலுமினாட்டி...


நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியது தான் உலகம் என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.

உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.

நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது.

ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்­டிருக்கிரார்கள்.நம்மமுடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.

திடீரென­ ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம்.

இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/­அழிவு பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம். இவர்களுக்கு இலுமினாட்டிகள் என்று பெயர்.

இலுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்து வைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.

நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது.

அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்க­ள் என்பதல்ல. கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து, தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பது தான் புத்தகத்தின் நோக்கம்.

பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்க வேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்.. வாசித்துப் பாருங்கள்..

பக்கங்கள்: 176
விலை:ரூ. 133
ஆசிரியர்: கார்த்திக் ஸ்ரீநிவாஸ்...

எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்...


அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைக் கொன்றார்.

நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டத்தில் காவல்துறையை ஏவி 14 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்.

தர்மபுரி, ஆற்காடு பகுதிகளில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 21 இளைஞர்கள் தேவாரம் தலைமையிலான காவல்படை சுட்டுக் கொலை செய்தது.

வேப்பந்தட்டையில் பஸ் வசதி கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைக் கொன்றார்.

சென்னை வியாசர்பாடியில் விசாரணை என்ற பேரில் ஒரு அப்பாவி இளைஞனைத் துன்புறுத்திக்கொன்றது போலீஸ்.அதைக் கண்டித்துத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை கொன்றது.

நடு இரவில் சென்னை கடற்கரையில் மீனவர் குடியிருப்பை அடித்து நொறுக்கிய போலீஸ் பலரை சுட்டுக் கொன்றது.

விழுப்புரம் நகரில் பட்டியல் சாதியினர் 12 பேர் அ.தி.மு.க வினரால் வெட்டிக்கொலை.. ஒரு பட்டியல்சாதி பெண்ணை மதுராந்தகம் அ.தி.மு.க அலுவலகத்திற்கே தூக்கிவந்து கற்பழித்து கொன்று போட்டனர்.

நாகப்பட்டணம் எம்.பி யையே அ.தி.மு.க கொலை செய்தது.

திருச்செந்தூர் நகைக் கொள்ளை, அதை சரி பார்க்க வந்த அரசு அதிகாரி கொலை.

இன்னும் வெளிவராத அ.தி.மு.க குண்டர்கள் செய்த கொலைகள் பல உண்டு

நன்றி: வினவு தளத்தின் எம்.ஜி.ஆர் : முழு வரலாறு கட்டுரை..

இது போக தனித்தமிழ்நாடு போராளி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் இந்திய உளவுத்துறை கொலை செய்தது இவர் ஆட்சியில் தான்..

இடவொதுக்கீடு போராட்டத்தின் துணை ராணுவம் வந்து 21 பேரைக் கொன்றதும் இவர் காலத்தில் தான்...

M.G.R ஒரு மலையாளியே...

இந்தியா ஏழை நாடு கிடையாது...


இதை ஏழை நாடாக வைத்திருந்தால் தான் எலைட் குருப்பால் வியாபாரம் பண்ண முடியும்...

எல்லாம் மாயை. இது எல்லாம் உனது வரிப் பணமே..

மேலும் தனியார் விமானங்களே அதிகளவில் இதற்கு பயன்படுத்தப்படுகிறது...

நம்ப முடியாத வங்கி உண்மைகள்...


எதிர்ப்பு இருந்தால் தான் அரசியலில் முத்திரை பதிக்க முடியும் அதுதான் ரஜினிக்கு பலம் - ஆர் எஸ் எஸ் குருமூர்த்தி...


ரஜினி ஒரு 420 அவர் அரசியலுக்கு லாயக்கில்லாதவர் - சு சாமி...

ரஜினிக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும் எனவே அவர் அரசியலுக்கு வரவேண்டும் - பொன்னார்...

ரஜினிக்கு நன்றாக தெரியும் இந்த ஆட்டம் அவருக்கு சரி வராதுன்னு வேற வழி...

இது லாட்டரி மார்டினின் குடும்பம்....


எப்படி எல்லாம் தனது பிழைப்பை நடுத்துறானுங்க...

முதல் மகன் பாஜக..

ரெண்டாவது மகன் - சீமானை எதிர்ப்பதற்காக தமிழர் விடியல் கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்து திராவிட கட்சிகளுக்கு சோம்பு தூக்குவது..

மனைவி- பாரிவேந்தரின் கட்சியின் சேர்ந்துள்ளது, ஒருவேளை சாதி அடிப்படையிலான என்று தெரியவில்லை...

இதில் டைசன் என்ற மொண்ணை தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள சீமான்  ஏஜென்ட் என்றும், அவர்களின் ஆணைக்கிணங்க செயல்படுவதா ஒரு வீடியோ போட்டு இருக்கான்.

http://tamil.oneindia.com/news/india/lottery-martin-son-joins-bjp-229324.html
http://tamil.oneindia.com/news/2013/03/12/tamilnadu-lottery-martin-s-wife-leema-rose-joins-ijk-171387.html

அடேய் காவிகளா இன்னும் எப்படியெல்லாம் டா fraud பண்ணி ஏமாற்றி பிழைப்பீங்க...



மதிமாறன் இவ்வளவு செய்த நீ...



உன் மண்ட மேல இருந்த கொண்டை மறைக்க மறந்துட்டீயே....

எப்படியா உங்கப்பன் ஈர வெங்காயம் மாதிரியே இருக்கீங்க....

இறைவன்...


இலக்கிய ஆதாரம் தானே உங்களுக்கு வேண்டும்?

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

புறநானூறு 337 7-8

விளக்கம் :-

எங்களுக்கு மரபுவழி வந்த இறந்த முன்னோர்களின் நடுகல் வழிபாடே போதும் வந்தேறி மதமான நெல்வணிகத்தை மையமாக கொண்ட கோவில்வழிபாடுகள் தேவை இல்லை..

இவ்வளவு எளிமையாக வரலாற்றில் மறைக்கப்பட்டதை யாராலும் சொல்லிவிட முடியாது.

நெல்வணிகத்திற்கு வரிவாங்கி குவிக்க சமணர்களால் உருவாக்கப்பட்ட கோவில் கட்டிடங்களில் உள்ளே உள்ளது சமணதீர்த்தங்கரர் உருவங்களே?

அவைகள் மீது கதைகளை கட்டி சிவன் பெருமாள் முருகன் என அவனது முன்னோர்களை நம்மை குனிந்து வணங்க வைத்தான். ஆனால் அவன் சூரியவழிபாட்டை நேர்த்தியாக செய்து உலகத்தை ஆளுகிறான்...

அரோகரா கோவிந்தா சிவசிவா என நீங்கள் புலம்பி கொண்டே இருங்கள்...

பணம்...


The entire English-speaking world use the word “MONEY”. All these are derived from the Rig Vedic word “Pani”.

Linguists know that P=V=M are interchangeable. If you apply this rule, you get:-

Pani=Vanik= Vanij= Pana= Money

பணியா என்ற வணிக சாதி வடநாட்டில் உள்ளது. அந்த பணியா என்பது வணியா என்ற சொல்லில் இருந்து வந்ததாம்..

Phoenicians என்போரே மேற்கு உலகிலற்கு உயிர் எழுத்துக்களையும் பணத்தையும் கொண்டு சென்றதாக அங்கே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள;

இவர்கள் மூவேந்தர்களுக்கு முன்பு பெரும் கடல் வணிகர்கள்; இவர்களும் மொழியும் தமிழ் தான்.

Phoenicians தங்களை சேட்டின் மக்கள் என்கின்றனர்; பாம்பின் புதல்வர்கள் என்கின்றனர்.

பணி என்பதற்கு பாம்பு என்ற ஒரு பொருளும் உண்டு...