நாம் உடலுக்கு மிகவும் பயன்தரக்கூடிய சத்தான உணவு வகைகள் என்றால் பால், முட்டை, காய்கறிகள், என்பது நமக்கு தெரியும்.
ஆனால் இது மூன்றுமே தற்சயம் விஷம் தான்..
இது சும்மா சொல்லவில்லை.. நிச்சயம் இது தான் உண்மை..
இந்த முட்டை எப்படி உருவாகிறது என்பதை விளக்க தேவையே இல்லை.
காய்கறிகளும் விஷம் தான். விவசாயிகளை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதே கார்பரேட் காய்கறி சந்தைக்கு துணை போகத் தான்.
இப்பொழுது பாக்கெட் பால் சம்பந்தமான கொடூரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது பால் நீங்கள் வாங்கும் பாக்கெட் பால் அனைத்துமே கலப்படம்.
முதலில் உண்மையான பால்
வெள்ளைவெளேரென்று இருக்கவே இருக்காது.
வெளிர் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்.
விளம்பரத்தில் வெள்ளியாக பாலை காட்டி நம்மை மயக்கி விடுகிறார்கள்.
அந்த பால் வெள்ளையாக ஆக.. யூரியா மைதா மாவு வெள்ளை பெயிண்ட் கலக்கப்படுகிறது.
மற்றும் கொழகொழப்பு கொடுக்க சோப்பு கரைசல் சோடா போன்ற திரவங்களை கலக்கிறார்கள்...
கூடவே நுரை பொங்க நாம் துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பு தூளையம் பயன்படுத்துகிறார்கள்.
[இதற்க்கு ஆதாரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆவின் பாலில் கலப்படம் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்ததை யாரும் மறக்க முடியாது ].
மற்றும் ஆக்ஸிடோசின் என்கிற வேதி பொருளையும் கலக்கிறார்கள் இது தான் சக்கரை நோயை உங்களுக்கு
உண்டாக்குகிறது..
பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதெல்லாம் விட போர்மிலின் என்ற வேதி திரவத்தையும் இதில் ஊற்றுகிறார்கள்..
இது என்ன திரவம் தெரியுமா ?
பிணவறையில் பிணங்கள் கெட்டு அழுகாமல் இருக்க பயன்படுத்தும் ஒரு நச்சி திரவம் இதையும் தான் பயன்படுத்துகிறார்கள்.
இதற்கான ஆதாரம்...
டெக்கான் கிரானிகள் செய்தி தாளில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய கட்டுரை வந்து அதை அப்படியே சப்தமே இல்லாமல் அமுக்கியும் விட்டார்கள் ..
அன்றைய நேரத்தில் தமிழகத்தில் இரண்டு நாட்கள் எல்லா செய்தி நிறுவனங்களும் கூவினார்கள் பிறகு
எப்பொழுதும் போலத்தான்.
பணத்திற்க்காக வாலை சுருட்டிக் கொண்டு நடிகையின் வீட்டு நாய் கர்ப்பம் தரித்து விட்ட செய்தியை போட்டு தங்களது வியாபாரத்தை பெருகி கொள்கிறார்கள்..
தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த அரசாங்கமும்
பாதுகாப்பு கொடுக்காது..
அது மத்திய சர்க்காரோ மாநில சர்க்காரோ..
அரசாங்கத்திற்கு இது தெரியாமலும் இல்லை..
உங்கள் உடலை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்..
ஒரு காலத்தில் சைக்கிளில் பால் கொண்டு வரும் பால்காரர்கள் அதிக பட்சமாக தண்ணீரை தான் கலப்பார்கள் இதனால் மனித உடலுக்கு தீங்கு கிடையாது அதை தூக்கி எரிந்து விட்டு பாக்கெட் பாலுக்கு மாறினோம்...
சக்கரை நோயையும் இரத்த சோகையையும் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடைவும் புற்று நோயையும் வைத்து கொண்டு மாத்திரை உட்கொண்டு சத்துக்கு அதே பாலை காய்ச்சி குடிக்கிறோம் விஷம் என்று தெரியாமல்...
மாறுங்கள் பாக்கெட் பாலை தூக்கி எறியுங்கள் பால் கறவை பால் கிடைக்காதவர்கள் பாலில்லாமலாவது குடியுங்கள் ..
உங்கள் பிள்ளை சாக்கடை நீரை அல்லி குடிக்க போகிறது என்று தெரிந்தால் டேய் அது கிருமி டா குடிக்கக்கூடாது டா என்று சொல்லி தடுக்கிறோம் அதே போன்று தான் இந்த பாக்கெட் பால்...
கத்தியின் மீது ஏறி நின்று கொண்டு என்னவென்றே தெரியவில்லை காலில் இரத்தம் வடிகிறது என்று மருத்துவரிடம்
போகிறது போல நம் நிலை... அவரும் அந்த டெஸ்டை எடு இதை எடு பணத்தை கட்டு என்ற நடவடிக்கை தான்..
பிரச்சனை நோயை நீங்களே பணம் கொடுத்து தினமும் காலையில் வாங்குகிறோம் என்பதே உண்மை ...