16/05/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீதித்துறையின் லட்சனம் மீண்டும் உலக நீதிமன்றத்திற்கு சென்றது...


இந்திய சட்டத்தில் கேட்பதற்கு வழியில்லை என்பதால் கர்ணனிற்கு எதிராக நீதியற்ற தீர்ப்பு, தனியார் மனித உரிமை ஆணையம், ஐநா மனித உரிமை ஆணைத்தில் புகார் மனு...

அருணாச்சால பிரதேச முன்னால் முதல்வர் தற்கொலை கடிதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது..

அதை விசாரிப்பதற்கு இந்திய சட்டத்தில் வழியில்லை.

அதை சுட்டிக் காட்டியதற்காக கர்ணன் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஐநா தலையிட்டு இதை விசாரிக்க வேண்டும் என தனியார் Human Rights Security Council அமைப்பு ஐநா மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.