11/08/2020

திருட்டு திமுக 2G ஊழல் ஆ. ராசா கலாட்டா...



திமுக அலுவலகத்திற்கு சைக்கிளில் தானே சென்றீர்கள். ஆனால் இன்று BMW காரில் செல்கின்றீர்கள் இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது?

விழி பிதுங்கி உளறும் ராசா 😂😂😂😂

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?



ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
           
இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர், தமிழர்கள் பெரும்பான்மையர்..

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்..

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்..

இப்போது புரிகிறதா திமுக ( திராவிடம்  ) ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்....

கன்னடன் விழித்துக் கொண்டான்...


திருட்டு கன்னடன் ஆதியை நம்பாதீர்கள் என்று பலமுறை சொன்னேன்...


பற்பசையில் விஷம்...



பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும் போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது.

ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது.

பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது.

இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...

நேபாளி ராமனும்.. பாஜக சங்கிகளும்...


பாஜக சங்கிகளின் இந்தி மொழிக்கு ஆப்பு...


11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மேலும் 4 வாரம் அவகாசம்...



ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகருக்கு மேலும் 4 வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்...

2021 வரை ஜூன் மாதம் வரை அவகாசம்னு சொல்லிட்டு போய் வாங்க வேண்டியதை மொத்தமா வாங்கிட்டு போக வேண்டியது தானே...

2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கியது ஏன் ?



மோடி அரசு பி.எம் கேர்ஸ் மூலம் வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக மே17 இயக்கம் குற்றசாட்டு.

கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares(பி.எம் கேர்ஸ்) எனும் நிதி அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. பி.எம் கேர்ஸ் எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியது.

பி.எம் கேர்ஸ் மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது எனக் கூறப்பட்டது.

இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது எனத் தகவல் வெளியானதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு?” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..!
இந்நிலையில், பி.எம் கேர்ஸ் மூலம் மோடி அரசு பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக மே17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மே17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெரும்தொற்றில் இந்தியாவே நிலைகுலைந்து போயிருக்கும் வேளையில் எரிகிற வீட்டில் கிடைப்பது லாபமென்கிற ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க நிதி தாருங்களென்று ஏற்கனவே இருக்கும் அரசு கணக்கை தவிர்த்துவிட்டு மோடி புதிய கணக்கில் நிதி கேட்டார்.

மேலும் இந்த கணக்கை தணிக்கை செய்யமுடியாதென்றும், எவ்வளவு பணம் வருகிறது என்ன செலவு செய்திருக்கிறோமென்ற கணக்கையும் காட்டதேவையில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தது மோடி அரசு. இந்த செயல்பாட்டை அப்போதே பலரும் இது ஊழலுக்குத்தான் வழிவகுக்குமென்று எச்சரித்தனர். இப்போது முன்பு சொன்னது போல பி.எம் கேரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அதாவது, ஆகஸ்ட் 06’2020அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பி.எம்.கேர் நிதியிலிருந்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநில மருத்துவமனைகளுக்கு 18,000 வெண்டிலேட்டர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வாங்கி அனுப்பப்பட இருக்கிறதென்றும் மொத்தம் 60,000 வெண்டிலேட்டர்கள் இன்னும் சில மாதங்களில் உள்நாட்டிலேயே தயாரித்து கொடுக்கப்படுமென்றும் அதில் 50,000 வெண்டிலேட்டர்கள் பிஎம்.கேர் நிதியிலிருந்தும் 10,000வெண்டிலேட்டர் மத்திய அரசு நிதியிலிருந்தும் கொடுக்கப்படுமென்று அறிவித்தது.

இந்நிலையில் முன்று நாட்களுக்கு பிறகு நேற்று ஆகஸ்ட் 09’2020இல் பிஜேபியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பிஜேபியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சொன்னதாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில், இன்று 50,000 வெண்டிலேட்டர்கள் பி.எம்,கேர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் இன்னும் 20,000வெண்டிலேட்டர் விரைவில் கொடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பானசுகாதாரத்துறை 18,000 வெண்டிலேட்டர்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதென்று சொல்லும்போது, பிஜேயின் தலைவர் ஏன் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிமாக்கி 50,000என்று சொல்ல வேண்டும்.

அப்படியானால் மீதமிருக்கிற 32,000 வெண்டிலேட்டர்கள் எங்கே? இதற்கான பணம் எங்கே? ஏற்கனவே 2.5லட்சம் பெருமானமுள்ள வெண்டிலேட்டர்களை 4 லட்சம் கொடுத்து மோடி அரசு வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவது எதனால்? அதேபோல மொத்தமே 60,000 வெண்டிலேட்டர்கள் தான் என்று அரசு சொல்கிறது.

ஆனால் பிஜேபியோ 70,000கணக்கு சொல்கிறது. ஆக எப்படிப்பார்த்தாலும் கொரோனா தொற்றை பயன்படுத்தி வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழலை பிஜேபி அரசு செய்திருக்கிறது என்பது மேற்கூறிய அவர்களின் அறிக்கையின் வாயிலாகவே அறியமுடிகிறது.

இதன் உண்மை தன்மையை அறிய பி.எம்.கேர் நிதியை உடனடியாக அரசின் வரம்பிற்குள் கொண்டுவந்து முறையான தணிக்கை செய்து உண்மையை நாட்டுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்...

உலகத்தில் 72 inch LED TV இருக்கும் ஒரே ஏழை தாயின் மகன் வீடு.. பாஜக மோடி வீடே...


மோசடி இ- மெயில் வழக்கு - சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாரிதாஸ் ஆஜர்...


நியூஸ் 18.காம் நிறுவனத்தின் அசோசியேட் எக்ஸிகியூட் எடிட்டர் வினய் சரவாகி அனுப்பியது போன்று போலி மின்னஞ்சலை உருவாக்கி பரப்பியதற்காக யூ டியூபர் மாரிதாசுக்கு எதிராக மோசடி, நற்பெயருக்கு சேதம் மற்றும் ஐ.டி சட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளில் சென்னை சைபர் கிரைம் கிளை வழக்கு பதிவு செய்திருந்தது.

நியூஸ் 18 அமைப்பு அதன் ஊழியர்கள் மீது தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாகக் யூடியூபர் மாரிதாஸ் ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்திருந்தார். பின்னர் வினய் சரவாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது பெயரில் தயாரிக்கப்பட்ட போலி மின்னஞ்சல் தனது நற்பெயருக்கும் சேனலுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக வினய் கூறியிருந்தார்.

சைபர் கிரைம் கிளை பிரிவு 465 (மோசடிக்கான தண்டனை), பிரிவு 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் பிரிவு 471 (போலி (ஆவணம் அல்லது மின்னணு பதிவைப் பயன்படுத்துதல்) பிரிவு 66 பி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் பிரிவு 43 கீழ் சில வாரங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சோதனை செய்த சென்னை போலீசார் அவருடைய லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆனையர் அலுவலகத்தில் மாரிதாஸ் விசாரனைக்காக ஆஜர் ஆனார்...

சமூகவலைத்தளம் மூலம் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன் கைது...


 
கர்நாடக மாநிலம் மங்களூரில் சமூகவலைத்தளம் மூலம் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மங்களூர் மாவட்டம் உடுப்பியின் ஷிர்வா பகுதியில் வசித்து வருபவர் சலீம். இவருக்கும் ஸவப்னாஸ் என்பவருக்கும் 2010 இல் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தையும் இருக்கிறது. சலீமும் குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் மனைவியையும் குழந்தையையும் சவுதி அரேபியாவிலேயே விட்டுவிட்டு சலீம் சொந்த ஊருக்கு திரும்பினார்.

இந்தியா வந்ததும் சமூகவலைத்தளத்தில் தன் மனைவிக்கு முத்தலாக் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய சமூக வலைத்தள கணக்குகளில் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை சலீம் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இமெயில் மூலம் சவுதியிலிருந்து மங்களூர் மாவட்ட காவல்துறைக்கு ஸவப்னாஸ் புகாரளித்துள்ளார். இதனையடுத்து சலீம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்...

கேரளா மூணாறு நிலச்சரிவு - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ ராஜூ ஆறுதல் கூறி 5 லட்சம் நிதியுதவி...


கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 49பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதில் கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்த 22 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கயத்தார் பாரதி நகருக்கு சென்று உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மக்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மக்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மக்களுடன் இருக்கும் தேவையான உதவிகளை செய்யும் என்றார்.

அமைச்சருடன்., மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். இதில் கோட்டாட்சியர் விஜயா, டி.எஸ்.பி கலைக் கதிரவன், தாசில்தார் பாஸ்கரன்,. முன்னாள் எம்எல்ஏ மோகன், கயத்தார் அதிமுக ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில்  உயிரிழந்த 6 குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ ராஜு தனது சொந்த நிதியில் இருந்து தலா 50 ஆயிர ரூபாய் மற்றும் 8 பேருக்கு உறவினர்கள் உடலை பார்க்க செல்வதற்கு உதவியாக தலா ரூ 25 ஆயிர ரூபாய் என 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.தொடர்ந்து தலையால்நடந்தான்குளத்தில் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்திற்கும் அமைச்சர் கடம்பூர் செ ராஜு ஆறுதல் கூறினார்

இதையடுத்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு  செய்தியாளர்களிடம் பேசுகையில் நிலச்சரிவு உயிரிழப்பு மிகுந்த வேதனையான விஷயம், அந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர், கேரளா முதல்வரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் உதவி செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து விபரங்களை கேட்டு வருகிறார்.  மழையின் காரணமாக பணிகளில் சுணக்கம் இருந்தாலும் மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த கயத்தார் பாரதி நகரைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறியுள்ளேன். தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்து உள்ளேன். மக்களும் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர்.  முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தமிழகத்தில் குடியிருக்க நிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் பார்ப்பதற்கு இ.பாஸ் மற்றும் வாகன வசதி செய்து தரப்படும் என்றார்...

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?



1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26  தமிழர்கள் இருந்தனர்.

கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்று திரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்பட வேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளிய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.

கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.

கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த  எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கை விட்டனர், கலந்து கொண்டர்.

எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.
ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.

கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டு சென்றது.

இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.

இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.

தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.

அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.

பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.

திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.

தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.

ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப் போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.

அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.

வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை.

அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலை?

அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,

வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்...

நாட்டை கொள்ளையடிப்பது தான் பாஜக வின் EIA2020 வரைவின் தெளிவான நோக்கம்...



நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் மோடியின் சூட் பூட் நண்பர்களுக்காக மட்டுமே BJP அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் இது.

சுற்றுச்சூழல் அழிவு & வளங்கள் திருட்டை தடுக்க EIA 2020 திரும்பப் பெறப்பட வேண்டும்.

- ராகுல் காந்தி ட்வீட்...

செய்வானுங்களா...😀


பாஜக எச். ராஜா சர்மா கலாட்டா...


திருட்டு திமுக ஆர்ப்பாட்டமாம்.. நல்லா சிரிங்க..😄


சட்டமன்றத்தில் அரசானையை திருத்தும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது திருச்சி இரயில்வே பணிமனையில் போராட்டமாம்..🥱

இதையும் நம்ம மக்கள் நம்புவார்கள் பாருங்கள்...

இப்படி தான் 60வருச அரசியலில ஒரு கட்டுமரம் நீந்தி கரை சேந்துச்சு...இப்ப மகன்..அடுத்து பேரன்...🤦🏻

எல்லாம் காலக் கொடுமை...

அடேய் திமுக தெலுங்கர்களா... தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணும் நீங்களே சொல்லுறீங்க...

அப்புறம் ஏன்டா நாயே தெலுங்கு ஸ்டாலினை முதல்வர் வேட்பாளரா அறிவிக்கிறீங்க அய்யோக்கிய பயலுகளா...

தமிழர்களாகிய எங்களை தற்காத்து கொள்ள எங்களுக்கு தெரியும்.. உங்க திருட்டு தெலுங்கு திமுக கட்சியை மூடிட்டு போங்கடா...

தமிழ்த்தேசியமே இனி எவருக்கும் வழிகாட்டி.?

பாஜக சங்கிகளா உங்க நடிப்புக்கு பலியாகஇது வடநாடு இல்ல தமிழ்நாடு...


செருப்பு காலோட தான் இவனுங்க சாமிக்கு பூஜை போடுவானுங்களாமா...


வேத கணிதமாக மாற்றப்பட்ட தமிழர் கணிதம்...



தற்போது இந்தியாவெங்கும் வேத கணிதம் என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களிடையே இது குறித்து பெரும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

வேத கணிதம் என்றவுடன் பலரும் இது ஆரிய வேதங்களில் இருந்து உருவான கணக்கு முறை என்று தவறாக நினைத்து விடுகிறார்கள்.

உண்மையில் வேதத்திற்கும் இந்த கணக்கு முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த கணித முறையை வெளி உலகிற்கு கொண்டு வந்தது பாரதி கிருஷ்ணா என்ற ஆரிய பிராமணர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் இக்கணித முறை அதர்வண வேதத்தில் உள்ளதாக முதலில் கூறினார்.

பேராசிரியர் சுக்லா என்பவர் இக்கணிதம் வேதத்தில் இடம்பெற்றுள்ளது என்பதற்கான சான்றுகள் எங்கே என்று பாரதி கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பாரதி கிருஷ்ணா, இந்த கணக்கு முறை தன்னுடைய சொந்த முயற்சியால் கண்டு பிடிக்கப் பட்டது என்றும், இதை வேறு எந்த நூலிலும் காண முடியாது என்றும் கூறிவிட்டார்.

ஆகவே இந்த கணித முறையை பாரதி கிருஷ்ணா வேத கணிதம் என்ற பெயரில் வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது தெளிவாகிறது.

அன்று முதல் இது வேத கணிதம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இக்கணித முறை மிகவும் பயனுள்ள மனக்கணக்கு முறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலகிலேயே தமிழர்கள் தான் மிகச் சிறந்த கணக்கு வல்லுனர்கள் என்பது உலகறிந்த விடயம்.

இன்றும் வெளிநாடுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் பெரிதளவில் கணக்கு ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள்.

தமிழகத்தில் தான் சிறப்பான மனக்கணக்குமுறை தோன்றியது.

பண்டைய தமிழர்களின் கால அளவு, நேர அளவு, மாத்திரை அளவு, சொல் அளவு, நெல் அளவு, எடை அளவு, நில அளவு, கடலளவு முறை அனைத்தும் மிகத் துல்லியமானது. தமிழர்கள் உருவாக்கிய Multiples of ten - பதின்பெருக்கம், Partitive numerals - பகுத்தல், Fractions - பின்னம், Transcribing fractions - பின்னம் எழுத்தல், Common fractions - பொது பின்னங்கள், Decimals - பதின்மம் போன்றவை தான் உலகம் முழுவதும் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இது குறித்த பல செய்திகள், பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது.

மேலும் இப்படியான கணக்கு முறை இன்றும் தமிழக கிராமங்களில் மூத்தோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கணித முறையை தமிழர்கள் ஒரு தொகுப்பாக தொகுக்காமல் விட்டது தான் பெரிய பிழையாகி விட்டது.

இப்பிழையை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பிராமணர்கள், தமிழர் கணக்கு முறையை வேத கணிதமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினர்.

எப்படி தமிழர் ஓகக் கலை யோகா என்று மாறியதோ, தமிழிசை கர்நாடக இசையாக மாறியதோ, சித்த மருத்துவம் ஆயுர்வேதம் என்று மாறியதோ அவ்வாறே தமிழர் கணிதமும் வேதக் கணிதமாக கச்சிதமாக மாற்றப்பட்டது.

அதனால் தமிழர் கணித முறை என்று ஒன்று இல்லவே இல்லை என்ற நிலையும் உருவாக்கப்பட்டது.

இதை மாற்றவும், தமிழர் கணக்கு முறையை மீட்க வேண்டிய பொறுப்பும் தமிழர்களையே சாரும். தமிழ்க் கணித வல்லுனர்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பண்டைய கணக்கு முறையை மீட்டு தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த வேத கணக்கு முறையில் காணப்படும் அனைத்தும் தமிழர்களின் பண்டைய கணக்கு முறை தான் என்பதிலும் நமக்கு ஐயமில்லை.

எனினும் தமிழர்களின் கல்வெட்டு, ஓலை சுவடிகள், இலக்கியங்கள் மூலமாக பல ஆதாரங்களையும் திரட்டி இந்த வேத கணித முறை தமிழர்களின் கணக்கு முறை என்பதை மீண்டும் நிறுவுதல் நம் கடமையாகும்.

வேதகணிதம் என்ற இந்த நூலை தமிழர் Anbazhagan Devaraj அன்பழகன் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் எளிமையாக புரியும்படி இந்த நூல் வேத (தமிழர்) கணக்கு முறையை எடுத்துக் கூறுகிறது.

தமிழ்ப் பிள்ளைகள், மாணவரகள் இந்த நூலை படித்து பெரிய அளவில் பயன்பெறலாம்.

இந்த நூலில் தமிழர் கணக்கு முறையை பற்றி நல்ல அறிமுகம் கொடுத்துள்ளார் அன்பழகன்...

நான் பொதுவுடைமையாளன் அல்லன் - சே...



சே, தில்லியில் இருக்கும் போது அவரை ஆல்-இந்தியா ரேடியோவிற்காக கே.பி.பானுமதி பேட்டி எடுத்தார்.

பானுமதியிடம் பேசிய போது, ‘சே நிறைய இடைவெளிவிட்டு ஒரு ஜோதிடர் போல் பேசினார்.

அவரது ராணுவ உடை, பெரிய பூட்ஸ்கள், மாண்டி கார்லோ சுருட்டு ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒரு புனிதத் துறவி போல் பேசினார்’எனக் குறிப்பிட்ட அவர்,

‘நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். உங்களால் எப்படி பல மத சமூகத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது?’ என்று கேட்ட போது...

‘நான் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. நான் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் நம்பும் ஒரு சோசலிஸ்ட்.

எனது பால்ய காலத்தில் இருந்தே லத்தீன் அமெரிக்க நாடுகளின் பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை ஆகியவற்றைப் பார்த்தே வளர்ந்தேன்.

மார்க்சியம் லெனினியக் கோட்பாடுகளில் உலகத்திற்குத் தேவையான பாடங்கள் இருக்கின்றன.

ஆனால், அதை சரிவர நடைமுறைப்படுத்துவதே மார்க்சின் கனவுகளை முழுமையடையச் செய்யும்.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு வழிவகுத்த காந்தியத்திற்கு என்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது.

லத்தீன் அமெரிக்கர்களான எங்களுக்கு உங்களைப் போல் காந்தியும் நீண்ட பாரம்பரியமும் இல்லை.

அதனால் தான் எங்களது மனநிலை வேறு விதமாக இருக்கிறது’ என்று சே பதிலளித்ததாகக் கூறினார்...

பிராடு பாஜக மோடியும்... கஞ்சா குடிக்கி ராம்தேவ்வும்...



கஞ்சா குடிச்சிட்டு தெருவில் விழுந்து கிடந்த தன் நண்பன் ராம்தேவ் க்கு பாபா என்று பெயர் சூட்டி...

பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரனாக்கிய பிராடு பாஜக மோடி...

பிராடு பாஜக மோடியால ஒரே அசிங்கமா போச்சு குமாரு😑😑😑


அரசு காப்பாற்ற நினைத்த போதும்.. கொரோனா போட்டு தள்ளியது...


கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடித்தளம்...


திராவிடக் கட்சிகளுக்கு அடித்தளம் திராவிடர் கழகம்.

இது 'நீதிக் கட்சியும்' 'சுயமரியாதை இயக்கமும்' இரண்டறக் கலந்து 1944ல் உருவானது.

இவ்விரண்டில் (ஸ்வய மர்யாதா என்பதை தமிழாக்கி) 'சுயமரியாதை இயக்கம்' என்பது ஈவேரா காங்கிரசிலிருந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு விலகி 1925ல் தொடங்கியது.

1926ல் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து நடத்திய பிராமணரல்லாதார் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இதற்கு தலைமை தாங்கியவர் தெலுங்கரான சர்.ஏ.பி.பாத்ரோ.

1927ல் இதேபோல கோவையில் பிராமணரல்லாதார் மாநாடு நடந்தது.

இதற்கு தலைமை வகித்தவர் தெலுங்கரான குமாரசாமி ரெட்டியார்.

1928ல் நடந்த முதல் சுயமரியாதைக் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'.

1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை, கன்னடன் என்று தன்னைக் கூறிக்கொண்ட தெலுங்கர் ஈவேரா.

1930ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமையேற்றவர் எம்.ஆர்.ஜெயகர் என்ற வடஹிந்தியர்.

1931ல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுக்கு சர்.ஹரி சிங் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பாதிவழிவரை வந்து உடல்நலமின்றி திரும்பிவிட்டார். அதனால்  தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார்.

1933ல் கோவை சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் கே.ஐயப்பன் என்ற மலையாளி.

அடித்தளமே இப்படியென்றால், ஆட்சி எப்படி என்பது இப்போது தெரிகிறதல்லவா?

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா வேலைகள் தொடக்கம்...


கொரோனா என்ற பேரில் குறி வைக்கப்படும் தமிழினம்...


இன்னும் எத்தனை நாள் தான் போலியாக மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பீர்கள்...

அரசே கொரோனா நாடகத்தை வைத்து சதி திட்டங்களை நிறைவேற்ற நினைக்காதே...

போலி ஊரடங்கை கைவிடு..✊

இங்கிலாந்து மக்கள் வார விடுமுறையை கடற்கரையில் கழித்த புகைப்படம்...



Crowds flocked to the seaside as temperatures topped 34C in south-east England...

ஒரு புது உலகை நோக்கி( New World Order)...


ஒரு அதிநவீன உலகை நோக்கி (Digital World ), நம்மை நகர்த்தி செல்கின்றனர்.

இவர்களின் திட்டம் முழுமை என்பது,தடுப்பூசி மூலம் வழங்கவுள்ள RFID Chip-ல்  மட்டுமே உள்ளது.

இதற்க்காக தான் இவர்களுக்கு "Corona Virus" என்ற பேராயுதம் தேவைப்பட்டது.

கொரோனா வைரஸ் என்ற ஒன்றை வைத்து தான் இங்கு பல சதிவலைகள் பின்னப்பட்டு வருகின்றனர்.

இதில் 70% திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டனர். மீதி இருக்கும் திட்டங்களை அரங்கேற்ற வேண்டுமானால், அது தடுப்பூசியினால் மட்டுமே சாத்தியமாகும்.

அதற்காக தான், Bill Gates மற்றும் அவரின் அடிமை கூட்டம், அடிமை அமைப்புகள், முழுவீச்சில் இறங்கியுள்ளனர்...

அரசே போலி ஊரடங்கை கைவிடு..✊



இன்னும் எத்தனை நாள் தான் போலியாக மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பீர்கள்..

அரசே கொரோனா நாடகத்தை வைத்து சதி திட்டங்களை நிறைவேற்ற நினைக்காதே...

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்...



உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது.

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் நன்மைகள் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதன் நன்மைகள் தெரிந்தால், நீங்கள் எலுமிச்சையின் தோலை தூக்கிப் போடமாட்டீர்கள். சரி, எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெறுவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வாருங்கள். கீழே அந்த எலுமிச்சை தண்ணீரின் செய்முறை மற்றும் அதில் உள்ள நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 6 தண்ணீர் - 1/2 லிட்டர் தேன் - தேவையான அளவு.

தயாரிக்கும் முறை:

முதலில் எலுமிச்சைகளை பாதியா வெட்டிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த நீரை 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, 10-15 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.  பின்பு அந்நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய டம்ளரில் அந்நீரை ஊற்றி, அத்துடன் தேன் கலந்து பருக வேண்டும்.  எஞ்சிய நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, மற்ற வேளைகளில் பருகலாம்.

நோயெதிர்ப்பு சக்தி..

இந்த எலுமிச்சை நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலின் நோயெர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

ஆற்றல்..

நீங்கள் மிகுந்த சோர்வை உணர்பவராயின், தினமும் காலையில் எழுந்ததும் இந்த எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் பருகுங்கள். இதனால் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

செரிமானம்..

செரிமான பிரச்சனைகள் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் அதை சரிசெய்யும் மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

உடல் சுத்தமாகும்..

தினமும் காலையில் எலுமிச்சை நீரைக் குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

PH நிலையாகும்..

முக்கியமாக எலுமிச்சை நீர் உடலின் pH அளவை நிலைப்படுத்தும்.

எடை குறையும்..

உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்களுக்கு, இது ஓர் அற்புதமான பானம். காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதற்கு பதிலாக, இந்த எலுமிச்சை நீரைப் பருகி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மனநிலை மேம்படும் நீங்கள் மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் உங்களின் மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும்.

குறிப்பு : இந்த எலுமிச்சை நீரை மீண்டும் சூடேற்றிப் பருகலாமா என்ற சந்தேகம் எழும். நீங்கள் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் மிகவும் குளிர்ச்சியான நிலையில் பருகாதீர்கள். ஒருவேளை வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பின் பருகுங்கள்...