19/09/2020
தெலுங்கன் விசயநகர பேரரசு தொடங்கி ஈ.வே.ரா, வீரமணி, கருணா, வைகோ, தி.க வரை அழித்த தமிழகம்...
தமிழ் அழிப்பு, தமிழர் அழிப்பு இதையே வடுக திராவிட தெலுங்கர் பார்ப்பான் செய்தான் என்று கூறிக் கூறி தமிழ், தமிழர் அழித்து தமிழன் மண்ணை அபகரித்த வரலாறு...
வடுக வந்தேறி திராவிட நாயக்க பலிசா கன்னட தெலுங்கன், தவறாக பிறந்த ராமசாமி, எந்த மொழியும் ஒழுங்காக அறியாத தற்குறி, தமிழில் படித்தால் வீட்டு வேலைக்கே உதவாது தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றான்;
ஆங்கிலத்தை படி என்றான்; இதே ஆங்கிலம் படித்தவரும் படிக்க விரும்பியவரும் விபச்சாரிகளான கதை கீழ்வருமாறு..
தெலுங்கர் திட்டமிட்டு தமிழை அழித்தனர்...
கல்லூரி கட்டணங்களை செலுத்துவதற்காக பிரித்தானிய மாணவ, மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது..
சுவன்சியா பல்கலைகழகத்தை (University of Swansea) சேர்ந்த மாணவர்கள் ‘மாணவர்களின் பாலியல் தொழில்’ (Student Sex Work Project) எனற ஆய்வை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்.
சுமார் 6,750 மாணவ, மாணவிகளிடம் நடத்திய ஆய்வில், கல்லூரி செலவுகளை சமாளிக்க 20 பிரித்தானிய மாணவர்களில் ஒரு மாணவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
அதிகமான கல்லூரி கட்டணம் மற்றும் சொகுசான வாழ்க்கை தேவைகளுக்காக சுமார் 50 சதவிகித பிரித்தானிய மாணவ, மாணவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்..
சுமார் 45 சதவிகித மாணவ, மாணவிகள் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த தொழிலை தேர்ந்தெடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது...
திருமண பொருத்தம்... வீட்டோடு மாப்பிள்ளை யார்?
1. ஆண் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவான்.
2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் குரு தனித்து இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.
3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.
4. பெண் ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் ஜாதகி வீட்டில் தங்கிவிடுவான்.
5. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.
6. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகி திருமணத்திற்கு பின்னும் தன் தாய் வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.
7-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் வீட்டோடு மாப்பிள்ளை ஆவார்கள். மனைவிக்கு அடிபணிவார்கள். மனைவி வசதியுள்ளவார். சுபகிரகமாக இருந்தால் மதிப்பு மரியாதையுடன் இருக்கலாம்.. பாவ கிரக சம்பந்தம் இருந்தால் மதிப்பில்லாமல்தான் அங்கும் இருக்க முடியும்..
லக்னத்துக்கு மூன்றாம் வீடு மாமனாரை குறிக்கும்.. அங்கு சுபர் இருந்தாலோ 3ஆம் அதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலோ மாமனார் மதிப்பார்... மாமனார் மீது இவருக்கும் பாசம், அன்பு உண்டாகும்...
3க்குடையவன் 7ல் இருந்தால் மாமனாரால் தொல்லைகள் தான் உண்டாகும்.. சந்திரன் 7ல் இருந்தால் அம்மாவால் குடும்ப வாழ்வில் தொல்லைகள் உண்டாகும்..
மனமே எதிரி...
உண்மையில் எதிரி உனக்கு உண்டு என்று சொன்னால், உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு கூட நம் உடலில் மட்டும் தான் பாய்கிறது. ஆனால், எண்ணங்களோ பிரபஞ்சத்தின் எங்கும் பாயக்கூடியது.
எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு வித தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மௌன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள், உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும் போதெல்லாம் எஎண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால் அப்போது தான் அது தானே சிறுகச் சிறுக அமைதி பெறும்.
எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெரு நிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அது தான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்றுவிட்டால் நீ என்பது தனித்து ஏது? .
பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிகாலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால் உடலுக்கும் அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்று பெருக ஆரம்பித்துவிடும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி...
போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: டிசம்பர் 13-ந்தேதி நடக்கிறது...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு வருகிற டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழும உறுப்பினர் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமமானது இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை - ஆண், பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை - ஆண்கள்), இரண்டாம் நிலை சிறைக்காவலர் (ஆண், பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) பதவிகளுக்கான தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
www.tnusrbonline.org எனும் இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதர வழிகளில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன்பு மேற்கண்ட இணையதளத்தில் உள்ள தகவல் சிற்றேடு மற்றும் விண்ணப்பத்தை எப்படி சமர்ப்பிப்பது? என்பது குறித்த அறிவுரைகளை படித்து பார்த்து, பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள் 10 ஆயிரத்து 906 ஆகும். இதில் காவல்துறையில் 10 ஆயிரத்து 329 இடங்களும், சிறைத்துறையில் 119 இடங்களும், தீயணைப்பு துறையில் 458 பணியிடங்களும் அடங்கும். இதுதவிர 72 பின்னடைவு காலி பணியிடங்களும் உள்ளன. ஊதியம் ரூ.18 ஆயிரத்து 200 முதல் ரூ.52 ஆயிரத்து 900 வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2020 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 1.7.2002 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவராகவோ, 1.7.1996 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு வகுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு 26 ஆகவும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினருக்கு, திருநங்கைகளுக்கு 29 ஆகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு 35 ஆகவும், முன்னாள் ராணுவத்தினருக்கு 45 ஆகவும் உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களும், உடற்திறன் போட்டிகளுக்கு 15 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்கள் 5 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். எழுத்துத்தேர்வு 37 மாவட்ட மையங்களில் நடைபெறும். இதன் விவரங்களை தகவல் சிற்றேட்டில் பார்க்கலாம். தேர்வு கட்டணம் ரூ.130 ஆகும். இணையவழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் வருகிற 26-ந்தேதி ஆகும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 26-ந்தேதி ஆகும். எழுத்துத்தேர்வு டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
இணையவழி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்படும் பட்சத்திலோ, தகவல் போலியானது என்று தெரியவந்தாலோ விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது...
அல்சர் அவதியா..?
சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு...
இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள் தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன.
இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown) ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.
புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.
காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது.
தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.
அறிகுறிகள்..
குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்...
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.
ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.
சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.
மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.
சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.
சேர்க்க வேண்டியவை : கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இளநுங்கு..
தவிர்க்க வேண்டியவை : அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
கடைப்பிடிக்க வேண்டியவை : காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்...
திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...
ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...
மூடநம்பிக்கை...
இந்து புராணங்களில் முனிவர்கள் பலர் சாபம் இடுவர். இந்தச் சாபம் பலிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்தச்‘சாபத்தை’கேலி செய்தவர்கள் தான் பகுத்தறிவாளர்கள். ஆனால் வீரமணி சொல்வதைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்.
வீரமணி கூறுகிறார்:
தமிழர்கள் எவ்வளவு காலம் தான் ரத்தக் கண்ணீர் சிந்தி, உலகத்திடம் நியாயம் கேட்டு பேசி வருவதோ புரியவில்லை! தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா’?
(விடுதலை 23-4-1996).
சாபம் என்பதெல்லாம் பொய். அது மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்ன இந்தப் பகுத்தறிவாளர்கள், தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா?’ என்று கேட்கிறார்.
அதாவது தமிழர்கள் ரத்தக் கண்ணீர் சிந்த யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்.
சாபத்தை நம்புகிறவர்கள் மூடநம்பிக்கைகாரர்கள் என்று சொல்லும் போது அதே சாபத்தை வீரமணியும் நம்பும் போது அவரும் மூட நம்பிக்கைக்காரர் தானே...
நாயுடு - நாயர் - நாயகே எல்லாம் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்...
இலங்கையில் தமிழினத்தை அழித்தது தெலுங்கர்கள்...
தமிழகத்திலும் இதுவரை அழித்து ஆண்டுக் கொண்டிருப்பதும் தெலுங்கர்களே...
இந்த வடுக (தெலுங்கு) இனவெறியர் வைகோ என்ற தமிழ்ப் பெயரில் யாரும் அழைக்காதீர்கள்...
இவருடைய உண்மைப் பெயர் வை.கோபால்சாமி நாயுடு, இவர் தமிழ் இனத்தைக் கருவறுக்க முகமூடி, அரசியலுக்கு இருபது ஆண்டுகள் முன்பு தனது உண்மைப் பெயரை அடையாள மாற்றத்தின் வாயிலாக மாற்றி நம்மை மோசடி செய்கின்றார்...
ஆகவே தமிழர்கள் இவரது உண்மைப் பெயரான வை.கோபால்சாமி நாயுடு என்றே அழைத்து விழிப்புடன் அடுத்த தலைமுறைக்கும் அவர்களுக்கு நல்வழி காட்டுங்கள்...
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்..
இனம் இனத்தோடு தான் சேரும்..
நம்மைப் பகைமூட்டிக் குளிர்காயும் வடுகத்தை இனியும் நம்ப வேண்டாம்..
கண்ணாடி பார்த்து பேசிட்டிருக்கீங்க விசிக திருமாவளவன் எனும் திம்மாவாலனு அவர்களே...
பாமக கட்சி தொடங்கி பலமுறை தனித்து நின்றுள்ளது...
பாமக போராடி 108 சாதிகளுக்கு உரிமை வாங்கி கொடுத்துள்ளது...
பாமக இன்றும் சட்டப்படி போராடியும் தமிழர்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுக்கிறது...
நீங்கள் இதுவரை... என்ன செய்துள்ளீர்கள் சொல்லுங்கள்...
தலீத் மக்களுக்காவது எதையாவது போராடி வாங்கி கொடுத்திருக்கீங்களா...?
இல்ல பொதுவாக போராடி தமிழர்களுக்காவது எதையாவது வாங்கி கொடுத்திருக்கீங்களா..?
தேர்தல் வந்தால் தனித் தொகுதி தேர்வு செய்து நிற்பது...
தலீத் தலீத் என்று சாதி அரசியல்...
கட்டப்பஞ்சாயத்து...
நாடக காதல்...
வழிப்பறிக் கொள்ளை...
தமிழின துரோகம்...
என்று அனைத்தும் செய்துக் கல்லா கட்டிக் கொண்டிருப்பது நீங்கள் தான்..
தமிழினத்தை அழித்த காங்கிரஸ் & திமுக விற்கு மாமா வேலை பார்ப்பது நீங்கள் தான்...
திருமாவளவன் எனும் திம்மாவாலனு அவர்களே...
குறிப்பு : நான் பாமக காரன் அல்ல...
அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை பயன்களா..?
சாதரணமாக அனைவரின் வீட்டிலும் உணவு சமைக்கும் போது, அரிசியை கழுவி தான் சமைப்பார்கள்..
ஆனால் அரிசி கழுவிய நீரை பொருட்படுத்தாமல் கீழே ஊற்றி விடுவார்கள்..
அதன் பயன் தெரிந்தால் இனி யாரும் கிழே ஊற்ற மாட்டார்கள்..
அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம்.
சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.
அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு அதை சுட வைத்து அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும்.
உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.
இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும்.
அவை இன்றும் கிராம புறங்களில் பின்பற்றி வருகின்றனர்.
அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்..
பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும்.
வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும்.
இவ்வாறு செய்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெரும்.
ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.
தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.
கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.
இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.
மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.
இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும் போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும்...
எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..?
மேசம் ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்.. பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது..
ரிசபம் ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்....
மிதுனம் ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க.. லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க...
கடகம் ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..
சிம்மம் ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்.. படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க.. நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க...
கன்னி ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு. அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க...
துலாம் ராசின்னா ஜாலியா பேசலாம்.. சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க.. கொஞ்சம் கவனமா இருங்க. உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க..
விருச்சிகம்.. அன்பா அனுசுரனையா பேசலாம்.. கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க.. அன்புல தென்றல்.. கோபத்துல சுனாமி..
தனுசு ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,.. நாலு வார்த்தை பாராட்டுங்க... அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்... அர்ஜுனன்... கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை.. அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்.. தேரோட்டியாக வந்தார்... வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி..
மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க.. அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது. கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்..
கும்பம்.. அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க.. உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க...
மீனம்.. அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க.. மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்...
தன்னம்பிக்கை...
ஒவ்வொருவரின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை வலுப்பெற தன்னை பற்றிய சுய பரிசோதனை முதலில் அவசியம்.
ஒரு மனிதனின் தன்னம்பிக்கை அவனது செயல்பாடுகளில் அவனுடைய ஆழ்ந்த ஈடுபாட்டை அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு கூடிய சரியான செயல்முறை (Strategy) நிச்சயம் வெற்றி தரும்.
நம்பிக்கை உள்ளவன் 50 தவறுகள் செய்கிறான், நம்பிக்கை இல்லாதவன் 5000 தவறுகள் செய்கிறான்.
- சுவாமி விவேகனந்தர்...
சனியால் உண்டாகும் ராஜயோகம்...
சனி ராசிக்கு 3,6,11 ல் சஞ்சரிக்கும் யோகம் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது..
பிறக்கும்போது ஜாதகத்தில் 3,6,11ல் இருந்தாலும் ராஜயோகமான அமைப்பு என எடுத்துக்கொள்ளலாம்...
சனி லக்னத்துக்கு எட்டில் இருந்தால் ஆயுள் பலம் கூடும்.. நல்ல ராஜயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..
சனி பார்க்கும் இடம் அதிக சோதனைகளை உண்டாக்கும்...
5ஆம் இடத்தை சனி பார்த்தால் எவ்வளவு வசதியானவராக இருப்பினும் நிம்மதி இருக்காது..
லக்னத்தில் இருக்கும்போது நிறைய போராட்டங்களை வாழ்வில் உண்டாக்குகிறார்...
லக்னத்துக்கு 7ஆம் வீட்டை பார்க்கும் போது குடும்ப வாழ்வில் சோதனை , விரும்பிய பெண் கிடைக்காமை, இல்வாழ்வில் நிம்மதி குறைவு..
10ஆம் இடத்தை சனி பார்க்கும்போது தொழிலில் போராட்டம், அடிக்கடி இடமாறுதல்,பணப்பற்றாக்குறை ,தொழில் மந்தம் உண்டாக்குகிறார்..
சனி 7ஆம் வீட்டில் இருக்கும்போது காலம் கடந்த திருமணம் ,கலப்பு திருமணம் போன்றவை நடக்கிறது.. சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்யும் நிலையும் உண்டாகும்..
இந்த அமைப்பெல்லாம் சனி திசா புத்தி நடக்கும்போது அதிக சக்தியுடன் பலன் தருகிறது..
10ல் சனி வேகமான வளர்ச்சியும் வேகமான வீழ்ச்சியும் உண்டாக்கும்...
9ஆம் இடத்தில் சனி இருந்தால் 5ல் சனி இருந்தால் பூர்வீக சொத்தை அனுபவிக்கும் பாக்யம் இருக்காது 5ல் சனி குழந்தைகளால் உண்டாகும் நிம்மதி குறைவை சொல்கிறது..
சனி 4ல் இருந்தால் தனிமையை அதிகம் விரும்புவர். உடல் நலக்குறைபாடு அடிக்கடி உண்டாகும் சொத்து , வீடு வாங்குவதில் தடை உண்டாகிறது..
2ல் சனி பண வரவு செலவு இடற்பாடு உண்டாக்குகிறது... பேச்சில் உறவு, நன்பர்களை பகையாக்கி விடுகிறது.. கண் , பல் கோளாறுகளை உண்டாக்கும்..
11ல் சனி மூத்த சகோதர பகை , சேமிப்புக்கு தடை உண்டாக்கும் 12ல் சனி நிம்மதியற்ற உறக்கம்... குடும்பத்தில் கலகத்தை குறிக்கிறது..
திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதால் தோசம் குறையும் சனிக்கிழமையில் விரதம் இருந்து நவகிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் நிம்மதி பெறலாம்...