சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்...
அது என்ன Proof Of AdJourn அதாவது ஒத்திவைக்கப்பட்டதற்கான ஆதாரம் என்று பொருள்..
யாருக்காக இந்த ஆதாரத்தை ஒத்திவைத்தோம் யாம்.. வேறு யாருக்காகவும் இல்லை மனிதர்களுக்காகத் தான்..
சரி தமிழ்நாட்டில் ஏன் இதையெல்லாம் கூறுகிறீர்கள் ? என்று எம்மிடம் கேள்வி கேட்டவர்களுக்கு இன்று அது நடந்தது தமிழ்நாட்டில் தான்..
சரி இதற்கும் உலகப்போருக்கும் என்ன சம்பந்தம் ? நிறையவே உள்ளது...
சரி அதற்கு முன் நடந்தேறிய இந்த பலியைப் பற்றியும் பின்புறத்தை பற்றியும் தெளிவுரைக்கிறோம்...
1. பிபிர் ராவத் சமீபத்தில் பெண்டகன் சென்றதை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதைப்பற்றி யாம் பதிவொன்றும் வெளியிட்டிருந்தோம்..
அதன் பின் உங்களுக்கு POAJB - Death என்ற இரகசிய வார்த்தை கூறி இவரது இறப்பை முன்னறிவித்திருந்தோம்..
2.கமல் அமெரிக்கா சென்றது , ஸ்டாலினை அமெரிக்க தூதர் சந்தித்தது , மம்தா பிரதமரை சந்தித்தது , சு.சுவாமி மம்தாவை சந்தித்தது ! (இதிலும் POAJB - DEATH என்ற வார்த்தையை குறிப்பிட்டு இருந்தோம் ) இதைப்பற்றி பதிவாக யாம் பக்கத்தில் பதிவேற்றிருந்தோம்..
இப்போது அந்த பலி நடந்துவிட்டது..
இந்த பலி எதற்காக ? எதிர்காலத்தில் வர இருக்கும் உலகப்போருக்கான முரசு கொட்டும் பலி தான் இது..
அதாவது போருக்கான ஆயத்த வேலைகளை தொடங்கும் முன் இப்படியான பலியிட்டு முரசு கொட்டுவது அரச குடும்ப வழக்கம்..
இத்தகைய சடங்கு இந்திய இராணுவத்தில் ஏன் ?
இந்திய இராணுவம் முழுமையாக இப்போது தலைமை யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.. இவர்கள் அரச குடும்பத்தின் பிரதான காவலாளிகள்..
இவர்களை வைத்துதான் இந்த பலி அரங்கேறியது..
நாகலாந்தில் பழங்குடிகளை கொன்றதும் இதே வழக்கமுறை தான்.. அது சீனாவில் உள்ள அரச குடும்பத்தினரால் நிகழ்த்தப்பட்டது..
இப்போது புரிந்ததா இது போருக்கான முரசு என்று..
சரி தென் இந்தியா ஏன் ?
உலகப்போரில் எங்கு பலிகள் விழுமோ அந்த இடத்தில் தான் இத்தகைய சடங்குகள் அரங்கேறும்...
யார் தாண்டா அந்த அரச குடும்பம் ?
விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே..
ஆனால் தங்களை வெளிக்காட்டாதவர்கள்..
சரி உனக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது ?
ஓர் அரச குடும்பத்திற்கு உளவாளி காவலாளி , இப்படி இருக்கும் பட்சத்தில் மனித குலத்திற்கு ஓர் உளாவாளி இருக்கமாட்டானா என்ன ? அப்படி உளவறிந்து அறியப்பட்டதுதான் இவையாவும்..
உங்களுக்கு தரும் முன்னெச்சரிக்கைகள் யாவும் வீண் விளையாட்டல்ல.. மாறாக மனித இனத்தை காப்பதற்கு..
எப்படி காப்பது ?
மனித இனம் ஒன்றினைய வேண்டும் போருக்கு முன்னால்...
பதில் : அது நடக்காத ஒன்று அப்படியானால் போரை கடந்தாக வேண்டும் அந்த நேரத்தில் மனித இனம் ஒன்றிணைய வாய்ப்புகள் அதிகம் போரின் வலிகளும், இயலாமையும் விரக்த்தியும் , பிரிவும், இறப்பும் மனித இனத்தை ஒன்றுபடுத்தும் ஆனால் அது நிலைமை கைமீறிய நிலை என்றாலும் மனிதர்களுடன் அன்றும் யாம் இருப்போம்..
உலகப்போர் உருவாகும் காலம் 2030- 36 க்குள்...
மனிதர்களை காப்பதற்கான அது அந்த சூழலை பொறுத்து முன்னேற்பாடுகளை யாமும் முடுக்கிவிட்டுள்ளோம்.. விரைவில் அது தயாரான பின் போரின் காலத்தில் உங்களுக்கு வந்து சேரும்...
இனி மனிதர்களான உங்கள் கையில்தான் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் உள்ளது ...