23/03/2021
கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்...
உடல் எடை அதிகமானால் நீரிழிவு நோய், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.
உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது.
ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.
கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள்.
உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும்.
தேவையான பொருட்கள்...
வாழைப்பழம்- 1
ஆரஞ்சு- 1
பட்டைபொடி- அரை ஸ்பூன்
சோயா மில்க் - அரைக்கப்
வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக்கொதிப்பை அண்ட விடாது.
ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.
ஆரஞ்சுபழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது.
உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன்சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது.
மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்...
திராவிடன் என்பவன் யார்.?
திராவிடன்னு சொல்லுகிறவன் எல்லோரையும் பார்த்தா அவன் அம்மா ஒரு மொழி பேசுவா, அப்பன் ஒரு மொழி பேசுவான். சித்தப்பன் ஒரு மொழி பேசுவான். சித்தி ஒரு மொழி பேசுவா. பெரியப்பன் ஒரு மொழி பேசுவான். பெரியம்மா ஒரு மொழி பேசுவா. அத்தை ஒரு மொழி பேசுவா. மாமன் ஒரு மொழி பேசுவான். அதனால இவன் தான் யாருன்னு பயங்கர குழப்பத்தில் இருப்பான். இதுல நடுவுல ரெண்டு மூணு பேரு என்ன மொழி பேசுறான்னே தெரியாம வந்து போவான். குடும்பமே கூட்டுக குழப்பத்துல இருக்கும். அதனால் தான் யாருன்னு தெரியாம தடுமாறும் இவன் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வான். ஆக, திராவிடம்னா அம்புட்டுதேன்...
நண்பர்களின் பரிதாபங்கள்...
எப்ப பாரு என் மனைவி
திட்டிக்கிட்டே இருக்காடா..
ஆமா உங்க வீட்ல உன் மனைவி
திட்டவே மாட்டாங்களாடா..
யாரு சொன்னா எல்லா மனைவியும் திட்டுவாங்கதான்..
என் மனைவி என்ன திட்டும் போது எப்பவுமே ஒண்ணே ஒண்ணு தான் சொல்லுவேன்..
மொறச்சுகிட்டே போயிடுவா..
அப்படியா என்னடா அது சொல்லு..
SAME TO YOUUUU...
திராவிடலு பகுதி-1...
இந்தியா- பல்வேறு இனங்கள் வாழும் பரந்த நிலப்பிரப்பு...
ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆங்கில மொழியால் ஆளப்பட்டு,
மொழிவாரி இன உணர்வைவிட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு மேலோங்கி,
அதனால் விடுதலை அடைந்து,
அதன்பிறகு மதவழியாக இரண்டு துண்டாடப்பட்டு,
மதவழி தேசியம் எனும் போலி தேசியத்தை
இனவழி தேசியம் தோற்கடித்ததால் மூன்று துண்டானது.
இனவழி தேசியத்தின் முதல் வெற்றியானது திரு.பசல் அலி அவர்கள் தலைமையில் அமைந்த கமிசன் பரிந்துரையின்படி..
1956 நவம்பர் ஒன்றில் காந்தி, நேரு, காமராசர் மற்றும் பலரின் எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களை அமைத்ததாகும்.
அன்றைய எழுச்சிபெற்ற இனங்கள் தங்கள் நிலப்பரப்பை தக்கவைக்க கிளர்ந்தெழுந்தன.
அதுவரை மூன்று மாநிலங்களே இருந்தன.
கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட வங்காளம், ஓரிசா, பீகார், அசாம் மற்றும் மத்திரபிரதேசம் ஆகியவையும்,
பம்பாயை தலைநகராகக் கொண்டு பஞ்சாப், சிந்து, மகாராட்டிரம் மற்றும் குசராத் ஆகியவையும்,
சென்னையை (மதராசப்பட்டிணம்) தலைநகராகக் கொண்டு தமிழகம், ஆந்திரா, கன்னடம் மற்றும் கேரளா ஆகியவையும்ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆளப்பட்டன.
மொழிக்கான முக்கியத்துவம் இல்லாததால் ஆங்கிலம் படித்த எவரும் எந்த இனமக்களையும் அதிகாரம் செலுத்த வழி ஏற்பட்டது.
இனவுணர்வை மழுங்கடிக்க ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட மாநில மொழிகள் கற்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் மற்ற மொழியினரை விட தமிழர் ஒரு மாபெரும் பிழை செய்தனர்.
அன்றைய தமிழர் செய்த பிழைக்கான தண்டனையை இன்றைய இளந் தலைமுறையினர் இன்றும் அனுபவித்து வருகின்றனர்...
ஐந்திரம் (பஞ்சாங்கம்) பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகள்...
1-திங்கள் நாட்கள் அல்லது திங்களின் பக்கங்கள் அல்லது ஒருக்கலைகள்.
2-கிழமை (வாரம்)என்னும் ஞாயிறு நாட்கள் (Solar days).
3-நாள்மீன்கள் உடுக்காலங்கள் (நட்சத்திரங்கள்).
4-உடுக்களும் கோள்களும் ஒன்றோடொன்று புணர்வதை பற்றிய ஓகம் (யோகம்).
5-கணிய அல்லது வானியல் கணக்கைக் குறிக்கும்.
முதலில் பஞ்சாகத்தை பார்த்து நாள்கோள் குறிப்புகளைச் சொல்பவன் என்ற பொருளிலேயே,
பார்ப்பான் என்ற பெயர்ச்சொல் வந்திருக்க வேண்டும்,
ஆதாரமாக தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில்,
ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனே எனும் வரிக்கு நாள்கோள் பற்றிய,
கணியநூலை (பஞ்சாங்கத்தை)க் கற்றுத்தேர்ந்தவன் என்று பொருளாகும்,
இதிலிருந்து மாறுபடும் கருத்துகள் நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்தப் பூசாரியை பார்ப்பான் என்று வந்ததாக கூற்று,
வேள்வி வளர்த்து தமிழரில்லாத பார்ப்பானை வேளாப் பார்ப்பானாக (வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த)கூறிவந்ததாக பாவணார் கூற்று,
பார்ப்பனப் பாங்கன், சூத்திரப் பாங்கன் என்றும் பாங்கர்கள் இருவகைப்பட்டார்கள்,
பாண்குடியினரான பிற்கால பறையரே சூத்திரப் பாங்கர் என்று பாவணார் கூறுகிறார்,
அவரணராக வைக்கப்பெற்ற பறையர்களுக்குச் சூத்திரன் என்ற இழிவான பட்டம் என்றுமே இருந்ததேயில்லை,
பாணர்களுக்கு உரியதாயிருந்த பாங்கன் தொழில் பின்னர் பார்ப்பார் வசமாகியதாக கூறுகிறார்,
ஆக நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்த பூசாரியே (பார்ப்பான்) பிற்காலத்தில் சூத்திரனாக்கப் பட்டானா?
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்...
இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.
கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது.
மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.
சருமத்துக்கு பொலிவைத் தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.
மஞ்சள் காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவதுநலம்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
உருளைக் கிழங்கை விட ஆறு மடங்க சக்தி அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகின்றது, எலும்புகள் வலுப்படுகிறது...
என்ன வாழ்க்கை டா இது...
மனசு மறுத்து போவதற்க்கு ,
நோயும், மரண வேதனையும் தேவையில்லை...
ஏமாற்றமும் சில நம்பிக்கை
தூரோகமும் போதும்...
ஆம்...
நான் வாசிக்கலாம் என்று
வாங்க நினைத்த புத்தகத்தை...
வேறொருவன் வாங்கி சென்று
வாசித்து விட்டான் 😥😥😥
கணவனாக 😂😂😂
திமுக 2010 கருணாநிதி ஆட்சியில்...
திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கண்ட காமாட்சி நாயுடு தெலுங்கு பேசும் அனைத்து சாதியினரையும் - தெலுங்குப் பார்ப்பனர் உட்பட - திரட்டித் தமிழ்நாடு தெலுகு சம்மேளனம் அமைத்தார்..
2016 ஏப்ரலில் நடந்த மாநாட்டிற்குச் சென்னையெங்கும் சுவரொட்டிகள் தெலுங்கிலும் மிளிர்ந்தன.
தலைமை கல்வித் தந்தை கெங்குசாமி நாயுடு.
சிறப்புப் பங்கேற்பாளர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, நெப்போலியன், தங்கபாலு.
தமிழகத்தை அரசாளத் திராவிட அடையாளம்.
தங்கள் ஒற்றுமைக்குத் தெலுங்கு அடையாளம்.
பேச்சளவில் மட்டும் இருக்கும் தெலுங்கு பள்ளிகளிலும் வந்தால் அரசியல்படாத சாதாரண இருமொழியாளரும் முழுத் தெலுங்கராகத் தானே ஆவார்?
சித்தூர், திருப்பதி, புத்தூரை தெலுங்கரிடமும்,
கோலார், பெங்களூரு, கொள்ளேகாலைக் கன்னடரிடமும்,
பாலக்காடு, தேவிகுளம், பீர்மேட்டை மலையாளிகளிடமும் இழந்ததைத் தமிழர்கள் மறந்து விட்டனர்.
தமிழகத்தின் உட்பகுதியையும் இழக்க முடிவு செய்துள்ளார்களோ?
அதை பிரித்து கொடுக்க இந்த திராவிட கட்சிகள் துணை நிற்கிறதோ...
திருட்டு வந்தேறி திமுக வை விழுத்துவோம்...
மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா?
பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய மனு நூல், அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்..
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.
மானவத் தருமநூல் எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த..
ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...
ஆரியனும் திராவிடனும் ஒன்னு.. இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...
தமிழகத்தை தமிழன் ஒருவன் மட்டுமே ஆள வேண்டும் என நினைப்பவன் தமிழன்...
நம் இனம் இழந்த நிலங்களை மீட்க வேண்டும் என நினைப்பவன் தமிழன்..
ஈழ நாட்டை அடைந்தே தீர வேண்டும் என்பதை உயிர் மூச்சென கொள்பவன் தமிழன்..
சாதிகள் பல இருப்பினும் அதில் ஏற்றத்தாழ்வு பார்க்காது.. அண்ணன் தம்பியாய் ஒரு தாய் பிள்ளையாய் சக தமிழனை பார்ப்பவன் தமிழன்..
நாம் யாரால் வீழ்ந்தோம் இனி எப்படி எழுவது என்பதை சிந்தித்து செயல்பட நினைப்பவன் தமிழன்...
என்ன கொடுமைடா இது...
நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம்...
அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.
ஏங்க… நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம் தான் விலை. வாங்கிகட்டுமா...?
வாங்கிக்க...
அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்...
ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...
அப்புறம் ஒரு புடவை பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்...
ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா...
ஏங்க... அப்புறம் நாம பார்த்தோமே ஒரு கார்... இப்ப ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?
ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்...
ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு.. என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் போனை வைத்தாள் மனைவி..
இவரும் போனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்...
ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா...
நாங்கள் மிரண்டு போய்ப் பார்த்து கொண்டிருக்க..
எங்களை பார்த்து சிரித்தபடியே கேட்டாரே ஒரு கேள்வி….
யாரோட மொபைல்ங்க இது..?
தலை சுற்றுகிறதா?
யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம்.
ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள்.
அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம்.
கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது.
அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர்..
முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.
இரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறையும். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம்.
உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து வினாடிகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.
உடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம்.
ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.
14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.
உச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், முட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும். குறிப்பாக நினைவாற்றலை அக்குபிரஷர் முலம் பெருக்கிக் கொள்ள முடியும்.
இந்த சிகிச்சையை டாக்டர் ஆலோசனைபடி மட்டுமே செய்ய வேண்டும்...
துளசி...
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு பெண் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது...