12/08/2022

திருட்டு திமுக விடியல் ஆட்சினா அப்படி தான் இருக்கும்...

 


யானைகளை காப்போம்...

 


யாராவது உங்களிடம் பிச்சை கேட்டு வந்தால் மறந்தும் கூட இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்...

 


https://tools.apgy.in/ytl/VAsIQd-lTTc

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

சனிக்கிழமை 13.08.2022 மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்கள்...

 


https://tools.apgy.in/ytl/613GHNfsUrM

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

தமிழக காவல்துறை கலாட்டா....

 


தமிழர்களை தற்போது சாதி வைத்து தான் கண்டு பிடிக்க முடியும்...

 


கும்பம் ராசிகாரர்களுக்கு அடுத்த 2 1/2 ஆண்டுகள் யோகம் தான் | Kumbam Rasi Palangal...

 


https://tools.apgy.in/ytl/4ejtOD2aN98

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

தனுசு ராசிகாரர்களுக்கு நல்ல காலம் எப்போது தான் பிறக்கும் | Dhanusu Rasi Palangal...

 


https://tools.apgy.in/ytl/MM57pYW2rV4

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

சாராய வியாபாரி திமுக ஸ்டாலினின் போதை ஒழிப்பு...

 


சாராய வியாபாரி திமுக விடியல் கலாட்டா...

 


தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா?

 


இல்லை. தேசம் (Nation ) வேறு; நாடு (Country ) வேறு.

ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம்.

ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு.

ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும்.

ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம்.

வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம்.

எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்.

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்..

ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்.

மேலும் அது கூறுகிறது.. பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும்.

சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல.. அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation ) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு.. ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல.

இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.

(Article 1(1) India, that is Bharat shall be a Union of States)...

மானங்கெட்ட சட்டம்...

 


இனிய மதிய வணக்கம்...

 


மானங்கெட்ட பாஜக கன்னடன் அண்ணாமலை...

 


திமுக விடியல் ஆட்சினா அப்படி தான்...

 


சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...