16/09/2017
வீடியோ பயந்து பணிந்து போவது இதற்கு தானா ? டீலிங் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறது அறப்போர் இயக்கம்...
2000 ஆயிரம் ரூபாய் நோட்டு வழக்கு , இபிஎஸ் மருமகள் , என பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது...
தமிழ்தேசியச் சிந்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
கடவுள் மறுப்பு என்பதன் பெயரால் நாம் நமது முன்னோர்கள் வைத்துப் போன சொத்துக்களான ஆலயங்களை ஆரியனும் திராவிடனும் கூட்டுச் சேர்ந்து பங்கு போட்டுக் கொள்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது.
ஆலயமொழியாக தமிழே ஓலிக்கச் செய்ய நாம் முயற்சிக்க வேண்டும்.
அதைக் கோட்டை விட்டால் தமிழர்களை இந்துத்துவா பூதம் விழுங்கிவிடும்...
திமுக தெலுங்கர் அண்ணா துரையின் இரு மொழிக் கொள்கை என்பது மிகவும் சாமர்த்தியமாக தாய்மொழிக் கல்வி என்பதின் மூலம் தமிழனை ஏமாற்ற வழிசெய்தது...
இதன் மூலம் தனது நயவஞ்சக தமிழ் மொழி ஒழிப்புக் கொள்கையை மறைத்தார்.
அதாவது தமிழ்நாட்டில் வாழும் எவரும் அவரவர் தாய் மொழியில் கல்வி கற்கலாம். அவர்களுக்கு தமிழ் கட்டாயமில்லை.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், குஜராத்திகள், இந்தி பேசுவோர் தங்கள் தாய் மொழியில் படித்துக் கொள்ளலாம்.
அவர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்னொரு புறம் தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி , ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தும் தமிழர்களிடையே கலை இலக்கியங்கள் மூலமும் சினிமா மூலமும் திராவிட இயக்கத்தினர் பிரச்சாரம் செய்தனர்.
இதன் மூலம் தன் விரலைக் கொண்டே தன் கண்களை குருடாக்கிக் கொள்ள தமிழர்களைப் பழக்கினர்.
அதன் மூலம் தமிழர்களுக்கு தாய்மொழி வெறுப்பும் ஆங்கில மோகமும் கொண்டதால் அவர்கள் வெகு சுலபமாக பள்ளிகளில் தமிழை ஒழித்துக் கட்டி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
இது தான் திரவிடத்தின் தமிழ் மொழி ஒழிப்புக்கான திருட்டுத் தனமான இருட்டு இரு மொழிக் கொள்கை...
தமிழ் நடிகர்களில் பிற மொழியாளர்கள்...
ரஜினிகாந்த்= மராட்டா குண்பி
கமல்ஹாசன்= ஹெப்பர் ஐயங்கார்
விஜயகாந்த்= கவரா நாயுடு
விஷால்= ரெட்டி
அஜீத்= வங்க பிராமணர் பாலக்காட்டு பிராமணர் கலப்பு
அர்ஜுன்= குருபா
அருள்நிதி= சின்னமேளம்
தனுஷ்= கம்மா நாயுடு
பார்த்திபன்= விஸ்வகர்மா தெலுங்கு
பாக்கியராஜ்= கவரா நாயுடு
ராதா ரவி= கவரா நாயுடு
ராம்கி= தெலுங்குபட்டி செட்டி
எஸ்.வி.சேகர்= ஆரிய பிராமணர்
ஒய்.ஜி.மகேந்திரா= ஆரிய பிராமணர்
விசு= ஆரிய பிராமணர்
சாந்தனு= நாயுடு
சிவகார்த்திகேயன்= சின்னமேளம்
ஸ்ரீகாந்த்= ஐயங்கார்
உதயநிதி= சின்னமேளம்
விமல்= கவரா நாயுடு
இந்த எல்லாம் நடிகரையும் மிஞ்சிய நடிகர்..
திமுக ஸ்டாலின் = சின்னமேளம்...
திமுக தெலுங்கர் கட்சிக்கு ஒரு கேள்வி...
1924 ம் ஆண்டு ஏற்பட்ட காவிரி ஒப்பந்தத்தை 50 ஆண்டுகள் முடிந்ததும் புதுப்பிக்கும் நேரம்..
தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருந்தது..
சுயநலம் அரசியல் காரணமாக அதை வாபஸ் வாங்கியதற்கு இன்று வரை விளக்கம் உண்டா திருக்குவளை தீய சக்திகளே ..
வந்து இருக்கும் வினையே உங்களால் விதைக்கப்பட்ட விஷ வித்துக்களாலேயே...
போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்...
இந்திரா காந்தி இறந்த போது 25 தமிழர்கள் தற்கொலை...
எம்.ஜி.ஆர். இறந்த போது 26 தமிழர்கள் தற்கொலை..
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது
48 தமிழர்கள் தற்கொலை..
ஜெயா கைது செய்யப்பட்ட போது
100 மேற்ப்பட்ட தமிழர்கள் தற்கொலை..
இப்படி அந்நியனுக்கு எல்லாம் தமிழன் தற்கொலை செய்த போதெல்லாம் எழாத விமர்சனங்கள்..
ஒரு தமிழன் தமிழின உரிமைக்காக இறந்ததால் எழுகின்றன...
நீங்கள் உணர்வை தூண்டி விடுவதால் தான் அந்த இளைஞன் தற்கொலை செய்தான் என்று...
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-17...
ஆழ்மனதின் அற்புத சக்திகளை வெளிப்படுத்திய அற்புத மனிதர்களைக் கண்டோம். அத்தகைய மனிதர்களை மட்டுமல்லாமல் அந்த மனோ சக்திகளையும் ஆராயும் முயற்சியில் பலகாலமாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த சக்திகளின் செயல்பாட்டை அறிய முடிந்தாலும் அந்த சக்திகளை விஞ்ஞான முறைப்படி விளக்கவோ, அளக்கவோ வழிகளைத் தேடினார்கள்.
அவர்களின் ஆராய்ச்சிகள் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எத்தனையோ பொய்யும் புரட்டும் இந்த ஆழ்மன சக்திகள் போர்வையில் மலிந்து கிடந்தன. மேஜிக் நிபுணர்கள் சுலபமாகச் செய்து காட்டியவையை எல்லாம் தங்கள் சக்தியால் செய்வதாக சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் எல்லா கால கட்டங்களிலும் இருந்து வந்தது. இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் ஆழ்மன சக்திகளாகக் கருத முடியாத வேறு சில சக்தி வெளிப்பாடுகளும் இருந்து வந்தன. அவை அதிசயிக்க வைக்கும் சக்திகளாக இருந்த போதிலும் ஆராய்ச்சியாளர்களின் ஆழமன சக்தி அடைமொழிக்குப் பொருத்தமானதாக அவை இருக்கவில்லை.
சில சக்திகள் ஐம்புலன்களின் அசாதாரண அறிவாக இருந்தன. அவை விலங்குகளிடம் கூட இருந்தன. சாதாரண மனித அறிவுக்கு அவை அசாதாரணமானதாகத் தோன்றினாலும் அவை அந்தந்த விலங்கினங்களுக்கு சர்வசகஜமாக இருந்தன. உதாரணமாகச் சிலவற்றை சொல்லலாம். நாய்களின் மோப்ப சக்தி அசாதாரணமானது. ஒவ்வொரு மின்கம்பத்தின் அருகேயும், ஒவ்வொரு புதரின் அருகேயும் சென்று அங்கு நடந்த எத்தனையோ விஷயங்களையும் தன் மோப்ப சக்தியால் அதனால் அறிந்து கொள்ள முடியும். மனித கண்ணிற்குத் தெரியாத சிலவகை எக்ஸ் ரே கதிர்களை எலிகளால் பார்க்க முடியும். நிலநடுக்கம் வருவதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகள் சிலவகை கடற்பறவைகளுக்கும், குதிரைகளுக்கும் தெரியும் என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு அசாதாரணமாகத் தோன்றும் இவை எல்லாம் விலங்கினங்களின் தனித் தன்மைக்கு பெரிய விஷயமல்ல. ஒருசில அபூர்வ மனிதர்களும் இந்த அபூர்வத் தன்மையைப் பெற்று விடுவதுண்டு. அதை மற்ற ஆராய்ச்சிகளுக்கு ஏற்றுக் கொள்ளலாம், ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு அவை பொருந்தாது என்றே ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.
ஒரு சுவையான சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 1956ல் கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு ரோசன் என்ற மனோதத்துவ மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு நபரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்து எதையோ எழுத ஆரம்பித்தார். அவர் ஒரு பாரா எழுதி விட்டு ஓய்ந்து பின் சுயநினைவுக்கு வந்தார். அதைப் படிக்க முயன்ற டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அது என்ன மொழி என்றே தெரியவில்லை. அதை எழுதிய நோயாளிக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாமல் போகவே அந்த டாக்டர் அது எதாவது மொழியா இல்லை அர்த்தமில்லாத வரை எழுத்துகளா என்று கண்டு பிடிக்க மொழி ஆராய்ச்சியாளர்களிடம் அந்தத் தாளை அனுப்பினார்.
அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அந்த டாக்டரை இன்னும் அதிகமாகக் குழப்பியது. அந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் அது மேற்கு இத்தாலியில் கிமு ஒன்றாம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட ஆஸ்கன் என்ற மொழி என்றும் அதன் எழுத்து வடிவிற்கான ஒரு ஆதாரம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பிணத்துடன் சேர்ந்து புதைக்கப்பட்ட ஈயத் தகடில் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்கள். அது ஏதோ மந்திரிக்கப்பட்ட சாபம் என்று பின்னர் ஆராய்ச்சியில் தெரிந்ததாகவும் அந்த சாபத்தைத் தான் ஆஸ்கன் மொழியிலேயே அந்த நோயாளி எழுதி இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.
முதலில் டாக்டருக்கும் இந்த செய்தி தெரிந்து பரபரப்படைந்தவர்களுக்கும் தோன்றியது பூர்வஜென்மத்தில் அந்த நோயாளி அந்த ஆஸ்கன் மொழி பேசும் இனத்தவராக இத்தாலியில் கிமு காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தான். இல்லா விட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு மொழியைத் திடீரென்று ஹிப்னாடிச மயக்கத்தில் அந்த நோயாளி எப்படி எழுதியிருக்க முடியும் என்று சிந்தித்தனர். அது வரை அவர்கள் அறிந்திருந்த பூர்வஜென்ம நினைவுகள் எல்லாம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கி.மு காலத்தைய நினைவு என்றால் அது மிகப்பெரிய மைல்கல் என்று ஆரம்பத்தில் தோன்றியது.
ஆனால் நன்றாக விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. ஒரு நாள் அந்த நோயாளி நூலகம் ஒன்றிற்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விரித்து வைத்திருந்ததைக் கவனித்திருக்கிறார். அந்தப் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஆஸ்கன் மொழியில் ஈயத்தகட்டில் பதித்திருந்த சாபத்தின் படத்தை ஒரு கணம் பார்த்திருக்கிறார். ஒன்றும் புரியாத அதை அவர் அப்போதே மறந்தும் போயிருந்தாலும் ஒரு கணம் பார்த்த அந்தப் படத்தை அவர் அறியாமலேயே முழுவதுமாக அவர் மூளை படமாக உள்ளே பதித்துக் கொண்டிருக்கிறது. அது சில காலம் கழித்து அவருடைய ஹிப்னாடிச மயக்கத்தில் வெளி வந்திருக்கிறது. ஒரு கணமே தற்செயலாகப் பார்த்த ஒரு அறியாத மொழியில் எழுதப்பட்டதை சில காலம் கழித்து அப்படியே எழுத முடிவது ஆச்சரியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது போன்ற நிகழ்வுகளைக் கூட ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியாக நினைக்கவில்லை. ஏனென்றால் இதற்கு ஒரு விளக்கத்தை அறிந்திருந்த அறிவியல் ரீதியாக அவர்களால் அறிய முடிந்தது தான்.
ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி எல்லாம் தற்போதைய அறிவியலுக்கு அகப்படாத மனோசக்தியின் தன்மையை அறிய முற்படும் ஆவலாக இருந்தது. அந்த சுவையான ஆராய்ச்சிகளைப் பார்ப்போமா?
மேலும் பயணிப்போம்.....
மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னரும் தமிழ் நாட்டில் மட்டும் தெலுங்கர் ஆட்சியா?
மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் அமைந்த பின்னரும் திராவிட கருத்தியலால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரமும் மண்ணுரிமையும் வணிகமும் கல்வி நிறுவனங்களும் அரசாட்சியும் தெலுங்கர்களிடமும் கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
தமிழர்கள் தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.
’திராவிட நாடு’ கிடைத்திருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பாருங்கள்..
முழுமையாக தெலுங்கர்கள் ஆட்சிதான் அத்திராவிட நாட்டில் தொடர்ந்திருக்கும்.
தெலுங்கர் விசாலாந்திரா கோரிக்கையையும், கன்னடர் சம்யுக்த கர்நாடகா கோரிக்கையையும், மலையாளர் ஐக்கியக் கேரளா கோரிக்கையையும் முன்வைத்து மாநிலப் பிரிவினைக்காகவும் எல்லைகளை காத்துக் கொள்ளவும் தத்தம் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடினர்.
அப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.
சென்னை மாகாணம் என்னும் தாயகத்தைக் கொண்டிருந்த தமிழினமோ, ஈ.வெ.ரா.வின் திராவிடநாடு கோரிக்கையால் தனது தாயக நிலப்பகுதிகளை ஆந்திரத்திடமும் கருநாடகத்திடமும் கேரளத்திடமும் இழக்க நேர்ந்தது.
ஆம், ஈ.வெ.ரா. தமிழக எல்லைகள் பறிபோவதைக் குறித்துக் கடுகளவும் கவலைப்படாமல், மொழிவழி மாநிலப் போராட்டத்தையும் எல்லைப் போராட்டத்தையும் கொச்சைப்டுத்தியதுடன், அப்போராட்டத்தில தமிழர்கள் ஈடுபடாதவாறு பார்த்துக்கொண்டார்.
இவர்தான் ’தமிழர் தலைவரா?
தமிழர்களின் மானத்தையும் அறிவையும் காக்க வந்த மாவீரரா
இலுமினாட்டி - உறுப்பு தான பதிவு அட்டை மோசடி...
உலகை ஆளும் இலுமினாட்டிகள் , நல்ல விசயங்கள் செய்வதுபோல் காட்டிக் கொண்டு , மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள் ..
அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை..
இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப் பற்றி பெரிதளவு தெரியாது.
திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது. விளைவாக நாம் அதைப்பற்றி அறிய ஆரம்பித்தோம்.
பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..
அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள் .
அது தான் உறுப்பு தான அட்டை (organ donor card).
ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக் கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை..
ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம் .
இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும்.
ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும் .... எப்படி என்கிறீர்களா ?
ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பைய்யன், அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது, அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி..
ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டுப்பிடித்து, அவரை விபத்துக்குள்ளாக்கி, மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி, அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம்..
இது இல்லுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம், ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள். பதியாதீர்கள்..
உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக் கொள்ளுங்கள்.. அறிவற்ற எந்த இனமும் வாழாது...
புரட்சி தோற்றதாக வரலாறே இல்லை...
இருபதாம் நூற்றாண்டு பல இணையற்ற புரட்சிகளை பதிவு செய்தது, இவ்வுலகிற்கு பல வீர தீரம் மிக்க போராளிகளை அடையாளம் காட்டியது.
பாரெங்கும் பண்ணையர்கள் கூட்டம் திண்ணை நிலத்தையும் விடாது அபகரித்த காலம், செங்கொடி ஏந்தி செருப்படி கொடுத்து அவர்கள் செருக்கை அடக்கினார்கள்; சமவுடமை பிறந்தது.
செங்குருதிகள் ஆறாக உடலங்கள் சிதறி வேறாக உலகையே உலுக்கியது இனப்படுகொலைகள், புரட்சிகள் பூத்தன, இப்பூக்கள் காயாகின, கனியாகின, கனிகள் விதையாகின, விதைகள் பல மரங்களாகின, புதிதாய் பல தேசங்கள் மலர்ந்தன.
கொள்ளையிட வந்த கூட்டம் கோட்டையை நிறுவி கொடியினை ஏற்றையிலும், வெள்ளையனை வெளியேற்று அன்றேல் வீரமரணம் எய்து என்ற வெறியே; விடுதலை எனும் வெற்றிக்கனி.
அறிவுப்புரட்சிகள், தொழிலாளர்களின் புரட்சிகள், இன, மொழிப் புரட்சிகள் என ஏராளம் மக்கள் புரட்சிகள் வெற்றி கண்டன.
எகிப்திலும் லிபியாவிலும் ஏற்பட்ட மக்கள் புரட்சிகள் இன்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
உலக புரட்சிகளை எல்லாம் புரட்டி புரட்டி படிக்கிறோம், புரட்சியாளர்களை எல்லாம் பூப்போட்டு வணங்குகிறோம்..
ஆனால் எம் இனத்தின் இழிவை தீர்க்க எந்த புரட்சியையும் நாம் செய்யத் தயாராக இல்லை என்பதுதான் வெட்கமான செய்தி.
எகிப்திலும் லிபியாவிலும் எதற்காக புரட்சிகள் நடைபெற்றன?
வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, அடக்குமுறைகள், ஊழல் அரசாங்கம், முற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட குடும்ப ஆட்சி போன்ற காரணங்களுக்காகவே மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இவை எதுமே தமிழ்நாட்டில் இல்லையா?
குடும்ப ஆட்சியும் ஊழல் நிறைந்த அரசும் தமிழ்நாட்டை அறுபது ஆண்டுக்கு மேலாக சீரழித்து வருகிறதே அதற்கெதிராக எப்பொழுதாவது மக்கள் புரட்சி வெடித்ததா?
அரசியல் கட்சிகள் தான் இவற்றுக்காக குரல் கொடுக்கின்றன. விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, மின்வெட்டு போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் தான் கண்டன போராட்டங்களில் ஈடுபடுகின்றன அதிலும் அரசியல் உள்நோக்கங்கள் கலந்திருப்பதால், இதை ஒரு அரசியல் பழிவாங்கல்கள் அல்லது எதிர்க்கட்சிகளின் யதார்த்த எதிர்ப்பியல் என்றே பொதுவாகப் பார்க்கப்படுகின்றது.
காவிரியில் தண்ணீர் தரவில்லை, முல்லை பெரியாரில் தண்ணீர் தரவில்லை, ஒக்கனேக்கல்லில் தண்ணீர் இல்லை என்றால் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவிப்பார்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் பேசாமல் வேடிக்கை பார்ப்பார்கள்.
வெறும் ஐந்து நாட்கள் எகிப்திலே ஏற்பட்ட மக்கள் போராட்டத்தினால், முற்பது ஆண்டுகால குடுப்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியுமானால்; அறுபது ஆண்டுகால குடும்ப, ஊழல், அடக்குமுறை அரசியலை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியாதா?
மெளனத்தின் வலியோடு வாழுகின்ற எம் மக்கள் எவ்வித புரட்சிகளும் செய்யாதது ஏன்?
மக்களை நொந்து என்ன பயன். இலவசங்களோடு எம்மை வாழப்பழக்கி விட்டார்கள் எம் அரசியல் தலைவர்கள், இலவச தொலைக்காட்சி, இலவச வீடு, இலவச சோறு, இலவச மனைவி...
உழைத்து வாழ்ந்து உயர்ந்து நின்ற ஒரு இனத்தையே உறங்கி வாழுங்கள் என சோப்பேறியாக்கி விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்.
எல்லாம் நிச்சயமாக ஒருநாள் மாறும் மாறாது என்ற சொல்லைத்தவிர மற்றெல்லாம் மாறிவிடும் என்று சொல்லுகிறான் மார்க்ஸ்.
மாற்றம் நிகழும் ஆனால் அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டுமா தமிழா?
மாற்றம் வேண்டும் அதை நாம் தானே மாற்றவும் வேண்டும்.
மக்கள் புரட்சி என்றைக்குமே தோற்றதில்லை. வன்முறை வேண்டாம் அறிவாயுதம் ஒன்றே போதும்.
புரட்சி செய்யும் மனதோடு பூத்திரு, காலம் நம் கைகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க காத்திருக்கிறது...
Subscribe to:
Posts (Atom)