27/02/2018

சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாளை நம் மீது போர் தொடுப்பார்கள்... அதை உன் இந்தியமே தலைமை வகிக்கும்.. உன் திராவிடம் துணை நிற்கும்...


என் தமிழ் மக்களே...

உங்களின் தேவை பணம். பதவி. சுகம் தானே...

அனைத்தையும் அனுபவித்துக் கொள்ளுங்கள்..

நன்றாக அனுபவித்துக் கொள்ளுங்கள்..

ஏனெனில் 2018 முடிவிலோ அல்லது 2019 லோ... நம் மீதும் குண்டு போட்டு நம்மை அழிக்கப் போகிறார்கள்...


அதை உன் இந்தியத்தின் தலைமையில்.. உன் திராவிடத்தின் துணையோடு உன்னை இம் மண்ணில் புதைப்பார்கள்...

நீயே இம் மண்ணின் கடைசி தலைமுறை எம் முட்டாள் இனமே...

விழித்துக்கொள் என் தமிழினமே.. இல்லையேல் நீ இம் மண்ணில் புதைக்கப்படுவது நிச்சயம்...

தமிழின விரோத பாஜக மற்றும் அதிமுக இனைந்து சாகர்மாலா திட்டத்தை 15,00,000 கோடியில் ஒப்பந்தம் போட்டு விட்டு.. மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது... தமிழா விழித்துக்கொள்...


சின் (தியான) முத்திரைகள்...


தியானம் செய்பவர்கள் பெரும்பாலும் சின் முத்திரையில் தான் இருப்பார்கள்.

சின் முத்திரை செய்முறை...

உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

ஆட்காட்டி விரலின் நுனியை பெரு விரலின் நுனியோடு தொட வேண்டும்.

மற்ற மூன்று விரல்களையும் அப்படியே விட வேண்டும் (எந்த விரலும் எந்த விரலுடனும் தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது) அவை சிறிது வளைந்திருக்கலாம்.

மேலும் உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

சின் முத்திரையை எப்போது வேண்டும் என்றாலும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம்.

பலன்கள்...

மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை போக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்...

மருத்துவ மாப்பியா...


சோழர்கால கழிப்பறை...


9ஆம் நூற்றாண்டு..

கழிப்பறையை(Toilet)  ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை.

சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில் நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி  சனநாதமங்கலம் என அழைக்கப்பட்ட பழமையான கழிப்பறைகள்..

தமிழர்கள் தான் உலகத்திற்கே கலாச்சாரத்தையும் வாழ்வியல் முறையும் அறிமுகப்படுத்தியவர்கள்..

இந்த அடையாளத்தை அழிக்கத்தான் பல உலக நாடுகள் பல்வேறு வகையில் பல வேலைகளை பார்த்து வருகிறது...

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களின் நலனுக்காக இன்றுமுதல் உதயம் ஆகிறது தனியார் நியாய விலைக்கடை மார்ச் 2018-19 வரை எந்த விலைஉயர்வு ஏற்பட்டாலும் இன்று நிர்ணயித்த விலை தான்... என்று தனியார் நியாய விலை கடை நிறுவனர் சீனுவாசன் கூறினார்...



ஜாக்டோ - ஜியோ அமைப்பு நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டம் நடத்துவார்கள் - தலைமை நீதிபதி அமர்வு...

எல்லா வல்லாதிக்க சக்திகளுக்கும் எதிரான ஒரே குரல்.. தமிழ்நாடு தமிழருக்கே...


14வது நாளாக தொடரும் போராட்டம் ஆதரவற்று தவிக்கும் மக்கள்...


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசக்கார ஆலைக்கு எதிரான அ.குமரெட்டியாபுரம் மக்களின் தொடர் போராட்டம் இன்று 14வது நாள். போராடும் மக்களுக்கு குரல் கொடுப்போம்...

மனமற்ற நிலை என்றால் என்ன.?


இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலை பெறுவது தான் இறுதிச் சாதனை.

இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.

மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.

அது பொய்.

மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்.

மனமற்ற நிலை என்றால், மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.

அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.

நீ சும்மா இருந்தால்கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.

பரிதாபமாக நின்று விடுவாய்.

மனமற்ற நிலை என்பது, மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான். ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.

மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.

ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.

மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால், அது புத்துணர்ச்சி பெற்று விடும்.  இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...

தனது கம்பெனியின் பெயரை வைத்து கட்சி ஆரம்பித்த ஒரே புரட்சியாளன் உலகிலேயே கன்னடன் கமலஹாசன் தான். த்தூ...


வீட்டில் தங்க வைக்க உரிமையாளர் எதிர்ப்பு: நடுத்தெருவில் தாயை தவிக்கவிட்ட மகன்கள்...


புழல்: வீட்டு உரிமையாளர் தொல்லை காரணமாக, பெற்ற தாயை 3 மகன்கள் நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் விசாரணையில் கதறிய மூதாட்டியை, பின்னர் மகன்களே முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுச்சென்ற அவலம் நடந்துள்ளது. சென்னை செங்குன்றம் அடுத்த வடகரை ஆதிதிராவிடர் நல அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் நேற்று காலை ஒரு மூதாட்டி அரைகுறை மயக்கத்தில் கிடந்தார். அதைப் பார்த்து நடைபயிற்சி சென்றவர்கள் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது மூதாட்டி கூறுகையில், ‘என் பெயர் முனியம்மாள் (66), புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதியில் வசிக்கிறேன். என்னுடைய 3வது மகன் முருகேசன். இங்கே போட்டுவிட்டு சென்றுவிட்டான். இங்கேயே இரவு முழுவதும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தேன்’ என கண்ணீர் மல்க கதறினார். தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அந்த மூதாட்டியை மீட்டு, அவருக்கு உணவு, குடிநீர் அளித்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக முனியம்மாளின் 3 மகன்களிடமும் போலீசார் விசாரித்தனர்.

அப்போது, சென்னை வியாசர்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் முனியம்மாள். இவரது கணவர் துறைமுகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். சமீபத்தில்தான் இறந்துள்ளார். முனியம்மாள், தனது மகன்களுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டின் உரிமையாளர் மூதாட்டி தங்குவதற்கு கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இனியும் மூதாட்டி உங்களிடம் இருந்தால் வீட்டை காலி செய்ய வேண்டிவரும் என்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் செய்வது அறியாமல் தவித்த முனியம்மாளின் 3வது மகன் முருகேசன் மற்றும் அவரது சகோதரர்கள் தங்களது தாயை வடகரை பகுதியில் விட்டுச் சென்றதாகக் கூறினர்.

மேலும் போலீசாரின் ஆலோசனைக்கு ஏற்ப அந்த மூதாட்டியை அழைத்துச் சென்ற முருகேசன் மற்றும் 2 மகன்கள் போரூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் முனியம்மளை சேர்த்து விட்டுச் சென்றனர்...

மராட்டியன் ரஜினி.. கன்னடன் கமல் கலாட்டா...


இவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் இந்த கேள்வியை கேட்க மாட்டோம்...


மக்களையும் தன் சொந்த உறவாக கருதாவன் எப்படி மக்களுக்கானவன...

அன்று இவர்கள் இந்திய கடற்படை, விமான படையின் செயலற்ற தன்மை பற்றி ஒரு டிவிட் போட்டியிருந்தால், ஒட்டு மொத்த இந்திய பார்வையும் திரும்பியிருக்கும்,  பல நூறு தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம்...

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்....?


நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம். அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு.....?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன.....?

அ-உயிரெழுத்து.
ம்-மெய்யெழுத்து .
மா-உயிர் மெய்யெழுத்து.

அதே போல தான் அப்பா.

தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.

இந்த உயிரும், மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது தமிழ் மொழியில் தான் இத்தனை அற்புதங்கள் உள்ளன...

சிரியா போர தடுத்து நிறுத்தாமல் ஐநா சபை எங்கடா ***** போச்ச...


பாஜக வின் RSS ஹிந்துத்துவாவை எதிர்த்த சுவாமி விவேகானந்தர்...


விவேகானந்தரின்  ஆண்டு விழா. அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மையம் என்று ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம கூட்டம் சுவாமி விவேகானந்தரை உரிமை கொண்டாடுகிறது.

ஆனால் உண்மை என்ன வென்றால் சுவாமி விவேகானந்தர் ஆர்.எஸ்.எஸ். இந்து வெறிக்கும், வர்ணாசிரம கொள்கைகளுக்கும் எதிரானவர்.

இந்த விவேகானந்தர் யார்? அவரின் ஒரு பக்கத்தை மட்டுமே வெளியே காட்டி விட்டு மறுபக்கத்தை மறைப்பதேன்.

சுவாமிவிவேகானந்தர் பார்ப்பனீயத்தைப் பற்றியும், இந்து மதத்தின் ஜாதிய தன்மை குறித்தும் ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி குறித்தும் ஆதி சங்கரரின் குறுகிய இதயம் குறித்தும் அவர் எழுதியதை ஏன் இவர்கள் வெளிப்படுத்தவில்லை?

உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் இருக்குமேயானால் விவேகானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்ப வகை செய்திட வேண்டும்.

இந்துக்கள் ஏன் மதம் மாறினார்கள்? அதற்க்கு வர்ணாசிரம் ஜாதி வெறி எப்படி காரணமான இருந்தது என்பது பற்றி விவேகானந்தர் தனது (தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11) நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது. மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன.

ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு..

ஆதி சங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை பாருங்கள்...

சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை;  அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர்.

பசுவதையும் - இந்துமதமும்  குறித்து விவேகானந்தர் கருத்து...

தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ணவில்லை என்று கோமாதா பாதுகாப்பு சங்கங்களை நோக்கி சுவாமிஜி சாடுகிறார்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார்க்  கூட்டமே, உங்களை ய.எல்லாம் சராமாரியாக சாடுகிறார் விவேகானந்தர்..

இதற்கு முதலில் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தரின் ஆண்டு விழாவை விசேடமாக நடத்துங்கள்.

இந்துவெறி, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மகானை ஏதோ உங்கள் கருத்துக்களை சொல்லும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேடர் போல் சித்தரிக்க உங்களுக்கு மானம், ரோசம் இல்லை...

தமிழனுக்கு உள்ள தனிப்பட்ட குணங்களில் உயிர் நேயமும் ஒன்று...


இறப்புகள் எது எங்கு நடந்தாலும் அதை சாதி, மத ரீதியாக பார்க்காமல் அதை உயிராக பார்க்கக்கூடியவன்..

வேற யாருக்கும் அவ்வளவு எளிதாக உயிர் நேயத்தை நேசிக்கின்ற குணம் எத்தனை பிறவிகள் வந்தாலும் வர்றாது...

தமிழர் என்ன பாவம் செய்தோம்...


இந்திய விடுதலை போரில் அதிக விலை கொடுத்தவர்கள் நாம்..

இந்திய நாட்டிலும் அதை காட்டிலும் கீழான அடிமை நிலை..

அதிகாரத்தை மீட்போம்...

ஈழம் நினைவுக்கு வருகிறது என்றால், நாம் ஒருசேர குரல் கொடுப்போம்...


ஓர் எழுத்து ஒரு சொல்...


ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம்.

ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

பாஜக மற்றும் இந்துத்துவா தேசப் பத்தர்கள்...


தமிழின் அர்த்தம் தெரியுமா...?


நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...?

தெரிந்துக் கொள்ளுங்கள் நண்பர்களே...

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியச்(ஷ்)டி பேதங்காட்டும் சீ(ஜீ)வ சித்த கலையக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக்கா தாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும் த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை.

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.

ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.

ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம்.

நம் பிரபஞ்சத்தைக் குறிக்கும்.

சம்பு பச(க்ஷ)த்தால் அனாதியாய் - சித்த சித்தாந்த ஆரிச(ஷ) நீதிப்படி கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்டதும், எப்பாசை(ஷை)களுக்கும் பிதுர் (தந்தை) பாசை(ஷை)யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும்,

இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்.

இவ்வாறு இராமலிங்க அடிகளார் கூறுவதைப் போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது".

தமிழ் என்பதன் உண்மை விளக்கம் : தம் + இல் - அதாவது நம்மில் உள்ள இறைவனை அறிய உதவுவது.

இறைவனை எளிதில் அடைய உதவும் மொழி தமிழ்...

அமெரிக்காவால் isis தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்ட நோக்கம்...


இவர்கள் ஆடும் சதுரங்க ஆட்டம் இது தான்...

ISIS தாக்குதல்கள், இலுமினாட்டிகள் திட்டம் என்ன?


அல்கொய்தா சென்றது ஐஸ்ஐஸ் வந்தது.  அதுவும் புதிய திட்டங்களோடு அதாவது பரந்த இசுலாமிய நாடு..

அல்கொய்தா இருந்தது அதை இலுமினாட்டிகள் பயன்படுத்தி கொண்டனர். ஆனால் ISIS இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டு,  வழிநடத்தப்படுகிறது..

நாடு பிடிப்பு,  துப்பாக்கி சூடு,  வெடிகுண்டு தாக்குதல் என பல நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது ஐஸ்ஐஸ். 

சில நாளாய் செய்தியில் ஐஸ்ஐஸ் பற்றிய செய்திகளே அதிகம். பாரிசு,  பிரான்ஸ்,  அமெரிக்கா, ஈராக்,  சிரியா என தொடர்ந்து தாக்குதல்கள். செய்தி வாசிப்பவர் குரல் வலையிலிருந்து ஐஸ்ஐஸ் என்ற சொல் தொடர்ந்து நம் காதுகளை எட்டிவருகிறது.

ISIS  - இருள் மற்றும் அறியாமையின் இறைவி.. இவளை ஒளியின் கடவுள் என்போரும் உண்டு.

உள்ளத்தை மலுங்கடிக்கும் அதீத ஒளி, இது நமது மனக்கண்ணை குருடாக்குகிறது நமது விழிப்புணர்வை சிதைக்கும்.

அவள் தொடர்ந்து இதையே செய்கிறாள். அறியாமையை பரப்புகிறாள்.

விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சி போல ஊடங்கள் காட்டுவது தான் உலகம் என அதில் மயங்கி விழிப்புணர்வை இழக்கிறோம் நாம்.

நமக்கு ஊடகம் சொல்லி தந்தது இரண்டு..

தற்பொழுது உலக தீமைகளுக்கு காரணம் ஐஸ்ஐஸ்.

அது ஒரு இசுலாமிய தீவிரவாத அமைப்பு.

எதோ புவியில் வேறு எங்கும் கொலைகளே நிகழாதது போல,  எழுபது பேர் இறந்த தாங்குதலை மட்டும் காட்டுகிறார்கள்.  நாமும் நம்புகிறோம்.

ஆப்பிரிக்காவில் பட்டினியால் சாவோர் எத்தனை பேர் அத்தனையும் கொண்ட அந்த திருநாட்டில். வைரமும் தங்கமும் விளையும் பூமி ஆப்பிரிக்கா. ஆனால் அதன் மக்கள் ஏழைகள். எல்லாம் இலுமினாட்டிகளின் கைவன்மை.

ஒவ்வொரு ஆண்டும் தவறான மருந்துவத்தினால் இறப்போரின் எண்ணிக்கை தீவிரவாதிகளால் கொல்லப்படுபவர்களை விட பல மடங்கு.

இதை எல்லாம் ஊடகங்கள் காட்டாது சொல்லாது..

தாக்குதல்கள் ஏன்?

1. மக்களை உண்மையை காணவிடாமல் இதைபற்றியே சிந்திக்க வைக்க.

2. இறைவி ISIS க்கு பலி செலுத்த.

3. ஐஸ்ஐஸ் அமைப்பை அழிப்பதாக சொல்லி அங்கே உள்ள சிறுபான்மை இனங்களை அழிக்க.

4.  இலுமினாட்டிகளின் ஆட்சிக்கு உட்பட்ட அரேபிய ஒன்றியத்தை உருவாக்க.

5. மன்னர் ஆட்சி முறையை ஒழிக்க.

6. பழைய நூலகங்கள்,  சின்னங்களை அழிக்க.

7. இலுமினாடிகளுக்கு எதிரான இசுலாமியர்களிடம் சில விடயங்களை அழிக்க.

8. இசுலாத்தை கட்டுப்படுத்த.

9. சியா முசுலிம்களை அழிக்க.

10. வழிபாட்டு தலங்களை இலுமினாட்களின் கண்காணிப்பில் கொண்டுவர.

11. மக்களே ஊடகமாகும் சமூக வலை தலங்களின் கட்டுப்பாடுகளை அதிகரிக்க.

12. காசா வில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறியாமல் இருக்க.

13. மூன்றாம் உலகப்போரை தொடங்க.

மேலும் பல..

சியா ஏன் முக்கியம் என விரைவில் பதிவிடுகிறேன்...

சென்ற ஆண்டு போட்ட பதிவு...

இன்று சிரியா நாட்டில் இனப் படுகொலை நடத்திக் கொண்டிருக்கிறது... 

மக்கள் விரோத இலுமினாட்டி நாடுகளான... இஸ்ரேல்.. அமெரிக்கா.. இந்த நாடுகளுக்கு பாதுகாப்பாக ஐ.நா...

கத்தரிக்காய் வாங்கும் போது பார்த்து வாங்குங்கள் மக்களே...


எழுதுகோல் (பேனா) வரலாறைப் பற்றி தெரிந்துக் கொள்ளவோம்...


எழுதுகோல் என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?

இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை.

பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விசயம். ‘லத்தீன்’ மொழியின் ‘பென்னா’ என்றால் ‘பறவையின் இறகு’ என்று பொருள்.
‘பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் ‘பென்’ என்றும், தமிழில் ‘பேனா’ என்று மாறியது. 5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது.

அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.

1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி ‘நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.

ஜான் ஹாக்கின்சு என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு ‘நிப்’ செய்தார். ‘நிப்’ன் முனையில் ‘இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது.

அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.

1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது.

1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.

அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை.

நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது.

அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே...

மதுஆலை , வங்கி என அனைத்தும் மக்களை அடிமைபடுத்த கூடியதே அதை நிர்வகிப்பவனுக்கு சட்டம் கிடையாது...


மரணம் இப்படித்தான் இருக்குமா...?


யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பது தான். 

போகுமிடம் என்றால் என்ன?

மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்தபின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்து விடும். 

அத்தகைய உயர்நிலையை அறிந்து கொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் பல நபர்களின் வாக்கு மூலங்கள் முழுமையாக நமக்குக் கிடைத்து இருக்கிறது. 

இருப்பினும் பெரும்பாலான வாக்கு மூலங்களில் அந்தந்த நபர்களின் சுய கற்பனைகளும் பய உணர்ச்சியால் ஏற்பட்ட வார்த்தை தடுமாற்றங்களும் நிறைந்து இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை. 

ஆனாலும் அந்த வாக்கு மூலங்களில் சில உண்மைகளும் பல ஒற்றுமைகளும் இருக்கிறது.  அவைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்..

கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 1954ம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு மரணம் அடைந்தார். 

அவர் மரணம் அடைந்து மூன்று மணி நேரம் கழித்து திடீரென தனது சாவுப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். 

வழி தவறி அடையாளம் தெரியாத இடத்தில் அகப்பட்டு மீண்டும் தனது சொந்த இடத்தை எதேச்சையாக அடைந்த நபர் போல மிரண்டு போய் இருந்தார்.

அவரிடம் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்ட போது காலையில் தன்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடலில் இனம் தெரியாத வலி இருந்தது. அதனால்தான் மிகவும் வேதனையும் சோர்வும் அனுபவித்தேன். 

திடீரென்று தன்முன்னே வெள்ளை நிறத்தில் தேவதைகள் போல் மூன்று நபர்கள் வந்தனர்.  அவர்கள் தன்னை தன் உடலுக்குள் இருந்து வெளியே இழுத்தனர்.  அப்போது படுக்கையில் கிடக்கும் எனது உடலைப் பூரணமாக என்னால் பார்க்க முடிந்தது. 

அதன்பின் அந்த மூன்று நபர்களும் வெளிச்சம் மிகுந்த ஒரு பாதையில் தன்னை அழைத்துச் சென்றனர்.  அவர்களுக்குள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டனர்.  அதில் ஒரு வார்த்தைக் கூட எனக்குப் புரியவில்லை.  சிறிது தூரம் கடந்தபின் அவர்களுக்குள் பேசி ஏதோ முடிவுக்கு வந்து என்னை மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு விட்டனர்.  அதன்  பின்னரே தான் எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறினார். 

அந்த மூன்று தேவதைகளின் முக அழகு இன்னும் தனது மனதில் பூரணமாக நிறைந்து இருப்பதாகக் கூறி சந்தோஷப்பட்டார்.

இதே போன்ற ஒரு சம்பவம் அபுதாபியில 1975ம் வருடம் ஜனவரி மாதம் நடந்தது..

30 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் கராணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவர் இறந்து விட்டதாகக் கருதி உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர்.  உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது உறவினர்கள் பிரமிப்பு அடையும் வகையில் மரணத்திவிருந்து எழுந்தார். 

எழுந்தவர் இரண்டு நாள் வரையில் பித்து பிடித்தவர் போல் யாரிடமும் பேசாமல் இருந்தார்.  அதன் பிறகு கூறிய விஷயங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

என் இதய வலியை நீக்கவும் இதயத் துடிப்பை சமப்படுத்தவும் டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர்.  என் மீது என்னென்னவோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.  அறை முழுவதும் மருந்துகளின் வாடை.  எனக்கு அந்கச் சூழல் பயத்தை மேலும் அதிகரித்தது. 

அப்போது என் கண் முன்னே 3 நபர்கள் தோன்றினார்கள.  அவர்கள் கால்வரையில் வெள்ளை அங்கி அணிந்திருந்தார்கள் என நினைக்கிறேன்.  அவர்கள் மூன்று பேருமே வெளிச்சமாகவும் அழகாகவும் இருந்தனர். என்னை வா என்று அழைத்தனர்.

நான் அவர்களின் அழைப்பை ஏற்று எழுந்தேன்.  ஆனால் என் உடல் படுக்கையில்தான் கிடந்தது.  கருவிகள் பொருத்தப்பட்டுக் கிடந்த என் உடலைப் பார்ப்பதற்கு எனக்கு அப்போது ஏனோ வேடிக்கையாக இருந்தது.  ஆனால் அந்த மூன்று பேரும் உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

மேலும் கீழும் மணலால் சூழப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்குள் என்னைக் கூட்டிச் செல்வது போல் இருந்தது.  அந்த நிலையில அந்த மணல் சுரங்கம் எனக்குப் பயத்தையும் இனம் புரியாத திகிலையும் தந்தது.

அங்கு இதுவரை நான் அனுபவித்து இராத உயரிய நறுமணம வீசியது.  சுரங்கத்திலிருந்து ஒரு மணல் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறையினுள் வெளிச்சமும் குளிர்ச்சியும் இருந்தது. 

அந்த 3 நபர்களும் திடீரென்று என்னை அந்த அறையினுள் இருந்து வெளியே கூட்டி வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர்.  அவர்கள் தள்ளிய வேகமும் உடலுக்குள் புகும்போது நான் அனுபவித்த இனம் புரியாத கிலியும் என்னை பிரம்மையில ஆழ்த்தி விட்டது என்று அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் கூறினார்...

தடுப்பூசி நல்லது ஆபத்தில்லை என்று ஒரு டாக்டரும் கையெழுத்து போட மாட்டான்...


ஏன்னா அந்த தடுப்பூசில இருக்கிறத பத்தி அந்த டாக்டர்கள தவிற வேற யாருக்கும் தெரியாது...

விடைதெரியா மர்மங்கள் - கல்தட்டு...



வேற்றுகிரக வாசிகள், பறக்கும் தட்டுக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் வந்து போனதாக பல செய்திகளை படிக்கிறோம்.

மாயன்கள் காலத்தில் (இன்கா), முற்கால எகிப்து, பெரு, இங்கெல்லாம் ஆதாரங்கள் (கற் சிலை) இருப்பதாக அறிகிறோம்.

நேபாளத்தில் எனும் போது இன்னும் ஆச்சர்யம் மிகுதியாகிறது.

12000 வருடங்கள் பழமையான கல் தட்டு (The Lolladoff plate) மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

பார்பதற்கு பறக்கும் தட்டு (UFO) போலவே இருக்கிறது.

இவ் வட்ட தட்டில் சுருள் வடிவ உடுமண்டலம் (spiral galaxy) வடிவம் (நம் பால்வெளியா?) சுற்றுப்பதையில் ஒரு பறக்கும் தட்டு, சூரியன், இரு கைகளை நீட்டிய வேற்றுகிரக வாசி (நம்மை முறைப்பது போல் உள்ளது), சித்திர எழுத்துகள்.. விசித்திர விலங்கு, ஓணான், சிலந்தி..இப்படி பல வடிவங்கள் உள்ளன.

அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டு, என்பதெல்லாம் உண்மையா? 

மேலே சொன்ன நாடுகளோடு அக்காலத்திய தொடர்புகள்.. 

இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி விடை தெரியா மர்மமாக உள்ளது...

நமக்கு தெரிந்த திருக்குறளைப் பற்றி நாம் அறியாத பல தகவல்கள்...


தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும்.

இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள்...

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812.

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133.

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380.

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700.

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250.

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330.

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.

திருக்குறளில் இடம் பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.

திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை- குன்றிமணி.

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள.

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.

திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி.

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங.

திருக்குறளில் இடம் பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்.

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்- மணக்குடவர்.

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி.யு. போப்.

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்- பரிமேலழகர்.

திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது...

தீவிரவாதிகளை விட கொடிய தந்திரம் கொண்ட நாடு அமெரிக்கா...


ஐநா தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த பின்னரும் சிரியா பகுதியில் தொடரும் தாக்குதல் , கொத்து கொத்தாக கொல்லப்படும் பிஞ்சு குழந்தைகள்...


தற்காலிக 30 நாள் உடனடி போர் நிறுத்ததை அறிவித்த பின்னரும் சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதுவரை 500 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஏதும் அறியா பிஞ்சு குழந்தைகள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக 30 நாள் உடனடி போர் நிறுத்தத்தை ஐநா சபை அறிவித்தது. ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகின்றது. உடனடியாக ஐந சபையின் தீர்மானத்தை நடைமுறைபடுத்த வேண்டம் என ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.

தாக்குதல் நடந்த புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குகின்றத...

அடேய் கன்னடன் கமல்.. உனக்கு தன்மானம் இருந்தால் தூக்கில் தொங்கிடு...


கவனத்தைக் கவர விரும்பாதே...


உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.

நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.

உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.

நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.

ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போது தான் உன்னால் அடைய முடியும்.

இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.

நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?

ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?

நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.

அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள் தான்.

நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

கவன ஈர்ப்பில் தான் அகந்தை வாழ்கிறது.

அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.

நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.

இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.

ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.

அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.

உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்...

பாஜக மோடி பினாமி பாபா ராம்தேவ் ஒரு சந்தனக்கட்டை கடத்தல் முதலாளி...


மருத்துவ மாப்பியா.. தடுப்பூசிக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கும் தொடர்புண்டு...


தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளும் மூன்றாவது தலைமுறை மலடாகும்.

பல புதிய புதிய நோய்களும் நம் மீது உருவாக்கி.. அதன் மருந்தையும் நம்மிடமே விற்பனையும் செய்வார்கள்...

பாஜக மோடியின் நிலக்கரி ஊழல்...


9000 கோடிக்கு வாங்க வேண்டிய நிலக்கரியை அதானி போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் 12000 கோடிக்கு வாங்கி மீதம் உள்ள 3000 கோடியை அதானி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஞானதேசிகன் போன்றோர் பங்கு போட்டதால் தற்பொழுது அந்த பணத்தை நம்மிடம் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 1.50 அதிகப்படுத்தி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது நாம கட்டுற இந்த ஒன்னாரூவா நேரா அதானிக்கும், விஸ்வநாதனுக்கும், ஞானதேசிகனுக்கும் போகுது.

இந்த ஊழல் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.

நாமும் இதை வேடிக்கை தான் பார்க்க போகிறோமா?

வாருங்கள் மார்ச் 4 - வள்ளுவர் கோட்டம் - காலை 10 மணி...

கருப்பை நரம்புகளுக்கும் கால் விரலில் மெட்டி....


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது..

கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது..

மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது..

ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது..

ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

ஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்.. கோவையைக் கலக்கும் இளைஞர் படை...


ஐந்து பெரிய குளங்கள்.. சோழர் காலத்தின் இரண்டு தடுப்பணைகள்.. ஒரு வாய்க்கால்.. இத்தனையையும் ஐந்தே மாதங்களில் தூர்வாரி சீரமைத்து இருக்கிறது கோவையைச் சேர்ந்த ஒரு இளைஞர் படை.

இவர் களின் பணி இன்னும் முடியவில்லை, சோழர்கள் காலத்தின் பாரம்பரியக் கிணறு ஒன்றை இப்போது தூர்வாரிக் கொண்டிருக்கிறது இந்தப் படை.

முற்றிலும் மாறுபட்ட இளைஞர் படை, அபார சாதனை.

அரசு நிர்வாக எந்திரமும் அரசியல் கட்சிகளும் குறுக்கீடு செய்யாமல் இருப்பதே மகத்தான உதவி...

தமிழரின் மான்பு தனித்துவமானது...