11/09/2018

வாழ்க்கை...


நீ நொந்து போயிருந்தால் இறந்த காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்...

மிகுந்த ஆர்வத்துடன் இருந்தால் எதிர் காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்...

நல்ல அமைதியுடன் இருந்தால் நிகழ்காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்...

புலிகள் ஆதரவு, தனித் தமிழ்நாடு, ராஜீவ் கொலைக்குப் பாராட்டு - 1992ல் பாமக இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்...



ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்..

புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்..

தனித் தமிழ்நாடு பற்றியும்..

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசிய போது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை..

ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992

தலைப்பு:- ராஜீவைக் கொன்றவன் என் தோழன் தமிழகப் பிரிவினையும் கோருவோம் பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்..

நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)...

மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு தினம் இன்று...


பாஜக மோடி கலாட்டா...


கடையை மூடுங்க... கோஷமிட்ட காங்கிரஸார்; அரிவாளைத் தூக்கிய கடைக்காரர்...


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் வேலைநிறுத்தம், கடையடைப்புக்கு ஆதரவாக, கடைகளை அடைக்கக்கூறி காங்கிரஸ் கட்சியினர் கூறியபோது, அதில் ஒரு கடைக்காரர் அரிவாளைக் தூக்கிக்காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 90 சதவிகித கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தது. பஸ், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

காங்கிரஸ் கட்சியினர் சிலர் கடைகளை அடைத்து, வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டபோது, சில கடைக்காரர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் ஸ்டாலின் என்பவர் அரிவாளைத் தூக்கிக்காட்டி உள்ளார். இதனால் கடைக்காரருடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீஸார் சமாதானப்படுத்தி, `புகார் அளித்தால் முறையாக வழக்கு பதிவு செய்யப்படும்' என்று கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 165 பேரை போலீஸார் கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக சென்றபோது அவர்களை கைது செய்தனர். போராட்டம், சாலைமறியல் நடைபெற்றாலும், அரிவாளைத் தூக்கிக் காட்டிய சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது...

இடைக்காட்டு சித்தர் - அது என்ன எட்டிரண்டு....?


யோக ஞானம் பயில்வோர் ஒவ்வொருவரும் அறிந்து தெளிய வேண்டிய தத்துவம் தான் இந்த எட்டிரண்டு.

ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம் தான்.

அண்ட சராசரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பது இது ஒன்றுதான்.

இதன் மகத்துவம் உணர்ந்து தெளிந்தவர்களுக்கே சித்த ரகசியம் சித்திக்கும்.

எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.

"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை"

என்கிறார் இடைக்காட்டு சித்தர்...

அதிமுக - திமுக வின் ஏமாற்று வேலைகள்...


வெறும் இருநபர்களுக்குள்ளேயே நடந்த நூதன ஏலம்... மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்...

Conspiracy Theory என்ற ஒன்றன் மூலம் இங்கு பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன...


நாமும் “ஆம், இந்த கொலை சதியை கண்டுபிடிக்க முடியாது, இதில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினம் என கூறி” அதிலிருந்து வெளியே வந்து விடுகிறோம்..

ஆனால் உண்மையான குற்றவாளிகள் நம்முன், சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்..

ராசிவ் காந்தி கொலை வழக்கும், ஜெயலலிதா மரணமும் இது போன்றே..

அந்த குற்றங்களை செய்தவர்கள் யாரும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை, அவர்கள் யார் என்று இந்தியா அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்..

அவர்கள் இந்த மக்களின் முன் சொகுசாக வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்..

இனி எளிதாக “This is Conspiracy Theory” என கூறிவிட்டு கடந்து செல்லாதீர்கள்..

நன்றாக ஆராயுங்கள், ஏனெனில் அதன்பின் உங்களின் அரசியல் அழிக்கப்பட்டு இருக்கலாம், அது தொடரவும் செய்யலாம்...

ஆழ்மனதின் சக்தி விசித்திரமானது...


ஆழ்மனதின் சக்தி அபாரமானது. விசித்திரமானது. நீங்கள் நினைவு மனதில் எதை திரும்ப திரும்ப எதை எண்ணுகிறீர்களோ, எதை குறித்தே நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எந்த காட்சியை மனக்கண்ணில் அடிக்கடி விளம்பரம் போல் ஓட விட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் கிரகித்துக்கொண்டு நடைமுறையில் உங்கள் கண்ணெதிரே அதை நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது.

ஒரு காந்த சக்தி உள்ள இரும்புத்துண்டு தன் எடையை விட 12 மடங்கு எடையை ஈர்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அதிலிருக்கும் காந்த சக்தியை நீக்கி விட்டோமானால் அதனால் ஒரு பிளேடினை கூட ஈர்க்க முடியாது.

சமூகத்தில் ஒருவர் வெற்றி பெறுவதற்கும், ஆரோக்யமாக வாழ்வதற்கும், குடும்ப உறவுகளில் அன்னியோன்மாக இருப்பதற்கும், செல்வங்களில் கொழிப்பதற்கும், மற்றொருவர் தோல்வி அடையவும், விரக்தி நிலையிலும் எல்லாவற்றிலும் துன்பப்படவும் காரணம் இந்த காந்த வித்யாசம்தான்.

எல்லோரும் ஒரே மாதிரியான மனிதர்களாக படைக்கப்பட்டாலும், உள்ளுக்குள் தங்களுக்குள் மனிதர்கள் ஏற்றிக்கொள்ளும் எண்ணங்களை பொறுத்தே,  கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமைகிறது.

இதெல்லாம் நிறைய படிச்சாச்சு.. ஆனால் எனக்கு வேலை செய்வதில்லை என நினைக்கிறீர்களா...? உங்களுக்கும் உண்மையில் அது வேலை செய்துகொண்டுதான் இருக்கிறது.  இது நடந்துடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. அப்படியே நடந்துடுச்சு என நீங்கள் புலம்பும்படி எப்பொழுதாவது நடந்ததுண்டா...  உண்மையில் அந்த நடக்க வாய்ப்பில்லாமல் இருந்திருந்தாலும்   நீங்கள் திரும்ப திரும்ப அதையே நினைத்திருந்ததன் விளைவாக உங்கள் ஆழ்மனமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கும்.

 பல கனவுகள், பல ஆசைகள் கண்டிருப்போம் ஆனால் அவை எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளே இதுநாள் வரையில் தெரியாத நிலை இருக்கலாம். அந்த கனவுகளில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை விட இவை எல்லாம் நடக்குமா என்கிற சந்தேகத்தை அதிகம் மனதில் வைத்திருந்தோமானால் கண்டிப்பாக அந்த கனவுகள் பலிக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொருவரது ஆழ்மனமும் அலாவுதினின் அற்புத விளக்கை தேய்த்தால் "ஆணை இடுங்கள் எஜமான்" என வந்து நிற்கும் பூதம் போன்றது. அதற்கு சொந்தமாக அறிவு கிடையாது. சொந்தமாக முடிவுகளை எடுக்காது. ஆனால் எப்பொழுதும் அது உங்கள் ஆணையை நிறைவேற்ற காத்திருக்கும். நீங்கள் வெற்றியை விரும்பி கேட்டால் அதை கொடுக்கும். இது நடக்குமா என்கிற சந்தேகத்தையே கேட்டுக்கொண்டிருந்தால் அவ்வாறான சூழ்நிலைகளையே உங்களுக்கு பதிலாய் கொடுக்கும்.

என்ன கேட்பது, எப்படி கேட்பது என்பதை விட முதலில் ஏற்கனவே அந்த அற்புத பூதத்திடம் நம்மை அறியாமல் நாம் நிதமும் கேட்டுக்கொண்டிருக்கும் எதிர்மறை சாபங்களை எப்படி நிறுத்துவது என தெரிந்துக்கொள்வது மிக அவசியம்...

பாஜக - அதிமுகவும் தமிழகம் விற்பனையும்...


இட்லர் பற்றி கூறப்படும் பொய்களும் உண்மைகளும்...


நாம் இட்லரை பற்றிய பொதுவான ஒரு மனநிலை கொண்டுள்ளோம். அது நமக்குள் திணிக்கப்பட்டதே.

இந்த பகுதியில் இட்லர் பற்றி சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

கீழே சில பொதுவாக கொடுத்திருக்கிறேன். விரிவான பதிவுகள் விரைவில்.

பொய் 1 : இட்லர் தீய எண்ணத்தோடு உலகை ஆள விரும்பினார்.

உண்மை 1 : இங்கிலாந்தே உலக நாடுகள் மீது படையெடுத்தது.

உண்மை 2 : இட்லர் உண்மையில் விரும்பியது செர்மனி மற்றும் பூர்வகுடிகளின் வளர்ச்சியுமே.

பொய் 2 : இட்லர் ஒரு இனவெறியன்.

உண்மை 3 : உண்மையில் இனவெறியர்கள் யூதர்களும் அமேரிக்கரும் இங்கிலாந்துவும் சர்ச்சிலும் தான்.

உண்மை 4 : நாசி ஆட்சியில் வெள்ளை மற்றும் கருப்பின மக்கள் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

பொய் 3 : இட்லர் 60,00,000 யூதர்களை கொலை செய்தார்.

உண்மை 5 : இந்த நவீன உகத்தில் முதல் யூத இனஅழிப்பு 1899 என பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது இட்லருக்கு வயது பத்து.

உண்மை 6 : இட்லர் 17 ஏப்ரல் 1945 ல் இறந்தார். அப்பொழுது 60 லட்சம் யூதர்கள் மறைவிடங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் நன்கு உண்டு ஆரோக்கியமாக இருந்தனர். - New York Times 20/06/1945.

பொய் 4 : இட்லர் யூத பிரச்சனைக்கு தீர்வாக கொண்டது முழு இன அழிப்பு.

உண்மை 7: Basal ல் நடைபெற்ற முதல் யூத மாநாட்டில் யூதர்களுக்கு தீர்வாக கொண்டு வரபட்டது பாலஸ்தீனாவில் யூதர்களுக்கு தனி மாகாணம் ஆகும். The Open court ல் மே திங்கள் 1897 ல் 60 லட்சம் யூதர்களின் இனஅழிப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அப்பொழுது இட்லருக்கு வயது எட்டு.

உண்மை 8 : பரப்பபட்டிருக்கும் இந்த பொய்யை நிறுபிக்க எந்த ஆவணமும் இல்லை என்பது தான் உண்மை.

பொய் 5 : இட்லர் யூத இனத்தின் மீதுள்ள வெறுப்பால் அவர்களை சித்திரவதை முகாமில் அடைத்தார்.

உண்மை 9 : இட்லர் யூதர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்தார். ஆனால் அதை செய்ததற்கு காரணம் செர்மனியில் வாழ்ந்த யூதர்கள் முதல் உலகப்போரில் செர்மனியில் தோல்விக்கு காரணமாயிருந்னர்.

உண்மை 10 : அவை தொழிற்சாலைகள் மற்றும் பணி முகாம்கள்.

பொய் 6 : இட்லர் யூதர்களின் சியோனிச மாகாணம் உருவாவதை எதிர்த்தார்.

உண்மை 11 : இட்லர் யூதர்களுக்காக இசுரேல் நாடு உருவாக ஆதரவு அளித்தார். அங்கே இடம்பெயரும் யூதர்களுக்கு இலவச பயணம் அளித்தார்.

உண்மை 12 : 1934 ல் நாசி கட்சியின் SS அமைப்பானது சியோணிச அமைப்பாகவே இயங்கியது. சுவஸ்திகாவும் சியோணிச நட்சத்திரமும் கொண்ட நாணயத்தையும் வெளியிட்டது.

பொய் 7 : இட்டலர் , 70 லட்சம் மக்கள் சாவுக்கு காரணமான இரண்டாம் உலகப்போரை தொடங்கினார்.

உண்மை 13 : இட்லர் செப்டம்பர் 1 1939 ல் டான்சிங் நாட்டில் நுழைந்தார். அந்நாடு 98% செர்மானியர்களை கொண்டது.  1919 ல் இட்லருக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

உண்மை 14: இரண்டாம் உலக போருக்கு காரணம் இங்கிலாந்தும் பிரான்சும் செர்மனி மீது 3, செப்டம்பர் 1939 ல் போர்தொடுத்ததே.  இட்லர் செர்மனியை தற்காத்து கொள்ளும் முயற்சியே செய்தார்.

பொய் 8 : இட்லர் பொண்ணிற முடியும் நீல கண்மணியும் கொண்ட தனது ஆரிய இனமே உயர்ந்தது என எண்ணிணார்.

உண்மை 15 : யூத இனமே தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என அழைத்து கொண்டு உலகை ஆள துடிப்பது.

உண்மை 16 : இட்லர் கருமை நிற தலைமுடியும் பழுப்பு நிற கண்மணியும் உடையவர்.

பொய் 9 : இட்லர் உலகமே செர்மானிய மொழியில் பேச வேண்டும் என செயல்பட்டார்.

உண்மை 17 : அது இங்கிலாந்தும் பிரான்சுமே அதனால் தான் உலகமே ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் பேசுகிறது.

பொய் 9 : இட்லர் செர்மானியர்களுக்காக நிலங்களை ஆக்கிரமித்தார்.

உண்மை 18 : அது செர்மனி அல்ல இங்கிலாந்து. ஆசுதிரேலியா , தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, கனடா, அமேரிக்கா பொன்ற நாடுகளை தாக்கி ஆங்கிலேயர்களை குடியமர்த்தியுள்ளனர்.

பொய் 11 : இட்லர் தாழ்ந்த இனங்களை அழிக்க எண்ணம் கொண்டிருந்தார்.

உண்மை 19 : இங்கிலாந்தே ஆசுதிரேலியா , தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, கனடா, அமேரிக்கா பொன்ற நாடுகளின் பூர்வீககுடிகளை இன அழிப்பு செய்தது. வெள்ளையர்களே உலகின் சிறந்த இனம் என்ற இனவெறியோடு செயல்பட்டது.

பொய் 12: இட்லர் ஆயுதங்களை பயன்படுத்தி யூதர்களை கொத்து கொத்தாக கொன்றார்.

உண்மை 20 : இட்லர் வேதியல் ஆயுதங்களுக்கும் அணு ஆயுத ஆராய்ச்சிக்கும் தடை விதித்திருந்தார்.

பொய் 13 : இட்லர் ஒரு ஆசுதிரியன்.

உண்மை 21 : இட்லர் ஒரு செர்மன்.

பொய் 14 : இட்லர் ஓர் விதையை கொண்டிருதார்.

உண்மை 22 : இது அமேரிக்காவால் இரண்டாம் உலகப்போரில் பரப்பப்பட்ட பொய். அதோடு அமேரிக்கா சப்பானியர்களை எலிகளாக கருதியது. கிட்லர் சப்பானோடு உடன் நின்றார்.

பொய் 15 : இட்லர் தனது நாட்டையே அழித்தார் அவர் ஓர் பைத்தியம்.

உண்மை 23 : இட்லர் ஓர் சிறந்த அறிவாளி. அவரின் தந்தை ஓர் சமூக பணியாளர். 1933 ல் நாட்டின் அதிபர் ஆனார். மிகச்சிறப்பாக செர்மானியை உயர்த்தினார். வங்கி உரிமையாளர்களின் பிடியிலிருந்து செர்மனியை விடுவித்தார். அவரது நூல்களை படித்தால் வெளிப்படும் இட்லரின் அறிவு. அவரது எதிரி 121 நாடுகள். அமேரிக்கா, சோவித் ரசியா,  இங்கிலாந்து உட்பட.

உண்மை 24 : செர்மனியை அழித்தது வங்கி உரிமையாளர்களும் கம்யூனிசமும் தான்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா திவால்...


தனிநாடாக தமிழகத்தை பிரிக்கணும் என்று சொன்னதற்கே கைதா?


சோபியா ‘பாசிச பாசக ஒழிக’ என்றதற்கு கைது செய்யப்பட்டது எப்படி பாசிசமோ அது போல கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு பெயர் தான் பாசிசம்.

தனித்தமிழ் நாட்டை ஆதரித்து கருத்து தெரிவித்தால், தேசியத்தை காக்கும் நலனில் இருக்கும் மாநில அரசு, பதிலுக்கு ‘இந்தியா இப்போதே ஒன்றிய அரசு தான், இந்தியா தமிழர் நலனில் அக்கரை கொண்ட அரசு, தமிழ்நாடு எனப்படும் தேசம்/statehood/மாநிலத்திற்கு சட்டத்தில் உள்ளது போல மாநில சுயாட்சி அதிகாரத்தை வழங்கிவிட்டால், புதிதாக தனிநாடு கோர அவசியமில்லை.’ என்று பதில் கருத்து வைப்பதை விட்டுவிட்டு கைது செய்வது என்பது தன் பக்கம் இருக்கும் பரவீனத்தையும் மேலே குறிப்பிட்ட சட்டங்கள் நியாயங்கள் மற்றும் உரிமைகள் ஏட்டளவில் மட்டும் இருப்பதையே காட்டுகிறது...

அம்பானிக்கு தமிழகத்தை விற்ற பாஜக - அதிமுக...


நிலம் கையகப்படுத்த அடுத்து மன்னார்குடி வருவார்கள்...

விஷ முறிவுக்கு கை கொடுக்கும் தமிழ் தேசிய மலர்...


மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும்.

இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமான ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.

நிறம் மாறும் பூக்கள்..

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கலப்பைக் கிழங்கு..

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் கண்வலிக்கிழங்கு அல்லது இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.

விஷக்கடிக்கு மருந்து..

செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை, அரணை, ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர், குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.

சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி,இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்டை, வெள்ளருகு, மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை, மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.

செங்காந்தள் வேர் தைலத்தை,வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை, சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை, சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

விதைகள் கிழங்குகள்..

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

பாம்பு விஷம் முறிக்கும்..

கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும். உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமியத்தில் மூன்று நாட்கள் ஊறவைத்து மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும். தவிர தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்.

பிரசவ வேதனை தீரும்..

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும் உள்ளது. பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இறங்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்து இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும். இது சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

ஏற்றுமதியாகும் விதைகள்..

கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.

அண்மையில் விதையிலிருந்து 'கோல்ச்சின்' மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது...

கிசான் ஜாம் உண்மைகள்...


SUGAR (வெள்ளை சர்க்கரை) மட்டுமே - 50% இதில் கலந்து உள்ளது...

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?


எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு..

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள்..

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்..

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்..

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது..

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்..

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்..

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு..

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்...

திருட்டு திராவிடம்...


பகுத்தறிவு பெயரை சொல்லி நடுவீதியில் மேடை போட்டு அடுத்தவன் பொண்டாட்டி தாலியை அறுத்து... அதை போட்டோ எடுத்து விளம்பரம் தேடிய கருணாநிதி & கோ மூஞ்சியில்..

தாலியை அறுக்கட்டும் என கழுத்தை நீட்டிய யாராவது காரித்துப்புங்க..

அப்படியே வினாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை தினம் சிறப்பு நிகழ்ச்சி என்று சொல்லும் கருணாநிதி டிவி சேனலை ஏதாவது செய்யுங்கபா...

மன்னார்குடி நிலக்கரியும் பாஜக - அதிமுக தமிழகம் விற்பனையும்...


சங்ககாலத்து உணவு...


உணவு : மனிதன் உயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவாகும்.

பண்டை மனிதனது முதல் தொழிலே உணவுத் தேடலாயிருந்தது.

அவன் இயற்கையாய்க் கிடைத்த காய்களையும் விதைகளையும் கிழங்குகளையும் உண்டான்.

பின்னர் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் பதப்படுத்தாமலே உண்டு வந்தான்.

அறிவும் ஆராய்ச்சியும் பெருகப் பெருகத் தீயை உண்டாக்க அறிந்தான்.

அதன் பின்னரே தான் அதுகாறும் பச்சையாய் உண்டுவந்த பொருட்களைப் பக்குவப்படுத்தி உண்ணத் தொடங்கினான்.

உணவு வாயிலாகவே சமுதாய உணர்ச்சியும் வளர்ந்தது. குடும்பத்தினர் சேர்ந்து பயிற்தொழிலைச் செய்யலாயினர்.

இம்முயற்சியால் சிற்றூர்கள் தோன்றின. உணவுப் பொருட்களை உண்டாக்கி உண்ணும் முறைகள் மாற மாற உணவுடன் சுவையும் நாகரிகமும் பிறவும் வளரத் தொடங்கின.

சமையல் தொழில் ஒரு கலையாய் மாறியதென்பதற்கு "நளபாகம்", "பீமபாகம்" எனும் தொடர்களே ஏற்ற சான்றாகும். பீமபாகம் பற்றிய சிறுகுறிப்பு சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது. இனி, பத்துப்பாட்டுள் கூறப்பட்டுள்ள உணவுப் பொருட்களைக் காண்போம்.

பொருநர், பாணர், கூத்தர் எனும் கலைவாணர் பேரரசர்களையும் சிற்றரசர்களையும் கண்டு தம் கலைகளை இனிய முகத்துடன் வரவேற்று நல்லுடைகளையும் பலவகை உண்டி வகைகளையும் வழங்கி உபசரித்தார்கள். வேண்டிய பொருளுதவி புரிந்தார்கள்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் நிலப் பொதுமக்களும் அக்கலைவாணரைத் தம்மால் இயன்றவரை உணவு தந்து உபசரித்தனர். இவ்விவரங்கள் வருமிடங்களில் அக்காலத் தமிழர் உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மதுரையில் ஆதுலர் சாலை இருந்தது. அங்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ளன.

இவற்றுடன் பல குடிவகைகளும் கூறப்பட்டுள்ளன. இனி, இவை பற்றிய விவரங்களைக் கீழே காண்போம்...

குறிஞ்சி நிலத்தவர் உணவு :

சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15).

சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304).

நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169).

நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த கள்ளையும் தேனால் செய்து மூங்கிற்குழையுள் முற்றிய கள்ளையும் பருகினர். பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பையும் மூங்கிலரிசிச் சோற்றையும் உண்டனர். (எ-கா: மலைபடுகடாம் அடி: 171-183).

மலைநாட்டைக் காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர். அடி:425-26. மலைமீது நடந்து சென்ற கூத்தர் திணைப்புனத்துக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி அப்பன்றியின் இறைச்சியைத் தின்றனர். தின்று எஞ்சிய பகுதியை வழியுணவுக்காக எடுத்துச் சென்றனர். அடி:243-249.

பாலை நிலத்தார் உணவு :

ஓய்மானாட்டுப் பாலைநில மக்களான வேட்டுவர், இனிய புளிங்கறி எனப்பட்ட சோற்றையும் ஆமாவின் சூட்டிறைச்சியையும் உண்டனர். (சி.ஆ.படை அடி:175-177).

தொண்டைநாட்டுப் பாலைநில மக்கள் புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டார்கள். விருந்தினர்க்கு தேக்கு இலையில் உணவு படைத்தார்கள். (பெ.ஆ.படை அடி:95-100).

மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டார்கள். (பெ.ஆ.படை அடி:130-133).

முல்லை நிலத்தார் உணவு :

தொண்டைநாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168).

முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த "கும்மாயம்" எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது

மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். அடி:434-436. பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் திணை மாவையும் உண்டனர். அடி: 440-445.

மருத நிலத்தார் உணவு :

சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன.

மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217.

ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195).

தொண்டை நாட்டு மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்; அவலை இடித்து உண்டனர். (பெ.ஆ.படை அடி:223-226).

தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெற்சோற்றை பெட்டைக்கோழிப் பொரியலோடு உண்டனர். (பெ.ஆ.படை அடி:254-56).

தொண்டைநாட்டுத் தோப்புக் குடில்கள் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு, சோறு முதலியவற்றை உண்டனர். (அடி:356-66).

நெய்தல் நிலத்தார் உணவு

ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163).

தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். (பெ.ஆ.படை அடி:339-345).

காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (ப.பாலை அடி:63-64). பனங்கள்ளை உட்கொண்டனர். (அடி:89). நெல்லரிசிக் கள்ளையும் பருகினர். (அடி:93). கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியும் விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (அடி:176-178).

மறையவர் உணவு :

பாற்சோறு, பருப்புச்சோறு, ஆகுதி பண்ணுதற்கேற்ற இராசான்னம் என்னும் நெல்லின் சோறு, மிளகின் பொடியுடன் கலக்கப்பட்டு கருவேப்பிலையிடப்பட்டு பசு நெய்யிற்கிடந்து வெந்த கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் என்பவற்றைத் தொண்டைநாட்டு மறையவர் உண்டனர். (பெ.ஆ.படை அடி:304-310)...

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - கடலில் கப்பல் விடுதலின் நுட்ப முறைகள் (SHIP TRAVEL)...


கடல்நீர் அக்காலத்தில் முந்நீர் என அழைக்கபடுகிறது. அதாவது கடலுக்கு முந்நீர் என்பது காரணப்பெயர். ஆற்று நீர், மழை நீர், ஊற்று நீர் ஆகிய மூன்று நிரையும் உடையது கடல் என்பதால் அது முந்நீர் என பெயர்பெற்றது.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும், ஆய்வுக்கும் உரியது.

இந்த முந்நீரில் பண்டைய தமிழர்கள் மரகலங்களை தயாரித்து ஒன்று கூட்டி கப்பல் தயாரித்துள்ளனர். இப்போது நாம் பெரியபடகை கப்பல் என்பது போல் அவர்கள் வங்கம் மற்றும் நாவாய் என்று அழைத்தனர்.

வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
- (மதுரைக்காஞ்சி,536)

நன்றாகப் பாய்விரித்த காற்றால் இயங்கும் மரக்கலம் என்பது இதன் பொருள்.காற்றின் துணையால் இயங்கினமையால்  வளிதரு வங்கம் எனப்பட்டது.

மேலும் காற்று இல்லா சமயத்தில் கைதுடுப்பு செய்ய 16 பேர் கொண்டு துடுப்பு செய்யும் அமைப்பு கீழ் தளத்தில் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இரவு வேலையிலும் மீன்பிடித்தனர். அதற்கு நாவாய்களில் இருந்து இறங்கி சிறிய படகு கொண்டு பிடித்துள்ளனர் அதை திமில்(LIFE BOAT) என அழைத்தனர்.அதில்  விளக்கு எறிக்க மீனில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்களை உபயோகித்துள்ளனர்.

முந்நீர் நாப்பண் திமில் சுடர்போல
- ( புறநானூறு 60;1)

மீன்நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர் - (நற்றிணை 215-5,6)

மேலும் மரகலங்களில் ஏதுனும் சேதம் ஏற்பட்டால் உடனே அடைக்க அரக்கை உருக்கியும் சில பஞ்சு தலைகளை வைத்து உடனே அடைக்கும் தொழில்நுட்பம் அறிவுகொண்ட மாலுமிகள் அதாவது நீகான் கப்பலில் இருந்தனர் என்கிறது சங்க நூல்

சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்

திசைஅறி நீகானும் போன்ம்
- (பரிபாடல் 10;54,55)

ஒருவேளை காற்றோ அல்லது நீகான் பார்வையோ தவறவிட்டால் எப்படி கரை சேர்வார்கள் கரையை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு வழி கூறுகிறார்கள்.

இனபெருக்கம் செய்யகூடிய ஆமைகளை கையில் எடுத்து நீர் தொட்டியில் வைத்து கொண்டு கப்பலோடு செல்வர் கரை தவறி விட்டால் ஆமைகளை கடலில் மிதக்கவிடுவர் அது கரை இருக்கும் திசை நோக்கி நகரும் அதன் பின்னாலேயே செல்வார்கள் கரை அடைந்த ஆமை முட்டையிடும். ஆமை சராசரியாக குறைந்தது தொடர்ந்து 180 கிலோமீட்டர் வரை செல்லும்.

அடுத்த உத்தி நிறைய காகங்களை கொண்ட கூண்டுகளை எடுத்து செல்வர்.திசை தவறினால் ஒவ்வொரு காகமாக எடுத்து வெளிவிடுவர் அது கரையை நோக்கி எவ்வளவு தூரம் செல்லுமோ அதுவரை சென்று கடலில் விழுந்துவிடும். அடுத்து மற்றொரு காக்கை பறக்கவிடப்படும்.

இவ்வாறு காக்கையை கொண்டு கரை அடைந்ததால், கரையை நெருங்கிய காக்கை கா!கா! வென கரைந்து ஊருக்குள் வருவதை கண்ட நம் மக்கள் புதிய கப்பல்கள் துறைமுகத்துக்கு வரபோகிறது என அறிவர்.

அதாவது காகம் கரைய விருந்தாளி துறைமுகத்துக்கு வருவார் என்ற வழக்கு காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவார் என பழமொழி ஆகியது.

இதோடு  தேவாங்கை கொண்டு திசை அறியும் முறை ஒன்று உள்ளது.அது காலப்போக்கில் அழிந்தது.

இது மட்டுமல்லாமல் கலங்கரை விளக்கம் மிக உயரமாக அமைத்தான் நம் கரிகால் சோழன், இதை கொண்டு நாவாய்கள் துறைமுகத்துக்கு வர ஏதுவாக இருந்தது.

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவின் மாட்டிய இலங்குசுடர் நெகிழி
- (பெரும்பாணற்றுபடை 346 to 351)

இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்
- (சிலப்பதிகாரம் 6:41)

கடலில் சூறாவளி ஏற்படும்போது சிதைவுகள் ஏதும் கப்பல்களில் ஏற்படாவண்ணம் அதை நிலைநிறுத்த  நங்கூரம் என்ற ஒன்றை வைத்திருந்தனர் அது ஆரம்பத்தில் கல்லில் இருந்தது குறிபிடதக்கது.

கூம்முதல் முருங்க ஏற்றிக் காய்ந்துடன்

கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ

நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
- (மதுரைக் காஞ்சி 370-375)

கடல் பயணத்தில் தமிழர்கள் முன்னோடிகள் அவர்களுடைய தொழில்நுட்பம் அளவிடக்கரியது.

உலகெங்கிலும் கப்பல் கட்டுமானத்துக்கு 2 வகை மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

பாறை களில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழற்றி விடும் படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில் நுட்பத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்...

பாஜக - அதிமுகவால் நடத்தப்படும் தற்கொலை எனும் கொலை...



        https://youtu.be/UshTFhwImOk

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம...


கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில்,  பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி கேரள மாநிலம் கொச்சியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பிஷப் ஃபிரான்கோ முலக்கல், தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் சில மாதங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் பிஷப் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து கொச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் ( face mask )மற்றும் கேட்டாயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர். புகார் அளித்து 72 நாட்கள் ஆன பிறகும் அரசோ, காவல்துறையோ, சர்ச் நிர்வாகமோ பிஷப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் நீதி கிடைப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்...

செய்தி: "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்கிற நூலை, அதன் பதிப்பகத்தாரும், அப்புத்தகத்தை எழுதிய திரு. தமிழ்வாணன் அவர்களின் மகனான திரு. லேனா. தமிழ்வாணன் அவர்கள், அப் புத்தகத்தை வாபஸ் பெற்றார்...


அதற்கான வாக்குறுதி பத்திரத்தை, திரு. EVS ராஜகுமார் நாயுடு முன்னிலையில், சென்னையில் உள்ள ராயல் லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் வைத்து வழங்கினார்...

விநாயகர் சதுர்த்தியும் வந்தேறிகளும்...


தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக நடந்துவந்த  விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று களையிழந்து காணப்படுவதற்கு காரணம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தான்...

அவரது மனைவி ஒரு கிறித்துவ பெண்மணி என்பதும், கோவையில் கிறித்துவ பள்ளி ஒன்றை தன் மனைவியின் பெயரில் அவர் தொடங்கியதையும் நான் தட்டிக் கேட்டேன்.

அதன் காரணமாக என் மீது பொய்யான குற்றச்சாட்டு ஒன்றைச்  சாட்டியதுடன் , அவர் இந்து முன்னணியில் இருந்து விலகி, இந்து மக்கள் கட்சி என்று ஒரு கட்சி தொடங்கிவிட்டார்.

இதன் பின்ன்னணியில் பணபலம் பலம் படைத்த  மிகப்பெரிய கிறித்துவ லாபி  இருக்கிறது.

அவர்களின் துணையோடு இந்து விரோதி கருணாநிதியின் ஆட்சியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினார்கள்.

விநாயகர் சதுர்த்திக்கு கொண்டாட்டத்தை எந்த அளவுக்கு மட்டுப்படுத்தமுடியுமோ அந்த அளவுக்கு சட்டங்களையும், விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள்.

இன்று விநாயகர் சதுர்த்தியை நாம் ஊக்கமுடன் உற்சாகத்துடனும்  கொண்டாட முடியாமற் போனதற்கு காரணம் கிறித்துவ கைக்கூலி அர்ஜுன் சம்பத் தான்  இந்துமதத்தை அழிப்பதற்கென்றே கிறித்துவர்களால் களம் திறக்கப்பட்டுள்ள ஆள்தான்  அர்ஜுன் சம்பத்.

அர்ஜுன் சம்பத்தின் துரோக முகத்தையும், அவரது மோசடிகளையும் விரைவில் இந்து முன்னணி அம்பலப்படுத்தும்..

இராமகோபாலன்
தலைவர்
இந்துமுன்னணி...

இரண்டு மலையாளிகளும் கேரளாவிற்கு போய் சண்டை போடுங்க கிளம்புங்க...

கால வாய்ப்பாடு - தெறிப்பளவு...


உலகின் முதன் முதலில் போரில் பயன்படுத்திய விஷவாயு பற்றி தெரியுமா.?


இரண்டாம் உலக போர் ஆரம்பிக்கும் முன் இத்தாலியில் இனவாதிகள் ஆதரவுடன் முசோலினி ஆட்சியை பிடித்தார்.

முசோலினி ஆட்சியில் அமர்ந்தவுடன் தமது அண்டை நாடுகள் மீது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தார்.

அதன் ஒரு பகுதியாக எத்தியோப்பாவை தாக்க ஆரம்பித்தார் முசோலினி.

தாக்கி வெற்றியும் பெற்றார்.

இவர் வெற்றிபெறுவதற்கு காரணம் தான் கொடூரமானது.

உலக வரலாற்றில் முதன் முறையாக விஷவாயுவை போரில் பயன்படுத்தியது இந்த கொடுங்கோலன் தான்.

இதன் தொடர்ச்சி இன்றுவரைக்கும் உள்ளது.

அமேரிக்கா ஈராக் இராணுவத்தை இதே வழியில் கையாண்டு தான் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான உயிர்களை கொன்றது.

முசோலினி பயன்படுத்திய விஷவாயு chemical warfare agents  என்று சொல்லக்கூடிய ஒரு பயங்கர இரசாயனத்தை gas இல் கலந்து வானில் இருந்து தூவப்பட்டு சில நிமிடத்தில் இலச்சக்கணக்கான அப்பாவி எகிப்தியர்களை கொன்றான் முசோலினி..

அந்த பிணத்தில் தான் தமது இராஜாங்கத்தை பெருமையாக பேசுகிறது.

இதில் கொடுமையென்னவென்றால் மேற்குலக இத்தாலி ஆதரவு நாடுகள் உட்பட இந்த கொடூர வரலாற்றை மறக்கடிக்கவே முயற்சிக்கிறது.

ஆனால் மறந்துவிட வேண்டாம்.

ஒன்றுமறியாத அப்பாவிகளை விஷவாயு செலுத்தி சாகடிப்பது இத்தாலி , அமெரிக்க , ஜெர்மனிக்கு ஒன்றும் புதியது அல்ல.

1972  ஆண்டு  வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கய் சட்டத்தின் படி..

இந்த இரசாயன வாயுவை ஆய்வு செய்ய தடை விதிக்க  உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கையொப்பம் இட்டது.

ஆனால்  சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டுதான் உள்ளது. முக்கியமாக அமெரிக்கா..

ஈராக் இராணுவம் தடை செய்யப்பட்ட அணு ஆயுதம் வைத்துள்ளது என்று..

இராக் மக்களையும் குழந்தையையும் கொன்றொழிக்க அமெரிக்கா  பயன்படுத்தியது உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி தான்...

அதிகார வர்க்கத்தின் ஆகச்சிறந்த வேலை...


தனக்கு எதிரான ஒருத்தனை ஒருபோதும் தன்னுடைய ஊடகங்களின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்காது..

அப்படி கொண்டு சேர்க்குமேயானால் அது மக்களை பிரிப்பதற்காக தான் இருக்குமே தவிர, மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வாய்ப்பே இல்லை..

ஏனெனில் அதுதான் அதிகார வர்க்கம்...

ஆம் நான் இன வெறியன் தான்...


நான் இனவாதத்தை விரும்பாதவன் ஆனால் எமது எதிரிகள் இனவாதிகளாக இருப்பதால்..

நான் இன வெறியனாக மாறித் தான் ஆகவேண்டும்..

அது தான் என் இனத்தை மரணத்தில் இருந்து காக்கும்...

கருப்பு பணம்...


ஒருநாட்டின் அரசு  100 கோடி மதிப்பிலான நூறு ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிறது. ஆனால் அதை மக்கற் நலத்திட்டங்கள் மூலமாகவே மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

அந்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒரு அணைக்கட்டும் திட்டத்தை 100 மதிப்பில் தயாரித்து
அரணிடம் அனுமதிபெறுகிறார்.

மறுபுறம் தனக்கு வேண்டப்பட்டவனிடம் 10 கோடி கமிசன் (ஊழல்) பெற்று கொண்டு அணைக்கட்டும் டெண்டரை கொடுத்து விடுகிறார்

இந்த 10 கோடி ரூபாயும் இப்போது  அவர் கணக்கில் வராத கருப்பு பணமாக உருவெடுக்கிறது.

இந்த பத்துக்கோடிக்கு அந்த அமைச்சர் தங்கநகைகளாக  வாங்குகிறார்.
இந்த பணம் கருப்பு என்பதால் ரசீது போடமுடியாமல் கடைகாரரிடம் கருப்பு பணமாக மாறுகிறது.

நகை கடைக்காரர் , தொழிலதிபர் ஒருவரின்  20 கோடி மதிப்பிலான நிலத்தை  20 கோடிக்கே விலை பேசிகிறார்.

ஆனால் அவரிடம் உள்ள கறுப்பு பணத்தை அழிக்கும் பொருட்டு
10 கோடிக்கு வாங்கியதாக பத்திர பதிவு செய்கிறார்.

தொழிலதிபரிடம்  இப்போது 10 கோடி கறுப்பு பணம் சேர்ந்து விடுகிறது.
அதை வெள்ளையாக மாற்றும் பொருட்டு  சினிமாவில் முதலீடு செய்ய
முடிவெடுக்கிறார். பெரிய ஹீரோவிடம் பேரம் பேசி  15 கோடி சம்பளம் பேசி 5 கோடி மட்டும் கணக்கு காட்டப்படுகிறது.

இப்போது நடிகனிடம் 10 கோடி கருப்பு பணம் சேர்கிறது.

அந்த நடிகன் தன் சொந்த படம் தயாரிக்க இப்பணத்தை பயன்படுத்தி 20 கோடி வசூல் ஆன தன் படம் 30 கோடி வசூல் ஆனதாக கணக்கு காட்டுகிறான்.

இந்த நேரத்தில் அந்நாட்டின் பிரதமர் கறுப்பு பணத்தை அழிக்கிறேன்
என்ற பெயரில் பெரும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு மக்கள் அனைவரும் 100 ரூபாய்  நோட்டுகளை வாங்கியில் மாற்றிக்கொள்ளும் படி கோருகிறார்.

மக்களும் தங்களிடம் உள்ள நூறு ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

இறுதியில்  வங்கிகளில் சேர்ந்த நோட்டுகளின் மதிப்பு அதே நூறு கோடியை வந்தடைகிறது.

ஆனால்  இடைபட்ட நாட்களில்,
நிலமாக,நகையாக,சம்பளமாக,முதலீடாக கறுப்பு பணம் தான் செய்ய
வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிடுகிறது.

இது தான் கறுப்பு பணத்தின் தன்மை
இதுக்கூட அறியாமல் நடவடிக்கை எடுத்த பிரதமரை என்னனு சொல்றது...

12 மணி சிறப்பு போஸ்ட்...


இப்போது மணி இரவு 12...

குழுவில் இப்பொழுது விழித்திருக்கும் நண்பர்களுக்கு மட்டும் செய்து பார்க்க ஒரு ஜாலியான திகில் சோதனை.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் அறையில் இருட்டில் நின்று கொண்டு கையில் சிறிய விளக்கை ஏற்றி கொள்ள வேண்டும்.

அந்த கொடுக்கும் அரைகுறை வெளிச்சத்தில் உங்கள் முகத்தை கண்ணாடி முன்னால் பார்க்க வேண்டும்.

அது உங்கள் கண்களை மட்டும் இமைக்காமல் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள்.

அப்படி செய்தால் ஒரு சின்ன மேஜிக் நடக்கும்.

பயப்பட வேண்டாம். இது நமது மனம் செய்யும் மேஜிக் தான்.

அதாவது பார்த்து கொண்டு இருக்கும் போது உங்கள் முழு முகமும் மறைந்துவிடும் வெறும் கண்கள் மட்டும் அந்தரத்தில் மிதப்பதை பார்க்கலாம்.

செய்து பாருங்கள் மிக வித்தியாசமாக இருக்கும்...

உங்கள் இல்லத்தில் முதலிலே ஆன்மாக்கள் இருந்தாலும்... அல்லது ஏவல் அனுப்பி இருந்தாலோ.. உங்கள் முன் வரலாம்... அதற்கு நான் பொறுப்பல்ல...

கீசா பிரமிடு Vs மனிதர்..


வேற்று கிரகவாசிகள் தொடர்பில் உலகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றது...


வேற்றுகிரகவாசிகள் பூமியை தவிர வேறு எங்கும் இல்லை என்பது சிலரின் கருத்தாகும். எனினும் பூமியை தவிர்த்து பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு உயிரினங்கள் நட்சத்திர தொகுதிகளில் வாழ்ந்துக் கொண்டுதான் உள்ளன.

எப்படியிருப்பினும் மனிதர்கள் எதிர்காலத்தில் வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தால் அதன் உருவம் எப்படியிருக்கும் என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் சிலர் புதிய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மனிதர்களினால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள வேற்று கிரகவாசிகள், இயந்திர உயிர்வாழ்வு உயிரினமாக காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் அவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ள முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர்.

தற்போது வரையில் ஒரு வருடத்திற்குள் அமெரிக்காவினுள் அடையாளப்படுத்தப்படாத பறக்கும்தட்டுகளில் வரும் உயிரினங்கள் 25 ஆயிரம் முறை காட்சியளித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்...