முசோலினி ஆட்சியில் அமர்ந்தவுடன் தமது அண்டை நாடுகள் மீது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தார்.
அதன் ஒரு பகுதியாக எத்தியோப்பாவை தாக்க ஆரம்பித்தார் முசோலினி.
தாக்கி வெற்றியும் பெற்றார்.
இவர் வெற்றிபெறுவதற்கு காரணம் தான் கொடூரமானது.
உலக வரலாற்றில் முதன் முறையாக விஷவாயுவை போரில் பயன்படுத்தியது இந்த கொடுங்கோலன் தான்.
இதன் தொடர்ச்சி இன்றுவரைக்கும் உள்ளது.
அமேரிக்கா ஈராக் இராணுவத்தை இதே வழியில் கையாண்டு தான் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான உயிர்களை கொன்றது.
முசோலினி பயன்படுத்திய விஷவாயு chemical warfare agents என்று சொல்லக்கூடிய ஒரு பயங்கர இரசாயனத்தை gas இல் கலந்து வானில் இருந்து தூவப்பட்டு சில நிமிடத்தில் இலச்சக்கணக்கான அப்பாவி எகிப்தியர்களை கொன்றான் முசோலினி..
அந்த பிணத்தில் தான் தமது இராஜாங்கத்தை பெருமையாக பேசுகிறது.
இதில் கொடுமையென்னவென்றால் மேற்குலக இத்தாலி ஆதரவு நாடுகள் உட்பட இந்த கொடூர வரலாற்றை மறக்கடிக்கவே முயற்சிக்கிறது.
ஆனால் மறந்துவிட வேண்டாம்.
ஒன்றுமறியாத அப்பாவிகளை விஷவாயு செலுத்தி சாகடிப்பது இத்தாலி , அமெரிக்க , ஜெர்மனிக்கு ஒன்றும் புதியது அல்ல.
1972 ஆண்டு வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கய் சட்டத்தின் படி..
இந்த இரசாயன வாயுவை ஆய்வு செய்ய தடை விதிக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கையொப்பம் இட்டது.
ஆனால் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டுதான் உள்ளது. முக்கியமாக அமெரிக்கா..
ஈராக் இராணுவம் தடை செய்யப்பட்ட அணு ஆயுதம் வைத்துள்ளது என்று..
இராக் மக்களையும் குழந்தையையும் கொன்றொழிக்க அமெரிக்கா பயன்படுத்தியது உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.