வேற்றுகிரகவாசிகள் பூமியை தவிர வேறு எங்கும் இல்லை என்பது சிலரின் கருத்தாகும். எனினும் பூமியை தவிர்த்து பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு உயிரினங்கள் நட்சத்திர தொகுதிகளில் வாழ்ந்துக் கொண்டுதான் உள்ளன.
எப்படியிருப்பினும் மனிதர்கள் எதிர்காலத்தில் வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தால் அதன் உருவம் எப்படியிருக்கும் என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் சிலர் புதிய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் மனிதர்களினால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள வேற்று கிரகவாசிகள், இயந்திர உயிர்வாழ்வு உயிரினமாக காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் அவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ள முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர்.
தற்போது வரையில் ஒரு வருடத்திற்குள் அமெரிக்காவினுள் அடையாளப்படுத்தப்படாத பறக்கும்தட்டுகளில் வரும் உயிரினங்கள் 25 ஆயிரம் முறை காட்சியளித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.