05/04/2018

அரசு இடத்தில் அரசுபணி செய்ய தடையா.. நடவடிக்கை எடுக்கபடுமா.....?


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட கீழ நந்தன்குளம் என்ற ஊரில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்படும் சுகாதாரவளாகம் ஊருக்குள் இருந்தால் தான் மக்களுக்கு பயன்படும் என்று ஊர் மக்கள்  ஊருக்காக வாங்கி வைத்திருந்த நிலத்தை கவர்னர் பெயருக்கு எழுதி கொடுத்து அதில் சுகாதாரவளாகம் கட்டிதருமாரு கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது அதே ஊரை சேர்ந்த சந்தனகுமார் என்பவர் ஆரம்பம் முதலே அந்த நிலத்தை கையகபடுத்தும் நோக்கில் திசையன்விளை காவல் ஆய்வாளர் உதவியுடன் பணிகளை நிருத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அவர்கள் பக்கம் எந்த முகாந்திரமும் இல்லாததால் திசையன்விளை காவல் ஆய்வாளரின் திட்டத்தின் பேரில் இதை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக்கி கட்டடுமான பணியை நிருத்தவேண்டும் என்ற நோக்கில் சந்தனகுமார் மற்றும் அவர்களது அடியாட்கள் இன்று கவர்னர் பெயரில் உள்ள நிலத்தில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் சுகாதாரவளாகத்தில் அத்துமீறி நுழைந்து ரூப் காங்கிரீட் போடுவதர்காக அடித்து வைத்திருந்த பலகைகளை உடைத்தெறிந்துள்ளனர்.

இவை அனைத்தும் திசையன்வளை காவல் ஆய்வாளரின் ஆதரவோடு நடந்துள்ளது அரசாங்க நிலத்தில் நுழைந்து பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்...

இலுமினாட்டி கன்னடன் கமல் செய்திகள்...


உலகின் தோற்றம் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி - 6...


உலகம் எவ்வாறு தோன்றிற்று…
அதில் மனிதன் எவ்வாறு தோன்றினான்?

இந்தக் கேள்விக்கு வெவ்வேறு வண்ணம் பதில்களும் காலந்தோறும் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்பட கூறப்படவில்லை.

சரி இப்பொழுது அந்தப் பதில்களைப் பற்றிப் பார்க்கலாம்! பொதுவாக இந்தக் கேள்விக்குரிய பதில்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்..

உலகத்தினை கடவுள் படைத்தார். மனிதனையும் அவரே படைத்தார். - இது இறை நம்பிக்கையாளர்களின் கூற்று.

உலகம் ஒரு விபத்தினால் உருவானது. அதில் தற்செயலாய் உயிர் உருவானது. அந்த உயிரின் பரிணாம வளர்ச்சியினால் மனிதன் உருவானான். - இது அறிவியல் நம்பிக்கையாளர்களின் கருத்து.

உலகத்தினையும் மனிதனையும் கடவுள் படைத்தார்… ஆனால் மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியினால் வந்தான். பரிணாம வளர்ச்சி இறைவனின் செயல் - இது இறைவனையும் விட முடியாமல் அறிவியலையும் விட முடியாமல் இருப்பவர்களின் கருத்து. (இன்றைய காலத்தில் இந்தக் கருத்தினை உடையவர்களே அதிகமாக இருக்கின்றனர்)

சரி… இப்பொழுது உலகத்தின் தோற்றம் பற்றி பல காலமாக கூறிக் கொண்டு இருக்கும் நூல்களையும் கதைகளையும் அறிவியலையும் பற்றிப் பார்ப்போம்.

முதலில் வட நாட்டுக் கதை.

வடநாட்டுக் கதை கூறும் உலகின் தோற்றம்:

வடநாட்டுக் கதை என்பது ஆரியர்களின் கதை.

இக்கதையின் படி, சிவனும் பார்வதியும் ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து இருந்ததினால் உலகம் தோன்றிற்று. அப்படிப்பட்ட உலகத்தினில் பிரம்மன் மனிதர்களை நான்கு விதமாய் பிரித்துப் படைத்தான்.

பிராமணர்கள் - பிரமனின் தலையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சத்திரியர்கள் - பிரமனின் நெஞ்சில் இருந்துத் தோன்றியவர்களாம்.

வைசியர்கள் - பிரமனின் தொடையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சூத்திரர்கள் - பிரமனின் பாதத்தில் இருந்துத் தோன்றியவர்களாம்.

மேலும் இந்தக் கதையின் படி இறைவனிடம் இருந்து பிறக்காதவர்களும் இருக்கின்றனர். அவர்கள் பஞ்சமர்களாம். நிற்க.

இந்தக் கதையினில் அறிவியலினை நாம் எங்காவது காண முடிகின்றதா… இல்லை ஆன்மீகத்தினையாவது காண முடிகின்றதா?

கதையினை நாம் மீண்டும் படித்துப் பார்த்தால், இல்லை என்பதே நமது பதிலாக இருக்க முடியும். அதுவும் கடவுள் தான் மனிதனைப்  படைத்தார் என்றக் கொள்கையினை இந்தக் கதையே மறுத்துக் கொண்டு இருக்கின்றது (பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் மக்களை கடவுள் படைக்கவில்லை என்றால் அவர்கள் தோன்றியது எப்படி?).

அறிவியலும் இல்லை, ஆன்மீகமும் இல்லை, வரலாற்றுச் சான்றுகளும் இல்லை… அனைத்துக்கும் மேலாக தெளிவான படைப்பின் விளக்கமும் இல்லை. எனவே இந்தக் கதை வரலாற்று உண்மை அல்ல… வெறும் கதை என்றே நாம் முடிவிற்கு வர வேண்டி இருக்கின்றது.

இப்பொழுது நாம் அறிவியல் கூறும் கூற்றினைக் காண்போம்:

உலகம், விண்வெளியில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடி விபத்தினால் (Big Bang Theory) தற்செயலாய் தோன்றியது. முதலில் மிகவும் சூடாக இருந்த உலகம் சுழற்சியினால் குளிரக் குளிர உயிர் தோன்றும் வாய்ப்புகள் பெருகின.
அப்படி பட்ட ஒரு காலத்தில், உயிர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு சூழ்நிலை ஏதுவாக அமைந்ததினால் உயிர் தோன்றிற்று.

ஒரு செல் உயிரியாய்..

அந்த ஒரு செல் உயிரி காலத்தின் போக்கில் பல்வேறு உயிரினமாய் பரிணாம வளர்ச்சியினை அடைந்து இறுதியில் மனிதனாய் ஆகி உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சி அனைத்து உயிரினங்களின் உடல்களைப் ஆராய்ந்துப் பார்த்தால்
நமக்கு புலனாகும். பாருங்கள் குரங்கின் உடம்பும் மனிதனின் உடம்பும் ஒன்றுப் போலவே அமைந்து இருக்கின்றன. எனவே மனிதன் குரங்கினில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும்.

இதுவே அறிவியலின் கூற்று… மன்னிக்கவும்… ஐரோப்பிய அறிவியலின் கூற்று!

ஐரோப்பிய அறிவியலா… இது என்ன புது கதை என்கின்றீர்களா? இந்தக் கதையையும் தான் பார்த்து விடுவோமே!

ஐரோப்பிய அறிவியல் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு உடலினை மட்டுமே ஆராய்ச்சி செய்யும் ஒன்றாக உள்ளது. உயிரினைப் பற்றிய ஆராய்ச்சி ஐரோப்பிய அறிவியலில் இல்லை.


ஐரோப்பிய அறிவியல் உலகின் பொருட்களை இரண்டு விதமாக பிரித்து உள்ளது.

உயிருள்ள பொருட்கள் - மனிதன், விலங்குகள் (Living Things ) (இங்கே அறிவியல் மனிதனை ஒரு பொருளாகப் பார்க்கும் தன்மையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.)

உயிரற்றப் பொருட்கள் - கல், மரம் (Non - Living things )

அந்த அறிவியலில் வேறு விதமான பிரிவுகள் இல்லை. எனவே வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராயும் இந்த அறிவியலினை நாம் ஏற்றுக் கொள்ளலாமா என்றக் கேள்வி வருகின்றது.

கூடவே இந்த அறிவியல் உயிரினைப் பற்றி ஆராயவில்லை என்றால் உயிரினைப் பற்றி ஆராயும் அறிவியல் இருக்கின்றதா என்றக் கேள்வியும் வருகின்றது. அந்தக் கேள்விக்கு பதில்… ஆம்! உயிரினைப் பற்றி அறிந்த அறிவியல் இருக்கின்றது. நீண்ட காலமாக நம்முடனே இருக்கும் தமிழ் அறிவியல் தான் அது.

ஐரோப்பிய அறிவியல் பொருட்களைப் உயிரின் அடிப்படையில் பிரிக்கின்றது என்றுக் கண்டோம். வேறு பிரிவுகள் அதில் கிடையாது.

ஆனால் தமிழ் உயிரினங்களையே அறிவின் வழி பிரித்து இருக்கின்றது.
ஓரறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை என்று அந்தப் பிரிவுகள் நீள்கின்றன.

மேலும் தமிழ் தன் திணை இலக்கணத்தின் மூலம் மனிதர்களுக்கு உயர்திணை (அவர்கள் மற்ற உயிர்களில் இருந்து சிறந்தவர்கள் என்ற எண்ணத்தில்) என்றச் சிறப்பினையும் கொடுத்து இருக்கின்றது.

இத்தகைய பிரிவுகளை அறியாத தொடக்க நிலையிலேயே ஐரோப்பிய அறிவியல் நிற்கின்ற காரணத்தினால் உயிரின் தோற்றம் பற்றிய ஐரோப்பிய அறிவியலின் கூற்றினை நாம் ஏற்க முடியாது.

ஐரோப்பியர்களின் அறிவியல் உலகம் தட்டையானது என்று கூறிக் கொண்டு இருந்தக் காலத்தில், உலகை கப்பலில் சுற்றிய அறிவியல் நம்முடையது. எனவே நாம் அவர்கள் கூற்றினை ஆராயாது ஏற்றுக் கொண்டால் தட்டையான உலகத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
எனவே,
ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியாத நிலையினாலும்,
டார்வினின் கருத்து வெறும் கருத்தே அன்றி அறிவியல் கிடையாது என்ற நிலையினாலும்,
குரங்கில் இருந்து எந்த ஒரு மனிதனையும் உருவாக்கிக் காட்டாமையினாலும்,
வெற்று இடத்தில் இருந்து உயிரினை உருவாக்கிக் காட்டாமையினாலும்,

ஐரோப்பிய அறிவியலின் உயிரின் தோற்றம் பற்றியக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வட நாட்டுக் கதையும் விளக்கம் தரவில்லை… ஐரோப்பிய அறிவியலும் தெளிவானக் கருத்தினைத் தரவில்லை.  எனவே இப்பொழுது நாம் இரு வேறு கதைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

ஒன்று பரிபாடல் - தமிழ் சங்க இலக்கியம்.

இரண்டு விவிலியம் (பைபிள்)

இந்த இரண்டுக் கதைகளிலும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை இருக்கின்றது. இரண்டுமே உலகம் ஆறு ஊழிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றன.

‘பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட’ - என்னும் பரிப்பாடல் பாட்டின் மூலம்,
கடவுள் முதலில் ஆகாயத்தினை படைத்ததாகவும், பின்னர் காற்று, செந்தீ, மழை, நிலம் ஆகியவற்றை படைத்து முடித்து பின்னர் இறுதியாக மனிதனைப் படைத்ததாகவும் அறிய வருகின்றோம்.

கிட்டத்தட்ட இதேக் கருத்து விவிலியத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.
விவிலியத்தின்படி இறைவன் ஐந்து ஊழிக் காலத்தில் உலகினைப் படைத்து முடித்து இறுதியாக ஆறாவது ஊழிக் காலத்தில் மனிதனைப் படைத்தார்.
சிறிது நிறுத்துங்கள்…!

நீங்கள் பாட்டுக்கு ஊழிக் காலங்கள் என்று சொல்லுகின்றீர்கள்… கடவுள் 6 ஊழிக் காலங்களில் அல்ல, ஆறு நாட்களில் உலகினைப் படைத்து உள்ளார்… என்கின்றீர்களா?

அப்படி என்றால் உங்கள் கவனத்திற்கு…

விவிலியம் என்பது ஒரு தொகுக்கப் பட்ட நூலே ஆகும்.

விவிலியத்தின் மூல மொழி எபிரேயம். அந்த மொழியில் இருந்தே எல்லா மொழிகளுக்கும் அது மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பில் சில கருத்துக்கள் மாறுப்பட்டு வந்து இருக்கலாம். ஆங்கிலத்தில் ஊழி என்ற சொல்லுக்கு தகுந்த வார்த்தை இல்லாதக் காரணத்தினால், ஆறு ஊழிக் காலங்கள் என்ற கால அளவு ஆறு நாட்களாக மாறிப் போய் உள்ளது. உதாரணத்திற்கு தூத்துக்குடி டுடிகொரின் (Tutikorin ) ஆக மாறியது உங்களுக்குத் தெரியுமல்லவா! அதுப் போலத் தான்!

சரி… எங்கேயோ எழுதப்பட்ட தமிழ் சங்க நூலுக்கும் விவிலியத்திற்கும் ஒற்றுமை இருக்கின்றது என்பதினைப் பார்த்தோம். ஆனால் அந்த செய்திகள் உண்மையினைச் சொல்லுகின்றனவா? விவிலியத்தில் உண்மை இருக்கின்றதா? என்பதனை ‘ஆதாம் என்ற தமிழன்’ என்ற அடுத்த பதிவில் பார்ப்போம்.

விவிலியம் அழைக்கின்றது..

பி.கு:

தமிழில் எழுதப்பட்ட பரிபாடல் கருத்துக்கும் விவிலியக் கதைக்கும் ஏன் இந்த ஒற்றுமை என்று எண்ணுகின்றீர்களா?

உலகின் முதல் மனிதன் தமிழன் என்னும் கூற்றின் படி. உலகம் முழுவதும் பரந்து சென்று பரவிய தமிழன் தன் கதைகளையும் தன்னுடன் சுமந்துச் சென்றுள்ளான். அந்தக் கதையே தமிழகத்தில் பரிபாடலாவும், எபிரேயத்தில் ஆதியாகமக் கதைகளாகவும் தொகுக்கப் பட்டு உள்ளன என்பது அறிஞர்கள் கருத்து...

நம் தமிழகத்தில் நடப்பவை...



ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 5...

நமது சத்திய யுகம் வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காண இருக்கும் தீர்க்கதரிசனப் பகுதி 5-ம் பகுதியாகும். பல அரிய நடைமுறை குறிப்புகளை கொண்ட தீர்க்கதரிசனமாக இப்பகுதி இருக்கும் என்பதே சிறப்பு வாய்ந்த ஒரு செய்தியாகும்.


சத்திய யுகம் வருங்கால தீர்க்க தரிசனத்தின் 5-ம் பகுதியில் இன்று முதலாவதாக நாம் தெரிந்துகொள்ளும் தீர்க்கதரிசனம் என்னவெனில் தமிழ்நாட்டு மக்கள் பல குழப்பங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் என்றும், அதற்கான அரசியல் நிலவரங்களும், கல்விக் கொள்கைகளும், நீர் தன்மை ஆதாரங்களும். நடிகர்கள் பற்றியச் செய்திகளும் இதற்கு காரணமாக அமைய இருப்பதாகவும், தென்னிந்திய நடிகர் ஒருவரின் “அந்தரங்கம்“ ஒன்று தற்போது ஆதாரப்பூர்வமாக வெளியாகி மக்களிடையே பல குழப்பங்களை உருவாக்கும் சூழ்நிலை இருப்பதாக 5-ம் தீர்க்க தரிசனம் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றது.



தற்போது மன்னார் வளைகுடாவில் உருவாகும் “புயல்“ சின்னம் பலத்த வலுப்பெற்று பல சேதங்களை இந்தியா மற்றுமின்றி அதன் துணைக் கண்டங்கள் முழுவதும் ஏற்படுத்தும் என்றும், அப்பொழுது தமிழகத்தின் தென் மூலையில் உள்ள ஒரு கடல் சார்ந்த நிலப்பரப்பில் ஒரு சில வினோதங்கள் தென்பட இருப்பதாக 5-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



கோவிலூர் மிகுந்த மதிப்புமிக்க ஊர் என்றும், அந்த ஊரில் கவலையில்லாத மனிதர்கள் வாழ்ந்த ஒரு காலக் கட்டத்தின் பொக்கிஷம் ஒன்று பூமியிலிருந்து வெளிப்படும் என்றும், அது காலத்தை கணக்கிடும் காலக் கணிதமாக அது இருக்கும் என்றும், அது தென்படும் சமயத்தில் சிவாலயம் ஒன்றில் அதிசயம் ஒன்று நடைபெறும் என 5-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு சிறு குறிப்பை தருகின்றது.



ஸ்வர்ண லிங்கேஸ்வரரின் அற்புதம் ஒன்று தென் கைலாயம் அமைந்துள்ள மலையில் நடக்க இருப்பதாகவும், அங்கு மறுபிரவேசம் கண்ட அகத்திய மாமுனிவரின் ஆன்மா, ஒரு மனித உடலிருந்து பல உலகியல் செய்திகளை அறிவிக்க இருப்பதாகவும், இதனை தொடர்ந்து தமிழகத்தில் தெய்வீக சித்தர்களின் நடமாட்டங்களை இனி மக்கள் காணும் அதிசய நிகழ்வுகள் பல தொடர் நிகழ்வுகளாக நடக்க இருப்பதாக சத்திய யுக தீர்க்க தரிசனத்தின் 5-ம் பகுதி நமக்கு ஒரு முக்கிய குறிப்பை தெளிவுபட எடுத்துக் கூறுகிறது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அதிசயம் ஒன்று வெளிப்பட இருப்பதாகவும், இதனால் அம்மனின் திருவிளையாடல் ஒன்று தமிழகத்தில் விரைந்து நடக்கும் என 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு இங்கே சுட்டி காட்டுகின்றது.


வடதேசத்தில் நடைபெறும் பூமி அதிர்வானது ரிக்டர் அளவில் 7.8ஆக இருக்கும் என்றும், இதனால் பலத்த உயிர் சேதங்கள், பொருள் இழப்புகள் ஏற்பட இருப்பதாகவும் இதனை யாராலும் தடுக்க முடியாது என இறை தீர்க்கதரிசனங்கள் இங்கே தெரிவிக்கின்றன.


இறைமகன் இயேசுவின் வருகை உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், இதனை உறுதி செய்யும்விதமாக உலகம் முழுவதும் ஆகாயத்தில் வினோதமான சப்தங்களை மக்கள் தொடர்ந்து கேட்க உள்ளனர் என்றும், இது “எக்காலயோசையாக“ இருக்கும்படி அமையும் என 5-ம் தீர்க்கதரிசனப் பகுதிகள் நமக்கு இங்கே தெரிவிக்கின்றன.

எக்காலயோசை என்பது பூமியின் மீது இறைவன் வழங்கும் நியாயத்தீர்ப்பிற்கு முன் வரும் எச்சரிக்கை ஓசையாகும் என்பது இதன் சிறப்பு ஆகும்.



சுமைதாங்கி அமைப்பில் அமைந்துள்ள கற்கள் நிறைந்த நிலப்பரப்பில் “பறக்கும் தட்டு“ ஒன்று இறங்கும் அதிசய நிகழ்வு தற்போது நடக்க இருப்பதாகவும், இதனை விஞ்ஞான உலகம் “உறுதி செய்து“ அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும், இன்னும் ஒரிரு தினங்களில் உலகத்தின் தென்முனையில் உள்ள ஒரு பனிப் பிரதேசம் பூமிக்குள் அமிழும் நிகழ்வு ஒன்று அச்சமயத்தில் நடந்து மக்களை அச்சுறுத்தும் என்று சத்திய யுகத்தின் 5-ம் தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு உறுதிப்பட கூறுகிறது.


மதிப்புமிக்க ஒருவனால் இவ்வுலகில் ஒரு “வரைபடம்“ ஒன்று வெளியாகும் என்றும், அதில் உள்ள நிலப்பரப்பு ஒரு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கும் என்றும், அந்த நிலப்பரப்பை உலக மக்கள் அடையாளம் காணும் சமயத்தில், பூமியில் அதிசய தெய்வீக நிகழ்வு ஒன்று நடைபெற்று உலக மக்களையே ஆச்சர்யப்படுத்தும் என 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கே ஒரு குறிப்பை தருகின்றது.


ஸ்ரீ போகரின் வருகை உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், அவரின் மறுபிரவேசம் வரும் திங்கள் அன்று ஒரு முருகனின் சந்நதியில் நடைபெறும் என்றும், இதனை மக்கள் பார்க்கவோ (அ) அறியவோ முடியாது என்றும், ஆனால் அவரின் பிரவேசம் நடைபெற்றதற்கு அடையாளமாக அந்த முருகன் சந்நதி அமைந்த ஊரில் மழையானது 7 மணி நேரம் தொடர்ந்து பெய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதாக 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு இங்கே சுட்டிக் காட்டுகின்றன.


ஒரு மலைப் பிரதேசத்தில் நடக்கும் பூமி பிளவானது பெரும் சேதங்களை ஏற்படுத்தும் என்றும், இது காஷ்மீரின் வட பகுதியில் தற்போது நடக்க இருப்பதாகவும், இதனால் இந்திய இராணுவம் செய்வது அறியாது நிற்கும் நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதாக தீர்க்கதரிசனச் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.


தற்போது மயிலாடுதுறையில் அதிசயம் ஒன்று நடைபெற இருப்பதாகவும், இது நடைபெறும் சமயத்தில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள “நாகேஸ்வர்“ சந்நதியில் மக்கள் பார்க்கும்படி ஒரு தெய்வீக நிகழ்வு நடக்கும் என்றும், இதனால் கடலோர மாவட்ட மக்கள் கடல் பயணத்தின் போது “தெய்வீக“ அதிசயம் ஒன்றை காண்பார்கள் என சத்திய யுகத்தின் 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


மறைந்த முதல்வர் தமிழகத்தின் ஒரு மாபெரும் சக்தியாக இருந்தார் என்றும், இவரின் இறப்பினால் அந்த சக்தியானது தமிழகத்தை விட்டு விலகிவிட்டது என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு தமிழகத்தில் தற்போது அரசியலில் நிகழ்வுகள் அமைய இருப்பதாக 5-ம் தீர்க்கதரிசனப் பகுதியானது நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.



சிங்கப்பூரில் ஒரு இனக்கலவரம் உருவாகும் என்றும், இதில் சீனா தலையிடும் என்றும், அப்பொழுது இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து திபெத்தின் புத்த லாமாக்கள் ஒரு செய்திக் குறிப்பை வெளியிடுவார்கள் என்றும், இச்செய்தி உலக மக்களையே திரும்பி பார்க்க வைக்கும் என சத்திய யுகத்தின் 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


இந்த பூமியில் ஒரு சிறிய எரிகல் விழும் நிகழ்வு ஒன்று வரும் மாதத்தில் நடக்க இருப்பதாகவும், இந்த எரிகல்லின் ஆய்வு உலக விஞ்ஞானிகளை திகைக்க வைப்பதாக இருக்கும் என 5-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு அதிசய தகவலை இங்கே பதிவு செய்கிறது.


கும்பராசியில் பிறந்த ஒரு பெண்ணின் ஜாதகம் தற்போது தீவிரம் கொள்ளும் என்றும், அவரின் செய்திகள் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் என்றும், இச்செய்தி சில மாதங்களுக்கு மக்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் என 5-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு முக்கிய செய்திக் குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


இறைவன் வரும் அந்த இறுதி சபையில் உள்ளோரிடத்தில் இறைவனின் அற்புத விளையாட்டுகள் தற்போது துவங்கும் என்றும், அவைகள் யாவும் மக்களுக்கு நன்மை செய்யும் விதமான விளையாட்டுகளாக அமைய இருப்பதாகவும், இந்நிகழ்வின் வாயிலாக அந்த இறுதிசபையின் பெயர் இனி உலக மக்களுக்கு பகிரங்கமாக தெரிய வரும் என்றும்,  இறை சார்ந்த விளையாட்டுகள் இனி வரும் நாட்களில் தொடர் நிகழ்வாக நடக்கும் என்றும், “பிரபஞ்சம் வியக்கும் அதிசயம்“ என்ற தாரக மந்திர வார்த்தையானது உயிர்பெறும் என்றும், இந்த வார்த்தையை தாங்கிய இறைவனின் காலச் சக்கர யந்திரமானது இனி இவ்வுலகம் முழுவதும் மக்களால் அறியப்படும் என்று ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி 5-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.


யோக மார்க்கங்கள் இனி உலகை வலம் வரும் சம்பவங்கள் யாவும் இந்தியாவிலிருந்து துவக்கம் பெறும் என்றும், அதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்று தற்போது இயற்றப்படும் என்றும், இதனால் உலகில் ஆன்மீகம் செழித்து வளரும் என்றும், அச்சமயத்தில் உண்மைகள் யாவும் உறங்காது அது ஆகாயத்தில் வெளிச்சமாக ஒளி வீசும் என்றும், அதுவே சத்திய யுகத்திற்கான நற்கதவு திறந்து விட்டதற்கான அடையாளம் என்று சத்திய யுகத்தின் 5-ம் தீர்க்க தரிசனம் நமக்கு மெய்பட கூறுகிறது.
இந்த மெய்மைகளை காண நாம் அதுவரை காத்திருப்போம்.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

தி.நகரில் இளைஞரும் அவரது தாயாரும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து விளக்கம் அளிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது...


திமுக வால் தமிழ்நாட்டிலேயே இல்லாத சாதிகளுக்கும் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு உண்டு...


இதைச் சுட்டிக்காட்டித்தான் சட்டநாதன் கமிசன் இந்த சாதிகளையாவது இடஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று சொன்னது.

ஆனால் அதைக்கூட செய்யவில்லை.

காரணம் இதில் கைவைத்தால் தனது வடுக இனத்திற்கு கேடு என்பதைக் தெலுங்கர் கருணாநிதி உணர்ந்ததால் தான் சட்டநாதன் கமிசன் அறிக்கையை மூலையில் போட்டுவிட்டார்..

இப்போது சொல்லுங்கள் யார் சாதி வெறி பிடித்த சாதி தலைவன்...

நீதிமன்றம் பணக்காரர்களின் கைகூலிகள் என்பதை புரிந்துக் கொள்...


கருணாஸ்... போலிகள் ஜாக்கிரதை...


பட்டியல் இனத்து தெலுங்கர் கருணாஸ் (கருணாஸ் போலி தேவர்), இவரது இயற்பெயர் கருணாநிதி (செருப்பு தைக்கும் தெலுங்கர் இவரது தந்தை). திருவாரூர் அருகில் உள்ள பழங்குடி கிராமத்தில் இருக்கும் பாரதி பள்ளியில் ஆதாரம் உள்ளது.

இயக்குனர் பாலா.. கருணாஸ் என்று அறிமுகப்படுத்தினார்.

கலாநிதிமாறன் தெலுங்கு சின்ன மேளம் அறிவுரையுடனே கருணாஸ் தேவராக வெளி உலகத்திற்கு அறிமுகம் ஆனார்.

தேவர் சமூகத்தின் பெயரை பயன் படுத்தினால் உனக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அறிவுத்தி இருக்கிறார் (செருப்பு தைக்கும் தெலுங்கு சமூகம் என்றால் உனக்கு பின்புலத்துக்கு மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்).

முற்றிலும் கிறித்துவரான கருணாஸ் (போலி தேவர்) சென்னை பூந்தமல்லி பகுதிகளில் எபிரோய மொழிகளில் ஹல்லேலூயா என்று கத்தி பாட்டு பாடுவதில் வல்லவர்.

அங்கு இருக்கும் கிருத்துவ கட்டடங்களில் ஜெபம் செய்து வளர்ந்து உள்ளார்.

கிருத்துவர் என்றால் தேவர் சமூகத்தின் ஆதரவு கிடைக்காது என்பதால் தன்னை ஒரு இந்துவாக வெளிக்காட்டி கொள்ள, இலங்கை முருகன் கோவில் நாடகத்தை அரங்கேற்றி இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார்..

கருணாநிதி, கருணாஸ், கருணா  என்றால் துரோகம்நிதி , துரோகம்ஸ், துரோகம் என்று அகராதிகள் கூட சொல்லும் போல...

பதிவு - நண்பர்

தமிழக வாடகை கார்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆதரவு...


குறிப்பாக
சென்னை,
மதுரை,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
நாகப்பட்டினம்,
ஈரோடு
திருச்சி
ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் இயங்காது.

தமிழக சுதந்திர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம்...

இந்தியர்களே.. இன்றும் நீங்கள் மறைமூக அடிமை தான் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்...


காவிரிக்காக வைகையில் கூடிய மண்ணின் மைந்தர்கள்....


ஸடெர்லைட் மற்றும் நீயூட்ரினோ திட்டங்களுக்கெதிராக  சிறுவ சிறுமியர் இட்ட கோஷங்கள் அரசியல்வாதிகளின் வேஷங்களை தோலுரித்தது...

மாலைவெயிலும் மனமிரங்கி தனலை குறைத்தது .. மதுரக்காரர்களின் மனதைரியத்தை பார்த்து....

வாழ்க்கையில் போராடிய  மக்கள் இன்று போராட்டமே வாழ்க்கையாக...

திரும்பிய திசையெல்லாம்  தீமைக்கெதிராக திரண்ட கூட்டம்...

இயக்கங்கள் வேறு....வேறு...
கோரிக்கைகள் ஒன்றே..

அரசிலும் இயக்கமும்  நமக்கு இச்சையே இல்லை ஆனால்...  எம்இனத்திற்கான புரட்சியில் இணைதில் இணக்கம் எதற்கு என்று இன்முகத்தோடு கலந்தோம்... இயன்ற கோஷங்களோடு நமது ஆதரவை பதிவு செய்தோம்..நண்பர்  இயக்குனர் லாரன்ஸ்ராம அவர்களின் கேஷங்கள் விண்ணை பிளந்தது... பயணமானோம்....

இன்ப அதிர்ச்சியாக ஆரம்பபள்ளியில் என்னுடன் படித்த ஆருயிர் தோழனை இருபதுவருடம் கழித்து இன்ஸபெக்டராக கண்டேன்..

தமிழின போராளியாக கோஷமிட்டு.... என்கையில் கோரிக்கை பதாகை குச்சி.... அவன் கையில்  லத்திக்குச்சி....

அன்புடன்
அபிசரவணன்...

திமுக வின் இந்தி ஒழிப்பு லட்சனம்...


சேலம் பிரபு மரண வாக்குமூலம்...


மோடி அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்வதை பொருத்துக் கொள்ள முடியவில்லை.. தமிழர்களே என் உடலை வைத்து காவிரி உரிமையைக் காப்பாற்றுங்கள்.... சேலம் பிரபு...

தமிழ்நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து அனைத்து போராட்டங்களும் கலைக்கபடலாம்...


நாம் சிந்திக்க வேண்டிய தருனம் இது..
எச்சரிக்கை அவசியம்..

ஒரு முறை அடக்கு முறை கண்ட மக்களுக்கு பயம் தொற்றிக்கொள்ளும்..

எதிர்வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறாமல் இருப்பது முக்கியம்..

ஆனால் பலர் வன்முறை எண்ணத்தோடு பேசுவது தெரிகிறது...

மெரீனாவில் போராட தடை...


எதுக்கு மெரினாவுக்கு போகனும் இருக்கவே இருக்கு சேப்பாக்கம் மைதானம்,

டிக்கெட் எடு கொஞ்சம் சாப்பாடு தண்ணீர் எல்லாம் வாங்கிட்டு உள்ளபோ,

மேட்ச் நல்லா பாரு எவன் தோற்றாலும் வென்றாலும் இடையில் நமது பலகைகளை உலகம் எங்கும் தெரிய காண்பி

போட்டி முடிந்ததும் மைதானத்தை விட்டு எவனும் வெளிய வராத.

அவளோ பெரிய மைதானம் 40 ஆயிரம் பேரு உள்ள போலாம் உலகம் முழுசா flash ஆகும்.... மாத்தி யோசி.

தோனிக்கும் கோலிக்கும் பலகை தூக்குவதை விட.நீ உண்ணும் உணவுக்காக! உன் வயிற்று சோறுக்காக தன் உயிரை குடுத்து போராடும் விவசாயிகாக ஓருநாள் நீ போராடினால் தவரு இல்லை......

வாழ்க தமிழ் வளர்க தமிழகம்....

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மட்டும் அல்ல.. டைட்டானியம் ஆலையும் கேன்சர் நோய் உருவாக்குபவையே...


நாங்களும் அடிமைகள் தான், மறுக்கவில்லை...


நாங்கள் அதிலிருந்து வெளியே வருவதற்கான வழிகளையும் பயணத்தையும் தொடங்குகிறோம்..

ஆனால் நீங்கள் அந்த அடிமைத்தனத்தை  பெருமையாக நினைக்கிறீர்கள்..

நீங்கள் இருக்கும்வரை எங்களின் வெற்றி சிலகாலம் தள்ளிப்போகுமே தவிர, தோல்வி அடையாது..

நீங்கள் தான் எங்களின் ஆகச்சிறந்த தடுப்புகள்...

பழந்தமிழர் அளவைகள்...


ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.

ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.

ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.

ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.

ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.

ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.

ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு = ஒரு உரி.

இரண்டு உரி = ஒரு நாழி.

எட்டு நாழி = ஒரு குறுணி.

இரண்டு குறுணி = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு = ஒரு தூணி.

மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை= ஒரு பனவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை = ஒரு பலம்.

இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.

ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.

மூன்று தோலா = ஒரு பலம்.

எட்டு பலம் = ஒரு சேர்.

நாற்பது பலம் = ஒரு வீசை.

ஐம்பது பலம் = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்).

ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.

இரண்டரை நாழிகை = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாழிகை = ஒரு நாள்.

ஏழரை நாழிகை = ஒரு சாமம்.

ஒரு சாமம் = மூன்று மணி.

எட்டு சாமம் = ஒரு நாள்.

நான்கு சாமம் = ஒரு பொழுது.

இரண்டு பொழுது = ஒரு நாள்.

பதினைந்து நாள் = ஒரு பக்கம்.

இரண்டு பக்கம் = ஒரு மாதம்.

ஆறு மாதம் = ஒரு அயனம்.

இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு = ஒரு வட்டம்...

சந்திரபாபு நாயுடுவின் திருட்டு அரசியல்...


அதாலது இன்னும் கூட்டனியில் இருக்கிறோம் கோரிக்கை நிறைவேற்றினால்...

கெஜ்ரிவாலை சந்தித்து வந்த பின் இப்படி கூறுகிறார்...

அதாவது கவுன்சில் தற்போதைக்கு வளைந்து செல்ல சொல்கிறது...

மன உறுதியே மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும்...


உடல் உறுதியைவிட மன உறுதியே மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும். இதோ ஒரு உதாரண மனிதன்...

ஏஞ்சலோ சிசிலியானோ என்பவர் இத்தாலியில் பிறந்தவர். பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் மெலிந்த தோற்றத்துடன் இருந்தார். இதை பலர் ஏளனம் செய்தனர். ஒருநாள் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முரடன், ஏஞ்சலோ முகத்தில்படும்படி கடற்கரை மணலை வாரி இறைத்தான். இந்தச் செயல் ஏஞ்சலோவிற்கு பெரிய அவமானத்தை அளித்தது.

உடனே தீர்க்கமாக முடிவெடுத்தார். கடினமான உடற்பயிற்சிகளை செய்து வலிமையான உடலமைப்பைப் பெறுவது என்று உறுதியேற்றார். உடலமைப்பை மெருகேற்றி வந்தார். ஒருமுறை மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலி போன்ற மிருகங்களைக் கவனித்தார். அவை தங்களது தசைகளின் வலிமையைக் கொண்டே ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்தார்.

தானும் அவற்றைப் போல வலிமையான தசைகளைப் பெற வேண்டும் என்று கடினமான பயிற்சி மேற்கொண்டார். இவர் 12 நிலைகளில் பயிற்சியை வரையறுத்துக் கொண்டு பயிற்சி செய்தார். பிறருக்கும் பயிற்சி அளித்தார். இவரது பயிற்சிமுறை உலகளவில் தரமுடையதாகக் புகழ்பெற்று பரவியது.

'அட்லஸ்' சிலை ஒன்று பூமியை தாங்கிக் கொண்டிருக்கும். இதைப்பார்த்த பலருக்கு ஏஞ்சலோ சிசிலியானாவின் கட்டான உடல்தோற்றமே நினைவுக்கு வந்தது. அதனால் அவரை 'சார்லஸ் அட்லஸ்' என்று அழைக்கத் தொடங்கினர். அன்று முதல் தனது பெயரை (சட்டப்படி) அட்லஸ் என்று மாற்றம் செய்து கொண்டு தன்னுடைய பயிற்சி நிறுவனத்திற்கு 'அட்லஸ் பிராண்ட்' என்ற அடையாளத்தையும் உருவாக்கினார்.

இவரது அனுபவம் மற்றும் பயிற்சி என்பது வெறும் எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்வது என்று கூற முடியாது. பிறரது கேலிப் பேச்சுகளுக்கும், அவமானத்திற்கும் ஆளான ஏஞ்சலோதான், தன்முனைப்புடன் கடுமையான பயிற்சிக்குப் பின் உலகின் உறுதியான மனிதனின் உடலமைப்புக்கு எடுத்துக் காட்டாகிப் போனார்...

தமிழக கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே...


அமானுஷ்யம் - டுமாஸ் கடற்கரை, குஜராத் இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தளமும் ஆவி திரிகின்ற இடமாக கருதப்படுகிறது...


இரவு நேரத்தில் இந்த கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும். காரணம், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பலர் இங்கே தொலைந்து போயுள்ளனர். இந்த கடற்கரையை முன்பொரு காலத்தில் மனித சடலங்களை எரிக்க இந்துக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

டவ் மலை, மேற்கு வங்காளம் குர்சியாங் என்ற இடத்தில் உள்ள இந்த மலையில் உள்ள பள்ளியிலும், காட்டிலும் பேய் நடமாட்டம் இருக்கிறது என நம்பப்படுகிறது. இங்கே நடந்துள்ள பல கொலைகளும் அமானுஷ்யங்களும், இங்கே உள்ள மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.

செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பேய் வீடு, பெங்களூரு இந்தியாவில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே மர்மமான முறையில் கொலை செய்யப்பட சின்னப்பெண் மற்றும் அங்கே நடக்கும் அமானுஷ்ய செயல்கள் இந்த இடத்தைப் பற்றி பல கதைகளை கிளப்பியுள்ளன.

டெல்லி கண்டோன்மென்ட், டெல்லி டெல்லியில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே உள்ள அடர்ந்த பச்சை பசுமையான காட்டில் பேய் நடமாட்டம் உள்ளதென்று நம்பப்படுகிறது. காரணம், அங்கே வெள்ளை நிற சேலையில் ஒரு பெண் உடன் பயணிக்க உதவி கோருவதை பலர் கண்டுள்ளனர். அப்பெண் உங்கள் பின்னாலேயே ஓடி வந்து உங்களை முந்தியும் செல்வாளாம்...

திமுக வும் ஏமாற்று வேலையும்...


காவிரியில் எப்போதும் தமிழகமே வெல்லும்.. வரலாறு...


காவேரி மேலாண்மை அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காந்தி சிலைக்கு மனுக்கொடுத்து நூதன போராட்டம்...


மணப்பாறையில்: காவேரி மேலாண்மையை அமைக்காமலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும் செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட், நியுட்ரினோ ஆகிய திட்டங்களை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழர் தேசிய முன்னணி கட்சியின் மாவட்ட செயலாளர் ம.உலகநாதன், தனி மனிதனாக  மாரியம்மன் கோவில் பகுதியில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி மணப்பாறை திருச்சி சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தனி மனிதன் நூதன முறையில் போரட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது...