13/07/2020

நோய் தீர்க்கும் ஆடாதோடா...



சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

ஆடா தோடைவின் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanicaணீ) ஆகும்.

இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்...

நம்ப முடியாத உண்மைகள்...


திமுக எனும் சமூக விரோதி கூட்டம்...


சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா காலத்தில், கருணாவின் வாரிசுகளோ அடுத்தடுத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது. அவற்றின் அத்தியாயங்கள்...

அத்தியாயம்-4...

மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தியை விமர்சித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்த சங்கர்பாண்டியனின் வீட்டிற்கே சென்று மிரட்டியது cctv காட்சியில் வெட்டவெளிச்சமாகிவிட்டது. பி.மூர்த்தி, சங்கர்பாண்டியனை செருப்பை கழட்டி அடிக்க வந்தது மட்டுமல்லாமல் அவரது வீட்டில் உள்ளவர்களையும் அடிக்கப்  பாய்ந்துள்ளார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரே இப்படி ஒரு தரக்குறைவான செயலில் இறங்கியுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது...

தங்களின் தனிமனித சுதந்திரத்தை மீட்டெடுக்க மக்கள் தொடர் போராட்டம்...


4 நாட்கள் தொடர் போராட்டத்தில் அரசை மண்டியிட வைத்த செர்பிய மக்கள்....

கொரோனா நாடகம் ஆரம்பம்...



மக்கள் சமூக பணியில் செயல்படும் அரசியல்வாதிகளுக்கு கொரோனா இருப்பதை கூட ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும், அனால் இந்த திரை கூத்தாடி பிரபலங்களுக்கு கொரோன என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தினம்தோறும் பிழைப்புக்காக பொது இடங்களில் நோய் குறித்து விழிப்புணர்வு  இல்லாமல்  அலையும்  சாதாரண மக்களுக்கு கொரோன வருவதை ஏற்றுக்கொள்ள முடியும்,

அனால் மக்களுக்கு பாதுகாப்பு பற்றி அறிவுரை சொன்ன, அரசு பரிந்துரை செய்த ஊரடங்கு விதிமுறைகளை சரியாக  பின்பற்றிய அமிதாப் பச்சன் போன்ற திரை பிரபலங்களுக்கு  கொரோன என்று இவர்கள் சொல்வது  இந்த நோய்க்கு விளம்பரம் கொடுப்பது போல இருக்கிறது.

இதுபோல பிரபலங்களை தேர்ந்தெடுத்து இப்படி ஊடகங்கள் மூலம் செய்திகள் பரப்பி மக்களுக்கு இந்த  நோய் மீது ஒரு  பயத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்த முயல்கிறார்களோ என்று ஒரு ஐயம் உங்கள் மனதில் எழவில்லையா??

பிராடு பாஜக மோடி அரசு...


இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் - 3...



அடுத்த ஆதாரமாக சொல்லப்படுவது மார்க்சின் The Communist Manifesto. Brussels இருந்த மாசானிக் குழுவின் (சாத்தானிய வழிபாடு செய்யும் குழு) தலைவர் Ragon, 1843 ஜூலை 5-ல் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோவிற்கு உரிய வரைவு அறிக்கையை தயார் செய்து பெல்ஜியத்திலிருக்கும் தலைமைக்கு (Supreme Conseil de Belgique) அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

தலைமை Ragon-னின் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. அது தொடங்கி இந்த புத்தகத்தை எழுத்து வடிவில் கொண்டுவருவதற்கு முயற்ச்சிகள் நடந்துவந்திருக்கிறது.

இந்த நிலையில் Brussels இருக்கும் lodge Le Socialiste மாசானிக் குழுவில் மார்க்ஸ் உறுப்பினராக சேருகிறார்.

இது நடந்தது 1845 நவம்பர் 17-ல் என்று சொல்லப்படுகிறது.

மார்க்சின் திறமை வெகு சீக்கிரத்திலேயே புரிந்துக் கொள்ளப்பட கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டைவை பதிப்பிக்கும் வேலை அவரிடம் கொடுக்கப்படுகிறது.

Hess-ன் பத்திரிக்கையில் அவர் ஆசிரியராக இருந்ததும் ஒரு காரணம்.

மார்க்ஸ் 1848-ல் The Communist Manifesto-வை மாசானிக் குழுவின் சார்பாக வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

இது மாத்திரம் அல்ல மார்க்சும் ஏங்கல்சும் freemasonary-யின் 31st degree உறுப்பினர்களாகவும் இருந்ததாக அந்த ஆதாரங்கள் சொல்கின்றன.

(Freemasonary போன்ற இரகசிய சாத்தானிய வழிபாட்டு குழுக்களைப் பற்றி வரலாற்று தோற்றங்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள என்னுடைய மின்னூல் ‘இலுமினாட்டி உலக தீமைகளின் ஊற்றுகண்?’ படிக்கலாம்).

மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் சாத்தானிய வழிபாடு இரகசிய குழுக்களின் தொடர்பு இத்துடன் நிற்கவில்லை. இருவரும் 1847 வாக்கில் இலுமினாட்டிகளின் மற்றொரு இரகசிய கிளைக் குழுவான The League of Just Men-லும் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த குழுவின் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் Jakob Venedey. இந்த குழு 1836-ல் பாரிசில் நிறுவப்பட்டது.

இதை நிறுவியவர்கள் தங்களை புரட்சிகர யூத சோசலிஸ்டுகள் என்று அறிவித்துக்கொண்டார்கள்.

இந்த குழு தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய அரசாங்கங்களை கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டதாக உதாரணங்கள் காட்டப்படுகிறது.

இத்தகைய முயற்ச்சிகள் தோல்வியில் முடிந்த காரணத்தால்தான் இலுமினாட்டி தலைமையும் The League of Just Men குழுவும் மிக வலுவான கருத்தியில் பின் புலத்தை தேடியிருக்கிறார்கள்.

அந்த கருத்தியலை கண் மூடித்தனமாக பின்பற்றும் பெரும் கூட்டமும் வேண்டும் அதே சமயத்தில் அது சட்ட விரோதமான கூட்டமாகவும் இருக்க கூடாது என்கிற அவர்களின் வேண்டுகோளைத்தான் மார்க்கசு தன்னுடைய கம்யூனிசமாக வளர்த்தெடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

முன்பே சோசலிசத்தை தங்களுடைய சுயநலத்திற்கு அடிப்படையாக கொண்டிருந்தவர்களின் கண்களில் பட்டது பாட்டாளி வர்கம்.

இலுமினாட்டிகளின் மேலே நாம் பார்த்த அனைத்து விதமான Terms&Conditions-களுக்கும் சரிபட்டு வரக் கூடியவர்களாக கண்களில் அகப்பட்டவர்கள் பாட்டாளிகள். அவர்களை குறிவைத்தே மார்க்சு இலுமினாட்டிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டு பிறகு தோன்றியதே கம்யூனிசம் என்றும் ஆதாரங்களை காட்டுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.

மார்க்சின் வழிகாட்டி Moses Hess இதற்கு முதல் கட்டமாக முன்வைத்த யோசனை The League of Just Men குழுவையே முதல் கம்யூனிஸ்ட் கட்சியாக (Communist Party) மாற்றிவிடுவது என்பது. அதுவும் நடந்தது 1847 நவம்பரில்..
                                 
- தொடரும்.....

திமுக தெலுங்கர்களே உங்களுக்கு அனைத்தையும் பிச்சையாய் போட்டதே தமிழார்கள் தான்...


சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா காலத்தில், கருணாவின் வாரிசுகளோ அடுத்தடுத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது. அவற்றின் அத்தியாயங்கள்...

அத்தியாயம்-3...

சமீபத்திய கூட்டம் ஒன்றில் திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்துப் பேசிய தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, அந்த உரையில் குறிப்பிட்ட பல விஷயங்கள் பல தரப்பினரின் மனதையும் புண்படுத்தும் விதமாக இருந்தது. அதில் அவர் "ஆதி திராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" எனக் கூறியதன் மூலம் அவருக்கு சமூக நீதி பார்வையே இல்லை என்பது நிரூபணமாகிறது.

சமூகநீதியை கடைப்பிடிக்கிறோம் எனக்கூறும் கட்சியில் இருப்பவரே இதுபோல கீழ்த்தரமாக பேசியிருப்பது எந்த வகையில் நியாயம்?

பிராடு பாஜக மாரிதாசு: எனது புகாரை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக News-18 தலைமை எனக்கு Mail அனுப்பியிருக்கிறார்கள்...



வினய் சரவாகி: அது போலியானது, எனது பெயரில் அப்படி ஒரு மெயில் போகவில்லை...

அட பிராடு மாரிதாசு கூட்டங்களா.. இப்படி பொய்களை புரளிகளை வைத்தே கட்சி நடத்தனும்னா.. தமிழ்நாட்டில் ஒருக்காலும் தாமரை மலரவே மலராது...

மத்திய அரசு ரூ.2000 உதவி என போலி தகவல் - நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன் எச்சரிக்கை...



"நெல்லையில் சில நாட்களாக பலருக்கு,
மத்திய அரசு ரூ.2000 உதவி அளிப்பதாக  செல்போன் வழியாக வரும் தகவல் போலியானது எனவும், அவ்வாறு வங்கி விவரங்களை கேட்டு நீங்கள் அளித்தவுடன் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் பறிபோகும். புதிய மோசடி நடைபெறுவதால், போலியான செல்போன் தகவலை நம்ப வேண்டாம் கவனம் தேவை " என நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்...

குப்பை கடைசியில் குப்பையில் போய் சேர்ந்தது திராவிட திடல்...


திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்...


திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம்: கைதான தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்...

எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 7 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க செங்கல்பட்டு கோர்ட் ஆணை...

வள்ளல் பாரி ஆண்ட பறம்புமலை இதுதான்...



இன்று பிரான்மலை என்று மருவி
வழங்கபடுகிறது.

பாரி மன்னர் நினைவாகப் பாரிவிழா
நடந்த மலைச்சாரல் இதுவே.

இம்மலையில் எழுப்பப்பட்டிருக்கும்
புகழ்பெற்ற சிவனார் திருக்கோயில்
கல்வெட்டில் "பாரீச்சுரம்" என்று
குறிக்கப்பட்டுள்ளது.

பாரிநாடு,பறம்புநாடு,பறநாடு என்றெல்லாம் வழங்கப்பட்டுள்ளது.
தேவாரத்தில் 'திருக்கொடுங்குன்றம்'
என்றும் உள்ளது.

இன்று பிரான்மலை என்ற பெயரே
நிலைபெற்றுவிட்டது.

இன்று இப்பழம்பெரும் தமிழர் வரலாற்று
நினைவுச்சின்னமாக நிமிர்ந்து நிற்கும்
பாரிமலைக்குக் கேடு சூழ்ந்துவிட்டது.
மலையை உடைத்து கல்குவாரி அமைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.

அரசு உயர் பதவிகளில் நிறைந்த
பொருளீட்டியவர்கள்.
மாநில மைய அரசியல் செல்வாக்கும் பெற்றவர்கள்.
இவர்கள்தான் இந்தத் திருப்பணியைச்செய்யப்போகிறார்கள்.

மக்கள் போராட்டத்தால் மதுரை "யானை மலை" காப்பாற்றப்பட்டது போல்
இம்மலையும் காப்பாற்றப்படவேண்டும்.
இதில் இனஉணர்வாளர்களுக்கு
இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.

பிரான்மலை(பாரிமலை)பாதுகாப்புப்
போராடங்களில் அனைவரும்
பங்கேற்கவேண்டுகிறேன்.

ஒருங்கிணைப்பாளர்:

தன்னலமற்றத்
தமிழர்தேசியர்,

செ.கர்ணன்
பிரான்மலை
9345244945

விளக்கு பிடிச்சது, மேளம் அடிச்சது வீணாகி போனது 😭



அமிதாப் பச்சனை தொடர்ந்து அனுபம் கெர் தாய், அண்ணன் , அண்ணி, மற்றும் அண்ணன் மகளுக்கும் கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது...