13/07/2020

மத்திய அரசு ரூ.2000 உதவி என போலி தகவல் - நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன் எச்சரிக்கை...



"நெல்லையில் சில நாட்களாக பலருக்கு,
மத்திய அரசு ரூ.2000 உதவி அளிப்பதாக  செல்போன் வழியாக வரும் தகவல் போலியானது எனவும், அவ்வாறு வங்கி விவரங்களை கேட்டு நீங்கள் அளித்தவுடன் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் பறிபோகும். புதிய மோசடி நடைபெறுவதால், போலியான செல்போன் தகவலை நம்ப வேண்டாம் கவனம் தேவை " என நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.