மக்கள் சமூக பணியில் செயல்படும் அரசியல்வாதிகளுக்கு கொரோனா இருப்பதை கூட ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும், அனால் இந்த திரை கூத்தாடி பிரபலங்களுக்கு கொரோன என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
தினம்தோறும் பிழைப்புக்காக பொது இடங்களில் நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் அலையும் சாதாரண மக்களுக்கு கொரோன வருவதை ஏற்றுக்கொள்ள முடியும்,
அனால் மக்களுக்கு பாதுகாப்பு பற்றி அறிவுரை சொன்ன, அரசு பரிந்துரை செய்த ஊரடங்கு விதிமுறைகளை சரியாக பின்பற்றிய அமிதாப் பச்சன் போன்ற திரை பிரபலங்களுக்கு கொரோன என்று இவர்கள் சொல்வது இந்த நோய்க்கு விளம்பரம் கொடுப்பது போல இருக்கிறது.
இதுபோல பிரபலங்களை தேர்ந்தெடுத்து இப்படி ஊடகங்கள் மூலம் செய்திகள் பரப்பி மக்களுக்கு இந்த நோய் மீது ஒரு பயத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்த முயல்கிறார்களோ என்று ஒரு ஐயம் உங்கள் மனதில் எழவில்லையா??
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.