05/10/2020

க/பெ. ரணசிங்கம் படத்தின் திரை விமர்சனம்...


எவன் பொணத்தையோ கொடுத்துட்டு உங்க கணக்க முடிச்சிட்டீங்களேடா தேவடியா பசங்களா என்ற ஒற்றை வரியில் படம் முடிகிறது.

ஒட்டு மொத்த தேவடியா பசங்க வேலை செய்யும் இந்த சிஸ்டத்தை தோலுரித்து அப்படியே காட்டியிருக்கும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.

குடிமக்கள் இந்த தேவடியா பசங்க வேல பார்க்கும் அரசு அலுவலகங்களில் அல்லல் படும் துன்பத்தை பலமாகவே தோலுரித்து காட்டும் படம். தயவு செய்து அது போன்ற சிஸ்டத்தில் வேலை பார்ப்பவர்கள் யாரும் தப்பித்தவறிக்கூட படத்தை பார்த்துவிடாதீர்கள். மனசாட்சி உறுத்தியே உங்களை கொன்றுவிடும். 

இங்க போ.. அங்க போ... மயிரப்புடுங்கு என அலையவிடும் அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எவ்வளவு அருமையாக சேவை புரிகிறது என இயக்குநர் உணர்ந்து அனுபவபட்டே படமெடுத்திருப்பார் என நம்புகிறேன். இப்படி ஒரு சிறந்த திரைக்காவியத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டியை பாராட்டியே ஆக வேண்டும்.

தமிழில் மிகச்சிறந்த ஒரு படைப்பு. போகிற போக்கில் சிஸ்டம் சரியில்லை என்ற ஒற்றை வார்த்தையில் உள்ளதை காட்சிபடுத்தியதற்காகவே இந்த படத்தில் பங்கேற்றவர்கள் அனைவரையுமே பாராட்டலாம். 

குடிமக்களுக்கு ரணங்களை கொடுப்பதில் இந்த சிஸ்டத்தில் இருக்கும் தேவடியா பசங்களை,  ரணசிங்கங்கள் என பொருள்படும்படியே ரணசிங்கம் என பெயர் வைத்திருப்பார்கள் போல. 

ஆறாத ரணத்தை ஏற்படுத்தும் இந்த ஒட்டுமொத்த தேவடியா பசங்களுக்காகவே எடுக்கபட்ட படம்தான் இது.

க/பெ. ரணசிங்கம் - தேவடியா பசங்களுக்குகளுக்கு சவுக்கடி...

திருட்டு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் சிற்கு வால் பிடிக்கும் கும்பலின் முகம்...

வேளாண் சட்டத்தை விவசாயிகள் எதிர்க்கவில்லை - பாஜக மந்திரி ஹரிஷ் வரதன்...

 


டெல்லியில் பாஜக மந்திரி ஹரிஷ் வரதனுக்கு செருப்படி கொடுக்கும் விவசாயிகள்...

பாஜக யோகி ஆளும் உ.பி.யில் பாலியல் கொடுமை காரணம் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு, அவரது தாயார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்...

 


என் மகளின் உடலையாவது பார்க்க வேண்டும் என்று சொன்ன போது தாயை அடித்துள்ளது காவல்துறை...

தமிழிசைச் சிறப்பு...

 


இசை பலவகை. அதில் தமிழிசை ஒருவகை.

இரண்டெழுத்துள்ள இச்சொல் பொருள் அமைதியுடையது.

சுதி, பாட்டு, பண், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகிய அனைத்தும் இசைந்தால் தான் அதற்கு இசை என்று பெயர். இல்லையேல் அது ‘இரைச்சல் என்றாகி விடும்’. இசைக்கு ‘புகழ்’ என்றும் பெயர் உண்டு. ‘ஈதல் இசைப்பட வாழ்தல்’ என்ற சொற்றொடரும் இதனை மெய்பிக்கும்.

இசையென்னும் எச்சம் பெறாவிடின் வசையென்ப வையத்தார்க் கொல்லாம் என்பதும் , வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கைப் பொறுத்த நிலம் என்பதும், வசைய்யொழிய வாழ்வாரே வாழாதவர் என்பதும் வள்ளுவர் வாக்கு.

இதிலிருந்து வசைக்கு எதிர்மறை இசை என்பதை நன்கறியலாம்.

அக்காலத்து மன்னர்களை பாணரும் புலவரும் இசையின் மூலமே புகழ்ந்ததால், இப்பொருள் வந்தது போலும். (தமிழின் சிறப்பு கி.ஆ.பெ. விசுவநாதம்).

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள்.

ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர்.

இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமில் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

தமிழிசைத் தோன்றிய காலம், தமிழ் மொழி தோன்றிய காலமே. தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன.

அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல.

இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல... கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும்...

அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும்.

இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு.

மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன...

இத்தனை வகை நாட்டு மாடுகள் எங்கே..?

 


தெலுங்கு மாலா திமுக தெலுங்கு பினாமி என்று அன்றே சொன்னது தான்...

 


பாஜக எனும் பாலியல் ஜல்சா கட்சி 😡

 


விரல்களும் மருத்துவமும்...

 


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்...

அதிமுகவில் நடக்கும் பதவிச்சண்டை குறித்து இணையத்தில் வைரல் ஆகும் கார்ட்டூன்...

 


ஆபத்தான தடுப்பூசி தான் இந்த உலகளாவிய நாடகத்தின் முக்கிய செயல்திட்டமே - சிந்தியுங்கள் மக்களே...

 


இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

 


மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.

சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.

சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்...

குடுக்குற சீட்டை ஏத்துக்கிட்டு இருக்கிறவன் இருக்கட்டும்,போறவன் போவட்டும் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை குஷ்டமும் இல்லை - திமுக துரைமுருகன்...

 


பித்தத்தைப் போக்கும் கிராம்பு...

 


கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.

பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்...

இது குறித்து வாய் திறப்பாரா விஜயபாஸ்கர்?

 


கேள்வி கேட்டா தூக்கிடுவோம்...

 


மனிதனுக்கு வரும் 4 கண்டங்கள் விளக்குகிறார் திருமூலர்...

 


மனிதன் வாழ்நாள் காலத்தில் 4 விதமான உயிர் போகும் கண்டத்தை சந்திக்கிறான். அதை பற்றி திருமூலர் தெள்ள தெளிவாக விளக்குகிறார்...

“அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சும்

மூன்றும்,

மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்பது ஆகும்

கிழிகின்ற காலஅறு பத்திரண்டு என்பது

எழுகின்றது ஈரைம்பது எண்அற்று

இருந்தே” (திம 742)

பொருள்:

முதல் கண்டம்: 25 - 28 வயது வரை (இந்த கால கட்டத்தில் தான் மனது அலைபாயும் காலகட்டம். மனிதன் உடம்பை பேண மாட்டான். காம இச்சை மிகுந்திருக்கும். முதியோர்களை மதியா தன்மை இருக்கும்).

இரண்டாம் கண்டம்: 30 - 33 வயது வரை (இந்த கால கட்டத்தில் குடும்ப பாரம் மிகுதியால் உடலை பேண மாட்டான். மனம் எப்போதும் கணத்திருக்கும், வாழ்க்கை பற்றி பயம் கலந்த சிந்தனை மிகுதிருக்கும்).

மூன்றாம் கண்டம்:  60 - 62 வயது வரை (இந்த காலகட்டத்தில் மனிதனுக்கு தனது சந்ததியினர் குறித்த கவலைகள் மேலோங்கி இருக்கும். முதுமை குறித்த பயம் இருக்கும், ஆளுமை தன்மை மேலோங்கி இருக்கும் அதனால் ஏற்படும் அழுத்த காரணத்தால் தனது உடலை பேண மாட்டான்).

நான்காம் கண்டம்: மேல் கூறிய 3 கண்டங்களை ஒரு மனிதன் கடந்து விட்டால் தீர்க்க ஆயுள் பெறுவதற்கு சித்தி உண்டு. இதற்கு மேல் எல்லை இல்லை.

இதைத் தான் இன்றைய அறிவியல் அறிஞர்கள். Human Life Cycle Psychology என்கின்றனர்...

கிருஷ்துவ மதமும் சாதியும்...

 


தமிழன் எம்மதத்தையும் சாராதவன்...

 


பூணூல் போட்டவனே இந்து... இந்திய அரசியலமைப்பு சட்டம்...

தமிழா விழித்துக்கொள்...

 


தமிழினத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அண்ணனை தூக்கில் போட சொன்னவன் காளிமுத்து...

 


நாதக சீமான்... காளிமுத்து தன் மாமனார் என்பதால் போராளியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்...

சொல்லுங்க நாதக அடிமைகளே... காளிமுத்து வாழ்க...

மனைவி தெலுங்கர் என்பதால்.. தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்களாக மாற்றுகிறீர்கள்...

நாளை சிங்களன் போர்வையுள்ள தெலுங்கன் ராஜபச்சே வீட்டிற்கு சொந்தக்காரனாக மாறுவார்... பிறகு ராஜபச்சே போராளியாக மாற்றி வாழ்க சொல்லுங்கடா...

நீங்க தான் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க போராடுறீங்க 😁

அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி - மறைக்கப் பட்ட உண்மைகள்...

 


வரலாறு என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா?

அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்?

சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.

அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான்.

இந்தியாவின் மிகச்சிறந்த, பெரிய பேரரசர். பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது.

பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார், இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது,

ஆனால் அசோகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது.

அது திட்டமிட்டே அனைத்து சரித்திர புத்தகங்களிலும், வரலாற்றிலிருந்தும் மறைக்கப் பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இந்திய அரசும் மற்றும் புத்த அமைப்புக்களும்..

அது என்னவெனில் பேரரசர் அசோகர் பார்ப்பதற்கு மிகவும் அவ லட்சனமாகவும், கரிய நிறமாகவும் அழகற்றவராகவும் இருந்தார்,

ஒருமுறை அவர் அந்தப்புரத்திற்கு சென்றபோது அவரை மற்ற பெண்கள் அனைவரும் கேலி செய்துவிட்டனர், அதனால் அவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்களை கழுவில் ஏற்றி கொடுமை செய்து கொன்று விட்டார்.

அவர் ஒரு ஆண் மகனாக இருந்திருந்தால் தனது ஆண்மையை அந்த பெண்களிடம் அவர் நிரூபித்திருக்க வேண்டும்,

அதனை விட்டு அவர் தனது அதிகாரத்தினால் அனைவரையும் கொடுமை செய்து கொலை செய்வது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

மேலும் அவர் எப்படி அரியணை ஏறினார் என்பதை அனைத்து நூல்களும் தனது தமையனுடன் போரிட்டுவென்றார் என்றே கூறுகிறது.

ஆனால் அவர் தனது சகோதரர்கள் 99 பேரை வஞ்சகமான முறையில் கொன்றே அவர் ஆட்சி பீடத்தில் ஏறினார்.

ஏனோ தெரியவில்லை அவர் திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை.

மேலும் இவன் தனது அரண்மனையில் அந்தப்புரத்துடன் ஒரு சித்தரவதைக் கூடாரத்தைம் நிறுவி எதிர்ப்போரை சித்தரவதை செய்து கொன்றுல்லான்.

அரச பதவி ரத்த சொந்தம் அறியாது என்று கூறுவார்கள்" இதற்க்கு எடுத்துக் காட்டாக அனைவரும் ஔரங்கசீப்பை மட்டுமே கூறுகின்றனர்.

ஏனெனில் அவர் தனது நான்கு சகோதரர்களை கொன்றிப்பார்.

ஆனால் தனது 99 சகோதரர்களைக் கொன்ற இந்த அசோகனை எங்கே, எதில் சேர்ப்பது?

வரலாறு எப்போதுமே உண்மையை கூற மறுக்கிறது, அது எழுதுபவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் விருப்பம், இனம், மொழி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு அரசர்களின் வரலாறும் எழுதப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி.

அதிலும் நியாயம், தர்மமே இல்லாத அரசனின் படைப்பில் இருக்கும் சக்கரத்தை தர்ம சக்கரமாக கூறி, இந்திய தேசியக் கொடியில் போட்டிருப்பது மிகப் பெரியக் கேவலமாகவும் உள்ளது..

அதை தான் இந்தியன் என்று நெஞ்சில் குத்திக் கொண்டு திரிகிறார்கள்...

யார் தமிழர் ?

 


1956க்குமுன் வந்தவர்கள் எல்லாம் தமிழ்ர்களா?

அப்படியானால் சுமார் 250 அண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய வந்து பின் இந்தியாவை ஆண்ட சிறுபான்மை இனமான வெள்ளையர்களை நாம் ஏன் விரட்ட வேண்டும்.

500 ஆண்டுகளுக்கு முன் படை எடுத்து வந்து தமிழ்நாட்டை நாசம் செய்த வடுக வந்தேறிகளை மட்டும் இன்னும் தமிழர்களை ஆள விடவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?

மேலும் அவர்களையும் தமிழர்களாக ஏற்கிறோம் என்று சொல்வதும் அயோக்கியத்தனம் இல்லையா?

வடுகனுக்கு ஒரு நியாயம், வெள்ளையனுக்கு ஒரு நியாயமா?

இதற்குப் பெயர் தமிழ்தேசியமா?

அல்லது பெரியாரியக்கமா?

வெள்ளையனே வெளியேறு என்றது சரியென்றால்... அந்நியனே வெளியேறு என்பதும் சரி தானே...

அதிமுக எடப்பாடியின் கொள்ளை...

 


தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...

 


1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்...

இறால் பண்ணை நடத்தும் திமுக தொண்டரிடம், திமுக எம்எல்ஏ சபா ராஜேந்திரன் 50,000 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தொண்டர்...

 


திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில்கூட மாற்றம் ஏற்படலாம். அப்போதுதான் எவன் எவன் எவன்கூட இருக்கான்னு தெரியும் - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேச்சு...

 


விசிக திருமா வின் பிராடுத்தனம்...

 


2 வருசத்துக்கு  முந்தி  பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜ்குமார்,  15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தானே அதற்கு பொறுப்பேற்று ஸ்டாலினை திமுக தலைவர் பொறுப்பில் இருந்து விலக சொல்லி இருக்கலாமே..?? 

அட போன மாசம் சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பிய செங்கல்பட்டு திமுக இளைஞரணி செயலாளாரின் செயலுக்கு பொறுப்போற்று இளைஞரணியின் தலைவர் உதயநிதியை பதவி விலக சொல்ல முடியுமா..?? 

அட உங்கள் சொந்த சாதியை சேர்ந்த சில  தருதலைகள் வேலூர்ல ஒரு குழந்தை குளிக்கிறதை படம் எடுத்து மிரட்டுனதுல அந்த குழந்தை தீக்குளிச்சு செத்து போச்சே அதுக்கு பொறுப்பேற்று நீங்கள் பதவி விலகலாமே...  

முதல்ல சாதி பார்க்காம இங்க இருக்க பெண்கள் மீதான வன்முறைக்கு வாய்ஸ் குடுங்க. ம்ம்ம்.. அப்பறம் இந்தியில் நொட்டலாம்...

மக்கள் விரோத பாஜக உபி யோகி அரசின் லட்சணம்...

 


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தீமுகவின் போலி கிராம சபைக் கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்ட மூதாட்டி, பசிக்கொடுமையால் உணவு கேட்டதற்கு திமுக நிர்வாகி அடித்து உதைத்துள்ளார்...

 


மோடியை அரசியலில் இருந்தே அஸ்தமணம் ஆக்க பாஜக திமுக கூட்டணி ஆட்சியில் நல்ல வாய்ப்பு ஒன்று வந்தது....

 


கோத்ரா கலவரத்தைக்காட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த வழக்கை முன்னெடுத்து அன்றைய பாராளுமன்ற அவையில் முலாயம்சிங் யாதவ் மோடி அரசை பதவிநீக்கம் செய்து மோடியை கைதுசெய்யவேண்டும் என தீர்மானம் கொண்டுவந்து நம்பிக்கை வாக்கெடுப்புவரை அந்தத் தீர்மானம் சென்றபோது நமது திராவிடத்தலைவர் ஆரியத்தின் எதிரி சிறுபான்மை காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள் தங்கள் திமுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு இடுகிறார்.... 

எப்படி....

மோடியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்த்து தோற்கடிக்க உத்தரவிடுகிறார்...

தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வருகிறது..

திமுக எதிராக வாக்களித்தால் பெரும்பாண்மையை பாஜக இழக்கும்....

ஆனால்....

மோடியை ஆதரித்து திமுக வாக்களிக்கிறது தீர்மானம் தோல்வி அடைந்ததால் மோடியின் பதவி நிலைத்ததோடு இன்றுவரை அதிகாரத்தை சுவைக்கமுடிகிறது...

அன்று திமுக முட்டுக்கொடுத்த அதேபோன்ற அத்தனை அக்கிரமங்களுக்கும் அதிமுகவும் இன்று பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கிறது....

திமுக வேறல்ல அதிமுக வேறல்ல இருவருமே மனிதகுல விரோதிகளின் கூட்டாளிகளே....

தமிழ் அறிவும்.. உணர்வும்...

 


தமிழ் அறிவு என்பதற்கும் தமிழ் உணர்வு என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும். ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் என்பது நிச்சயமல்ல.

தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கின்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும். எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு என்பதாகும்..

என் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழிக்கு இடம் தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் என் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவை தமிழ் உணர்வின் சில அடையாளங்கள்..

தமிழ் அறிவு இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள்.

தமிழ் உணர்வு இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள்.

தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றும் உள்ளவர்கள் தான் தமிழுக்காகச் செய்யவேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்து முடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லாவகையான ஏந்து (வசதி) களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு நன்மையும் செய்வது கிடையாது. இவர்களின் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்...