27/03/2018

எல்லாருக்கு கஷ்டம்னா மீடியா வந்து முன்னாடி நிக்கும்.. அந்த மீடியாவுக்கே ஒரு கஷ்டம்னா பாவம் அது எங்க சாமி போகும்...


மீடியாவிற்கு செய்தி வெளியிட்ட சமூக வலைதளங்கள்...

ஏன் ஒரே திட்டத்திற்காக போராடனும்? எல்லா திட்டங்களுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் களமாடுவோம்...


மீத்தேன், நியூட்ரினோ போன்றவை சாகர்மாலாவின் கிளை திட்டங்கள் என்றால்...

நம் நிலத்தை சுடுகாடாக்கி நம்மை அகதியாய் ஓடவிடுவதே.. அவர்கள் திட்டம்.. அதற்கு உதவும் கிளை திட்டமே சாகர்மாலா...

களமாடு இல்லையேல்
கல்லறை தேடு...

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்களுக்கு ஆபத்து இல்லை - அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ...


இந்தோனேசியாவில் தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறினார்கள்.


1946ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள்.

அதற்குப்பிறகு ஜாகர்தா நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்...

இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு.? இது மக்களுக்கு எதிரான அரசு என்பது...


ஆவிகளுடன் பேசுவது எப்படி?


முதல் கட்டமாக அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து 3.00 மணி 5 நிமிடத்திற்குள் புருவ மத்தியில் தீபம் எரிவது போன்ற பாவனா தியானத்தைப் பழக வேண்டும்.  அதன்பின் மூச்சுப் பயிற்சியோடு காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.  காயத்ரி மந்தரம் மூச்சுப் பயிற்சியுடன் ஜெபிக்கும் விதம் சற்று சிரமமானது.  சிரமத்தைப் பாராது இப்போது சொல்கிறபடி பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பஞ்சபாத்திரத்தில் உத்ரணியில் இருந்து மூன்று முறை தீர்த்தம் எடுத்து சாப்பிட்டபின் கண்களையும் இடது நாசியையும் மூடி மனதிற்குள் ஓம் ஓம் ஓம் என மூன்று முறை ஜெபிக்க வேண்டும்.  இதில் ஒவ்வொரு முறை பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசத்தை உள் இழுக்க வேண்டும்.

உள் இழுத்த சுவாசத்தை கும்பகம் செய்து ஓம்பூ – ஓம்பூவ – ஓம்ஸ்வ – ஓம்மஹ – ஓம்ஜன – ஓம்தவ – ஓம்ஸத்யம் – தத்ஸவித்வரேன்யம் – பார்கோ தேவஸ்ய - தீமஹி - தியோன - பிரசோயாத் – ஒம் ஆபோஜ் யோதி - ரயோங் கிருதம் – ப்ரக்ம – பூர்பூவ- ஸ்வரோம் என்று மனதிற்குள் முழுமையாகச் சொல்லி முடிக்கம் வரையில் மூச்சை நிறுத்த வேண்டும். 

பின்பு வலது நாசியை மூடி உள்ளிருக்கும் காற்றை இடது நாசி வழியாக வெளியிட வேண்டும்.  அதன் பின்னர் வலது நாசியை மூடி முன்பு சொன்னபடி காற்றை உள் இழுத்து மேலே சொன்ன சூட்சம காயத்ரியை முழுமையாக மனதிற்குள் சொன்னவுடன் பழையபடி இடது நாசியை மூடி வலது நாசியில் காற்றை வெளியிட வேண்டும். 

இப்படி தொடர்ச்சியாக ஒன்பது முறை செய்ய வேண்டும்.  இதுவே வேதகால சந்தியாவந்தனம் ஆகும்.  இதை செய்யும்போது கண்டிப்பாகக் கழுத்தில் ருத்ராட்சம் அல்லது துளசி மாலை இருக்க வேண்டும்.  கிழக்கு நோக்கி அமர்ந்து சூரியனை வரவேற்பது போல் இந்தப் பயிற்சியை வெட்ட வெளியிலோ மொட்டை மாடியிலோ செய்வது சாலச்சிறந்தாகும்.

இதைச் செய்து முடித்தபின் 10 நிமிடம் உடலைத் தளர்த்தி இலகுவான முறையில் அமரவும்.  அதன்பின் பத்மாசனத்தில் அமர்ந்து முதுகை நிமிர்த்தி விழிகள் இரண்டையும் மூக்கின் நுனியைப் பார்ப்பதாக வைத்து ஆழமாக மூச்சை உள் இழுக்க வேண்டும்.  அப்படி உள் இழுக்கும் போது ஹோ என்ற ஒலியை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும். 

பின்னர் நிதானமாக முழுமையான காற்றையும் வெளியிட வேண்டும்.  நிதானமாக காற்று மூக்கு வழியாக வெளிவருமபோது ஹம் என்ற ஒலியை எழுப்ப வேண்டும்.  இப்படிச் செய்வதற்கு ஹோ ஹம் செய்தல் என்ற பெயர்.  இப்படி 27 முறை செய்ய வேண்டும்.  இதைச் செய்து முடித்த பின் மந்திர சித்தியும் அமானுஷ்ய சித்தியும் தரும் மந்திரத்தை அதாவது ஓம் யத் ரத் ஸத் வஷீட் ஸ்வாஹா என்ற பீஜத்தை 1008 முறை மனதிற்குள் உரு ஏற்ற வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக 2 மண்டலங்கள் செய்து வரவேண்டும்.  இப்படிச் செய்யும் போது மட்டும்தான் முடிறப்படியான மீடியமாக ஒருவன் உருவாக முடியும்.  இப்படி உருவான பின்னர் ஆவிகளை அழைத்துப் பேசுவதை நடைமுறைப் படுத்த வேண்டும்.  அப்போதுதான் தீய ஆவிகள் அருகில் வராமல் நாம் அழைத்த புண்ணிய ஆவிகள் மட்டுமே வந்து பேசும்...

நமது பலவீனம் என்று அவர்கள் நினைப்பது, நாம் சமூக வலைத்தளத்தில் எல்லாவற்றையும் உணர்வோடு பகிர்ந்து விட்டு சென்று விடுவோம் என்று..


நமது பலவீனத்தை பலமாக மாற்றுவோம்.. நாம் தெரிந்துக் கொண்ட ஊடகம் மற்றும் பத்திரிகைகளின் புரிதலை நம்மை சுற்றியுள்ளவர்களிடம் புரிய வைக்க முயல்வோம்...

தமிழினத்தின் முதல் எதிரியே இந்த திராவிட தெலுங்கினம் தான் என்பதற்க்கான ஆதாரம்...


சிங்களவரை சிங்களவரே அதிகம் ஆண்டதில்லை.. இந்த உண்மை சிங்களவர்களுக்கு தெரியுமா, என்று தெரியவில்லை..

அதைப் போலவே தமிழ்நாட்டை தெலுங்கனே ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறான்..

சிந்தித்துப் பார் தமிழா உண்மை புரியும்...

1) டொன் சுடீபன் செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

2) டட்லி செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

3). சோன் கொத்தளாவள (சிங்களவர் ).

4). சொலமன் பண்டார நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

5). விசியானந்தே தக நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

7). சிறிமாவோ பண்டார நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )

8). யூனிசு .ரிசேர்ட் .செயவர்தனே (ஜே.ஆர் ) (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

9). ரணசிங்கே பிரேமதாசா (தெலுங்கு சக்கிலிய வடுகர் ).

10 ). டிங்கிரி பண்டா விஜயதுங்கே (தெலுங்கு வடுகர், ஒல்லாந்து பறங்கி கலப்பு ).

11) சந்திரிக்கா பணடரனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

13 ). ரட்னசிறி விக்கிரம நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

14). ரணில் விக்கிரம சிங்கே (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

14). மகிந்த ராஜபக்ஷே ( இந்தோனேஷியன் மலாய் ).

15). திசனாயக்கே முடியன செலககே ஜெயரத்னே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

அடுத்து………

மைத்ரிபால சிறி செனனாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

சிங்களவனும் - திராவிடனும் ஒன்னு
இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு....

இரண்டு நாட்களாக தூத்துக்குடி மக்கள் செய்தித்தாள்களை வாங்கவில்லை...


திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள்.. ஞாபகப்படுத்துவோமே…


1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா?இல்லை.

2.1956 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, 'தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொன்னது கருணாநிதியையா? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே.

3.திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே.

4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் தானே முதல்வரானார்.

5. எம்ஜிஆர் உதவியோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்?

6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர். எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென அவரை கேட்டதற்கு.

7. திமுக தொடங்கப்பட்டபோது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத் தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக் கொண்டார்.

8. ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கலைஞருடைய ஆட்சிதான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே தலைவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என நிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி, வழக்குகளை தவிடுபொடியாக்கிய தன்மானத் தலைவர் கலைஞர் தானே.

10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதல்வர் பதவி கிடைக்கவே இல்லையே.

11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது.

12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே கருணாநிதி.

13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே.

14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே.

15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருப்பது யார்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, கலாநிதி தானே. இவர்கள் அனைவரும் திடீரென வந்துவிட வில்லையே, அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்து, திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தானே.

16. எந்த வித தேர்வுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே.

17. கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன்பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்டும்தான் தெரியும் போல..

இத்தனை இருந்தும் கலைஞர் தலைவர் பதவி ஆசையில்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே..

ஆனால் எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும் வரை கட்சியில் வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது மட்டும் உறுதி...

காற்றுக்கும், நீருக்குமான போராட்டங்கள் இனி அதிகம் நடக்கும்...


இயற்கையின் பக்கம் திரும்புங்கள்...

தந்தி நாளிதழின் வீழ்ச்சி ஆரம்பம்...


திருட்டு திராவிடம்.. தமிழனை மறைமுகமாக அழித்துக் கொண்டிருக்கிறது...


ஸ்டர்லைட் ஆலைக்கு அடிக்கல் போட்டவர் ஜெயலலிதா அம்மையார்...

ஸ்டர்லைட் ஆலை இயங்க அனுமதியளித்தவர் கருணாநிதி...

ஸ்டர்லைட் ஆலையின் பங்குகளில் பங்குதாரராக உள்ளவர் வைகோ மகன் வையாபுரி...

எல்லாப் புடுங்கிகளும் சேர்ந்து தமிழ் இனத்தையே அழிக்கப் பார்க்குறானுங்கள்...

தந்தி விபச்சார ஊடகத்தின் அழிவின் ஆரம்பம் - வாழ்த்துக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அணி...


சர்வம் பிரம்மமயம்...


ஒரு சக்தியின் வேகத்தை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ அது வேறொரு சக்தியாக மாறி செயல்படும்.

கடவுள் அலை வடிவமானவர். அவரின் வேகம் குறைய குறைய அது வேறொரு சக்தியாகவும், மிகவும் குறையும் போது பௌதீக பொருட்களாகவும் காட்சியளிக்கிறார்.

இதைத்தான் வேதம் *சமுத்ராதர்ணவாததி  சம்வத் சரோ அஜாயத* என கூறுகிறது. அதாவது சப்திக்கும் அலைகடலில் இருந்து சுற்றுவேகம் உருவாகிறது என அர்த்தம்.

*ஸோ அமன்யத* அதாவது கடவுள் நினைத்தார். கடவுள் தன் மனதில் செய்துகொள்ளும் கற்பணைதான் பிரபஞ்சம்.

நமது உறக்கத்தின் போது புலன்கள் ஒடுங்கினாலும் கனவில் நாம் தத்ரூபமாக காணும் காட்சிகள் நம் சித்தத்தில் பதிகின்றன.

கண்விழித்த பின் எப்படி கனவென நினைத்து அதன் உண்மைத் தன்மையை உணர்கிறோமோ அதேபோல் நாம் இறந்தபின் நாம் வாழ்ந்த வாழ்க்கை கனவென்பதை அறிந்து கொள்கிறோம்.

கனவோ நிஜமோ அதில் நடக்கும் சம்பவங்களின் தகவல்கள் நம் சித்தத்தில் பதிந்து மறுபிறவிக்கு வித்திடுகிறது.

ஆம் நாம் நிஜமென நினைத்து வாழும் இந்த வாழ்க்கையும் நம் மனதால் நாம் காணும் கனவே. உறக்கத்தில் இருந்து விழித்தபின் எப்படி உண்மையை உணர்கிறோமோ அதேபோல இறந்த பின்பு இதை உணர்வோம்.

உன் மனதால் சூட்சம ஸ்தூல உலகங்களை உருவாக்கி கற்பணை கனவு காண்கிறாய். எல்லாம் மாயை என்ற கோட்பாடு புரிந்திருக்கும் என நம்புகிறேன்...

யோக்கியர் வர்றார்.. சொம்பெடுத்து உள்ள வை - ஸ்டெர்லைட் எதிர்ப்பு அணி.


ஸ்டெர்லைட் பிரச்சினை பற்றி கேட்ப்பதற்குள் பேசுவதற்குள் அடுத்த பிரச்சினை... அது எப்படி?


விவசாயத்திற்கு காவேரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய் திறக்காத மத்திய அரசு. நியூட்ரினா திட்டத்திற்கு மட்டும் முல்லை பெரியாரில் தண்ணீர் தர அனுமதி வழங்குவது எப்படி?

ஒரு பெரிய தண்ணீர் லாரியில் 12,000 லிட்டர் சராசரியாக கொண்டு செல்லப்படும். 28 பெரிய தண்ணீர் லாரிகளுக்கு சமமானது 340 கிலோலிட்டர் நீர்...

தமிழா ஒன்றுபடுவோம்...


சாகர்மாலா திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க இப்போது அறிவித்த அறிவுப்புகள்...


சீக்கிரம் விழித்துகொள் என் தமிழினமே இல்லையென்றால் உன் பரம்பரையே இல்லாமல் ஆக்கிவிடுவான்..

சென்னை : தமிழகத்தில் புதிதாக 4 விமான நிலையங்கள், இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய ஆணையத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய ஆணைய செயலாளர் ஆர்.என்.சோபே, ஒசூர், நெய்வேலி, தஞ்சை, வேலூர் ஆகிய 4 விமான நிலையங்கள், இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்...

துரோகிகளே.. மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்...


இனி அடுத்த எங்கள் போராட்டங்கள் உங்கள் தலைமைச்செயலகம் முன்பும், ஊடகங்களின்  வாசல் முன்பும் தான்.. தயாராய் இருங்கள்...

காவிரி நீர் , தாமதித்தால் மத்திய அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் - புதுவை முதல்வர் எச்சரிக்கை...


முட்டுகட்டை போட்டால் எங்கள் கட்சி அரசாக இருந்தாலும் கர்நாடக அரசிற்கு எதிராகவும் வழக்கு தொடர்வேன் - புதுவை முதலமைச்சர்.

தமிழக முதலமைச்சர் இவ்வாறு அறிவிப்பாரா என சமூக வலைதளத்தில் கேள்விகள் எழுந்து வருகின்றது...

பிச்சை போடும் முதலாளிகளா.. ஊடகத்தை வாழவைக்கும் வாடிக்கையாளரா?


யார் முக்கியம் என்பதை ஊடகங்கள் முடிவு செய்து கொள்ளட்டும்...

பிரபஞ்சமும் உணர்வுகளும்...


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறபோகிறேன்.

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம். ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே. இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும். உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்.

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இது தான் உண்மையிலும் உண்மை. நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும். ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.

இது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு. ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு.

இதை நீங்கள் தயவு செய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும். ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும். இதை கூறும் போது என் கண்ணில் நீர் ததும்புகிறது. இயற்கை எவ்வளவு அற்புதமானது. தொடரும்...

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவது மட்டும் தான்.. மக்களுக்கு நீ செய்யிற ஒரே நல்லது...


தமிழிலிருந்து வந்தது தான் ஆங்கிலம்... ஆதாரம் இதோ.....


W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி..

எடுத்துகாட்டுகள்...

Cry - கரை என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.

கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Blare - பிளிறு என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது..

இது மட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்..

ஆதாரம் : உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள் புத்தகம்...  ப.சண்முகசுந்தரம். எழுதியது.. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு...

ஆதாரம் கேட்கும் நண்பர்களுக்காக இந்த ஆதாரத்தைக் காட்டியுள்ளேன்...

தமிழக ஊடகங்களை எல்லா வழியிலும் அடிக்கும் தமிழர்கள்...


உண்மையை உணருங்கள்...


முகநூலை திறந்தாலே தமிழகம் அழியபோகிறது என்ற மரண ஓலம், தொலைக்காட்சியில் தொடர்ந்து தமிழகத்தில் வளர்ச்சி திட்டம் அறிவிப்பு என்ற பெயரில் தொடர்ந்து மக்கள் மனதில் பீதியும்,கலவரமும் விதைக்கபடுகிறது, தமிழகத்தின் எதிர்கால நிலை பாலைவனம் என்ற எண்ணம் பதிய வைக்கபடுகிறது. அதன் தாக்கம் தான் முகநூலில் மரண ஓலம்.

ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளுங்கள் இப்போது நடக்கும் நிலவின் வளர்பிறை என்பது மிகவும் நேர்த்தியான வளர்பிறை, இந்த வளர்பிறையின் தனித்துவம் ஒரு கட்டத்தின் மையத்தில் உருவாக்கப்படும் சுழற்சியை போன்று மிகத்துல்லியமான சுழற்சி இதனை கொண்டு நிலத்தில் உருவாக்கப்படும் அதிர்வலைகளாக இருந்தாலும் சரி மனிதனின் நினைவலைகளாக இருந்தாலும் சரி அது மிகத்துல்லியமான விதத்தில் செயல்படும்.

எனவே தான் இங்கு மக்களிடம் ஒரே மாதிரியான அச்சம் கலந்த அதிகளவிலான அவர்களுக்கு சாதகமான நினைவலைகள் தோற்றுவிக்கபடுகிறது முதலில் உங்கள் மனதில் இது போல் தோற்றுவிக்கும் எண்ண அலைகளை நிறுத்துங்கள்.

இயற்கையிடம் வளமிக்க தமிழகம் உருவாக வேண்டி எண்ண அலைகளை எழுப்புங்கள் இயற்கை மீட்சி பெற எண்ணுங்கள், நீங்கள் உறங்க போகும் போதும் , தூங்கி எழுந்த பிறகும் இதையே நினையுங்கள் இயற்கை மீட்சி பெற தேவை இல்லாத எண்ண அலைகளை உருவாக்குவதை நிறுத்துங்கள், மிக அதிக அளவிலான நேர்மறை எண்ணங்களை உருவாக்குங்கள்.

வரலாற்றில் தமிழகம் இதுபோல் சூழ்நிலையை சந்திப்பது இது முதல்முறை அல்ல அளவுக்கு மீறிய மனித செயல்கள் அனைத்தும் இயற்கையால் முறியடிக்கபட்டுள்ளது, அதீத நாகரிக வளர்ச்சியின் மூலம் ஏற்படும் இயற்கை அழிப்புகள் எல்லாம் கடலாலும், மணலாலும்,காடுகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. வரலாறை ஆராய்ந்து பாருங்கள் புரியும்.

இந்த நிலவின் வளர்பிறையை இயற்கை மீட்சி பெறவும் நேர்மறை எண்ணங்கள் உருவாகவும் பயன்படுத்துவோம்...

பாஜக மோடியின்.. பணமதிப்பிழப்பு. இன்று 500 வது நாள்...


Republic channel-ஐ கேரளா தெறிக்க விட்டது போல்... News7Tamil செய்தி சேனலை தெறிக்க விடுவோம்...


மக்களை வெளிப்படையாகவே ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்களை துடைத்தெறிவோம்...

பிரம்மத்தை நோக்கி - 5...


இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் சமநிலையுறவே தவிக்கிறது. அதுவே பிரபஞ்ச பொது இயல்பாகவும் இருக்கிறது. இச்சமநிலையை அடைவதே ஒவ்வொரு பொருளின் முடிவான நோக்கு.

ஏனெனில் இந்த பயணம் அங்கிருந்தே துவங்கியது. ஒவ்வொரு பொருளும் தனது மூல இருப்பை நோக்கி இன்பமாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் கலைந்து செல்கிறது.

பொருள்நிலை என்பது எல்லைக்கு உட்பட்ட தனித்தன்மை வாய்ந்தது. சமநிலை என்பது எல்லையில்லா தன்மையுடையது. ஒவ்வொரு பொருளுக்கும் தன் மூல இருப்பை நோக்கி நகர்ந்து செல்வதே ஆனந்தமானது.

எனவே தான் நாம் உருவாக்கி வைத்த கோயில்கள் கட்டிடங்கள் பொருட்கள் எல்லாம் படிப்படியாக சிதைந்து தனது மூல இருப்பை நோக்கி ஆனந்தமாக நகர்கின்றன.

நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுமே தனித்தனி பொருள்தான். உயிரற்ற பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்...

உயிரற்ற பொருள் இயற்பியல் வேதியியல் வினைகளின் விதிப்படி நடந்து கொள்கின்றன. தமக்கென்று எந்த இச்சையும் இல்லாது கிடக்கின்றன. இவை எந்த தடையுமின்றி தன் மூல நிலைக்கு இயல்பாக நகர்ந்து சென்று விடும்.

ஆனால் ஒரு உயிருள்ள பொருள் அப்படி இயல்பாக மூலத்தை அடைய முடியாமல் தடுப்பது அதன் அறிவுதான். ஆம் அறிவு அதனை மூலத்தை நோக்கி அழைத்து செல்வதாக தவறாக நினைத்து கொண்டு அடுத்த பரிணாமத்திற்கு இட்டு சென்று விடுகிறது.

நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுக்கும் சுதந்திரம் கொடுங்கள். அவைகள் தத்தம் ஆனந்தமயமான மூலத்தை அடையட்டும். உங்கள் அறிவால் அவற்றை கொடுமைப்படுத்தாதீர். அறிவு ஜடப்பொருளுக்குள் புகுந்த நோக்கமே அவைகளை பிரம்மத்தை அடைய வைக்கவே. பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

ஆதார் மூலம் தமிழா அடிமையாக தயாராகிக் கொள்...


தாய்லாந்த் தமிழர்கள்...


1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது கிட்டதட்ட ஆயிரத்துக்கும்(1000) அதிகமான தமிழர் அங்கு வாழ்கிறார்கள்...

சிலர் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள் மற்றும் சிலர் தமக்கடுத்த சங்கதியினர்க்கு தமிழ் கல்வியை தமது முயற்சியில் புகட்டிவருகின்றனர்...

தெலுங்கர் வைகோ வின் திராவிட முகமூடியும்.. தமிழின அழிப்பும்...


இதுவரை திராவிடத்தை நம்பி நாம் கெட்டோம்...

உண்மை உள்ளடக்கத்தை மறைத்து தமிழரின் வாக்கு வங்கிக்காக நாடகமாடும் நயவஞ்சக கூட்டம்தான் திராவிடம்.

இன்று கூட  ஒரு நண்பர்  என்னிடம் சொன்னார் வைகோ மட்டும் தான் விடுதலை புலிகளுக்கும் ஈழம் பிரச்சனையிலும் சரியாக இறுகிறார் என்றார்.

முன்பு வைகோ விடுத்த ஓர் அறிக்கையை பாருங்கள்.

இன்னும் மதிமுக வில் நீங்கள் தொடர்ந்தால் தமிழினத்திற்கு நீங்கள் நண்பரா அல்லது துரோகியா என்பதை உங்கள் மனசாட்சி சொல்லும் அல்லது நாளை மக்கள் சொல்வார்கள்..

திராவிடத்தை விட்டு விலகுங்கள்...

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழக்கமாக இரண்டு குழி வெட்டுவார்கள்...


ஒன்றை தில்லி வெட்டும்..
மற்றொன்றை திராவிடம் வெட்டும்..

தில்லி  வெட்டிய குழியில்
தமிழ்நாட்டுத் தமிழன் விழாமல்
தப்பித்தால்...

திருட்டுத் திராவிடம்
வெட்டிய குழி
இவனை விழுங்கக் காத்திருக்கும்...

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் , மக்களை சாக(ர்)டிக்கும் மாலா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி அறவழியில் தங்களின் எதிப்புகளை தெரிவிக்கும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது...


நான் தமிழன் என்று சொல்லும்போது தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட பூர்வக்குடி...


அந்த அடிப்படையில் நான் திராவிடன் என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்றும்  வேற்று மொழி பேசுவோர் அத்தனை பேரும் தங்கள் பொருளாதார அதிகாரத்தை அரசியல் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகத்தான் திராவிட கருத்தாக்கத்தை வைத்து, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தொடர்கிறது என்கிறேன்.

நான் தமிழனாக இருக்க விரும்புகிறேன்.

திராவிடன் என்று சொல்லி பிறமொழிக்காரர்களுக்கு அடிமையாக விரும்பவில்லை...

புரட்சியின் நிறம் சிவப்பு...


நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு...


உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை.

பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது.

இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

தற்கால எகிப்துத் தலைநகர் கெய்ரோவின் புறப் பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை.

உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத செய்திகளை உள்ளடக்கியது.

அய்நூறு அடி உயரம் கொண்ட இந்தப் பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்புப் பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது.

இவ்வளவு எடை கொண்ட கற்களை அய்நூறு அடி உயரத்திற்குக் கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.

சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.

இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்புக் கற்கள் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பதும், அத்தகைய பாலைவனப் பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று. புற கற்களில் வித்தியாசமான எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பிதாகரஸ் என்கிற கணித விதிகளின்படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின நட்சத்திரங்களைக் குறிக்கின்ற துல்லியக் கோட்பாட்டின்படியும் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரமிடின் உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பெருந்தீனியாக உள்ளது..

இன்னும் முற்றிலுமாக கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற சதுரத் துளைகளின் பயன்பாடுகள் திருட வருபவர்களைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்ட தந்திரப் பாதைகள்.

இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுரத் துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள எந்திர மனிதனை (ரோபோட்) உள்ளே செலுத்தி உலகம் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டபோது. உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கப்பட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது.

இவற்றைத் திறக்கவும் அதற்குப் பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வுக் குழுக்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

வியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டுள்ள பிரமிடின் கூம்பகங்களை பண்டைக் கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது..

பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப்பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ அறிவுத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.

எகிப்தில் கட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஒரு புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றன..

அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே.

அவற்றில் நழுவிச் சென்ற சில கணிதத் துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க அறிஞர் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய முடிகிறது.

பிரமிடுகளும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போல கற்தூண் காலங்காட்டியாக [Megalithic Calendars] கருதப்படுகின்றன.

இந்தப் பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன...

இலுமினாட்டி பற்றிய இரகசியம்...



பிரம்மத்தை நோக்கி - 4...


இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருள்களையும் போல நீங்களும் ஒரு பொருள்தான். ஆம் இந்த பிரபஞ்சத்தினுடைய பொருள்.

உங்களில் வாழ வேண்டும் என்ற விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது. இந்த மனம் உருவான வரலாறு, தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தன் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பது எது? என்பதை பற்றிய தகவல் தொகுப்பே மனம்.

மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்களின் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் நினைவுகளும் உங்களின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது.

வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத போது உங்கள் மனம் செயல்பட மறுப்பதை நீங்கள் உணர்வீர்கள். வாழும் ஆசை இருக்கும் வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது கடினம்.

நாம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது. நான் யார்? நான் என்பது இந்த உடலை உயிரை பாதுகாக்கும் ஒரு தன்முனைப்பு இயக்கம்.

மனிதர்களுக்கு மரங்களுக்கு புழு பூச்சுகளுக்கு என எல்லாவற்றிற்கும் இந்த தன்முனைப்பு இயக்கம் உள்ளது. சரி இந்த உடல் உயிர் சுமார் பத்து வருடங்களுக்கு தாங்கும் என வைத்து கொள்வோம்.

அதுவரைக்கும் உண்டான பாதுகாப்பிற்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது, பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது.

இனி இவன் இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல. இங்கு இவனாக வந்தது பிரபஞ்ச சக்தியே. இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது.

சரி நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? முன்று நிலைகளான பிரபஞ்ச நிலை நமது மனநிலை நமது மனநிலையை தண்டிய பூரண நிலை.

இவற்றில் நாம் தியானத்தில் அடைவது நிறைவான பூரண நிலை. இவற்றை எல்லாம் கடந்து நாம் பூரண சமநிலையில் லயிப்போம். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

வங்கி தொடர் விடுமுறை 5 நாட்கள் கவனம் தேவை...


திராவிடம் என்பது மாயையான ஒன்று...


ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொழி தேசிய இனமாக இருக்க வேண்டும்...

திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது. 

திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும்.

1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன் வைத்தார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

அதுதான் செஞ்சியில் நடந்தது. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல்முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள்.

இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு  மொழி பேசுபவர்கள்தான். 

அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை.

அந்த அம்மையார்  தமிழ்நாட்டில்  இருந்ததால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்ய வேண்டும்.

இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்.. அதாவது திராவிட இயக்கம்...

பாஜக வாஜ்பாய் தேசப்பற்று.. இம்பூட்டு தாங்க மோடியின் டிஜிட்டல் இந்தியா...


இலுமினாட்டி அமெரிக்க டாலர் விசித்திர குறியீடுகள்...


மேலும் சில ரகசியங்கள் டாலரின் இடது புற மேல்பகுதியில் காணப்படும் சிலந்திவலை போன்ற ஒரு வடிவியல் வடிவத்தில் ஒன்று ஏன் சற்று விலகியது போல தோன்றும், இந்த வடிவமைப்பை சிலந்தி வடிவமைப்பு அல்லது ஆந்தை போல தோற்றமளிக்கும் வடிவமைப்பின் த்ர்ச்செயல் நிகழ்வாக தோன்றும் ஆனால் அவை திட்டமிடப்பட்ட ஒரு வடிவமைப்பே ஆகும்.


டாலரினை பின்பகுதி திருப்பி காணும்பொழுது அதில் சிலந்தி வலை தெளிவான முறையில் தெரியும் ஆனால் சற்று சைவக திருப்பி காணும் பொது குருத்தேளும்பும்களும் கடற் கொள்ளையர்களின் சின்னமான மண்டையோடும் அதில் காணப்படும்.


அது மட்டுமின்றி அமெரிக்க டாலர்கள் பழங்கால சக்தி மிகுந்த குறியீடுகளுடன் வடிமைக்கபட்டுள்ளது, இதனையும் சற்று காண்போம்.

டாலரின் சில பெரிது படுத்தப்பட்ட சில புகைப்படங்கள் இதனை நமக்கு வெளிப்படுத்துகின்றன, இதனை சிவ ரகசியம் என கூறலாம்..


டாலரின் அடிப்பகுதியில் காணப்படும் வலை மற்றும் சுழல் அமைப்பில் மிக தெளிவாக சிவா பெருமானின் உருவம் வடிமைக்கபட்டுளது, சிவன் இந்து மத நம்பிக்கைகளின் படி தீமையை அழிக்கும் கடவுள், மற்றும் அவரே பரப்ரம்மாக கருதப்படுகிறார். 


அமெரிக்க  டாலர்கள் மட்டுமல்ல வேறு சில வியாபார நிறுவனங்களும் கூட தங்கள் நிறுவன குறியீடுகளில் இத்தகைய ரகசியம் உள்ளது..




ஐரோப்பிய இருசக்கர வாகன நிறுவனத்தின் குறியீடு கிழே நீங்கள் காண்பது...


ஆனால் இதன் மூலம் குழந்தையை உண்ணும் ஒரு பாம்பின் சித்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது, நமது நாட்டின் பிரபலமான கைபேசி நிறுவனம் வோடபோன் இதன் குறியீடு..
                                               

மூன்று ஆறு 666  கிறித்துவ நம்பிக்கை படி தீய எண்ணாக கருத்தபடுகிறது ஆனால் வோடபோன் தனது விளம்பரங்களில் இந்த மூன்று ஆறு குறியீடுகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் ரத்த சொட்டு போல காணப்படும் குறியீடு kkk klu  klax  klan  என்ற ரகசிய சங்கத்தின் இருப்பது போல காட்சி அளிக்கிறது கவனியுங்கள்.


இவை மட்டுமல்ல இன்னும் நிறைய நிறுவனங்களின் குறியீடுகளில் இவை போன்ற விசித்திர செய்திகள் உள்ளன.

பிறகு அது பற்றி பார்ப்போம்...