22/03/2022

திருட்டு திராவிடர்ஸ்...

 


தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தங்களை தெலுங்கர் என்றும்..

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடன் என்று (பெரியார் உட்பட)..

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளி என்றும் சொல்லிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை..

ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் மட்டும் தங்கள் மாநிலத்தில்  தமிழன் என்று சொல்லக் கூடாது, திராவிடன் என்றே சொல்ல வேண்டும் என்று பெரியார் உட்பட திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூப்பாடு போடுவது ஏன்...

பிழைக்க வந்த கூட்டம் தமிழனை ஏமாற்றி கொள்ளை அடிக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் மட்டுமே...

கருத்து சுதந்திரம்...



அன்று படத்தை படமாக பாருங்க என்று சொன்னவன் எல்லாம் இப்போ அய்யோ அம்மானு கூவுறாங்க. 😂

சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் திமுக - தமிழக இஸ்லாமியர்கள் 😁

திராவிடத்தால் வீழுந்தோம்...

 


18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டி மீது படையெடுத்துவந்தான் (கொள்ளை அடிக்க) அதை இன்றளவும் விடாமுயற்ச்சி என்று பாராட்டி படிக்கிறோம்...

ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை..

அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம். ஆனால் அவனை கலங்கடித்த மன்னன் புருஷோத்தமரைப் பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்ல மாட்டோம்.

பிரான்ஸில் உள்ள இரும்பிலான ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம்.

நெஞ்சை அள்ளும் தஞ்சை பொிய கோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்.

மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம் தமிழா..

திருட்டு திமுக வின் எட்டு வழி சாலை பித்தலாட்டம்...

இனிய மாலை வணக்கம்...

திருட்டு திமுக அரசை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...

அண்ணானு னா சொன்ன குந்தாணி😁

தமிழ் படிக்காமலேயே தமிழ் நாட்டில் பட்டம் பெறவும் முடியும்..

 


தமிழ் பேசாமலேயே தமிழ் படத்தில் நடிக்கவும் முடியும்..

தமிழ் தெரியாமலேயே தமிழ் நாட்டில் தொழில் நடத்தவும் முடியும்..

தமிழ் அறியாமலேயே தமிழ்ச் சங்கத்துக்கு தலைமை ஏற்கவும் முடியும்..

தமிழைச் சரியாக உச்சரிக்காமலேயே தமிழ் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் அறிவிப்பாளராக இருக்கவும் முடியும்..

தமிழ் எழுதாமலேயே தமிழக அரசின் பணியில் இருக்கவும் முடியும்..

இவ்வளவு ஏன்..

தமிழனுக்கு பிறக்காமலேயே தன்னை தமிழினக் காவலன் என்று சொல்லி தமிழ் நாட்டின் முதலமைச்சாரக இருக்கவும் முடியும்..

தமிழ் நாட்டில் தான் இப்படித் தமிழில்லாமல் முடியும்..

காரணம்..

தமிழர்களில் பலருக்கு பற்றில்லாமல் போய் விட்டது..

மொழியின் மீதும்.. வழி நடத்துதல் மீதும்...

என்னமோ போங்கப்பா...

மரணத்திற்கு பின்...

 


சொர்க்கமோ...

நரகமோ...


என் மரணத்திற்கு 

பின்...


கவலையில்லை...


இரண்டையும்

அனுபவித்து விட்டேன்...


என்

காதலிலும்...

நட்பிலும்...


🚶🚶🚶

இந்திய பொது சொத்து விற்பனையாளர் பாஜக மோடி கலாட்டா...l

எவனோ நம்ம பய தான் சேனல் தொடங்கி இருக்கான்.. யாருனு ஒழுங்கா சொல்லுங்க...

குயின்ஸ்லேண்ட் குழந்தை - 1946...

 


இந்தப்படம் 1946ல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டு நகரத்தின் ஒரு கல்லறைத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது.

தனது டீன் ஏஜ் மகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

புகைப்படம் எடுக்கும்போது அங்கே அந்த தாயை தவிர வேறு யாருமேயில்லை.

ஆனால் அதைப்பிரிண்ட்டு போட்டதும் அதில் தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் இன்னமும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.

இந்த ஃபோட்டாவில் டபுள் எக்ஸ்ஃபோசர் பிரச்சினைகள் எதுவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டாகிவிட்டது...

உணவு வணக்கம்...

திமுக விடியல் அரசின் கரூர் மருத்துவமனை பிண வியாபாரம்...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...

 


வடுக ஆரியம் தமிழின வரலாற்றை திரித்து புரட்டு கதைகளை அவிழ்த்து நாசமாக்கியது...

பின்னால் வந்த திராவிடம் தன்னோட முன்னோர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்துக்கொண்டு இருக்கிறது...

ஐயப்பன் மலையாளி, ஐயப்பன் யாருக்கு பிறந்தான் என்று வியாக்கினம் பேசுதுங்க,

சரி ஐயப்பன் மலையாளியாக இருந்தால் அவனுடைய ஆபரணங்களை வழிப்பாட்டிர்க்காக, தென்காசி எதற்கு கொண்டு வருகிறார்கள்?

இன்று வரை அச்சன் கோயில் இருந்து ஐயப்பனுடைய ஆபரணங்களை தென்காசி கொண்டு வருகின்றனர்...

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என பகுத்து ஆராயாமல், சில பகுத்தச்சா பன்னாடைகள் முற்றிலும் புறக்கணித்து எள்ளி நகையாடுகின்றனர்...

பாஜக சங்கிக்கு மாதவிடாய் என்பது அசுத்தமானதாம்.....

 


நாயே.. அந்த மாதவிடாய்னால தான் நீ இந்த பூமிக்கே வந்த.....

கருணைக்கிழங்கை கொண்டு பைல்ஸ் மற்றும் உடல் எடையை குறைப்பது எப்படி?

 


கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த கருணைக்கிழங்கின் பலன்களை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக் கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகி விடும்.

கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது...

யார்கிட்ட 🚶🚶

செக்ஸ் புத்தகத்தை வெளியிட 5 கோடியா...

அடிப் பெண்ணே...



என்னை 

மறக்க சொல்லி விட்டு...


நீ வேறொருவனை

திருமணம் செய்து கொண்டு 

சென்று விட்டாய்...


இருப்பினும்..


அடிக்கடி காதில் விழும்

உன் பெயரால்..


அடித்து துவைக்கப்படுகிறது

என் அடி மனசு...


😏😏😏

இனிய மதிய வணக்கம்...

இந்த திமுக தெலுங்கு நாய அடிச்சு விரட்டினா தான் அடங்குவானுங்க....

ராஜராஜ சோழன்...

 


1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வட இந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.

பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.

அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.

இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.

தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.

சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).

1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்க வேண்டும், அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்). விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.

1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும் போது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில்.

விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும், மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு, மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும், இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.

கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர், கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.

கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம், சற்று யோசித்து பாருங்கள், இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்க வேண்டும்.

ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம், தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.

7 வருடம் கைதிகளை அடக்கி ஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை, அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம் கோணாமல் வேலை செய்ய வேண்டும், மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.

சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள், ஆயிரம் ஆயிரம் யானைகள், குதிரைகள் 1000க்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள், ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள், சமையல் வேலையாட்கள், கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழ தேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.

ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்...

வந்தேறி தலித்தியம் கலாட்டா...


ஐயரா,  தேவரா ,கவுண்டரா, நாடாரா, வன்னியரா இருந்துட்டு தலித்த பேசினா ஜாதி வெறி...

தலித்தா இருந்துட்டு மத்த எல்லா சாதியையும் தப்பா தப்பா பேசுனா அதுக்கு பேரு பெரியாரிஸம் அம்பேத்கரிஸம்...

இனிய காலை உணவு வணக்கம்...