18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டி மீது படையெடுத்துவந்தான் (கொள்ளை அடிக்க) அதை இன்றளவும் விடாமுயற்ச்சி என்று பாராட்டி படிக்கிறோம்...
ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை..
அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம். ஆனால் அவனை கலங்கடித்த மன்னன் புருஷோத்தமரைப் பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்ல மாட்டோம்.
பிரான்ஸில் உள்ள இரும்பிலான ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம்.
நெஞ்சை அள்ளும் தஞ்சை பொிய கோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்.
மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம் தமிழா..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.