20/03/2021

சீத்தாப்பழம்...

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது..

சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும்.

இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்..

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்...

மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீட்டில் வருமான வரி சோதனை...

 


கணக்கில் வராத 11.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டது...

மேலும் பல கோடி பொருட்களும்... முக்கிய ஆவணங்களும் சிக்கியது...

சர்வரும் நானும்...

சர்வர் : என்ன சார் டிப்ஸ் கேட்டா..

வெள்ளை பேப்பர் தர்றீங்க?

நான் : யோவ் அதை பிரிச்சி பாருய்யா...

கேரட் அல்வா எப்பிடி செய்யனும்னு டிப்ஸ் எழுதியிருக்கேன்...

சர்வர் : எனக்கு இந்த வேலையே வேணாம் முதலாளி...

யார்கிட்ட 😁😁😁

கமிஷன் வாங்குவதற்காக திமுக வே மீத்தேன் கொண்டு வந்தது - கூட்டாளி காங்கிரஸ்...

 


தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்...

 


பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை...

நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ்.

தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை. அதே போல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.

தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.

அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.

ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.

தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும், வந்து போகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.

கடந்த தேர்தலின் போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்து போகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.

தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.

தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள்.

எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்..

இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.

அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.

இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல்கொடுத்த தூய தமிழன் தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.

அதே போல் இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டியது தானே? என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள் தான்...

சாமானிய மக்கள் விரோத பாஜக கலாட்டா...

 


அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு மிரட்டல்...

 


பாலூட்டிகளைத் தெரியுமா?

 


உலகில் 4 ஆயிரம் பாலூட்டி வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் நிலத்தில் வாழ்பவையும் உண்டு. நீரில் வாழ்பவையும் உண்டு. பாலூட்டிகளுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன.

பாலூட்டிகள் அனைத்தும் முதுகெலும்பு உயிரிகள்.

வெப்பரத்தப் பிராணிகள். பூமியில் உள்ள எந்த தட்பவெப்பத்துக்கும் ஏற்ப தங்கள் உடலை அவை தகவமைத்துக்கொள்ளும் சக்தி படைத்தவை.

பாலூட்டிகளுக்கு உடலில் ரோமம் காணப்படும்.

பாலுட்டிகள் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல, குட்டிகளுக்குத் தரும் பாலை தமது உடம்பிலேயே உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. அத்துடன் குட்டிகள் வளரும்போது, உயிர் வாழ்வதற்கு ஏற்ற திறன்களையும் பாலூட்டிகள் பயிற்றுவிக்கும்.

உலகின் சிறிய பாலூட்டி - பம்பிள்பீ வௌவால், ஒரு அங்குல நீளமும், 2 கிராம் எடையும் கொண்டது.

தாய்லாந்து மற்றும் பர்மாவில் உள்ள சுண்ணாம்புக் குகைகளில் வாழ்கிறது. எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியது.

பெரிய பாலூட்டி - நீலத்திமிங்கலம், உலகிலேயே பெரிய பாலூட்டி மற்றும் விலங்கினம். 110 முதல் 176 டன் எடை கொண்ட உயிரினம். 20 முதல் 30 மீட்டர் நீளமுடையது. ஒரு பேஸ்கட் பால் மைதானத்தின் அளவு பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம்...

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தல் வேட்பாளரை வரவேற்க வந்த திமுக மாணவரணிக்கும் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அணிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

 


தோற்று போனேன்....

உன்னை போல் சிரிக்க தெரியாமல், 

உன்னை போல் நடக்க தெரியாமல்,

உன்னை போல் அழ தெரியாமல்,

உன்னை போல் ரசிக்க தெரியாமல்,

உன்னை போல் கோபப்பட தெரியாமல்,

உன்னை போல் கொஞ்சி பேச தெரியாமல்,

உன்னை போல் வெட்கப்பட தெரியாமல்,

அனைத்திலும் தோற்றேன் உன்னிடம்,

ஒன்றை தவிர...

என்னை போல் உனக்கு காதலிக்க தெரியாமல் தோற்று விட்டாயடியே...

நம்மை எல்லாம் எவளும் மதிக்க மாட்றாளுங்க 😒

 


நோய்களும் உணர்வுகளும்...

நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள். இவை அனைத்திற்கும் ஹிப்னாடிசத்தில் தீர்வு உண்டு...

கார்ப்பரேட் கைகூலி கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


கணவன் Vs மனைவி...

 


கணவன் : சாரி டார்லிங் இன்னிக்கி வீட்டுக்கு வரமுடியாது போல..

மனைவி : ஏன்.?

கணவன் : கார்ல எவனோ ஸ்டீயரிங், ஆக்ஸலரேட்டர், க்ளட்ச், ப்ரேக் எல்லாத்தையும் திருடிட்டுப் போயிட்டான்..

மனைவி: தண்ணியடிச்சிருக்கியா..?

கணவன் : கொஞ்சம் லைட்டா அடிச்சிருக்கேன்...

மனைவி : மூதேவி முதல்ல பின் சீட்டிலேருந்து முன் சீட்ல போய் உட்கார்ந்து காரை எடுத்திட்டு வீட்டுக்கு வந்து தொலை...

கணவன்: 😳😳😳

அய்யோக்கிய பிராடு பயலுங்க பாஜக...

 


அகத்திக் கீரையீன் சிறப்பு...

 


அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..

சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பழக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது;

கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர்.

உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .

அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும்,

வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்,

அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும் .

இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்..

அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர்.

நாம் அதை மதித்து நடக்க வேண்டும்..

அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்..

வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .. அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்...

கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


உள்ளதிலேயே எது கஷ்டம் தெரியுமா..?

 


போருக்கு போகும் முன் 

ஒரு முறை பிரார்த்தனை செய்...

கடல் பயணம் போகும் முன் 

இரு முறை பிரார்த்தனை செய்...

ஒரு பெண்ணை மணக்கும் முன் 

மூன்று முறை பிரார்த்தனை செய்... 

தெரியுதா மக்களே...

எது உள்ளதிலேயே கஷ்டம்ன்னு?

எவனோ அனுபவசாலி உணர்ந்து தெளிஞ்சு சொல்லி இருக்கான்...

திமுக சுற்றுசூழல் அணி பெருமிதம் 😬

 


நோய் தீர்க்கும் ஆடாதோடா...

சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

ஆடா தோடைவின் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanicaணீ) ஆகும்.

இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு (ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்...

பிராடு பய விசிக வன்னியரசு... 😜

 


கடவுளும் நானும்...

 


உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே என்று கடவுளிடம் புலம்பினேன்...

இது உன் போன ஜென்ம சோம்பேறித்தனத்திற்கான தண்டனை என்றார்...

போன ஜென்ம பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டிக்கும்.. உன் சோம்பேறித்தனத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்? என்று கடவுளை நோக்கி கேட்டேன்...

இந்த வாய்க்கு உனக்கு அடுத்த ஜென்மத்திலும் தண்டனை இருக்கு என்று சொல்லிட்டு மறைந்து விட்டார்...

😒😒😒

அனுமதியின்றி திமுகவினர் செய்த சாலை மறியலை தடுத்து தன் பணியை செய்த காவல் ஆய்வாளருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேயன்...


 

இனப் படுகொலைகள் ஒரு சிறிய தொகுப்பு...

 


முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆர்மீனியாவில் துருக்கியர்களால் லட்சக்கணக்கில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஈராக் மற்றும் துருக்கி பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான குர்து இனமக்கள்  கொல்லப்பட்டனர்.

காப்பாற்ற ஆள் இல்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, பல லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்று ஒழித்தார்.

[முதல் உலகப்போருக்கு வித்திட்ட யூதர்களை ஒழித்தால் தான் உலகம் நிம்மதியாக வாழும் என்பது அவரது சித்தாந்தம்].

அப்போது சோவியத் வீழ்ந்தால் மகிழ்ச்சி என்ற மனோ நிலையிலிருந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை தடுக்க முன்வரவில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, சோவியத் மற்றும் அதன் சில கூட்டணி நாடுகள் கம்யூனிசம் என்ற பெயரில் ஏராளமான மனித உரிமை மீறல்களை நடத்தின.

சீனாவில் கம்யூனிசம் நிறுவப்பட்ட பிறகு மாவோ காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் நடந்த மோசமான மனித உரிமை மீறல்களையும், பெரும் பாய்ச்சல் திட்டம் என்ற பெயரில் நடந்த பட்டினிப் படுகொலைகளையும் தடுக்க ஆள் இல்லை.

ஈரானில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகாயிசம் என்ற திடீர் மதம்  சார்ந்த  மக்கள் சுமார் 25 ஆயிரம் பேரை அந்நாட்டு ஹியா அரசாங்கம் கொன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது..

அது மட்டுமின்றி இந்த வரலாறுகளுக்கு முன்பு மங்கோலியர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கைளை கணக்கு எடுக்கப்படவே இல்லை..

இந்த மங்கோலியர்கள் பாக்தாதில் நுழைந்து அங்குள்ள 1 இலட்சம் மக்களை கொன்றோழித்து பிணக்குவியலில் தமது சந்தோசத்தை நிகழ்த்தி கொண்டு இருந்த நேரம் பெரும் மழை பொழிந்தது.

பின்னர் மழை தண்ணீரில் 1 இலட்சம் பாக்தாத் மக்களின் பிணங்கள் ஊறி அழுகிபோய் காலரா போன்ற தோற்று நோய்கள் பரவ ஆரம்பித்தவுடன் தான் இந்த மங்கோலியர்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

ஆனால் இதை தடுப்பது யார்?

ருவாண்டா, சோமாலியா, எத்தியோபியா மற்றும் சூடான் போன்ற ஆப்ரிக்க ஏழை நாடுகளில் நடக்கும் இன மோதல்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள்.

இப்போது சில இடங்களில் கொல்லப்படுகிறார்கள்...

ஆனால் அதை யாரும் தடுக்கவில்லை. வியட்நாமில் அமெரிக்காவும், பிரான்சும் நடத்திய ஆட்டங்கள கொஞ்ச நஞ்சமில்லை..

ஜப்பானியர்கள்  நாங்கள் சரணடைகிறோம் என்று அறிவித்த பிறகும் கூட தங்களது கர்வம் அப்பாவி மக்களின் மீது நாங்கள் காட்டி தான் ஆவோம் என்று ஹிரோஷிமாவை அழித்த கேடுகெட்ட அரசு தான் அமேரிக்கா.

இதையெல்லாம் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது...

இன்றைய காலகட்டத்தில் துற்குமான்சி தான் கஜகஸ்தான் போன்ற பகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை இன்றைய ரஷ்யா சப்தமே இல்லாமல் அழித்து கொண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

பர்மாவாக இருக்கட்டும் இலங்கையாக இருக்கட்டும் அத்தனைக்கும் காரணம் என்னவேண்டுமானால் இருக்கட்டும்..

ஆனால் வரலாற்றில் இவ்வளவு இனப் படுகொலைகள் நடந்தேறியுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

இவ்வளவும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடந்து இருக்க வேண்டும்..

முக்கியமாக நாடு பிடித்தல், அல்லது செல்வம், அல்லது செழிப்பான வாழ்க்கை, அல்லது பெருமை..

ஆனால் நீங்கள் ஆரமத்தில் படித்த ஹிட்லர் தொடக்கம் மங்கோலிய மன்னன் வரை எவரும் இன்று உயிருடன் இல்லை.

இதற்காகவா இவ்வளவு கொலைகள் நடந்தேறியது அது தொடரக்கூட இல்லை.

கத்தை கத்தையாக சேர்த்து போரில் கொன்று கொள்ளையடித்த பணம் கூட இவர்களுக்கு உதவவில்லை...

மங்கோலிய மன்னனின் பயம் கலந்த பெருமை அன்றையகாலத்தில் இருந்தாலும், இன்று இவருடைய கல்லறையை தேடிக்கொண்டு அலைகிறது சில குழு..

காரணம் இவரின் எலும்பு கூடுகளை அடித்து நொறுக்கியாவது தங்களது வரலாற்று ஆத்திரத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்..

இவ்வளவு  தான் வாழ்க்கை..

இதற்கு தான் இவ்வளவு களேபரங்கள்..

இப்பதிவு 5 வருட ஆட்சிக்கு அல்லோலப்படும் சில அரசியல் வாதிகள் சிந்திக்க வேண்டும்...

பாஜக பினாமி தேர்தல் ஆணையம் கலாட்டா...

 


பெண்களே...

 


உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு...

புத்தகம் படிச்சி 

அறிவாளி ஆகுறத விட...

பத்து நிமிஷம் 

ஒரு அறிவாளிக்கிட்ட பேசறது நல்லது....

சோ...

நீங்க எப்ப வேணும்னாலும் 

என் கூட பேசலாம்...

😁😁😁

தமிழக மாணவர்களை அழிக்க துடிக்கும் பாஜக - அதிமுக...

 


கோலம் போடுவது ஒரு யோகா தான்...

 


கோலம் போடும் கலையும் மறைந்து வரும் கலைகளில் ஒன்றாகி விட்டது...

அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து, கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி, சிறந்த யோகா தான்..

இன்றைய நவீன யுத்தியில் கோலத்திற்கும் இடமுண்டு. ஃபாஸ்ட் புட் போல ஃபாஸ்ட் கலர் கோலங்களும் விற்பனை வந்துவிட்டது. சிலர் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும்கூட நிரந்தரமாக இருக்கும் வண்ணவண்ண கோல ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விட்டார்கள்.

நம் பழக்க வழக்கங்கள் சொன்னா தெரியாது. கோல யோகான்னு பயிற்சி வகுப்புல சொல்லி கொடுத்தா செய்வாங்க...

என்ன சொல்றது... சரியா..?

அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


பாஜக டூபாக்கூர் குஷ்பு கலாட்டா...

 


பண்டைய காலத்தில் மூத்தோர் தாழி என்ற ஒரு வகையான மரணம்...

 


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகம் உட்பட சில பகுதிகளில்..

நன்றாக வாழ்ந்து அனுபவித்து எல்லாவற்றையும் கண்ட முதியோர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து போதும் பா நான் வாழ்ந்த வாழ்க்கை இப்போ நிம்மதியாக கிளம்புகிறேன் ஏற்பாடு செய்யுங்கள் என்ற ரீதியில் சொல்வார்கள்..

ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னதன் அர்த்தம்..

மூத்தோர் தாழி என்ற முறையை தான்...

அக்கால கட்டத்தில் இப்படியொரு வழக்கம் உள்ளதாக வரலாற்றில் அறிந்து கொள்ள முடிகிறது..

அதாவது ஏறக்குறைய 100 வயதிற்கு மேல் உள்ள நம்முடைய மூதாதையர்கள் இனி நமது வாழ்வு போதும் என்று முடிவெடுத்து.. ஊர்மக்கள் உறவினர்கள் முன்னிலையில்..

ஒரு மனிதனை உட்கொள்ளும் சட்டி போன்ற அமைப்பில் உள்ள தாழியின் உள்ளே உயிருடன் இறங்கி உயிரை போக்கிக் கொள்ளும் முறைமைகள்..

இலகுவாக சொல்வதானால் ஒரு பெரிய பாத்திரத்தின் உள்ளே சென்று பாத்திரத்தை வெளியில் இருந்து அடைத்து விடுவார்கள்..

பல நாட்கள் கழித்து தான் திறப்பார்கள்..

இப்படி தன்  உயிரை போக்கி கொள்வார்கள் ...

இது தவறு என்ற ஒரு விஷயம் இருந்தாலும் அக்காலகட்டத்தில் 100 வயதிற்கு மேல் தான் இந்த முடிவுகளை எடுக்கிறார்கள்..

அப்படியென்றால் 100 வயது வரையில் வாழவைத்த உணவுகள் எது ?

இன்றைய தினத்தில் 100 வயது வரை வாழ்வதை அதிசயமாக பார்க்கும் நாம் அன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய எல்லோருமே 100 வயதுக்கும் மேல் வாழவைத்த விஷயம் எது ?

வேறென்ன உணவு தான்...

நாம் உண்ணும்  இன்றைய குப்பையை அவர்கள் உண்டு இருப்பார்களேயானால் அக்கலாம் இக்காலம் போன்றே அமைத்து இருக்கும் என்பதே நிதர்சன உண்மை...

உலகின் நம்பர் 1 பிராடு பாஜக கட்சி கலாட்டா...

 


பேச்சுலர் பசங்க பாவம் சார்...


ஆ ஊ ன்னா 

பேச்சுலர் பசங்களுக்கு 

வீடு தர மாட்டேன்...

அவங்க அப்படி..

அவங்க இப்படி...

நம்ப முடியாதுன்னு சொல்றீங்களே...

அப்புறம் ஏன் 

பேச்சுலர் பசங்களை நம்பி 

பொண்ணு மட்டும் தர்றீங்க...

அதையும் 

பேமிலி மேனுக்கே தரலாம்ல...

😁😁😁

டூபாக்கூர் கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


வேற்று கிரகவாசிகள் பூமியில் இருப்பது உண்மை தான்...

 


ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம என்றே பதில் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகள் இந்த உலகத்தில் உள்ளனர் என்று ஆய்வாளர் ஜெய்ம் மவுசன் போட்டோ ஆதாரத்துடன் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1947ம் ஆண்டு மெக்சிகோவின், ரோஸ்வெல் பகுதியில், பறக்கும் தட்டு மோதியதில், விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், ஏலியன் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மெக்சிகோவில், 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜெய்ம் மவுசன் ஏலியன் புகைப்படங்களை வெளியிட்டு  அதிர்ச்சிப்படுத்தியுள்ளார்.

இவர் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவரும் கூட, என்பதால், இந்த தகவல் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,

1947ம் ஆண்டு விமான விபத்து தொடர்பான புகைப்படங்களில் ஏலியன் இறந்து படுத்து கிடப்பதை போன்ற தோற்றம் உள்ளது. அதை சுமார் ஐந்தாண்டு கால ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம் என்றார்.

ஆனால், ஏலியன்கள் நடமாட்டம் பற்றி, நாசாவோ அல்லது வேறு எந்த ஆய்வு மையமோ உறுதி செய்யவில்லை.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது.

ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டு பிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை.

அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்து போயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம்.

மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை. இவ்வாறு  கூறியுள்ளார்...

கார்ப்பரேட் கைகூலி கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் கலாட்டா...

 


நண்டிறவிய வெஞ்சோறு...

 


இந்த வார்த்தை தமிழ் இலக்கியத்தில் சில இடத்தில் உண்டு..

முதலில் எனக்கு இந்த வார்த்தைக்கான அரத்தம் புரியவில்லை பிற்பாடு இது ஒரு உணவு வகை என்று தெரிந்தது..

பழங்கால தமிழர்களின் உணவு வகைகளில் வெறுமனே கேப்பங்கூல் கஞ்சி என்று வாழவில்லை..

இன்றைய வேலுர் பகுதி மக்கள் அந்தக்காலத்தில் உண்டு வந்த உணவு தான் நான் மேலே சொன்ன நண்டிறவிய வெஞ்சோறு..

நண்டு வருவலை சோறில் போட்டு வதக்கி கிளறி ஊற வைத்து உணவாக உட்கொண்டார்களாம்....

அதே போன்று ஒரு வார்த்தை புளிமான் கறி...

இதை பற்றிய விளக்கம் தேடும் போது புளிசோறு தொட்டுக்க மான் கறி என்று தெரிகிறது..

சும்மா கம்பு கஞ்சி கேப்பங்கலி என்று வாழவில்லை.. அழகாக தேர்தெடுத்தும் உண்டுள்ளார்கள்...

அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...

 


நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது திமுக வழக்கறிஞர் ராமேன் & காங்கிரஸ் வழக்கறிஞர் ப. நளினி சிதம்பரம்...