12/04/2018

மோடிக்கு எதிரான GoBackModi ஹாஷ்டேக் உலக அளவிலான ட்ரெண்ட்டிங்கில் முதலிடம்...


இவனுங்க போடுற டிவீட்ஸ் எண்ணிக்கையை பார்க்கும்போது இன்னும் 3 நாளைக்கு இது தான் முதலிடத்தில் இருக்கும்...

உலகத்திலேயே இப்படிஒரு நீதியை நிலைநாட்டும் சட்டம் நம் நாட்டில் மட்டுமே.. வாழ்க பாரதம்...


சிரியா போர்...


பிரிட்டனுக்கு அண்டை நாடு ரஷ்யா, அமெரிக்காவிற்கும் அது அடுத்த நாடு..

ஆனால் அங்கு மோதமாட்டார்களாம், இன்னொரு நாட்டில்தான் மோதி தாங்கள் யார் என நிரூபிப்பார்களாம்...

சீமான் கைது எதிரோலி...


கெட்ட பசங்க சார் தமிழனுங்க...


இதுக்கு பேரு பலூனா.. வச்சி செஞ்சிடிங்களேடா...


தற்போது உலகளவில் 3.12 லட்சத்துக்கு மேல ட்ரெண்ட் ஆன Gobackmodi...


வல்லாதிக்கத்தை எதிர்த்து ஒற்றைக்குரலில்.. இந்தியர்களின் ஆச்சரிய பார்வையில்.. தமிழர்கள...

பாஜக மோடியும் உண்ணாவிரத நாடகமும்...


SECRET MOST IMMEDIATE... ஹா ஹா ரகசியம் எங்களிடமா.. எதையும் மறைக்க இயலாது...

இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த gobackmodi ஹேஷ்டேக்...


திருச்சியில் தொடங்கியது காத்திருப்பு போராட்டம்...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருச்சி புதிய நீதிமன்ற சாலையில் (ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடம்) அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

நிமிடத்துக்கு நிமிடம் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காவல்துறையினர் முயற்சி...

திருச்சி மாணவர்களை காவல்துறை மிரட்டல்...


ஒதுங்கிய நம் கப்பற்கலை ஆங்கிலேயரால் சமாதியிடப்பட்டது....


உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

திருநெல்வேலி தொல்பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கடையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி..

தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம் என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.

பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்.

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன். உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராசஇராசசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காக வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோது ஆமைகள் கடல் நீரோட்டங்கள் (Ocean currents) எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

இப்படி பயணம் செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன் பின் தொடர்ந்த போது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:

தமிழா————-மியான்மர்.
சபா சந்தகன்—–மலேசியா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை, ஊரு——–அவுசுத்திரேலியா
கடாலன்————ஸ்பெயின்
நான்மாடல் குமரி———-பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாசு(ஸ்)——–மெக்சி(ஸி)கோ
திங்வெளிர்——————–ஐசு(ஸ்)லாந்து
கோமுட்டி———————-ஆப்பிரிக்கா.

இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றை அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில், அவுசுத்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில் அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது “தமிழ் மணி” என்ற பெரிலேயே நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் உள்ளவெலிங்டன் அருங்காட்சியகத்தில் “தமிழ்மணி”.

உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராச இராச சோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன (நாவாய்—Navy).

கப்பல், கடல் கலங்கள் வகைகள்...

கட்டுமரம்
நாவாய்
தோணி
வத்தை
வள்ளம்
மிதவை
ஓடம்
தெப்பம்
டிங்கி
பட்டுவா
வங்கம்
அம்பி – பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.

லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்…… பிரிதானியர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்…… ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலை ஆங்கிலேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது...

காவிரி மேலாண்மைக்காக திருச்சியில் போராட்டம்...


போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள்...


பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான ”போகநாதர்” பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது “சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார்.

"தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"
- சந்திர ரேகை.

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டுபோவார்கள், இதனால் பெரும்பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும். கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார். இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் ”எதிர் கூறல்களை”கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன...

மராட்டிய ரஜினிக்கு நேரடி சாவால்...


காவல் துறை மீது தாக்குதல் நடத்தியது தவறு என்றால்... நீங்கள் ஹைதராபாத் விமான நிலையத்தில் குடித்து விட்டு என்ன செய்தீர்கள் ?

காவலர்களுக்கு நீங்கள் குடித்து விட்டு மரியாதை செய்த விதம் தெரிகிறது நீங்கள் காவலர்களுக்கு கொடுக்கும் மரியாதை...

நீ தமிழகத்தில் இருக்க நினைத்தால் மக்களுக்கு குரல் கொடு..

இல்லை என்றால் உன் மாநிலத்திற்கு ______ அனுப்பும் போராட்டம் நடைபெறும் விரைவில்...

திமுக வும் ஐபிஎல் போட்டியும்...


அவர் பங்காளி டீமே இருக்கும் போது எப்படி எதிர்ப்பாரு.. பயப்பட தானே செய்வாரு...

வேடசந்தூரில் உழவர்களின் பேரெழுச்சி...


1978 ம் ஆண்டு ஏப்ரல் 9 ல் மின்கட்டண குறைப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 6 விவசாயிகளின் 40 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்றது.

எப்போதும் போல சில விவசாய சங்க தலைவர்களும் நன்றியுள்ள சில விவசாயிகள் மட்டுமே வருவார்கள் என நினைத்து அமைதியாக இருந்த வேடசந்தூர் தியாகிகள் மண்ணில் மாலை 5 மணிக்கு ஒரு பிரளயம் ஏற்பட்டதுபோல ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இளைஞர்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் திரண்டு வந்து நினைவிடத்தில் வீரமுழக்கமிட்டு புகழஞ்சலி செலுத்தி உழவர் திடல் நிறைந்த மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது.

தியாகி திரு வே.நாச்சிமுத்துகவுண்டர் புதல்வர் நா.முருகேசன் பேசுகையில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு இத்தனை விவசாயிகள் ஒன்றுதிரண்டு  நினைவஞ்சலி செலுத்த வந்துள்ளதாகவும் உழவர் இயக்கங்களுக்கு இளைஞர்கள் வருதில்லை என்ற கூற்றை பொய்யாக்கி பெருந்திரளான இளைஞர்களை பச்சைத்துண்டோடு திரட்டிய "ஏர்முனை இளைஞர் அணி" தான் எதிர்காலத்தில் உழவர்களின் ஒரே நம்பிக்கை என உணர்ச்சிவயபட்டு பேசினார்.

கடந்த 40 ஆண்டுகளாக நினைவஞ்சலி நிகழ்வை ஒருங்கிணைக்கும் தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்க துணைத்தலைவர் திரு குணசேகரன்  பேசும்போது இதுபோல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருவார்கள் என தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனவும் NSP என்ற உழவர்களின் போராளி மறைந்தாலும் அவரால் உருவாக்கபட்ட "கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்" தியாகிகளுக்கு நன்றி செலுத்த பெருந்திரளாக பங்கேற்றது மிகுந்த மனநிறைவு கொடுப்பதாக கூறினார்.

உழவர் இயக்க ஏர்கொடியை திருப்பூர் மாவட்டத்தில் புத்தரச்சல், மேட்டுக்கடை, குண்டடம், தாராபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரத்தில் அலுவலகம் திறந்து ஏர்கொடியேற்றி காலை முதல் பயணபட்டு வந்தாலும் ஏர்முனை இளைஞர்களும் சங்கத்தினரும் சற்றும் களைப்பின்றி பொதுகூட்டத்தில் பங்கேற்றனர்.

கட்டணமில்லா மின்சார சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பற்றியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு துரோகம் செய்வது பற்றியும் ,ஆற்று மணலை விற்கும் மாநில அரசை கண்டித்தும்,தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் செய்ய வேண்டும் எனவும், உழவர்கள் வாழ்வாதாரம் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டும் ஏர்முனை பொறுப்பாளர்களும் சங்க தலைவர்களும் விரிவாக பேசினார்கள்.

1970 -80 களில் எழுச்சியோடு உழவர் பெருந்தலைவர் சி.நராயணசாமிநாயுடு தலைமையில் நடந்த உழவர் போராட்டத்தை போல இனி ஒரு போராட்டத்தை  எதிர்காலத்தில் கட்டியமைக்கும் வல்லமை  "ஏர்முனை இளைஞர் அணியால்" மட்டுமே சாத்தியமாகும் என உழவர் இயக்க பெரியவர்கள் பேசியது விரைவில் தொடங்கவேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்...

வெளிநாட்டுக்காரன் மீது செருப்பூ வீசி தமிழன் மானம் போச்சு - சிலர்...


எதுக்கு இந்த மராட்டிய வந்தேறிப் பயல்களை அடக்கி வைக்கணும்னு இப்போது புரியுதா...?


மண்ணின் மைந்தர்களுக்கு தாண்டா மக்களின் வலி புரியும், தமிழன் காலை நக்கி பிழைக்க வந்த வந்தேறி பயல்களுக்கு எப்படி தமிழனின் வலி தெரியும்...

தமிழக விபச்சார ஊடகங்கள் செய்யும் துரோகமே தமிழ் மக்கள் படும் துயரங்களுக்கு முக்கிய காரணம்...


உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா...?


இல்லையென்றால் படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.

இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.

பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... உடல் கட்டுப்பாடை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...

முயற்சி செய்து பாருங்கள் உடல் கட்டுப்பாடு கண்டிப்பாக தெரியும்...

பாஜக கைகூலி மானங்கெட்ட ஓபிஎஸ் கலாட்டா...


அமானுஷ்யம் - ஆவிகள்...


மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது.

இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும்.

தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.

பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்...

கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார்.
சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர்.

இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்...

இத்தனை அடுக்கு பாதுகாப்பு கொடுத்தும், முற்றுகை இட்ட அனைவரும் இந்த மண்ணின் வீர மைந்தர்கள் தான்...


விளையாட்டை காண சென்றவர்களை பற்றி பேசி பயனில்லை...

மதுபானம்/குளிர்பானங்களில் தொலைந்துபோகும் மறைநீர்...


மறைநீர் மதுபானங்களில்/குளிர்பானங்களில் உள்ளது ஓரளவு அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அதன் வீரியத்தை யாரும் உணரவில்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது அனைவரும் ஆற்று நீரை உறிஞ்சி எடுப்பது வரை தெரிந்து வைத்திருக்கிறோம்.

மறை நீர் என்பது நிலத்தடி நீரை உறிஞ்சிவது மட்டுமல்ல ஆற்றுநீரை உறிஞ்சிவதும் அடக்கமே. பெப்சி மற்றும்  கோலாவால் தாமிரபரணி ஆறு+பல இடங்களில் இருந்து மோத்தமாக 30லட்சம் லிட்டர்கள் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது ஒரு நாளைக்கு இந்த கணக்கு. அதுபோல மதுபான ஆலைகளை பற்றி பார்த்தோமானால் TASMAC இணைய தளத்தில் 11உற்பத்திஆலைகள் மற்றும் 7வடி ஆலைகள் மூலம் சாராய உற்பத்தி செய்து சப்ளை செய்யப்படேகிறது. இதற்கும் பல லட்சக்கணக்கான லிட்டர்கள் தண்ணீர் நில்தடி நீராகவும், ஆறுகளில் இருந்தும் உறிஞ்சப்படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பீர் பானம்  செய்ய தோராயமாக 150லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது மூலப்போருளை கணக்கில் கொள்ளாமல். கோதுமை /பார்லி உற்பத்தி செய்ய கிலோவிற்கு 1500லிட்டர் தண்ணீர் தேவை இதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு லிட்டர் பீர் பானத்திற்காக மட்டுமே 450 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள இருபெரும் மாநில கட்சிகள் தான் இந்த சாராய ஆலைகளை நடத்துகின்றன. இதன் மூலம் கொள்ளை போகும் நீரின் அளவு வருடம் முழுவதும் ஒரு ஆற்றில் ஓடக்கூடிய நீரின் அளவை விட பன்மடங்கு அதிகம். தண்ணீரை திருடி அதை உங்களிடமே பல மடங்கு விலக்கு மதுபானமாகவும் குளிர்பானமாகவும் விற்கிறான்.  அவர்களுடைய தயாரிப்பு செலவு , விற்பனை விலையை கணக்கிட்டால் நாம் முட்டாளாக்கப்படுவது நன்றாக தெரியும். இதே அரசாங்கம் மக்களுக்கு குடிநீர் தேவைக்காக கடல்நீரை சுத்தப்படுத்தி அதை விற்பனை செய்வது எவ்வளவு அயோக்கியத்தனம் .  நல்ல தண்ணீரில் சாரயம் மக்களுக்கு கடல்தண்ணீர்....

மக்கள் திருந்தினால் மட்டுமே மாற்றம் ஏற்படும். மது அருந்துவதில்இந்திய அளவில் 100க்கு 20% பேர் தமிழர்கள். குடி குடியை மட்டுமல்லை குடிநீரையும் கெடுக்கும்.

http://www.tasmac.co.in/suppliers.htm

https://www.thenewsminute.com/article/politicians-and-business-alcohol-why-prohibition-remains-dicey-topic-tn-32963?amp

https://m.hindustantimes.com/business-news/ban-of-pepsi-coca-cola-in-tamil-nadu-and-the-rise-of-indian-nationalism/story-oWUjtvUiBc5u4dDg34GCYJ_amp.html

https://www.nature.com/scitable/blog/eyes-on-environment/water_world

திசை திருப்பப்படும் காவேரி பிரச்சனை.. கிரிக்கெட் போர்வையில் குள்ளநரிகள்...


நாம் சண்டை போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. think about it...

ஆறு (காவேரி) - நீர் - மறைநீர் / virtual water - தொழிற்சாலைகள்...


இது பழையபதிவின் தொடர்ச்சியே...

தமிழகத்தின் நீர்த தேவைகளைப்பற்றிய ஒரு கணக்கீடு…

மறைநீரைப்பற்றிய wiki
https://en.wikipedia.org/wiki/Virtual_water

சென்னை கார் :

13 லட்சம் (Hyundai 7 L, Ford 2 L, Renault-Nissan - 4 L) கார்கள் தமிழகத்தில் உற்பத்தியாகின்றன ஆனால் தமிழகத்தின் தேவை 3 லட்சத்தை தாண்டுவதே கடினம் (இந்தியாவின் மொத்த விற்பனை 30 லட்சம் கார்கள்)

ஒரு காருக்கு 2,00,000 லிட்டர் மறைநீர் தேவை (மிகக்குறைவான கணக்கு)
260,000,000,000 litre இதை 0.0353147 பெருக்கினால் கன அடியாக மாற்றலாம்..
9,181,822,000 கன அடி அதாவது
9.181 TMC (thousand million cubic foot)
கிட்டதட்ட 7 TMC தண்ணீர் தமிழகத்திற்கு தேவையில்லாமல் செலவாகிறது… அப்ப வேலைவாய்ப்பு என்று கேட்கலாம் தண்ணீர் கிடைக்காமத்தானே விவசாயம் பண்ணமுடியாமல் நகரத்தை நோக்கி வந்தீர்கள் இந்த தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமல்லவா…
https://en.wikipedia.org/wiki/Automotive_industry_in_Chennai

சென்னையின் தண்ணீர் தேவை
நீர் சேமிப்பு நான்கு ஏரிகளை சேர்தது மொத்தக்கொள்ளவு 11.257 TMC இது வீராணம் ஏரியின் கொள்ளவும் .33 TMC இவை மழைகாலங்களை தவிர இவற்றிலிருந்து சென்னைக்கு நீர்தேவைக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்ளுவோம்… சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களின் மக்கள்தொகை 1 கோடி என வைத்துக்கொள்ளுவோம்…
http://www.chennaimetrowater.tn.nic.in/reserve.asp

ஒரு நபருக்கு 300 லிட்டர் பயண்பாடு ஒரு நாளைக்கு (மதுரையில் ~375 லிட்டர் ஒரு குடும்பத்திற்கு என்று ஒரு இந்திய கணக்கீட்டில் காமித்திருக்கிறார்கள். அதிலும் சென்னை இடம் பெறவில்லை அப்படியென்றால் சென்னையில் தண்ணீர் அவ்வளவு அரசு கொடுப்பதில்லை என்று அர்ததம்)

1,09,500 லிட்டர் வருடத்திற்கு
3866.9559 கன அடி ~4000 கன அடி வருடத்திற்கு
40,000,000,000 கன அடி ஒரு கோடி பேருக்கு
40 TMC

சென்னையில் ஒருவருக்கு 300 லிட்டர் சாத்தியமே இல்லை மேலும் இதை சென்னைவாசிகளுக்கு தெரியும் நான் கேகே நகரில் இருந்தவரை இவ்வளவு குடும்பத்திற்கு கூட கொடுப்பதில்லை… அப்ப மற்ற பகுதிகளில் கணக் கெடுத்துக் கொள்ளுங்கள்..

சென்னையில் முக்கால் வாசி நிலத்தடி நீர்தான் பயண்பாடு .. குடிதண்ணீர் மட்டும்தான் அரசு தரும்… அதுவும் can தண்ணீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது… 5 TMC கூட சென்னை வாசிகளுக்கு கொடுக்கமாட்டார்கள்… மற்றவை தொழிற்சாலைகளுக்கும், பொதுபயண்பாட்டிற்குமே போகும்… கிட்டதட்ட 20 TMC கார் மற்றும் இதர தொழிற்சாலைகளுக்கே கொடுக்க சென்னையில் தண்ணியில்லை… இதில் எப்படி மக்களுக்கு கிடைக்கும்… இதில் பொதுப்பயன்பாட்டுக்கு (service sector) கணக்கில் எடுக்கவில்லை அதற்கு எங்கேயிருந்து கொடுப்பது…

தமிழ்நாட்டின் நீர் தேவை:
தமிழ்நாட்டிற்கு கிட்டதட்ட 320 TMC தண்ணீர் மக்களுக்கு தேவைப்படுகிறது ஆனால் தமிழகத்தின் மொத்த மழையளவு கிட்டதட்ட 4000 TMC ஆனால் டெல்டா மாவட்டம் விவசாயத்திற்கும் 177 TMC க்குதான் போராட்டம்… இங்கே கவனிக்கப்பட வேண்டியது நமது தண்ணீர் பெரும்பான்மை இந்த தொழிற்சாலைகளுக்கே போகிறதனால் இந்த நிலைமை.. தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதன்மையில் உள்ளது என்று பெருமையாக பேசுவோமே அதற்கு நம் தண்ணீரை தாரை வார்ததுவிட்டு 177 TMC காவிரியில் வேண்டுமென்ற போராட்டம்… இதே நிலைதான் கர்நாடக மக்களுக்கும் அவர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் காவிரி தண்ணீர் முழுவதும் விவசாயத்திற்கு பயப்படுவதாக இல்லை அங்கும் தொழிற்சாலைகளுக்கு நீர் தாரை வார்ககப்படுகிறது அதை பேசாமல் இரு மாநிலங்களும் அடித்துக்கொள்வதில் மக்கள் பயண்பெறப்போவதில்லை!!

நாமக்கல் முட்டை:
தினமும் 3 கோடி முட்டைகள் தயாராகின்றன
3 கோடி முட்டைகள் தினமும்
3*365 = 1095 கோடி முட்டைகள்
175 (188) லிட்டர் மறைநீர் ஒரு முட்டைக்கு
191,625 கோடி லிட்டர்ஒரு வருடத்திற்கு -
6767.1793875 கோடி கன அடி
67.67 TMC
~70TMC இரண்டு மூன்று முறை சரிபார்ததுவிட்டேன் ஒருநாளைக்கு 30 லட்சம் முட்டை சாப்பிடுவோமா அப்ப கிட்டதட்ட 63 TMC மறைநீர் மற்றவர்களுக்காக செலவிடுகிறோம்… இதெல்லாம் சரி நுகர்வு சந்தையில் முட்டையின் மதிப்பு 5 ரூபாய்க்கு மேல் ஆனால் அவர்கள் விற்கும் விலையை மிகக்குறைவு கிட்டதட்ட விவசாயிகளின் நிலைதான் அவர்களுக்கும்!!

திருப்பூர் ஆடைகள்:
400 கோடி துணிகள் ஏற்றுமதியாகின்றன இந்த எண்ணிக்கை தோராயமானது 2004 வரைக்கும் தமிழ்நாடு அரசு இந்த எண்ணிக்கையை கணக்கில் வைத்திருக்கிறது மற்றதை மதிப்பைவைத்து கணக்கிட்டது
1000 லிட்டர் மறைநீர் ஒரு துணிக்கு
4000,000,000,000 லிட்டர்
141,000,000,000 கன அடி
141 TMC
35 TMC for 100 கோடி துணிகளுக்கு இந்தியமதேவைக்காக
~175TMC மொத்தச்செலவு!
40,000 கோடி தொழில் நடக்குமிடத்தில் சராசரி சம்பளமாக 9,000 இருக்கிறதை கவனிக்கவேண்டும் அதாவது நமது தண்ணீரையும் உடல் உழைப்பையும் எடுத்துக்கொண்டு மக்களுக்கு கிடைப்பது இவ்வளவே?!

வேலூர் தோல் தொழிற்சாலைகள்:

இவற்றைப்பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை
17,710 லிட்டர் மறைநீர் ஒரு கிலோ தோல் உற்பத்தி செய்ய
10,000 கோடி ஏற்றுமதி (ஆனால் இணையதளத்தில் இந்தியாவின் தோல் ஏற்றுமதி கிட்டதட்ட 3 லட்சம் கோடி என்கிறது அதன்படி 1 லட்சம் கோடி வேலூரில் (30%) நடைபெறவேண்டும்)
நம்ம கணக்கிற்கு  25,000 கோடி
1000 ரூபாய் ஒரு கிலோ தோல் பொருளுக்கு 25 கோடி தோல் பொருள்கள்
427,500,000,000 லிட்டர்
15,097,034,250 கன அடி
15 TMC
5 TMC for local market
~20TMC

கிட்டதட்ட இந்த கணக்குகளில் 235 TMC மறைநீர் வளர்ச்சி என்கிற பெயரில் தமிழகத்தில் இந்த மண்ணிலிருந்து ஏற்றுமதியாகிறது… இன்னும் மற்ற தொழிலகள் மற்ற நகரங்களை கணக்கெடுத்தால் இது 1000 TMC தாண்டும் நமது மறைநீர் ஏற்றுமதி … முக்கியமாக பெப்ஸிக்கு கொடுக்கும் தண்ணீரின் கணக்கு இதில் வரவில்லை…

இதைவிட மிகமோசமானது தமிழகம் முழுவதும் தண்ணீர் கேன்கள் கிட்டதட்ட 3 TMC (320 TMC மக்கள் தேவை அதில் 1 சதவிகிதம் குடிநீர் கேன் மூலமாக என்றால்) வியாபாரம் நடக்கிறது…

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு … இவ்வளவு தமிழக தொழில் வளர்ச்சியின் பயண்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்திருந்தால் மக்களே விவசாயிகளுக்கு உதவ முடியும் ஆனால் இந்த வளர்ச்சி ஒரு சில முதலாளிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் என்பது மிகப்பெரிய வேதனை…

தனக்கு மிஞ்சிதான் தானம், ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்… எந்த பழமொழிக்கும் தற்போதைய தமிழகத்தின் நிலை ஒத்துவரவில்லை என்பது கவலைக்கிடமான விடயம்! இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவின் மறைநீர் ஏற்றுமதியை இணைப்பு படத்தில் பார்த்தால் புரியும்... இதில் make in India திட்டம் எப்படி?!


இது வெறும் மறைநீரைப்பற்றியது மட்டுமே ஏனைய வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் சிந்தித்து பார்ததால்?!?! உள்ளடங்கிய ஆற்றல் (Embodied Energy) என்ற தலைப்பில் தொடருவோம் தேடலை...

ஏட்டு : தம்பி நீங்க இருக்கிறது போலீஸ் ஸ்டேசன்.. கல்யாண வீடு இல்ல...


(10.4.18 ) சற்று நேரத்திற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நள்ளிரவில் நச்சு புகை வெளியான காட்சி...

                       
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு என போலியான அறிக்கை விட்டு மக்களின் போராட்டத்தை  தமிழக அரசு ,மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் திசை திருப்ப முயற்சி..

போராட்டம் தொடரட்டும்.                           
வெல்லட்டும் மக்கள் புரட்சி...

மனோசக்தியால் எதையும் செய்ய முடியும்...


மனோசக்தியால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளவர் அமெரிக்காவின் யூரி கெல்லர்.

வெறும் பார்வையாலேயே இவரால் தேக்கரண்டி, கத்தி, சாவி போன்றவற்றை வளைக்க முடிகிறது. கை அசைவால், ஓடும் கடிகாரத்தை நிறுத்தவும், ஓடாததை இயங்கச் செய்யவும் முடிகிறது.

டெல் அவிவில் 1946-ம் ஆண்டு பிறந்த யூரி கெல்லருக்கு மூன்று வயதிலேயே இந்தச் சக்தி வந்துவிட்டதாம். இவர், 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் கண்ணைக் கட்டிக் கொண்டு போக்குவரத்து நிறைந்த நகர வீதிகளில் காரை ஓட்டினார். அந்தரத்தில் செல்லும் ரெயில்களைப் பார்வையாலேயே நிறுத்தவும், பின்னோக்கிச் செலுத்தவும் யூரி கெல்லரால் முடிந்தது.

அமெரிக்க விஞ்ஞானிகள் யூரி கெல்லரின் அற்புத ஆற்றலைப் பற்றி ஆராய அவரைத் தம் நாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

திரைக்குப் பின்னால் ஒரு திராட்சைக் கொத்தை வைத்து அது என்னவென்று கேட்டனர். கெல்லர் ஒரு பேப்பரில் திராட்சைக் கொத்து படத்தை வரைந்து காட்டினார். உண்மையான கொத்தில் எவ்வளவு திராட்சைப் பழங்கள் இருந்தனவோ, மிகச் சரியாக அதே எண்ணிக்கையில் யூரி கெல்லரின் திராட்சைக் கொத்திலும் பழங்கள் இருந்தன. தனது மனத்திரையில் திராட்சைக் கொத்து தொலைக்காட்சிப் படம் போல தெளிவாகத் தெரிகிறது என்றார் யூரி கெல்லர்.

1973-ம் ஆண்டு பி.பி.சி. தொலைக்காட்சியில் தனது ஆற்றலைக் காட்டினார் யூரி கெல்லர். அப்போது தொலைக்காட்சி நிலையத்துக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. தங்கள் வீட்டிலும் தேக்கரண்டிகள் வளைந்துவிட்டன, கடிகாரங்கள் நின்றுவிட்டன என்று தொலைக் காட்சி நேயர்கள் கூறினார்கள்.

தனது ஆற்றல் குறித்து யூரி கெல்லர், “மெஞ்ஞான சக்தி ஒன்று என்னை இயக்குகிறது என்று நினைக்கிறேன். என்னால் நினைப்பதைச் செய்ய முடிகிறது. இது என்னவென்பதை விஞ்ஞானிகள்தான் விளக்க வேண்டும்” என்கிறார்.

ஆனால் விஞ்ஞானத்தால் விளக்க முடியாத புதிர் மனிதராகவே உள்ளார் யூரி கெல்லர்....

பாஜக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி புதுச்சேரியில் பெட்ரோல் குண்டு வீச்சு -


காவேரி - நீர் - மறைநீர் - பெட்ரோலிய மண்டலம் - காடுகள்...


போராட்டம் என்பது யாருக்கு எதிராக செல்லவேண்டுமோ அப்படி செல்கிறதா என்றால் இல்லையென்று சொல்வேன்…

 காவிரி நீருக்கான போராட்டம் அதனின் வளத்தை சுரண்டும் வணிகத்திற்கு எதிராக இருக்கவேண்டும்..

எனக்கு தெரிந்து காவிரியின் (நீரின்) தமிழர் உரிமைகளை பறிப்பதென்பது அது பெட்ரோலிய மண்டலமாக இருக்கட்டும் (தொடர்ந்து தண்ணீர் வரவில்லையெனில் பெட்ரோலிய மண்டலமாகிவிடும் டெல்டா மாவட்டங்கள்) அல்லது மணல் திருடாக இருக்கட்டும், இதை எதிர்ததே போராட்டங்கள் தொடரவேண்டும்…

ஆனால் மத்திய அரசை நோக்கி போராடுவது வீண்… அரசுகளை இயக்கும் வணிகத்தை எதிர்தது போராட்டம் இருக்கவேண்டும்… மறைநீர் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் ஒவ்வொரு பொருள் தயாரிக்க செலவிடப்படும் நீரை மறை நீர் என்பார்கள்..

தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் இந்த நீரை பெரும் தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை எதிர்தது ஒரு கருத்தியல்கூட பேசப்படவில்லை..

அதிகமாக ஒரு கார் தயாரிக்க 2,00,000-5,00,000 லிட்டர் தேவைப்படுகிறது தமிழகத்தில் கிட்டதட்ட 10,00,000 கார்கள் வருடத்திற்கு தயாரிக்கப்படுகின்றன என்றால் எவ்வளவு நீர் தாரை வார்ககப்படுகிறது என்பதை நீங்களே கணக் கெடுத்துக் கொள்ளுங்கள்..

இந்தியாவின் முட்டை உற்பத்தியில் 3 இல் 2 பங்கை நாமக்கல்லலில் இருந்து உருவாகிறது அதனின் தண்ணீர் தேவை 150 லிட்டர் ஒரு முட்டைக்கு என்றால் அதனின் தேவையும் அதேமாதிரி திருப்பூரில் உற்பத்தியாகும் ஒவ்வொரு ஆடைக்கும் சராசரியாக 500 லிட்டர் செலவு எனகணக்கிட்டால் நம் தமிழகத்தின் தண்ணீர் எப்படி சூறையாடப்படுகிறது என்பது புரியும்…

இது ஒரு குறைந்தபட்ச கணக்குதான்.. மூன்றாம் உலகப்போர் தண்ணீரை மையமாக வைத்துதான் இருக்கும் என்கிறார்கள் ஆனால் தமிழகத்திலிருந்து தண்ணீர் ஏன் இப்படி தாரைவார்ககப்படுகிறது…

இன்னொரு முக்கியமான விடயம் பெப்ஸிக்காக தாமிரபரணியிலிருந்து எடுக்கும் தண்ணீரின் அளவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்…
இப்படி எல்லாபக்கமும் தண்ணீரை தாரைவார்ததுவிட்டு விவாசாயிகளுக்கு கடல் தண்ணீரை சுத்தப்படுத்தி தருகிறேன் ஒருத்தன் தெனாவெட்டாக தமிழகத்தில் பேசிவிட்டு செல்லமுடிகிறது அதாவது விவசாயத்திற்கும் நம் வரிபணத்தில் கடலநீரை சுத்தம் செய்துகொள்ளவேண்டும் தமிழகத்தின் நீரை இலவசமாக கம்பெனிகளுக்கு தாரை வார்பபார்கள்…

இப்படி பேசுபவர்களையும் இந்த ஊடகங்களில் இதே மாதிரி பேசுபவர்களையும் ஒரு மாதம் வேலூரில் தோல்பதனிடும் தொழில்சாலை அருகில் வாழ வையுங்கள்… அப்புறம் தெரியும்…

வீரானம் ஏரி நிரம்புவதே காவிரி நீரில்தான் என்றால் சென்னை வாசிகளும் சேர்ந்தே போராடவேண்டும்…

சரி விடயத்துக்கு வருவோம் இந்த மறைநீரின் பயன்பாட்டில் விளையும் அனைத்து பொருள்களையும் தமிழக எல்லையை தாண்டக்கூடாது அதற்கு நெடுஞ்சாலைகள், இரயில் பாதை, விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் உள்ள சரக்கு போக்குவரத்தை மட்டும் முற்றுகையிடுங்கள் எப்படி பதறுகிறார்கள் என்று பாருங்கள்…

அதைவிடுத்து இன்னும் ஒத்துழையாமை இயக்கம், மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவது என பொதுமக்களுக்கு இடைஞ்சலாக போராட்டங்கள் பயணலிக்காது… இந்த மாதிரி போராட்டங்கள் சமூக வலைத்தளங்கள் வருவதற்கு முன் பயண்பட்டிருக்கலாம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த … இப்ப அது தேவையில்லை அதனால் நேரிடையாக வணிக பரிமாற்றத்தை முறறுகையிட்டாலே மோதும்!

போராட்டம் நடத்தப்படவேண்டிய இடங்கள்:
ONGC
மணல் குவாரிகள்
பெப்ஸி தொழில்சாலை
கார் தொழிற்சாலைகள்
துறைமுகங்கள்
வானூர்தி நிலையங்கள் (சரக்கு போக்குவரத்து மட்டும்)
நெடுஞ்சாலைகள் (சரக்கு போக்குவரத்து மட்டும்)
இரயில் பாதைகள் (மக்கள் பாதிப்படைவார்கள்)

இப்படி மக்களுக்கு பிரச்னையில்லாமல் அதே சமயத்தில் வணிகத்தின் தலையில் அடிக்க வேண்டும்…

சரி ஏன் காவிரியில் நீர் போதுமானதாக இல்லை என்ற காரணத்தையும் தேடினால் (இருக்கிறதில் ஒரு விகத்தித்தை பகிரவேண்டும் என்பது நியதி ஆனால் இப்ப இருக்கிற அரசியலில் அது சாத்தியபடுத்த முடியாது) மேற்கு மலைத்தொடச்சி மலைப்பிரேதசங்களின் அழிவு திட்டங்கள்… அதாவது தலைகாவிரி மலைப்பிரதேசங்களில் மழை நன்றாக பொழிந்தால்தான் காவிரியில் நிறைய தண்ணீர் வரும் அதற்கு மேற்கு தொடர்ச்சி மலைகள் பழையமாதிரி அடர்ந்த காடுகளாக மாறினால் மட்டுமே சாத்தியம்… அதாவது அங்குள்ள தேயிலை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அடர்ந்த காடுகளை மீட்டெடுக்காதவரை இது தொடர்கதைதான்…

மேற்கு மலைத்தொடர் அழிவின்கான விசயங்கள்…

தேயிலைத்தோட்டங்கள் (பணப்பயிர்கள்)
கல்வி நிறுவனங்கள்
ஆன்மீக கூடாரங்கள்
சுற்றுலா விடுதிகள் மற்றும் ஊர்கள்
நியூட்ரினோ மாதிரி திட்டங்கள்

இவைகளை களைந்தால்தான் காடுகளை மீட்க முடியும்.. இவற்றைப்பற்றி ஒரு புரிதலுமில்லாமல் தமிழகத்தின் ஏனைய நதிகளின் நீர் வளத்தையும் கூடிய சீக்கிரம் இழப்போம்…

இது தவிர இந்தியம் செய்த கொடுமையில் வேண்டுமென்றே தமிழகத்திற்கு காட்டின் பரப்பளவு குறைவாக வரும்படி பிரித்தது வேண்டுமென்பவர்கள் கேரளா தமிழக எல்லையில் மேற்கு மலைத்தொடரச்சி மலையில் google பாருங்கள் புரியும்.. கேரளத்திற்கு அளவிற்கு அதிகமான காடுகளையும் தமிழகத்திற்கு மிக்ககுறைந்த காடுகளையும் பிரித்துள்ளார்கள் அதே மாதிரி காவிரி உருவாகும் நிலப்பரப்பில் தமிழகத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தும் அதை கர்நாடகத்தோடு பிரித்து கொடுத்தது திட்டமிட்ட செயல்களே இவறனைபற்றியும் கொஞ்சமாவது தேடுங்கள் அப்பதான் தெரியும் எவ்வளவு காலமாக தமிழினத்தை அழிக்க திட்டம் போட்டிருப்பர்கள் எனப்புரியும்..

இதுதான் சாக்கு என்று நதி நீர் இணைப்பு திட்டமென்று கிளம்பி வருகிறார்கள்… ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் ஒரு விடயத்தை அரசாங்கம் திணிக்கிறதென்றால்்அது வணிகத்திற்கு உகந்தது இதைப்பற்றி வேறொரு பதிவில் பார்பபோம்… இந்த நதிநீர் இணைப்பு நிச்சயம் விவசாயிகளுக்கு பயணளிக்காது மேலும் விவசாயத்தை கார்பபரேட் மயமாக்கும் முயற்சி மேலும் இந்த நீரை தொழிற்சாலைகளுக்கு எளிதாக ஒரு இடத்திலிருந்து கடத்துவார்கள்… இப்பவே நமக்கு தினமும் கடக்கும் டோல்கேட்டின் வருமானம் பற்றி புரிதலிலாமல் இருக்கிறோம் இதில் ஒரு ஆற்றிலிருந்து எவ்வளவு நீர் திருப்பபடும் என்பதை எப்படி அறிவீர்கள்...

காவிரி நீர் இல்லையென்றால் நம்மால் தன்னிறைவு அடையமுடியாதா நிச்சயம் முடியம் தமிழகத்தில் ஏறத்தாழ குறைந்தது 500mm மழை பொழிகிறது அதுவுத் டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளோரம் 1000-2000mm மழை பொழிகிறது இவற்றை எப்படி பயண்படுத்துவது என்பதுபற்றி சிந்திப்பதே தமிழகத்திற்கு நல்லது… குளங்கள், ஏரிகள், காடுகள் என நிலத்தடி நீரை உயர்ததுவதிலும் சேமிப்பிலிம் கவனம் செலுத்தினாலே போதும்.. உடனே என்னை தமிழனத்துரோகி என்ற பட்டதெல்லாம் கொடுத்துவிடாதீர்கள்… அனைத்து நதிகளும் ஒவ்வொரு நிலப்பரப்பில் உயிர் நாடிகள் அவற்றை நம்மால் குளம், ஏரிகள், காடுகளை உருவாக்கி சரிகட்டமுடியாது… மேலும் இந்நதிகள் இயற்கை சுழற்சியின்அங்கங்கள் இவற்றிற்காக போராடுவது நமது உரிமை… அதே சமயத்தில் மாற்றை சிந்திக்க வேண்டுமென்பதே நோக்கம்… சல்லிகட்டு (A2 பால்) போராட்டம் மாதிரி இந்தக்காவிரி போராட்டம் (மறைநீர்) மக்களிடத்தில் சென்றடைய வேண்டுமென்பதே எனது விருப்பமும்…

இந்திய திராவிட திருட்டு அரசியல்...


குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் (hemoglobin) அதிகரிப்பதற்கு எளிய வழி...


உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்!

எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார்.

அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் குறைவாக இருக்கிறது என்று கூறுவார்.

நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது.

உடலில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

ரத்தத்தில் எவ்வளவு அளவு குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள; பிராணவாயுவை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.

பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கரியமில வாயு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு குவளை தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

ஒரு குவளை தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, = 3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள்களை அதிகரிக்கலாம்...

தமிழனுக்கு அவமானமா..? ஒரு போதும் இல்லை...


வாழ்வின் எதார்த்தம்...


நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடும்.

கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும், எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்.

நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்..

இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்து விடுவார்கள்.

இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்.

ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது.

அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று.

உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்க வேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்.

பாவம் எல்லோரும் tired ஆகி tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இதோ நாம் எதிர்பார்த்த அந்த freezer box வந்துவிட்டது, கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும்.

ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்து விட்டார்கள், இருட்டிக் கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும் போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது.

சொந்தபந்தங்கள் எல்லாம் வரத் தொடங்கி விட்டன பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை.

அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல் போடனும்..

நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது.

கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்.

ஒருபக்கம் தாரை தப்பட்டை.. இன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்?

அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே.

என்ன பண்றது. பொணமா பொறந்தாலே இப்படிதான். ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்து செல்கிறார்கள்.

இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். கடைசியில் நம்மை எரித்தே விட்டார்கள்.

இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்து விடுவார்கள்.

அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்
அழுகை குறைந்து விசும்பலாகி விட்டிருக்கும்.. அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.

இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்...

ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன..

இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்..

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது..  நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம்...

அமானுஷ்யம் - 1896 இல், பாரீஸில், பிரிட்டிஷ் தூதராக இருந்த ஹாமில்டன் ப்ளாக்வுட் என்பவர் சந்தித்த, தலைசுற்ற வைத்த ஆவி அது...


அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் ப்ளாக்வுட் அயர்லாந்துக்கு சென்ற போது ஆபேலி என்கிற ஊரில், பெரிய பங்களாவில் தங்கியிருந்தார். ஓரிரவு, நல்ல தூக்கத்தில் இருந்த அவருடைய காதுகளில் விபரீதமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. விழித்துக் கொண்டபிறகும் எங்கேயிருந்தோ அழுகைக் குரலும், யாரோ விம்மிக் கதறுவது போன்ற சத்தமும் கேட்க, எச்சரிக்கையுடனும் ஆர்வத்துடனும் எழுந்து வெளியே வந்தார் ப்ளாக்வுட்.

மீண்டும் கரகரத்த குரலும் அமானுஷ்யமான (நரியோ, நாயோ) ஊளையிடும் சத்தமும் தோட்டத்திலிருந்து வருவது போலத் தோன்றியது.

துணிச்சலைக் கூட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கித் தோட்டத்துக்கு சென்றார் ப்ளாக்வுட். முந்தைய மாலையில் பார்த்தபோது அந்தத் தோட்டம் அழகிய சோலையாக இருந்தது போல நினைவு. இப்போது சற்று மாறியிருந்தது. மரங்கள் கரடுமுரடாக இருந்தன. ஏராளமாக மண்டியிருந்த புதர்களுக்கு இடையே ஆங்காங்கே சிலுவைக் குறிகளோடு பழைய கல்லறைகள்.

மெல்ல முன்னேறினார் ப்ளாக்வுட். சற்றுத் தொலைவில், மரநிழலில் எதோ நிழலாடியது போல இருந்தது. 'யார் நீங்கள்?' என்று உரக்கக் கேட்டவாறு நடையை வேகப்படுத்தினார் தூதர். அவருக்கு முன்னே முப்பது அடி தொலைவிலே ஓர் உருவம் மெல்லக் குனிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தது. அதன் தோளில் ஒரு சவப்பெட்டி.

'கொஞ்சம் நில்லுங்கள்' என்றார் ப்ளாக்வுட் குரலை உயர்த்தி. அந்த உருவம் குனிந்து சவப்பெட்டியைக் கிழே வைத்துவிட்டு மெல்லத் திரும்பிப் பார்த்தது. அந்தக் கொடூரமான வெளிறிய முகத்தையும், மிருகத்தனமாகப் பளிச்சிட்ட கண்களையும் பார்த்தவுடன் சற்றுக் கலவரமடைந்து நாலடி பின்வாங்கினார் ப்ளாக்வுட்.

அந்த உருவம் தன் இடது கரத்தை எச்சரிக்கையாக உயர்த்தி 'வராதே' என்பது போலச் சைகை செய்தது. பிறகு மங்கலாகி மறைந்து போனது.

குழப்பத்தோடும் பதட்டத்தோடும் தன் அறைக்குத் திரும்பிய ப்ளாக்வுட், மறுநாள் காலையில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தோட்டம் பழையபடி சாதாரணமாக, அழகாக இருந்தது.

ஓராண்டுக்குப் பிறகு...

பிரான்ஸ் நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட ப்ளாக்வுட்டுக்கு பாரிஸ் நகரில் உள்ள பிரபல க்ராண்ட் ஹோட்டலில் வரவேற்ப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்து முடிந்தவுடன் தன் உதவியாளர்களுடன் லிப்டில் ஏறச் சென்றார் ப்ளாக்வுட். அதற்குள் லிப்ட்டில் நிறைய பேர் நுழைந்தார்கள். தூதர் என்பதால் ஓரிருவர் பணிவுடன் வெளியே வந்து அவருக்கு வழிவிட்டார்கள். ப்ளாக்வுட் உள்ளே நுழைய நகர்ந்தபோது அவர் பார்வை லிப்டுக்குள் நிலை குத்தியது.
அங்கே அவரையே உற்றுப் பார்த்தவாறு அந்த லிப்ட் ஆபரேட்டர். திடுக்கிட்டுப் போனார் தூதர்.

முன்பு அயர்லாந்தில் மாளிகைத் தோட்டத்தில் சவப்பெட்டியோடு சென்ற அதே உருவம். அதே கொடூரமான விழிகள்.

அந்த உருவம் கூர்ந்து தூதரை வெறித்துப் பார்த்து மெல்லத் தலையசைத்தது.

கலவரத்தில் ஆழ்ந்த ப்ளாக்வுட் லிப்டில் ஏறவில்லை. கதவுகள் மூட, லிப்ட் மேமே கிளம்பியது. ரிசப்ஷனுக்கு ப்ளாக்வுட் திரும்பிய சமயம், லிப்ட் உள்ளேயிருந்து பயங்கரமான சத்தம் கேட்க, எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.
அங்கே, கேபிள் அறுந்து படுவேகமாகக் கிழே விழுந்து, லிப்டில் உள்ள எல்லோருமே இறந்திருந்தனர்.

குறிப்பாக, அந்த லிப்ட் ஆபரேட்டரின் உடலை தூதர் கவனித்தபோது... அவன்... அதன் முகம் முழுவதும் சிதைந்து போயிருந்தது.

பல பத்திரிக்கைகளில் உண்மை நிகழ்ச்சி என்ற தலைப்பில் வெளியான வியப்பேற்படுத்திய பேய்கதை இது.

நன்றி:  மனிதனும் மர்மங்களும், கிழக்கு பதிப்பகம்...

நல்லா யோசிச்சி பாருங்க மக்களே..


ஆண்டாள் விசயத்துல கொதிச்சி போராடுன இவனுங்க இதுவரை தமிழ்நாட்டோட எந்த ஒரு அடிப்படை பிரச்சனைக்காகவாவது ஆதரவா இருந்திருக்கானுங்களா?

அமெரிக்காவின் திட்டமும் சிரியா போரும்...


சக்கரை (டயாபடீஸ்) நோய்க்கு சிக்கன மருத்துவம்...


சக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம் அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பங்கு வகிக்கிறது / பயனைத் தருகிறது.

இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டைக் காயை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது.

தினம் இரண்டே இரண்டு வெண்டை காயை தலையையும் வாலையும் வெட்டி விட்டு, இரவில் படுக்கப் போகு முன், படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி விதைகளை நீக்கிவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற போட்டு வைத்து மூடிவிடவும்.

காலையில் எழுந்தவுடன் ஸ்லைஸ் வெண்டைக்காய் களையும், விதைகள் உதிர்ந்து கிடந்தால் அவைகளை யும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல் விளக்கிய பிறகு வெறும் வயிற்றில் அப்படியே குடித்து விடவும்.

இது போல் தொடர்ந்து செய்து வர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில் இருக்கும்.

இதை எனது நண்பர் கடை பிடித்து வந்ததால் தெரிந்து கொண்ட பலன்.

உங்களில் யாருக்கேனும் இஷ்டமானவர்களுக்கு சுகர் கட்டுக் கடங்காமல் இருந்தால் நீங்களும் இதை பரிட்சித்துப் பாருங்கள்.

பிறகு சுகர் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்...

குடிக்க தண்ணி வேணாமா ஹர்பஜன்...


இலுமினாட்டி ராக்கிஃபெல்லர் (Rockerfeller)...


இந்த ராக்கிஃபெல்லர் தான் Standard oil company யோட உரிமையாளன். இந்த நிறுவனம் தான் அமெரிக்காவின் ஆயில் தேவையை பூர்த்தி செய்கிறது.

1886 ல் ஒரு ஆயில் நிறுவனத்தை $72000 க்கு வாங்கினான். 1872ல ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தான். அந்த காலத்திலேயே அமெரிக்கால மட்டும் 20000 ஆயில் நிறுவனங்களை சொந்தமா வச்சிருந்தான்.

அமெரிக்காவோட ஆயில் தேவையில 85% இவன நம்பி தான் இருந்துற்று 1880 லயே. முதல்முதல்ல 1890 ல ஸ்டீல் தொழிற்சாலை தொடங்கினான்.

சிக்காகோ பல்கலைக்கழகம், ராக்கர்ஃபெல்லர் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், Central education board இவற்றை எல்லாம் வச்சிருந்தான் அப்பபவே.

இன்னும் ஹாவர்டட், ஈல் போன்ற பல்கலைக்கழகம் போன்றவற்றை பிடிச்சான்.

முதல் அலோபதி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை உருவாக்குனது இவன் தான். அது தான் Rockefeller institute for medical research.

இப்போ இதன் பெயர் Rockefeller university.  1911 ல இவன் குடும்பத்தோட கணக்குல காட்டக்குடிய சொத்து மதிப்பு 58000000 US dollars. 

இவன் தான் இப்போ அரேபிய நாடுகள்ள உள்ள எண்ணெய் கிணறுகளின் உரிமையாளன். கல்வி துறையும் இவன் குடும்பத்தின் பொருப்பில் தான் உள்ளது. அவ்வளவு தான்.

இந்தியாவில் இவனுடைய நிறுவனங்கள் Smart power for rural development, Rockefeller foundation for agriculture, etc...