22/04/2023
திருட்டு திமுக vs கேரளா...
1) இந்தி எதிர்ப்பு இல்லை!
2) இலவசங்கள் இல்லை!
3) நீட் வேண்டாம் என்று சொல்லவில்லை!
4) ஓட்டுக்கு பணம் இல்லை!
5) இட ஒதுக்கீடு 50% தான்!
6) பெயரில் ஜாதியை எடுத்துவிட்டு, ஜாதி கட்சி நடத்த வில்லை!
7) மம்மூட்டி, மோகன்லால் ரசிகர்மன்ற அலப்பரைகள் இல்லை!
8)சினிமாகாரர் யாரும் அரசியலில் இல்லை!
9) எந்த மதத்தையும் இழிவாக பேசவில்லை!!
10) சிறுபான்மையினர் அரசியல் இல்லை!
11) ஊழலுக்காக எந்த கமிஷனுமில்லை, யாரும் தண்டிக்கப்படவுமில்லை!
12) பெண் சிசு கொலையில்லை!
13) கவுரக் கொலைகள் இல்லை!
14) தலைவர் சிலைகளுமில்லை, செருப்பு மாலைகளும் இல்லை!
15) இயற்கை வளங்கள் கொள்ளையடிக்க படவில்லை!
16) குடும்ப அரசியலில்லை!
17) கோயில் சொத்துக்கள் கொள்ளையில்லை!
18) கட்சித்தாவல் சட்டம் தேவைப் படவில்லை!
19) தலைவர் சமாதிகள் இல்லை!
20) தீக்குளிப்பு அரசியல் இல்லை!!
இதெல்லாம் திராவிடத்தால்
இங்கே நிகழ் கிறது
கொத்தடிமை உபிஸ்.
திருமணம்...
தோளுக்கு மேல
வளர்ந்தாச்சு...
இனி இவனை
அடிக்க முடியதுன்னு..
பெத்தவங்க
மகனை அடிக்க
இன்னோருத்தியை
ஏற்பாடு பண்றது தான்
திருமணம்...
திருட்டு திமுக செந்தில் பாலாஜியின் சாராய வியாபார கமிஷன்...
ஒரு கடைக்கு ரூ.60,000
அப்ப 5000+ கடைக்கு,
5000 × 60000 = 30 கோடி
மாசம் 30 கோடின்னா, வருஷத்துக்கு 360 கோடி 🤔
ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு 😇