27/06/2017

தாந்திரீக கட்டு செயல்முறை...


திருமூலரின் திருமந்திரத்தில் பல தாந்திரீக இரகசியங்கள் உள்ளது, அவை சூத்திரங்களாக உள்ளது அதை சரியாக புரிந்து கொண்டால் , இதை பிரயோகம் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்..

ஒருவரை உச்சாடனம் செய்ய அவர் சொல்லும் ஒரு கிரியை இந்த பாடலில் கவனியுங்கள் ; உச்சாடனம் என்றால் எவரையும் (தீய மனிதர்களையும் , துர் தேவதைகளையும்) நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது.

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே.
975 பாடல்

(ப. இ.) வடமேற்குப் புலமாகிய வாயு மூலையில் அரி அரர் மகனாகிய ஐயனார் கோவிலில் அழகுறப் புரசுப் பலகையில் வெப்பமுள்ள கரிய தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் அமைத்துப் பூசித்தலை உச்சாடனம் ஆகிய ஏவுதல் என்ப.

(அ. சி.) கோட்டம் - கோவில். காங்கு அருமேட்டில் - வெப்பமுள்ள கரிய தகட்டில். கங்கு - கந்துள்; நெருப்போடு கூடிய கரிக்கட்டி. கடு - கடுகு - கடு + கு - சிறுத்தவிடம்.

இதில் சொல்லப்படும் துர்தேவதைகள் யார் தெரியுமா?

உங்க குலதெய்வங்கள் எனும் முன்னோர்கள் தான்..

இப்போது புரிகிறதா ?

குலதெய்வ கோவிலில் குதிரையில் சாத்தன் வந்த இரகசியம்...

Portugalஇல் camera man வரும் வரைக்கும் carஐ விட்டு இறங்காமல் அடம்பிடித்து பாஜக மோடி அதிரடி...


அழியாத கோட்டு உருவங்களும்… அழிந்து போன நாஸ்க்கா இனமும்...


நாஸ்கா எனும் நதி பெருவில் கொச கொச வென்று மேற்கிலிருந்து கிழக்காக பாயும் நதிக்கூட்டம் என்று சொல்லலாம்.

இந்த நதிகள் மற்ற நதிகளில் இருந்து வித்தியாசமானது தீடீரென்று நிலத்தினுள் சென்றுவிடும் இன்னோர் இடத்தில் நிலத்தில் இருந்து வெளியில் புறப்பட்டு செல்லும் விநோதம் மிக்கது.





கற்பனை செய்து பாருங்கள் நிரந்தரமான நதியல்ல பல இடங்களில் புற்றீசல் போல புறப்பட்டு மறையும். இந்த பெரும் பள்ளத்தாக்கில் வாழ்ந்த இனமே நாஸ்க்கா என அழைக்கப்படுகிறது.


இவர்களின் காலம் 100 AD லிருந்து 750 AD அதாவது இன்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன் இருந்த இனம் என சொல்லலாம்.

ஒரு நாகரீகம் எந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கிறது என்று பார்த்தால் அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து ஓரளவிற்கு மதிப்பிட்டுவிடலாம்.

இவர்கள் உருவாக்கிய செராமிக் கைவினைப்பொருட்கள் மிக அழகானது மட்டுமல்ல தொழிற்சிறப்பு வாய்ந்ததாகவும், துணி வகைகள் தரமிக்கதாகவும் அகழ்வாராய்சியினர் மதிப்பிடுகின்றனர்.


ப்யூகியோஸ் என்ற நிலத்தடி நீர் ஊற்றுக்களை அமைத்திருந்தனர். நம்மூர் கிணறு போல ஆனால் சுழற்படியில் கீழே இறங்கி செல்லவேண்டும். இது இன்றும் செயல் பாட்டில் இருக்கிறது.

ப்ரோசோபிஸ் பாலிடா  எனும் ஒருவகை மரங்கள் தான் பஞ்சு உற்பத்திக்கும் நிலத்தின் உறுதி தன்மைக்கும் காரணாமாயிருந்தது.  ஒரு கட்டத்தில் இந்த மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன.  இதனால் தீடீர் வெள்ளப் பெருக்கினால் இந்த இனத்தின் ஒரு பகுதியினர் அழிந்து போயிருக்கலாம்.

மனிதன் இயற்கை வளங்களை சுரண்டுவதும் சீரழிப்பதன் விளைவு என்னவாகும் ?  … ஆம், ஒரு கால கட்டத்தில் அற்புதமான நிலப்பகுதி அற்பமான நிலப்பகுதியாக மாறியது.

அது ஒரு வறண்ட பூமியாக சொற்பமான தண்ணீருடன் ஏறக்குறைய பாலைவனப் பூமியாக போய்விட்டது. ஆனாலும் எஞ்சிய இந்த இனம் தொடர்ந்து பல இடர்பாடுகளுடன் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இவர்களின் தீவிர இயற்கை கடவுள்  வழிபாடும் இந்த இனத்தின் அழிவுக்கு ஒரு காரணமாக சொல்கின்றனர்.

அது என்ன தீவிர வழிபாடு ?…நரபலி தான்.

குவியல் குவியலாக தலை வெட்டப்பட்ட மண்டை ஓடுகள் அகழ்வாராய்சியினருக்கு கிடைத்தன.   அதிலும் சில மண்டை ஓடுகள் நடு நெற்றியில் துளையிடப்பட்டு கிடந்தன. [ நெற்றிப் பொட்டுக்கு பதில் ஓட்டை என கற்பனை செய்து கொள்ளுங்கள் ] எதற்கு?  லாவகமாக கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம் அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ளலாம்.

இவை ஒரு பரிசுப்பொருள் போல பாதுகாக்கப்பட்டிருந்தன.   பெரும்பாலான மண்டை ஓடுகளின் நடுப்பகுதிகள் இல்லை.  அவைகள் வண்ணம் தீட்டப்பட்ட அழகிய செறாமிக் கிண்ணங்களாக கிடைத்திருக்கின்றன.





நாஸ்க்கா கோடுகள்…

இவைகளை எப்படி வரைந்தார்கள், ஏன் ? எதற்காக ?  இப்படி பல தேடற் கேள்விகள்.  இவற்றை பற்றி அடுத்த பதிவில் விரிவான தகவல் மற்றும் படங்களுடன்  காண்போம்…

தாய் மொழி கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும்...


அந்நியனிடம் அடிமையாக போக துடிக்கும் ரஜினி ரசிகர்கள்...


இந்த சின்னப்பையன் கிட்ட கொஞ்சம் வாங்கி குடிங்க..அப்பவாவது புத்தி வருதான்னு பார்ப்போம்...

பாஜக கலாட்டா...


சித்தர்களின் அஷ்டமா சித்திக்கள்...


இட்டிலி. இடியப்பம். புட்டு. என்று நீராவியில் செய்த உணவுப் பொருள்களை உண்டு நமது முன்னோர் தங்கள் ஆவியை நல்ல முறையில் காத்து வந்தனர்...


இன்றோ பொரித்த வறுத்த உணவுகள் மட்டுமல்ல. வெளிநாட்டார் உணவு வகைகளையும் உண்ணுவதில் பெருமைகொள்ளுகின்றோம்

அந்தந்த நாட்டில் தட்ப வெப்ப நிலைகளுக்குத் தேவையான உணவு முறைகளை நமது பெரியவர்கள் கண்டு உண்டும் வந்தார்கள்.

இன்று தனது ஆத்திச்சூடியில் பாரதி ஊண் மிக விரும்பு என்றான். ஒரு இளைஞர் சாப்பிடுவதிலே வரைமுறையே இல்லாமல் சாப்பிடுவார். கேட்டால் பாரதியே ஊண் மிக விரும்பு என்று சொல்லியுள்ளாரே என்று எதிர் வினாத் தொடுக்கின்றார்.

அவன் சொன்னது உண்ணுகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காக.விரும்பி மகிழ்ச்சியோடு உண்ணுகின்ற உணவு தான் உடம்பிலே சேரும் என்பதற்காக. ஆமாம் சிலர் சாப்பிடுவதனைப் பார்த்தால்தெரியும் கடனே என்றுசாப்பிடுவார்கள். சாப்பிட வேண்டுமே என்று எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள்.

நெல்லையில் சாப்பாட்டுக் கடன முடிச்சிட்டுப் போயேன் என்பார்கள். எல சாப்பிட்டியா என்று கேட்டால் என்ன எழவையோ வச்சா அள்ளிப் போட்டுட்டு வந்திட்டேன் என்பார்கள்.சிலர் நேரம் தவறினாலும் மதிய உணவை மாலையில் கூடச் சாப்பிடுவார்கள்.

சிலர் சாப்பிடுவதையே பொழுது போக்காகவும் பெருந்தொழிலாகவும் கொண்டு வாழ்வார்கள். அவர்கள் உண்பதைப் பார்த்தால் நமக்கே அச்சம் வந்து விடும்.

எதுவெனினும் சாப்பிடுவார்கள் எப்போதும் சாப்பிடுவார்கள் உடனுக்குடன் கூட அவர்கள் சாப்பிடுவார்கள். எந்த உணவு விடுதியில் எத்தனை மணிக்கு என்ன கிடைக்கும் என்கின்ற பட்டியலைச் சரியாகச் சொல்லுவார்கள்.சரியான நேரத்திலே அங்கு சென்று அதனைச் சாப்பிடுவார்கள். போக முடியாவிட்டாலும் யாரையாவது அனுப்பி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.

ஏதேனும் ஒரு நேர உணவு உண்ண முடியாமல் போனால் அந்தப்பொழுது உணவை விட்டு விட்டு அடுத்த நேர உணவை உண்பதற்கு முன்னர் ஒரு எலுமிச்சையை சாறாக்கி உண்டு விட்டு உண்டால் நோய் வாராது.

சில பெண்கள் வீட்டில் செய்த உணவுப் பொருள் வீணாகி விடக் கூடாது என்று இயலாமல் கூட அந்த உணவுப் பொருளை உண்பார்கள். நமது உணவுப் பழக்கம் எல்லா நோய்களையும் நம்மிடம் கொண்டு வருகின்றது.

காலையில் சக்கரவர்த்தியைப் போலவும் மதியம் மன்னரைப் போலவும் இரவு சேவகனைப் போலவும் உண்ண வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். அதன் படி வாழ்ந்தார்கள். சர்க்கரை நோய் மிகுந்திருக்கும் இந்த நாட்டில் இத்தனை இனிப்புக் கடைகள்.புரியவில்லை.

அண்ணாச்சி சாகப் போறது உறுதி. தின்னுட்டுச் சாவோமே இதுதிருநெல்வேலி. வயித்துப் பாட்டுக்குத் தான அண்ணாச்சி ஒழைக்கோம்.

அதே பாரதி உடலினை உறுதி செய் என்றான்.ஙப் போல வளை என்றான்.எத்தனை பேர் உடற் பயிற்சி செய்கின்றனர். நமது மகிழுந்திற்கு எண்ணெய் நிரப்புகின்றோம். ஒடவேயில்லை எனில் அந்த மகிழுந்தில் மீண்டும் எண்ணெய் நிரப்ப முடியுமா. ஒடினால்தானே எண்ணெய் செலவழியும்.

புதிதாக எண்ணெய் நிரப்பமுடியும். காலையில் எல்லா ஊர்களிலும் நடைப் பயிற்சி கொள்பவர்கள் ஒருவரை பார்த்தவுடன் சர்க்கரை அளவை விசாரிக்கும் போது பெருமையாகவே கேட்கின்றார்கள். எனக்கு 300 உங்களுக்கு என்றவுடன் 320 என்று அவர் பெருமையோடு சொல்வதும் ஓன்றும் புரியவில்லை.

அவ்வைப் பெருமாட்டி இத்தனைக்கும் காரணமான வயிற்றிடம் கேள்வி கேட்கின்றாள். வயிறே ஒரு நாள் சாப்பிடாமல் இரேன் என்றால் முடியாது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கின்றாய்.

ஒரு நாள் உணவு நிரம்ப கிடைக்க வாய்ப்பிருக்கும் நேரம் இரண்டு நாளுக்கு நிரப்பிக் கொள்ளேன் என்றால் முடியாது என்கின்றாய்.

உணவு உறுதி செய்யப் படாத ஏழைகளின் நிலை. இல்லாத அன்று பொறுத்துக் கொண்டு. கிடைக்கின்ற அன்று அள்ளி திணித்துக் கொள்ளலாமல்லவா. வயிறு ஒத்துழைக்க மறுக்கின்றதே

இப்படிப் பட்ட உன்னோடு வாழ முடியாமல் எத்தனை பேர் துன்புறுகின்றார்கள் தெரியுமா.

பசிப்பிணி போக்குவதே அனைவரின் கடமையும் என்று உணர்த்துகின்றார் ஔவையார்.

செய்யுள்..

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்நோய் அறியா இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது...

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?


இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.

அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.

இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனில் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம்...

இந்த பாஜக அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது...


Walmart என்னும் மிகப்பெரிய அத்தியாவசிய பொருள்கள் விற்கும் 50 கடைகளுக்கு இன்று ஒப்பந்தம் செய்துள்ளார் மோடி...

இதன் மூலம் சிறுவணிகர்களை முடக்கும் வேலை இனி மும்முரமாகும்...

50 கடைகள் என்பது கண்துடைப்பு இனி 5000 கடைகள் இந்தியா முழுவதும் வரும்.

ஏனெனில் இந்திய ஒன்றியம்.. உலகத்தில் வாங்கும்திறன் அதிகமாக உள்ள மக்கள்..

அதிகமாக உள்ள நாடுகளில் முதன்மையானது...

இனி பொருளாதார வீழ்ச்சி  தொடங்கும்...

https://goo.gl/GWUB5r

நீங்க குடுக்கற அழுத்தம் தான் ஊருக்கே தெரியுமே செங்கோட்ட...


ஓபிஎஸ் + பாஜக + ரஜினி + புதிய தமிழகம் இதுதான் உருவாகப்போகும் கூட்டணி...


எல்லாப்புகழும் அம்மாவுக்கே ...


ராணுவ கட்டுப்பாடான இயக்கம் அதிமுக என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...

இலுமினாட்டி - தமிழர்களின் எழுச்சியும் அமெரிக்க சனாதிபதியின் பதவி ஏற்பு விழாவும்...


ஒரு சேர நடைபெற்றதை ஏதோ ஏதேச்சையாக. நடைபெற்றதாக உணரமுடியவில்லை.

அதற்கு காரணம் உண்டு, இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ள வரலாற்று நிகழ்வுகளாக நடந்து கொண்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் சனாதிபதியாக பதவி ஏற்பது நாள் குறிக்கப்பட்ட ஒன்று ஆனால் தமிழர்களின் இந்த எழுச்சி நாள் குறிக்கப்படாதது, பதவி ஏற்பு நாள் விழாக்களும், எழுச்சியும் ஒரு சேர அமைந்திருக்கின்றது.

சரி அதற்கு என்ன என்பது புரிகின்றது, அதற்கு வியப்பை தரக்கூடிய விடயம் உள்ளது.

நோஸ்ராடாமஸ் இந்தப் பெயரை அறிந்திருக்கின்றீர்க­ளா? இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.

இவர் பிரான்சில் 1503ம் ஆண்டு பிறந்த 1566ம் ஆண்டு வரை வாழ்ந்தவர் எதிர்காலத்தை கணித்து சொல்வதிர் வல்லவர் இவர் கணித்த அனைத்தும் இதுவரை நடந்தே வந்துள்ளது.

அதிலும் குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க சனாதிபதியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை விட வியப்பான விடயம் ஒன்றும் உள்ளது அதை பின்பு கூறுகின்றேன்.

மெரினா உட்பட தமிழகம் எங்கும் நடந்தது தமிழர்களின் உரிமையை காக்கும் போராட்டம். ஆனால் இந்தப் போராட்டம் தமிழக அரசு மற்றும் இந்தியாவை தாண்டி அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவால் என்றால் அதை நம்ப முடிகின்றதா?

இல்லை கண்டிப்பாக இல்லை என்றேதான் பதில் வரும், சிலர் ஆமோதிக்கலாம் ஆனால் அதுதான் உண்மை.

நோஸ்ராடாமஸ், டிரம்ப் சனாதிபதியாவார் என்று மட்டும் கூறவில்லை டிரம்ப் மூன்றாம் உலகப்போரை துவக்கி வைப்பதற்கு காரணமாக இருப்பார் என்றும் கூறியிருக்கின்றார் அதுவும் அணுகுண்டு போரை துவக்கி வைப்பார் என்று ஆரூடம் சொல்லியிருக்கின்றார்­.


அதிகபட்சமாக ஒரு அமெரிக்க சனாதிபதியின் ஆட்சி 10 வருடங்கள் மேல் இருக்க வாய்ப்பில்லை.

சர்வாதிகாரியாக மாறினால் நீடிக்கலாம்..

நோஸ்ராடாமஸ் அவர்களின் அனைத்து ஆரூடங்களும் மெய்ப்பித்த நிலையில் இதுவும் நடக்கும் என்றால் 10 வருடத்திற்குல் 3ம் உலகப் போர் வெடிக்க வேண்டும் அல்லது டிரம்ப் அதற்கான துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருப்பார் எனலாம்.

சரி அதற்கும் தமிழர்களின் எழுச்சிக்கும் என்ன தொடர்பு என எதிர்பார்ப்பது புரிகின்றது.

டிரம்ப் சனாதிபதியாவார் என்று ஆரூடம் கூறிய நோஸ்ராடாமஸ் அவர்கள் மேலும் ஒரு செய்தியையும் சொல்லியுள்ளார்.

அது உலகை ஆண்ட இனம் மீண்டும் உலகை ஆளும் என்பது..

ஆனால் பலர் ஆண்ட இனம் என்றால் இது பிரித்தானியர்களாக இருக்கக்கூடும் என்றார்கள் ஆனால் அது தவறு காரணம் நோஸ்ராடாமஸ் அவர்கள் இறந்தது 1566 ஆனால் ஈஸ்ட் இந்தியா கம்பனி என்ற பெயரில் பிரித்தானியா இந்தியாவுக்குள் நுழைந்ததே 1612ம் ஆண்டிற்கு பிறகுதான், அப்படியெனில் அப்பொழுது பிரிட்டன் உலகை ஆளவில்லை அதற்கு முன்பு உலகை ஆண்ட இனமாக கருதப்படுவது தமிழினம் மட்டும்தான்.

தமிழன் ஆண்ட குமரிக் கண்டம் ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா வரை பரந்து விரிந்து இருந்திருக்கின்றதற்கான சான்றுகள் இன்றுவரை உலகம் முழுவதும் உண்டு.

குமரிக் கண்டத்தை தலைமையகமாக கொண்டு ஆண்ட தமிழினத்தின் சாட்சிகளாக நாம் இருக்கும்பொழுது நூற்றாண்டுகளாக நம்மிடம் தோற்றுப்போன இனம் ஏன் இருக்கக்கூடாது?

நோஸ்ராடாமஸ் ஆண்ட இனம் என்றே குறிப்பிட்டுள்ளார் அப்படியெனில் அவர் வாழ்வதற்கு முன்பு ஆண்ட இனமாகத்தான் இருக்க முடியம் இது நிச்சயம் தமிழினமாகத்தான் இருக்கவும் முடியும்.

டிரம்பின் வருகைக்கு பின்பே ஆண்ட இனம் ஆளும் என்ற ஆரூடம் ஒருபுறம் இருக்க, டிரம்பின் வருகையின் போதே தமிழினம் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டத்தில் அதுவும் பல இலட்சம் மக்கள் சக்தியுடன் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

அது எப்படி இது அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் என கூறமுடியும் என நீங்கள் கேட்கலாம். அங்கும் உண்மை மறைந்துள்ளது.

வெறும் பார்வைக்கு இது மத்திய ஆளும் அரசு, காவி அரசு, தமிழக செயற்படாத அரசு, பீட்டாவுக்கு எதிரான போராட்டமாக தெரிந்தாலும் இதை மிக ஆழமாக கவணித்தால் இது அமெரிக்காவுக்கு எதிரான சவாலேதான்.

நிச்சயம் உண்மை தான், இந்த காளை பிரச்சனை பீட்டாவுக்கே மத்திய அரசுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விடயமாகவும் இருக்கலாம், இவர்கள் அனைவரும் வெறும் அம்புகள் என்று கூட கூறிவிட முடியாது அதை விட கீழ், எய்தவனை ஏன் அம்பைக் கூட சில வேளை கண்டு பிடிக்க முடியாது, கண்கொண்டு காண இயலாது இது மாபெரும் இரகசிய அரசியல்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் சல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடைக்கு 10 வருடங்களுக்கு முன் போடப்பட்ட திட்டம் என்றால் நம்ப முடியுமா?

அதைப்போல் மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கிய தடையின் ஆதாயத்தை தடை போட்டவர்கள் அடைய 10 முதல் 25 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் தேவை என்பதை நீங்கள் அறிவீர்களா?

நீங்கள் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.

இவர்கள் லாபம் பார்ப்பவர்கள்தான் ஆனால் இன்றோ நாளையோ லாபம் பார்ப்பவர்கள் அல்ல இவர்கள், தன் பரம்பரை போனாலும் அடுத்த பரம்பரை லாபம் பார்க்க திட்டம் போட்டு செயற்படுத்துபவர்கள் இவர்கள்.

ஆதாயம், லாபம் என்றால் அது பணம் அல்லது பொருளாகத்ததான் இருக்கும் என்று நினைக்காதீர்கள்.

பல ஆண்டுகளில் இவர்களால் அழிவு வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு வந்திருந்தால் நம்மை இலகுவாக அழிக்க அவர்கள் இப்பொழுதே தீட்டப்படும் திட்டம்தான் இவைகள்.

ஆக நம்மை அழிப்பது மட்டும்தான் இவர்களின் ஆதாயமாக இருக்கலாம். அப்படி ஒரு வேளை நம்மை அழிக்க முற்பட்டால் எதிர்க்க நம்மிடம் எதுவுமே இருக்காது பஞ்சமும் பட்டினியும்தான் மிஞ்சியிருக்கும், இப்பொழுது புரிகின்றதா.

அப்படி நம்மை அழிக்க நினைப்பவர்களின் சொல்லுக்கு அமெரிக்கா ஆடும், அமெரிக்காவின் சொல்லுக்கு, இந்தியா போன்ற நாடுகள் ஆடும் இந்தியாவின் சொல்லுக்கு பீட்டா, உச்ச நீமன்றம் போன்றவை ஆடும்.

இந்த தடை பீட்டா போட்டதா, இந்தியா பேட்டதா, உச்ச நீதிமன்றம் போட்டதா என்று கேட்டு பதில் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிடும்.

எல்லாம் சரி தற்பொழுது நடைபெற்ற போராட்டத்திற்கும் டிரம்பிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள முடிச்சு எங்கே என்று கேட்கின்றீர்கள் கூறுகின்றேன்.

அமெரிக்காவை பொறுத்தவரை தீவிரவாதிகள் என்று யாரை வரையறுத்திருக்கின்றா­ர்கள் தெரியுமா?

தன்னுடைய நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்துபவர்களை கூட சில வேளை தீவிரவாதிகள் அல்ல என்று விட்டுவிடுவார்கள்...

ஆனால் தன்னுடைய வியாபார நிறுவனத்திற்கோ அல்லது அதைச் சார்ந்தவர்களுக்கோ எந்த நாட்டிலாவது எதிர்ப்போ தீங்கோ நேர்ந்தால் அதுதான் அமெரிக்காவை பொறுத்தவரை உண்மையான தீவிரவாதம்.

தமிழீழ விடுதலைப்புலிகளையம் ஆயுதம் தரித்தவர்கள் என்பதற்காக தடை செய்யவில்லை, அமெரிக்கா பிரஜைக்கு அதுவும் ஒரு வியாபாரிக்கு காயம் ஏற்படுத்தியவர்கள் அதுவும் அவர்களை அறியாமல் ஏற்படுத்திய காயத்திற்காக என்ற முதல் காரணத்திலேயே தடை செய்திருக்கின்றார்கள்.

தமிழகத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது காளைகளுக்கு ஆதரவான போராட்டம் ஆனால் அந்த காளைகளை அழித்தொழிக்க வேண்டிய இந்திய அரசு மற்றும் பீட்டாவுக்கு எதிராக வந்துள்ளவர்கள் தமிழர்களே..

காளைகளை அழிக்க முன்வந்தவர்களுக்கு எதிராக மட்டும் தமிழர்கள் வரவில்லை அமெரிக்க தயாரிப்புகளை முற்றிலும் தடை என்ற கோசத்துடன் வந்துள்ளார்கள்.

தமிழ்நாடு வியாபார சங்கம் 26ம் திகதி முதல் பெப்சி கோக் போன்றவற்றிக்கு தடை என அறிவித்துள்ளது, மேலும் கே.எப்.சி, மக்டொனால்ஸ் என அமெரிக்க நிறுவனங்களுக்கு மற்றும் பொருட்களுக்கு எதிரான போராட்டங்கள் முழுவீச்சு பெற்றுள்ளது, கோக் பெப்சி போன்றவற்றை வீதியில் கொட்டி அசரடிக்கின்றார்கள்.

அமெரிக்க நிறுவனங்களுக்கோ, பொருட்களுக்கோ அல்லது அமெரிக்கா டொலருக்கோ ( US-Doller ) தடை அல்லது இடைஞ்சல் என்றால் அமெரிக்கா நிச்சயம் வேடிக்கை பார்க்காது.

டொலருக்கு பதில் தங்கம் கேட்டதால்தான், லிபியா அழிக்கப்பட்டது, கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார், சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டார், அமெரிக்காவுக்கு இடம் கொடுக்காததால்தான் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க உதவியது.

அமெரிக்காவுடன் அணுசக்கி ஒப்பந்தம் போடாததால்தான் ஈரான் மிரட்டப்பட்டது இப்படி பல சான்றுகள் உண்டு...

நெல் வணிகத்திற்காக தான் பெருங்கோவில்கள் கட்டப்பட்டதுனு சொன்னப்ப எவனும் நம்பல கேலிபண்ணாங்க...


இப்போ ஆசியாவிலேயே பெரிய நெல்களஞ்சியம்னு சொல்லுரான் அது எங்க இருக்குனு பாத்தா கோவிலுக்குள்ள..

இத தானடா நாங்களும் சொன்னோம்.. கோவில் ஒரு நெல்சேமிப்பு மற்றும் வரி வட்டி கணக்கிடும் அலுவலகம்னு...

(சமண தீர்த்தங்கர்களின் சிலை வழிபடும் இடம்.. கோபுரம் சூரிய வழிபாட்டுக்கு)..

சரி இதையும் நம்பமுடியலயா?

நெல் வெள்ளாமை வாங்கிய வெள்ளாளர்களுக்கு கோவிலில் என்ன வேலை?

அது என்னடா கணக்கு பிள்ளை..

யோசிச்சு பாருங்க உண்மை விளங்கும்..

(தமிழ்நாட்டில் உள்ள 21 லட்சம் பாசனநிலங்களில் 5 லட்சம் வெள்ளாமை நிலங்கள் வெள்ளாளர்களின் ஆதீன மடங்களின் வசம் உள்ளது கூடுதல் தகவல்)...

உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்...


அமெரிக்காவில்… மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்… பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்…

சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது… சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது… அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்… ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து… எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது!!!

கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்… மற்றைய அறையில் இருந்தவர்களிடம்… இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்… மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.

இந்த சம்பவம்…. ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.

இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்…

அடுத்த சம்பவம்…

உண்மையிலேயே ஆச்சரியமானது தான்… இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்…

(சம்பவ இடம்… மற்றும் பெயர்கள் நினைவில்லை… வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்).

நீண்ட காலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்…. பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.

மேடையின் நடுவே இரண்டு தராசும்… மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார்.

முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது… கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.
அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்… 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு.
இதில் ஒன்றும் அதிசயம் இல்லை…. அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.

அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்… அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை… இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது…
மேலும் குறுகிய நேரத்தில்… அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது… அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது… அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் ..

இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்… அனைவருமே வியந்தார்கள்… பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை… ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்… அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.

அது இருக்கட்டும்… இப்படி, பாரமான பொருளைத்தூக்குவது , நிறையை அதிகரிப்பது என்பது இதுவா முதல் முறை? என்றால்… அதற்கு பதிலும் இல்லைத்தான்…

அப்படியானால், இதற்கு முதல் எங்கே நடந்தது?… அது எவ்வாறு? போன்ற பல வியப்பான சம்பவங்களுடனும்… ஒப்பீடுகளுடனும்… அடுத்த ESP பதிவில் சந்திக்கிறேன்…

தமிழக உற்பத்தித் துறையின் வளர்ச்சி விகிதம் 2016-17ம் நிதியாண்டில் 1.56 சதவிகிதமாக சரிந்துள்ளது...


2015-16ம் நிதியாண்டில் தமிழக உற்பத்தி துறையின் வளர்ச்சி, ஏழு புள்ளி ஒன்று ஒன்று சதவிகிதமாக இருந்தது..

இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா அதிகபட்சமாக 10.36 % சதவிகித உற்பத்தி துறை வளர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது...

150 ஏரி, குளங்களை திமுக தூர்வாரியுள்ளது - ஸ்டாலின்...


15,000 ஏரி, குளங்களை கபளீகரம் செய்ததையும் சொல்லுங்க - Dr. ராமதாஸ்...

ஈ.வே.ரா தெலுங்கரா? கன்னடரா?


நீ ஒரு தெலுங்கு கன்னடியன்,
நீ எப்படி தமிழர்களுக்கு தலைவனாக இருக்க முடியும் என்று என்னை கேட்டார்கள்.?

தமிழன் எவனுக்கும் இந்த தகுதி இல்லையப்பா என்று நான் கூறினேன்.

ஈ.வே.ரா  (1.6.1954 விடுதலை இதழில் ).

ஈ.வே.ரா தெலுங்கரா? கன்னடரா?

தமிழர் கிடையாது என்பது மட்டும் உறுதி...

வீரப்பனாரும் புலிகளும்...


15-08-1995 வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த 43 புலிகள் (3 பெண் புலிகள் உட்பட) தப்பித்தனர்.

செய்தித்தாளில் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார் மாறன்.புலித் தளபதி மாறன்.

அவருடன் 4,5 புலிகள் வேலூர் காட்டுப்பகுதியில் ஒரு குகையில் பதுங்கியிருந்தனர்.

ஊருக்குள் போய்விட்டு ஒரு புலி வந்தார்.

பழ.நெடுமாறன் ஐயாவுக்கு கடிதம் போட்டுவிட்டேன்.

தலைமைக்குத் தகவல் கொடுத்துவிட்டு நம்மை எப்படியும் அழைத்துச் சென்று விடுவார்.

பணம் எப்படி கிடைத்தது?

ஊருக்குள் சென்று பேசியதுமே பேசும் தமிழ்நடையை வைத்து ஈழத்தான் என்று கண்டுபிடித்துவிட்டனர்.உதவியும் செய்தனர்.உணவும் தேநீரும் கூட கிடைத்தது.

அடடா. தமிழ்நாட்டு மக்களின் பாசத்தை என்னவென்பது?நீ புலி என்று கூறிவிடவில்லையே?

இல்லை. ஆனால் ஊர் மக்களுக்கு நாம் தப்பித்த செய்தி தெரிந்துள்ளது.
அவர்களுக்குப் புரிந்திருக்கும்.

சரி, நாம் காட்டில் இருக்கும் வரை கவலையில்லை.

கையிலே பணமில்லை, உதவி வரும் வரை என்ன செய்வது?

காட்டிலே ஏதாவது பழம், கிழங்கு கிடைக்கக்கூடும்.

உணவு தேடி காட்டுக்குள் சென்றனர்.
காக்கி உடை தரித்த ஒரு கூட்டம் வருவது தெரிந்தது.

ஓடிப் போய் குகையினுள் பதுங்கிக் கொண்டனர்.

யாரது குகை உள்ளே? பயப்படாமல் வெளியே வாருங்கள்.நான் வீரப்பன் வந்திருக்கிறேன்.

வீரப்பன் என்ற பெயரைக் கேட்டதுமே புலிகளின் மனதில் நிம்மதி பிறந்தது.
புலிகள் வெளியே வந்தார்கள்.

யார் நீங்கள்?

நாங்கள் புலிகள்.

அடடே. நம் புலித்தம்பிகளா?
ஏது இந்த பக்கம்?ஓ சிறையில் இருந்து தப்பியவர்களா?

ஐயா. அதற்குள் உங்களுக்கு எப்படி தெரியும்?


காட்டில் இருந்தாலும் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் எனக்குத் தெரிந்துவிடும்.
நேற்று இரவு இங்கே சந்தேகத்திற்குரிய சிலர் நடமாடியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.அதனால் தான் காண வந்தேன்.நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று யூகித்தேன்.ஆமாம். அத்தனை வலிமையான கோட்டையில் இருந்து எப்படி தப்பித்தீர்கள்?

10 வாரங்களாகச் சுரங்கம் தோண்டி மதில் சுவர் ஏறிக்குதித்து தப்பித்தோம்.

அடேயப்பா புலிகள் புலிகள்தான்.
சரி, இது என் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லை.காட்டிற்குள் வந்தால் என்னுடன் பாதுகாப்பாக இருக்கலாம்.உங்களை நான் பத்திரமாக அனுப்பி வைக்கிறேன்.

இல்லை. இங்கேயிருப்பதாகத் தகவல் கொடுத்துவிட்டோம்.ஓரிரு நாட்களில் அழைத்துச் செல்ல வருவார்கள்.

யார் வருவார்கள்?

அனேகமான 'தமிழ்நாடு மீட்சிப்படை' சுப.முத்துக்குமார்.

ஓ. சரி கவனமாக இருங்கள்.

வீரப்பனாரின் தளபதி சேத்துக்குளி கோவிந்தன் ஒரு மஞ்சள் பையை கொடுக்க அதை மாறனிடம் கொடுத்தார்.
அது நிறையப் பணம் இருந்தது.

தேவையானவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்.பணம் தீர்ந்துவிட்டால் என் பெயரைச் சொல்லி பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்.நான் இரண்டொரு நாட்களில் மீண்டும் வருகிறேன்.அதற்குள் கிளம்பிவிட்டால் பிரபாகரனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்.

நன்றி ஐயா, உங்களைச் சந்தித்ததே பெரிய பாக்கியம்.தலைவர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார்.

நான்காண்டுகள் முன்பு காவிரிக் கலவரம் நடந்தபோது படையோடு போய் கன்னடவரைத் தட்டிக் கேட்டீர்களாமே.
அந்த செய்தி எத்தனை பெருமையாக இருந்தது தெரியுமா?

வீரப்பனார் சிரித்துக்கொண்டே ஏனப்பா இப்படியான வீரசாகசங்களை பிரபாகரன் மட்டும்தான் செய்ய வேண்டுமா?

உங்கள் அண்ணன் தம்பிகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்.

வன்னிக்காடு அளவை ஒத்த காட்டுப்பகுதி என் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஆனால் பிரபாகரன் என்னைவிடப் பெரிய ஆளாக வருவான்.

காலம் வரும்போது கைகோர்ப்போம்.
சரி. கவனமாக இருங்கள்.

கூறிவிட்டு வீரப்பன் போய்விட்டார்.

இரண்டொரு நாட்கள் கழித்து காக்கி உடை தரித்த காவலர்கள் அங்கே வத்தனர்.

வீரப்பனார்தான் வருகிறார் என்று நினைத்து அசட்டையாக இருந்த புலிகள் பிடிபட்டனர்.மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர சுவர் ஏறிக் குதிக்கும்போது இருவர் கால் முறிந்து பிடிபட்டனர்.

மற்ற அனைவரும் சுப.முத்துக்குமார் அவர்களால் பத்திரமாக ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படம்: வீரப்பன் ஃபேன்ஸ் அசோசியேசன் (கேரளா)...

மக்கட்தொகை குறைப்பு மூலம் இனவழிப்பு...


இந்தியாவிலேயே மக்கள் தொகை கட்டுப்பாடு விகிதத்தில் முதல் இடத்திற்கு வந்துவிட்டது தமிழகம்.

தமிழ் பெண்கள் குழந்தை பெறும் விகிதம் குறைந்துவிட்டது.அதாவது பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.7 என்று ஆகிவிட்டது.

அதாவது இந்த தலைமுறையில் இருபது பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 17 பேர்தான் இருப்பார்கள்.

இது இனவழிப்பன்றி வேறென்ன?

மற்ற மாநிலங்களை விட குடும்பக் கட்டுப்பாடு தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?

இதே மற்ற இந்தியர்கள் 2.7 என்ற வகையில் குழந்தை பெறுகிறார்கள்.
அதாவது இந்த தலைமுறையில் 20 பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 27பேர் இருப்பார்கள்.

வடயிந்தியரிலும் குறிப்பாக ஹிந்தி மக்கள் 3.5 என்ற விகிதத்தில் பெருகி வருகின்றனர்.

அதாவது ஹிந்தி மக்கள் 20 பேர் அடுத்த தலைமுறையில் 35 பேர் ஆவார்கள்.

இதுவே ஹிந்தி மக்கள் மற்ற மாநிலங்களில் பெருமளவு குடியேற வழிவகுக்கிறது.

இன்னும் 6 தலைமுறைகளில் இந்தியா உண்மையிலேயே ஹிந்திநாடு ஆகிவிடும்.

தமிழகத்தினுள் இன்று பல குட்டி ஆந்திராக்களும் சில குட்டி கர்நாடகாக்களும் காணக் கிடைக்கின்றன.அதற்காவது தெலுங்கு ஆட்சி தமிழகம் வரை பரவியிருந்தது காரணமாக இருக்கலாம்.

ஆனால் எந்த வரலாற்றுக் காரணமும் இல்லாமல் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு கிராமம் விடாமல் மூலை முடுக்கெல்லாம் மார்வாடிகள் குடியேறி உள்ளனர்.

உருது இனத்தவரும் அப்படியே.

வட தமிழகத்தில் சௌகார்பேட்டை போன்ற குட்டி ஹிந்தியாக்கள்  உள்ளன.

தென் தமிழகத்தில் குட்டி மஹாராஷ்ட்ராவும், குட்டி குஜராத்தும், குட்டி சௌராஷ்ட்ராவும் உண்டு.

சௌராஷ்ட்ரா இனத்தவர் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியையே தாய்நிலம் போல ஆக்கிவிட்டனர்.

தற்போது ஹிந்தியர்கள் தமிழகத்தின் சிறுநகரங்கள் வரை குடியேறி வருகின்றனர்.

இப்படியான 'பெருகி- குடியேறி- ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் மூலமே தமிழகத்தின் வடக்குப் பகுதி தெலுங்கு கன்னடவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

தென்பகுதி இலங்கையும் இவ்வாறே ஆக்கிரமிக்கப்பட்டது.

சிங்களவரின் மூதாதையருக்கு இலங்கையில் இடம் கொடுத்து குடிவைத்தது தமிழர்கள்.

சிறுபான்மையாக இருந்த சிங்களவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களை விட அதிக குழந்தைகள் பெற்று பெரும்பான்மை ஆனார்கள்.

1700 களில் சிங்களவர் தமிழர்களுக்கு சம எண்ணிக்கைக்கு வந்தனர்.

தொடர்ந்து தமிழ்நிலத்தில் சிறிது சிறிதாகக் குடியேறி நிலத்தையும் ஆக்கிரமித்தனர்.இன்று சிங்களவர் பெரும்பான்மை.

இலங்கைத் தீவில் 1/3 பகுதியில் 30லட்சம் தமிழர்கள் வாழ அத்தீவின் 2/3 பகுதியில் ஆறு மடங்கு அதிகமாக ஒன்றரை கோடி சிங்களவர்கள் நெருக்கடித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

இதனாலேயே தமிழர்களைக் கொன்று விரட்டி அடித்து மேலும் நிலத்தை விழுங்கத் துடியாய்த் துடிக்கிறது சிங்களம்.

சரி நாமும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாமா?

இந்தியாவில் தமிழகம் மக்கள் நெருக்கம் அதிகமான பகுதி ஆகும்.

(தமிழர்கள் மக்கள்தொகை பெருகியபோது தாய்நிலத்திலேயே செறிவாகக் குடியேறியுள்ளனர்).

இங்கே நாம் அதிகமாகக் குழந்தைகள் பெறுவதும் ஆபத்துதான்.

தவிர சிங்களவரோ ஹிந்தியரோ இந்த 'பெருகி- குடியேறி- ஆக்கிரமிக்கும்' திட்டத்தால் அவர்களுக்கே நன்மை விளையப்போவதில்லை.

வறுமை, பற்றாக்குறை, நெருக்கடி போன்றவை அப்படியேதான் இருக்கும்.

ஒரு இனத்தின் பலம் அதன் மக்கள் தொகையையே பெரும்பாலும் சார்ந்துள்ளது.

ஆகவே குழந்தை பிறப்பு 2 முதல் 2.5 என்றவகையில் இருக்குமாறு தமிழர்கள் குறைந்தது இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எந்தநாட்டில் இருந்தாலும் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் இதனைச் செய்ய வேண்டும்.

இதனால் மக்கட்தொகை கூடவும் செய்யாது குறையவும் செய்யாது.

அதே நேரத்தில் வேற்றினத்தவர் நம் குடியேறுவதைத் தடுக்கவும் வேண்டும்.

பஞ்சம் பிழைக்க வந்த ஒரு குடும்பத்தை நாம் இடங்கொடுத்து வாழவைத்தால் அவர்கள் நமக்கு நன்றியுடன் இருப்பார்கள்.

ஆனால் அவர்களுடைய மகனோ பேரனோ நன்றியுடன் இருக்க மாட்டார்கள்.

அந்தமானில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தபோது வங்கதேச விடுதலை போர் நடந்ததால்  வெளியேறிய அகதிகளை அந்தமானில் குடிவைக்க தமிழர்கள் முழு ஆதரவும் கொடுத்தனர்.

வங்காளிகள் தமிழரை விட பெரும்பான்மை ஆயினர்.

இதே மலையக அகதிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் அந்தமானில் குடிவைக்க திட்டமிடப்பட்டபோது கொதித்தெழுந்த வங்காளிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து அதைத் தடுத்து நிறுத்தியதால் வேறுவழியின்றி நீலகிரியில் குடிவைக்கப்பட்டனர்.

வரலாற்றிலிருந்து பாடம் கற்பது அவசியம்.

இன்று செயாலலிதா, கருணாநிதி போன்ற அகதிகள் தமிழினத்தை ஆள இந்த மண்ணின் மகன் இலங்கை அகதி என்று கொடுமைப்படுத்தப்படும் நிலை.
இதற்கு நம் தாராள மனம்தான் காரணம்.

நம் தாய்நிலம் நாளுக்குநாள் சுருங்கிக்கொண்டே வருகிறது.

கொழும்பு, கண்டி, கதிர்காமம், அனுராதபுரம், திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, இடுக்கி, மைசூர், பெங்களூர், கோலார், சித்தூர்,திருப்பதி, நெல்லூர், கடப்பை என தமிழ் நகரங்கள் பறிபோயின.

இன்று தமிழ்த் தாய்நிலத்தின் இதயம் வரை வேற்றின உள்நுழைவுக்கு நடந்தேறி வருகிறது.

வேலியின்றி திறந்து கிடக்கும் நம் வீடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது.

இன்றைய தமிழகத்திலும் தமிழரை விட அதிகமாக வேற்றினத்தார் வாழும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

ஓசூரை ஆந்திரா விழுங்கிவிட்டது.
உதகமண்டலத்தை கர்நாடகா விழுங்கவுள்ளது.

கோயம்புத்தூரை கேரளா விழுங்கவுள்ளது.

கச்சத்தீவு வரை சிங்களவன் விழுங்கிவிட்டான்.

சிங்களம் திருகோணமலையை கூடியவிரைவில் விழுங்கி வடக்கு கிழக்கைத் துண்டித்துவிடும்.

இனியேனும் விழிப்போம் இருப்பதையாவது காப்போம்.

இனியும் தமிழகத்தில் உள்ள வேற்றினத்தவரை ஆதரிக்க வேண்டாம்.

மும்பையிலும் டெல்லியிலும் குடியேறி வாழும் தமிழர்களை அவ்வவ்வினத்தார் ஆதரிப்பதே இல்லை.

அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து தரவில்லை.

நாம் திண்ணை வரை கொடுத்தாயிற்று.
வீட்டையாவது காப்போம்.

இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் காலமிது.

தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்..

படங்கள்:

1. மக்கட்தொகைக் குறைப்பு மாநிலவாரியாக
2.தென்னிந்திய தாய்-சேய் விகிதம்
3.மக்கட்தொகைக் குறைப்பு வட்டார வாரியாக
4.மக்கள் நெருக்கம் இந்தியாவில்
5.மக்கள் நெருக்கம் இலங்கையில்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


தமிழினம் ஏன் தொடர்ந்து மற்ற இனத்தால் தாக்கப் படுகிறது என்று புரிந்துக் கொள்ளுங்கள்...


அதிமுக வும் தமிழினத் துரோகமும்...


காலம் கடந்துவிடவில்லை .. விழித்துக் கொண்டோரே பிழைத்துக் கொள்வர்..

தான் செய்யத் தவரியதை மறைக்க அவசரத்தில் தமிழ் நாடு அரசு  ஒரு அரசானை பிரப்பித்துள்ளது...

தமிழ் நாடு சட்டமன்றம் ஏக மனதாக நிறைவேற்றி அனுப்பிய இரண்டு சட்ட மசோதாக்களை இந்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புகிறதா அல்லது நிராகரித்து மாநில அரசிற்கே திருப்பி அனுப்புகிறதா என்ற பதிலை பெறாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை தமிழ் நாடு அரசு மேற்கொள்ளக் கூடாது...

மாநில அரசின் உரிமையை காத்திட.. மாணவர் நலன், மக்களின் மருத்துவ தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகம் ஒன்றுபட்ட குரலை எழுப்ப வேண்டும்...

இனி சட்ட பூர்வமாக வங்கிகள்,லாக்கரில் உள்ள பொருட்களை திருடலாம்...


சட்டப்பூர்வ கொள்ளைக்கு முன்னாடியே அறிவிப்பு போல...

மோடியின் ஆட்சியில் நம் வீட்டிற்கே வந்து நம் பொருள்களை புடுங்கி கொண்டு போகும் சட்டம் இயற்றப்பட்டாலும், நாம் ஜடமாகவே இருப்போம்....

கொலைகார கொள்ளைக்கூட்டத்துக்கு
ஓட்டுபோட்டால் இது தான் நிலைமை....

கேட்பார் யாருமே இல்லை...

இதற்கு எதற்கு வங்கி.. வீட்டிலே வைத்துக் கொள்ளலாமே...

சிலம்புச் செல்வர் மயிலை பொன்னுசாமி சிவஞானம் (மபொசி) அவர்களின் பிறந்தநாள் 26. ஜூன்....


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை முதல் பல பகுதிகள் தமிழ்நாட்டுக்கு கிடைக்க செய்த பெருமகனார்.....