08/11/2021

இந்திய மக்களை வேண்டுமென்று கொலை செய்துக் கொண்டிருக்கறது பாஜக மோடி அரசு...

 


திமுக விடம் பணத்தை பெற்று உண்மைகளை மறைக்கும் விபச்சார ஊடகங்கள்...

 


ஜெய் பீம் பட தெலுங்கு குழுவின் பித்தலாட்டம் அம்பலம்...

 




சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வெ.ரா...

 


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கஇலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..

இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்ஈரோட்டில்ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு யானுஞ்சென்றிருந்தேன்.

தென்னாட்டில்ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள்எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...

மணத்தக்காளி கீரை யின் தொழில்நுட்ப காப்புரிமையை பெற்றது அமெரிக்கா...

 


சிங்கிளாக நிம்மதியாக வாழ்வோம்...

 


நம்ப முடியாத உண்மைகள்...

 


சென்னை தோழிகளின் கவனத்திற்கு...

 


எதுவும் தேவை பட்டா சொல்லுங்க தோழி...

சென்னையில் 474 ஏரிகள் எங்கே சென்றது..?

 


தீபாவளி அன்னைக்கு கொஞ்சம் டைம் பாஸ் பண்ணனும் நினைச்சு உங்க படத்த பார்த்தது ஒரு குத்தமா டா🤔😂

 


தமிழன் தான் உலகத்திற்கே வழிகாட்டி...

 


சோழர் காலத்தில் ஆட்சி முறை அமைப்பு...

ஒரு நாடு சீராய் செயலாற்ற, நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது. இங்கு நாம் பார்ப்பது, சோழ ஆட்சியின் அமைப்பு.

இந்த படம், இன்று மக்களாட்சி என்று நாம் பின்பற்றும் விடயங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த மண்ணில் இருந்தவை என்பதை கூறுகிறது.

நகரின் வகைக்கு ஏற்ப , அதன் ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளனர்.

குறிப்பு: ராசராசசோழன் வரலாற்றுக் கூடம் புத்தகத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது...

நம்மள கடுப்பேத்தவே வராலுங்க...

 


சென்னை மக்களின் தற்போதைய நிலை...

 


திருட்டு திமுக ஸ்டாலினே பதில் சொல்...

 


ஒரு பைசாத் தமிழன்...

 


1800 களில் ஆரிய பிராமண  அட்டூழியங்கள் பெருவாரியாக நடந்து கொண்டு இருந்த காலகட்டம்...

தமிழகத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் மட்டுமே எதிர்த்துக்கொண்டு இருந்த நிலை அதிலும் பலரை மிரட்டியும் கொலைசெய்தும் வந்தது பிராமணியம்.

இக்காலகட்டத்தில் தான் .இவர்களால் தாழ்ததப்பட்டவன் என்ற பிரிவில் இருந்து ஒருவர் உருவாகிறார்..

முதலில் இவருக்கும் பல எதிர்ப்புகள் மிரட்டல்கள் வந்தது..

பின்னர் தான் முடிவெடுத்தார் மதம் மாறவேண்டும் என்று ...

இந்த பிராமணிய கொடுமையால் புத்த மதத்திற்கு மாறினார்..

இன்னும் பறையர் இனத்தவர்களை மிகவும் கேவலமாக நடத்திய பிராமணர்களை எதிர்க்க 1894 ல் பறையர் மகாஜன சபா என்ற சங்கத்தை உருவாக்கினார் இச்சங்கம் அக்காலத்தில் பெரும் மகாநாட்டை கூட்டியது அதில் இறுதியில் நடந்த தீர்மானம் பறையர் மக்களும் திராவிட இனத்தை சார்ந்தவர்களே என்றது..

இதன் பின்னரே பல தமிழ் சங்கங்கள் கூட்டமாய் ஒரு கூட்டமைப்புடன் பிராமணிய தீண்டாமைக்கு எதிராக சென்னை மாகாண அரசை அணுகியது...

காரணம் பிராமணியம் [ திராவிடர்கள் பறையர்கள் கிடையாது என்றது ]...

1907 இல் இதே மனிதர். ஒரு பைசா தமிழன்.. என்ற பத்திரிக்கையை துவங்கினார்..

இந்த பத்திரிக்கையின் நோக்கம் பிராமணிய ஆதிக்கத்தை எதிர்ப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது..

உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவித்தார்.

தமிழகம் மட்டுமில்லாமல் அயல் நாடுகளில் பத்திரிக்கை ஓஹோவென்று வளர்ந்தது. அடுத்த வருடம் ஒரு பைசா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தமிழன் என்று பெயர் மற்றம் செய்து வெளியிட்டார்...

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவான இந்த கட்டமைப்பு இப்போது இருந்த தடம் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது எப்படி ? யாரால் ?

அது தான் பிராமணியம்..

ஆமாம்  யார் மேலே சொன்ன நபர் ?

அயோத்தி தாச பண்டிதர்....

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...

 


டீச்சர் Vs மாணவன்...

 


டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…?

மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..

டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?

மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?

டீச்சர்:- 😳😳 ???

மாணவன் : யாருகிட்ட 😁

உளவியல் உண்மைகள்...

 


அமெரிக்கா பற்றிய உண்மைகள்...

 


தூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?

 


இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.

கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.

என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்..

உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது.

பொதுவாக அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும்.

இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே..

என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக் கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது.

இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.

மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

அய்யோக்கிய பிராடு பயலுங்க 😁

 


திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் Vs விவசாயிகள்...

 


பாஜக கிரிமினல் உ.பி. யோகி கலாட்டா...

 


அடேய் என்னடா இது 😂 விடியல் அரசுக்கு வந்த சோதனை