14/06/2018

டீஆர்பிக்காக விவாதிப்பது அதனால் பிரச்சனை என்றதும் பம்முவது இதா ஊடக தர்மம்?


கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை டிவி வட்டமேசை விவாதத்தில் பேசிய தமிழிசை, "வன்முறையை ஒடுக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது" என்றார். அதற்கு தன் சுற்றின்போது பதிலளித்துப் பேசிய இயக்குநர் அமீர், "அப்படியெனில் கோவையில் சசிகுமார் உடலை எடுத்துச் செல்லும் வழியில் பாஜகவினர் நடத்திய வன்முறைக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா?" என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு விடையளிக்க முடியாததனால், வழக்கம் போல் ஆட்டையை கலைத்து கூச்சலிட்டனர் பாஜகவினர். சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, அமீரை அங்கிருந்து பாதுகாப்பாக தன் காரில் அழைத்துச் சென்றார். அமீரை தாக்குவதற்காக கொலைவெறியுடன் அலைந்த பாஜக கும்பல், தனியரசு கட்சியினரின் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அமீர் அதில் இல்லாததனால் தப்பித்தார்.

மேற்கண்ட நிகழ்வில் கூச்சலிட்டது, அடிக்கப் பாய்ந்தது, அச்சுறுத்தியது, தாக்குதல் நடத்தியது எல்லாமே பாஜகவினர் தான். இப்படி பகிரங்கமாக ஒரு ஊடக விவாதத்தில் வன்முறை செய்ததற்காக பாஜகவினர் மீதும் அதை தடுக்கத் தவறிய தகுதியற்றத் தலைவர் தமிழிசை மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், வன்முறைக்கு இலக்கான புதிய தலைமுறை மீதும் அமீர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு இப்படி நடந்துகொள்வது ஒருபுறமெனில், புதிய தலைமுறை நடந்துகொள்வது அதைவிட அபத்தம். "விருந்தினர்கள் பேசுவதற்கெல்லாம் ஊடகம் பொறுப்பா?" என்று தமாகா ஞானதேசிகன் அரசை நோக்கி கேட்டுள்ள கேள்வியை புதிய தலைமுறையே ஒளிபரப்புகிறது. இது என்னவோ அமீர் தவறு செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

"அமீர் கேட்ட கேள்வி நியாயம் தான். அதைக் கேட்க அவருக்கு உரிமை உண்டு. அதற்கு பதில் சொல்லாமல் வன்முறை செய்தது பாஜக தான். ஆனாலும் எம்மீதும் அமீர் மீதும் வழக்கா?" என்று உண்மையை சொல்லி நியாயம் கேட்க வேண்டிய புதிய தலைமுறை, வேறு குரலில் பேசுகிறது.

அரசு தான் அப்படியெனில் ஊடகமும் அவ்வாறே இருந்தால் பாஜக வன்முறை செய்யாமல் வேறு என்ன செய்யும்?

குமரியில் குடையப்படும் மேற்கு தொடர்ச்சி மலை...


போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் சுற்றும் தேடப்படும் குற்றவாளி பாஜக எஸ்.வி.சேகர்..


போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னை முழுக்க வலம் வருவது அம்பலமாகி உள்ளது...

இப்போதாவது புரிந்துக் கொள்ளுங்கள்.. காவல்துறை மக்களுக்கு எதிராக பணி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு ஏவல் துறை என்று...

ஆற்று மணல் வருவாயை மறைப்பது ஏன்? மணல் கொள்ளையை மூடி மறைக்க சதியா. ? பாமக அறிக்கை....


குற்றங்களைத் தடுக்கும்படி கோரிக்கை வைத்தால் ஆதாரங்களை அழிப்பது தான் பினாமி அரசின் வாடிக்கையாக உள்ளது. ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பினாமி அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த  உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த ஆவணத்தில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணத்தில்  தமிழகத்தில் இப்போது எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன? அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது அறியாமல் நடந்த தவறு அல்ல. மாறாக பினாமி ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும்.

தமிழக ஆறுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டு விற்கப்படும் மணலின் சந்தை மதிப்பு  ரூ.55,000 கோடி ஆகும். ஆனால், இதன்மூலம் அரசுக்கு கிடைப்பதாகக் கூறப்படும் வருமானம் மிகவும் சொற்பமாகும். அதுவும் கூட நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உதாரணமாக, 2011-12ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மணல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.03 கோடியாகும். 2012-13ஆம் ஆண்டில் இது ரூ.188 கோடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்து 2016-17ஆம் ஆண்டில் ரூ.86.33 கோடியாக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடக்கும் மணல் கொள்ளை தான்.

2016-17 ஆம் ஆண்டில் சந்தையில் ரூ.55,000 கோடிக்கும் மணல் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  தமிழகத்திலுள்ள சில மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்த சேகர் ரெட்டி குழுமத்திற்கு அந்த ஆண்டில் ரூ.493 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால்,  தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இயக்கி வரும் பொதுப்பணித்துறைக்கு 2016-17ஆம் ஆண்டில்  கிடைத்த வருமானம் ரூ.86.33 கோடி தான் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆண்டுக்கு  ரூ.55,000 கோடிக்கு மணல் விற்பனை நடைபெறும் நிலையில் அரசுக்கு ரூ.86 கோடி மட்டும் வருமானம் கிடைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும்  வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது? என்பது குறித்து பா.ம.க. ஆதாரங்களுடன் வினா எழுப்பியது. ஆளுனரிடமும் இது குறித்து புகார் அளித்தது. அதேபோன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களை அரசு மறைத்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளில் 2016-ஆம் ஆண்டு வரை மணல் விற்பனை தனியார் மூலம்  மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் மணல் விற்பனை பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக செய்யப்படுகிறது. இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்த மணல் கொள்ளையால் அரசுக்கு கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக கிடைத்த வருமானம் அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவாக இருக்கும்  என்பதால் தான் அதை வெளியில் சொல்லாமல் தமிழக அரசு மறைத்திருக்கிறது. இதன் மூலம் ஆற்று மணல் கொள்ளை அதிகரித்துள்ள நிலையில், அதன்மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம்  மிகவும் குறைந்திருக்கிறது என்று தான் கருத வேண்டும். இது தமிழகத்திற்கு இரட்டை இழப்பு ஆகும்.

தமிழகத்திலுள்ள ஆறுகளில் கட்டுப்பாடு இல்லாமல் மணல் கொள்ளை அடிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தமிழக அரசு தெரிவித்தவாறு  48 மணல் குவாரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், ஒவ்வொரு குவாரியிலும் ஒரு நாளைக்கு சராசரியாக 61 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும், 48 குவாரிகளிலும் சேர்த்து 2928 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும் தான் பொருள் ஆகும். மணல் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருவாய் மிகவும் குறைவாகும்.

 நடப்பாண்டிற்கான நீர்ப்பாசனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ள  இன்னொரு புள்ளிவிவரப்படி, முதற்கட்டமாக மாதம் 5 லட்சம் டன் வீதம் 30 லட்சம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இத்துடன் ஒப்பிடும்போது, அரசு குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக அரசால் கணக்கு காட்டப்படும் மணல் அளவு ஒரு பொருட்டே அல்ல. இறக்குமதி மணலில் அளவை சற்று அதிகரித்தாலே தமிழகத்தின் மணல் தேவையை சமாளித்து விட முடியும். இதன்மூலம் தமிழகத்திலுள்ள ஆற்று மணல் குவாரிகள் அனைத்தையும் மூடி இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

எனவே, மணல் இறக்குமதியையும், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். அதுமட்டுமின்றி, மணல் கொள்ளை மற்றும்  விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்...

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை...


திருட்டு அரசியல்வாதிகளே...


மக்கள் நலனுக்காக மட்டுமே அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என்று தனித்தனி திசையில் இயங்கும் சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், குழுக்கள், சிறு கட்சிகள் போன்றவை மக்களால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகள், செயல்பாடுகள்,விதிமுறைகள் படி
ஒருங்கிணைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றை இயக்கத்தின் பெயரில் தேர்தலைச் சந்திக்க தயாரா....

மாற்றத்திற்கு ஏங்கும்  லட்சக்கணக்கான மக்களை வலைதளத்தில் ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்தியலை உருவாக்கி அதை தேர்தல் வாக்குறுதியாக்கி நேரிடையாக மக்களிடம் செல்லத் தயாரா..??

ஒவ்வொரு கருத்தையும் மக்கள் மன்றம் முன் வைத்து (வலைதளம்) பெரும்பான்மை ஆதரவு பெற்ற (polling system) கருத்துகள் மட்டுமே செயல்பாட்டு வரைவில் இடம்பெறும்..

தலைமை என்ற ஓன்று இல்லை... நம் ஒருமித்த கருத்தியலை தலைமையாக ஏற்போம் .

எனில்.. சமூக வலைதளங்கள்,மீம் கிரியேட்டர்ஸ் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களை ஒருங்கிணைத்து உங்களுக்கு முழு ஆதரவை அளிக்க நாங்கள் தயார்....

தேவைப்பட்டால் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளும்  செய்யத் தயார்...

நாம் அழிவின் விளிம்பில் நிற்கின்றோம் என்ற உண்மை நிலையையும்,மக்கள் நலன் ஒன்றே பிரதானம் என்பவர்களும் ஒன்றிணைய தயங்க மாட்டார்கள்...

சாகர்மாலா...


திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா தஞ்சை பெரியகோவில் ?


கடந்த வாரம் நான் என் குடும்பத்தினர்கள் எல்லோரும் தஞ்சை பெரிய கோவில் சென்றிருந்தோம். அதிர்ந்து போனோம்..  எங்களுக்கு பல கேள்விகளும், சந்தேகமும் எழுந்தது.

இராஜராஜேஸ்வரம்...

எத்தனை சாதி அமைப்பு ?எத்தனை வரலாற்று ஆய் சங்கங்கள் ? எத்தனை வீரர்கள் ? கண்கள் பனிக்க இதயம் நெகிழ ,வாய் சோழம் என்று கூச்சலிட , துணுக்கர்கள், பாத சேகரன், முக சேகரன், குண்டி சேகரன் என எத்தனை பெயர்கள் , போதாததற்கு முகநூலில் எவ்வளவு குழுக்கள் ஏன் இவ்வளவும் ?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மடிந்த ஒரு மாமனிதரது புகழை சாதனையை யாசித்து அதனுடன் ஒட்டுண்ணிகளை போல ஒட்டி நாமும் ஏதாவது புகழ் பெறமாட்டோமா ? அந்த பெயரை உச்சரித்தால் அவரை பற்றி பேசினால் எல்லோருக்கும் அவர் மேல் உள்ள தாபத்தில் ஒரு சதவிகிதம் நம்மீது படராதா ? என்ற அல்ப ஆசை..
இராஜராஜரின் மீதும் அவர் கட்டிய கோவில்கள் மீதும் அளவு கடந்த ஆசையும் நேசமும் எனில் ஏன் உங்கள் ஆவல் தஞ்சை இராஜராஜெச்வரத்தோடு நின்று போகிறது அவர் கட்டிய கோவில்களை அவர் கல்வெட்டு தாங்கிய கோவில்களை நோக்கி உங்கள் காதலும் ஆர்வமும் விரிய வேண்டாமா ? அதை காப்பதற்கு உங்கள் கரங்கள் நீள வேண்டாமா ?

இப்படியான மனிதர்களிடயேவா நாம் தமிழ் நாகரீகத்தை உயர்த்திப்பிடிக்கவும் , தானழிந்தாலும், தன் சந்ததியினர் மறைந்தாலும் காவிரிக்கரை நாகரீகத்தின் சாட்சியாக , தமிழ்ச் சமூகத்தின் கட்டிடப் பொறியியலின் உச்சத்தை காண்பிக்கவும் இந்த இராஜராஜெஸ்வரத்தை அரும்பாடு பட்டு எழுப்பினோம் என்ற கேள்வி அந்த மனிதனின் ஆன்மாவை அசைத்துக் கொண்டிருக்கும் விதமாகவே இன்று இராஜராஜேஸ்வரத்தில் செயல்கள் அரங்கேறுகின்றன.

எந்த விதமான தேவையும் இல்லாமலே விமானத்தை சுற்றியுள்ள செங்கல் தளம் பெயர்க்கப்படுகிறது . நூற்றாண்டு கடந்து உறுதியுடன் நன்றாக இருக்கும் கோவில் சுவரின் பூச்சை உடைத்து எடுத்துவிட்டு திருப்பணி என்ற பெயரில் அதே சுவருக்கு சிமென்ட் பூசும் அவலத்தை திருவையாறில் கண்டிருக்கிறேன்.

சிற்பங்கள் நிறைந்த திருவேதிகுடி கோவில் சுத்தம் என்ற பெயரில் மணல் வீச்சால் சிதைக்கப்பட்டதை கண்டு கலங்கியிருக்கிறேன் .அப்போதெல்லாம் அது ஆதீன கோவில் ,அறநிலைய துறை கோவில் அவர்கள் பணம் வேண்டுமெனில் திருப்பணி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சீரழிப்பார்கள் என்ற மொட்டை சமாதானமாவது மனதில் இருந்தது .

உலக பாரம்பர்ய சின்ன பட்டியலில் தமிழகத்தின் முக்கிய சின்னம் .ஒரு மாநகரின் மையப்பகுதியில் இருக்கிறது. நன்றாக இருக்கும் தளத்தை பலர் கண்ணெதிரே உடைத்தெறியலாம். லாரிகளில் வாரிக்கொண்டு போகலாம் எனில் ? தொல்லியல் துறையின் ஒப்புதலுடன் தான் இது நடை பெறுகிறதா ? தொல்லியல் அறிஞர் இருவர் ஆனந்த விகடனின் நேர்காணலில் இது கூடாது இது அதன் கட்டமைப்புக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தும் தொடர்ந்து நடக்கிறது என்றால் ? எவருடைய திட்டம் இது ?

எது செய்தாலும் எவரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் எனில் சோழர் சோழர் என்றெல்லாம் ஏன் மார் தட்டுகிறீர்கள் அவருடைய புகழை பங்கு போட மட்டும் ஏனய்யா அவ்வளவு அடித்து பிடித்துக்கொண்டு தவளை
கூச்சல் எழுப்புகிறீர்கள் ?

இரண்டடுக்கு தளத்தை பெயர்க்க முடியவில்லை மிக கடும் முயற்சியெடுத்து பெயர்த் தெடுக்கிறார்கள் . அந்த இடத்தில் தளம் சேதமடைந்துள்ளதாம் . அதனால் புதிய கற்கள் கொண்டு மாற்றுகிறார்களாம் . சேதமடைந்த தளம் உங்கள் பார்வையில் இருக்கிறது இரண்டடுக்கு தளத்தை ஏன் பெயர்க்க வேண்டும் .

பழைய சுண்ணாம்புக்கலவையின் ஆயுள் நான் கண்ட கட்டிடங்களின் ஒப்பீட்டில் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் .இவ்வவளவு வலிமையான அழுத்தமான கட்டுமானத்தை ஏன் பெயர்த்தெடுக்கிறார்கள் .

அனுமதியோடே ஏலம் விட்டே வேலை நடை பெறுகிறது .வந்தவர் இராஜராஜரா இல்லையா என்று திரி கிள்ளி விட்டு நடப்பதென்ன ? விட்டில்கள் அதை சுற்றி மட்டுமே பறப்பதென்ன ? ,மலைகளை போல , மணலை போல காணாமல் போகப்போகிறதா ?

இராஜராஜேஸ்வரம்.. என் சிவனே என்ன செய்ய நினைத்திருக்கிறாய் ?

தகவல் - நண்பர்

ஸ்டெர்லைட் ஆலை கைகூலிகள்.. பாஜக - அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


பொது மக்கள் பயன்பாட்டுக்காகவே சேலம் எட்டு வழி சாலை போடுகிறோம் - எடப்பாடி...


சேலம் எட்டு வழி சாலை, சாதாரண பெரும் சாலையை விட அதிக சுங்க கட்டணம் வாங்கும் சாலையாகும். மற்ற பெரும் சாலைகளில் பயணிக்க கி.மீ க்கு 1 ரூபாய் கட்டணம் என்றால், சேலம் எட்டு வழி சாலையில் கி.மீ க்கு 7 ரூபாய் கட்டணம்.

அதாவது சேலம் எட்டுவழி சாலையில் காரில் பயணிக்கும் ஒருவர்  2000 ரூபாய் சுங்க கட்டணம் கட்ட வேண்டும்.

எந்த மடையன் 277 கி.மீ க்கு 2000 ரூபாய் கட்டணம் கட்டுவான். இது பன்னாட்டு முதலாளிகள்  கனிம வளத்தை கொள்ளையடிக்க, சரக்குகளை கடத்தவுமே போடப்பட்டதாகும்...

பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்.

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை.

அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி. நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர். பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அதுஅந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாதே ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும். நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக் கொள்ளும் இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

இந்த நாட்டில் பிறந்த இவர்களுக்கு என் அனுதாபங்கள்...


இலுமினாட்டி யின் சிகா தீநுண்மம்...


உலகில் தற்பொழுது பரவிவரும் சிகா தீநுண்மம் (zika virus) பற்றிய உண்மையை தற்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்...

சிகா தீநுண்மம் மரபனுமாற்றப்பட்ட கொசுக்கலால் பரப்பப்படுகிறது.

இந்த சிகா தீநுண்மத்தை உருவாக்கியது ராக்கிபெல்லர் நிறுவனம்.

1947 ல் இதற்கான காப்புரிமையை வாங்கியுள்ளது.

தற்பொழுது அத்தீநுண்மத்தை பரப்பி  மக்களை திசைதிருப்பவும் மக்கள் தொகையை குறைக்கவும் இதற்கான மாற்று மருந்தை விற்றும் வருகின்றனர்.

According to WHO “Zika virus expands explosively” and the infectious agent, possibly genetically modified mosquitoes Panda foremen psychopaths who control world power, is already present in 23 countries in Latin America.

WHO- World Health Organization ஆனது இவர்களால் தொடங்கப்பட்டதே.

ராக்கிபெல்லர் மருத்துவ ஆராய்ச்சி கழகம் தான் உலகின் அலோபதி மருத்துவத்திற்காக முதல் பெரிய அமைப்பு. இதில் பணி புரிந்த அறிவியலாளர்களை கொண்டே உலக சுகாதார மையம் உருவாக்கப்பட்டது.

இதை பற்றி ஒரு பதிவு விரைவில்.

இந்த சிகா தீநுண்மம் இணையத்தில் விற்பனைக்கும் உள்ளது...

http://www.lgcstandards-atcc.org/Gl.....

திருப்பூரில் அறிமுக சலுகையாக ரூ.250 மதிப்புள்ள சட்டைகளை ரூ.50-க்கு விற்றதால், மக்கள் குவியத் தொடங்கினர்...



இதனால் ஆத்திரம் அடைந்த பிற கடை வியாபாரிகள் கடையை அடித்து உடைத்தனர்...

சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்...


உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை வாசித்த போது... ஹிட்லர் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது.... இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன...

50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நான் வைத்து இருந்த பிம்பம் அந்த புத்தகத்தை வாசிக்கையில் கொஞ்சம் மாறி இருந்தது.. தொழில் துறையிலும் ஜெர்மன் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு என ஹிட்லரை வாசித்த போது வேறு பார்வை எனக்கு வந்தது நிஜம்...

அதே வேளையில் ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் பேர்வரை யூதர்கள்  இறப்புக்கு காரணமான கொடுங்கோலனை ரசிக்க முடியவில்லை...

உலகில் ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு காரணமானவனை ரசிக்க முடியவில்லை....

நான்தான்... நான்தான் என்று இருமாப்புடன் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்....

முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை (பீயூரர்) வழி நடத்துபவர் என்று அழைக்கபட்டார்.... என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...

இதுவரை இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன... அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்.... மிக முக்கியமாக... ஐ சர்வடு கிங் ஆப் இங்கிலாந்து.. படமும் லைப் ஈஸ் பீயூட்டிபுல் படமும், ஸ்பீல்பெர்க்கின் ஷின்டலர்லிஸ்ட் என்று அடுக்கி கொண்டே போகலாம்....

ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றியை ருசித்தவன்... அவனுக்காக தலையை சீவிக்கொண்டு கொத்து கொத்தாக இறக்க கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்? உலகத்தின் பிதா நான் தான் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை தானே... அதுதான் ஹிட்லருக்கும் தோன்றியது..

ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது... காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

(DOWN FALL -2004 படத்தின் கதை என்ன?

ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.. இட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்.... இட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன்தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து... தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு, புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..

எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் இட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது....

சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம் எப்படி இருந்து இருக்கும்? அது நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்....

தீவிரவாதி, ஒய்பெர்ஸ் சண்டயில் 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி, ஓவியன், அரசியல்வாதி, மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ் சாப்பிடாதவன் என்ற பன்முக தன்மை கொண்ட ஹிட்லரின் கடைசி காலத்தை பற்றி அறிய இந்த படத்தை பார்க்கவும்....

வாழ்வில் இந்த படத்தை தவறாமல் பார்கக வேண்டிய படம் இது....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

Bruno Ganz இட்லராக வாழ்ந்து இருக்கின்றார்...

ஒரு வரலாற்று படத்தை எடுக்க போகின்றோம் என்றால் அதுக்கு நிரம்ப பொறுமையும், ஆராய்ந்து உண்மைகனை தெரிந்து கொள்ள வேண்டும்... பட்ஜெட் இல்லை என்று எந்த சப்பை காரணமும் சொல்லாமல் ஷாட் வைக்க வேண்டும்... எங்கேயும் காம்பரமைஸ் ஆக கூடாது... இந்த படக்குழுவினர் அப்படி ஆகவில்லை...

இந்த படம் முழுவதும் இட்லரின் வரலாற்று பின்னனியை சொல்லவில்லை... ஏதோ காதில் விழுந்த விஷயங்களை வைத்தே இந்த படததை எடுத்து இருக்கின்றார்கள்....

எனென்றால் ரஷ்ய படைகள் நெருங்கிய போது அவர்கள் கைக்கு எந்த ஆதாரமும்
கிடைத்துவிடாமல் இருக்க எல்லாத்தையும் தீயிட்டு கொளுத்த சொன்னவன்...

அந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு இட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும் அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை... அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்...

ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மேடல் கொடுத்து பதுங்கு குழியில் இருக்கும் போது கூட மெடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்... அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே..

தளபதிகள் போர் நிலவரத்தை சொல்ல பர பரப்பாய் கேமரா அவர்களோடு கேமரா டிராவல் ஆவது நம்மையும் அந்த கூட்டத்தில் ஒருவனாக உணரவைக்க செய்த முயற்சிகள்

இட்லர் இறக்கும் வரை சிம்ம செப்பனம்தான்....

இட்லருக்கு பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம்னு இருக்கற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும் ஜெர்மனி யும் இட்லரை யும் வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....

கேமராமேன் Rainer Klausmann யை கோவில் கட்டி கும்பிட வேண்டும்.. பதுங்கு அறை செட்டில் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவது, நிற்பது நடப்பது என பல செய்கின்றது...எந்த இடத்திலும் பிரேமில் வைத்த லைட் தெரியகூடாது... அதே போல் எல்லா காட்சிகளும் ஹேன்ட்ஹெல்ட் ஷர்ட்டுகள்தான்... பதுங்கு அறையில் டிராலி உபயோகபடுத்தியது போல் எனக்கு நியாபகம் இல்லை...

செட் போட்ட ஆர்ட் டைரக்டர் சம்மா சொல்ல ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்....

நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது ரகசிய அறையில் உட்கார்ந்து கொண்டு.. அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது என்று வியாகியானம் பேசுவது இட்லரின் சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும் காட்டுகின்றது....

ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல் தந்து அவர்களை ஊக்கு விப்பதும் அவர்கள் பெருமை அடைவதும் அந்த கால நிகழ்வை அப்பட்டமாக காட்டக்கூடிய காட்சிகள்...

எந்த உதவியும் இல்லாமல் எந்த கம்யூனிகேஷனும் இல்லாமல் பல வீரர்ர்கள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்து பதுங்கு மாளிகையில் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை அரைநிர்வாணமாக ஆடவிட்டு வேடிடிக்கை பார்பதும்... பலர் எதிரிலேயே உடலுறவு வேட்கையை தனித்துக்கொள்வதும் போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....

இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.... ஒரு வரலாற்று ஆவணம் இந்த படம்....

இட்லரின் எரிந்து விழும் விஷயத்தை நீங்கள் ரசிக்கலாம், அவர் சாப்பிடும் போது கை ஆடிக்கொண்டே இருக்கும் மேனாரிசத்தை நீங்கள் பார்க்கலாம்... முன் பக்கம் விழும் முடியை கோதி விடுவதை ரசிக்கலாம்...

இறக்கும் முன் எல்லோருக்கும் கை கொடுத்து விட்டு சிலநிமிடங்கள் அந்த மிடுக்கு குறையாமல் பேசுவது அற்புதம்....

இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்து கொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்து கொள்ள அந்த ஒரு காட்சி போதும்...

இன்னும் சில மணி நேரத்தில் ரஷ்ய படையினர் வந்து விடுவார்கள் என்பதை யார் ஹிட்லரிடம் சொல்வது என்று பயந்து கொண்டு இருக்கும் தளபதிகள்...

அதே போல் எல்லலா இடத்திலும் இருக்கும் அல்லக்கைகள் போல் இட்லர் பக்கத்தில் இருந்ததும் கொடுமை....

கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது... ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக இட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது எந்த அளவுக்கு ஒரு தலைவனாக தனது பேச்சால் கட்டி போட்டு இருக்கின்றான் என்று நினைக்கும் போது ஆச்சர்யம் மேலோங்கி இருக்கின்றது...

இட்லர் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாள் கழித்து கூட பல படைதளபதிகள் தற்கொலை செய்து கொள்வதும், ஜெர்மனிக்காக உயிர்விட்டு விசுவாசத்தை காட்டுவதும் கொடுமை...

இந்த படம் பெஸ்ட் பாரின் பிலிமுக்கான ஆஸ்கார் அவார்டு வாங்கியது...இந்த படம் ஜெர்மன் படம்...

இட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது...

இந்த படம் பார்த்த பின்பு இட்லரை ரசிப்பீர்கள்.. அதுதான் இந்த படத்தின் பலம்...

தூத்துக்குடி ஒரு மாவட்டத்தில் பிரச்சினை என ஒதுங்கி இருந்த மக்களே, நாளை இத்தனை மாவட்ட வளங்களும் சுரண்டப்பட வேண்டுமா?


சேலம்-தருமபுரி-கிருஷ்ணகிரி-திருண்ணாமலை-வேலூர்-விழுப்புரம்-சென்னை... என்ன செய்ய போகிறீர்கள்...?

மனச்சங்கிலி...


நாம் அனைவரும் கோவிலில் யானையை பார்த்திருப்போம். அதன் காலில் ஒரு சங்கலி கட்டபட்டிருக்கும். பாகன் கையில் ஒரு கம்பை வைத்து குத்தி அடக்கி வைத்திருப்பான்.

யானை மனிதனை விட பல மடங்கு பலம் வாய்ந்தது. ஆனால் சிறிய பாகனுக்கு பயந்து கட்டுப்பட்டு நடக்கிறது. அவன் சொன்னால் ஆசீர்வாதம் கொடுக்கிறது, காசு வாங்குகிறது.

உண்மையில் யானையை கட்டு படுத்துவது அதன் ஆழ் மனதில் பதிந்த எண்ணம்.

யானை சிறுவயதில் இருக்கும் போதே பாகன் சங்கிலியால் கட்டி வைத்து கட்டுபடுத்துகிரான்.

யானை சங்கிலியை உடைக்க முயன்று முடியாமல் முயற்சிஐ கைவிட்டிற்கும்.

இப்போது அது வளர்ந்து பெரிய யானையாக இருக்கும்.

ஆனால் அது சங்கிலியை உடைக்க இப்போது முயற்சி செய்யாது.

நீங்கள் உற்று நோக்கினால் அவ்வப்பொழுது தன் கால்களை அசைக்கும் யானை சங்கிலி கட்டிருக்கும் காலை அசைப்பது இல்லை. சங்கிலிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் யானையின் ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது. அதனால் தான் கட்டுப்பட்டு நிற்கிறது.

யானைய போல நம்மில் பலபேர் நிறைய மன சங்கிலிகளை கட்டி கொண்டிருக்கிறோம்.

உதாரணத்திற்கு எனக்கு கணக்கு வராது, அது ரொம்ப கஷ்டம், அது என்னால் செய்ய முடியாது முதலியன.

இந்த சங்கிலிகளை நாம் உடைத்து எரிய வேண்டும்.

தியானம் பழகினால் இந்த சங்கிலிகளை உடைத்து எரிந்து விடலாம்.

நாம் தியானம் செய்யும் போது என்னகளின் வேகம் குறைந்து மனம் பீட்டா நிலையில் இருந்து அல்ஃபா நிலைக்கு வருகிறது.

நமது ஆழ்மனம் திறக்கபடுகிறது.

இந்த அல்ஃபா நிலைதான் முன்னோர்கள் கூறும் துரிய நிலை ஆகும்.

தியானம் ஆழ் மனதை திறக்கும் அற்புத சாவி...

ருசிக்கு சாப்பிடுபவர்களை விட பசிக்கு சாப்பிடுபவர்கள் தான் விவசாயிகள்...


இப்படி சாப்பிடுவதில் தான் மனசுக்கு எத்தனை நிம்மதி  தெரியுமா...

திராவிடலு பகுதி - 3...


திராவிடம்  நம்மை எப்படி தமது ஆளுமையின் கீழ்க் கொண்டு வந்தது என்பதைப் பார்க்கும் முன் திராவிடம் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகிறது.

திராவிடம் என்பதன் நேரடியான பொருள் 'ஆரிய எதிர்ப்பு' அதாவது 'பிராமண எதிர்ப்பு'.

இது சரிதானே பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தவறல்லவே என்று நீங்கள் வினவலாம்.

சரி இதை விளங்கிக்கொள்ள பிராமணர் என்றால் யார் என்பதை  அறியுங்கள்.

திராவிட இயக்கங்களால் பரப்புரை செய்யப்படுவது போல பிராமணர்கள் வேற்றின வந்தேறுகுடிகள் கிடையாது.

இதை எளிமையாகப் புரியவைக்க' பிராமணர்கள் எல்லாரும் ஆரியர்' என்று கூறுவது எப்படி என்றால் 'இசுலாமியரெல்லாம் அராபியர்' 'கிறித்துவர் எல்லாம் ஐரோப்பியர் ' என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

பன்னெடுங்காலம் முன் இன்றைய ஆப்கானித்தான் நிலப்பரப்பிலிருந்து கைபர் கனவாய் வழியே வந்தவர்கள் ஆரியர். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

திராவிடர்களின் பிரச்சாரப்படி  ஆரியர்கள் வந்து சேர்ந்தபோது
இங்கே ஆட்சி செய்தவர்களைப் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைக்குள் போட்டுக் கொண்டு சாதியை உருவாக்கி
மனுதர்மத்தை உருவாக்கி கடவுள் வழிபாடு சமுதாய சடங்குகளைத் திருத்தி ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்துள்ளனர்.

ஆனால் உண்மை அதுவல்ல.
ஆரியர்களுக்கும் இன்றையப் பெரும்பான்மைப் பார்ப்பனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எல்லோரும் நம்புவது போல ஆரியருக்கும் சமசுக்கிருதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.இதுவே உண்மை.

பார்ப்பனர்களும் இம்மண்ணின் மைந்தர்களே. இதைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

திராவிடக் கைக்கூலிகள் இதன்மூலம் என்னை பார்ப்பன அடிமை என்றும் ஆரியக்கைக்கூலி என்றும் கேலி செய்தாலும் சரி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எவரும்  தமிழரே என்பதைக் கூற  என்ன அச்சம்?

ஆனாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று ஒன்று இருந்தது-இருக்கிறது.

பார்பனரை வந்தேறிகள் என்று கூறுவதும் இன்றைய சாதி, மத, இன மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு பார்ப்பனரே காரணம் என்று அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு
மற்றவர்கள் விலகிக்கொள்வதும் அநியாயத்திலும் அநியாயம் ஆகும்.

சாதியை வளர்த்து அதில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மேல்தட்டு சாதியினர் அவர்களின் கீழ்த்தட்டு சாதியினரை அடக்குவதும் அவர்கள் தமக்கு கீழ்த்தட்டு மக்களை அடக்குவதுமாகிய இன்றைய அத்தனை இழிநிலைக்கும் அனைவரும் காரணம்.

( சாதியை உருவாக்கியது திராவிடன் எனும் கன்னடன்) .

பிறகு ஏன் பார்ப்பனரை மட்டும் எல்லோரும் எதிர்க்க வேண்டும்?

பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.
அதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அதற்கு மாற்றாக திராவிடத்தை ஏற்பது முட்டாள்த்தனமானதாகும்.

காலங்காலமாக தமிழர் நம்மை நாமே திராவிடத்திடம் அடகு வைத்துக்கொண்டு வருகிறோம்.

திராவிடம் தமிழினத்தை பாதிக்கும் மேல் அரித்துவிட்டது.

இனியும் விழிக்கவில்லையென்றால் அடிமையாகி அழிந்தே போவோம்.

திராவிடம் பார்பனீயத்திற்கு மாற்றாக எப்படி ஏற்கப்பட்டது?

திராவிடத்திடமிருந்து எப்படி விடுபடுவது?

தமிழ்த்தேசியத்தில் பார்ப்பனீயத்தை எப்படித் தடுப்பது?

- தொடரும்...

உலகிலுள்ள 9 நாடுகளில் 15,000 அணுகுண்டுகள் உள்ளன்...


2030 -ல் பூமிக்கு ஆபத்தா? அச்சிறுத்தும் ஆய்வுகள்...


பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030-இல் பூமிக்கு ஆபத்து நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் காந்தத்திலும் இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களில் இருந்து நம்மை காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும்.

காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம். இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது என விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.

துருவங்கள் மாறும் இந்த நாலு லட்சம் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட இந்துக்கள் கூறும் கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது.

இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:

கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்

த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்

த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்

கலியுகம் – 432, 000 ஆண்டுகள்

நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்...

ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை...


இந்தியாவின் பிரபலமான இலுமினாட்டி கையாள்கள் / ஃபிரீ மேசன்கள்...


இந்த பதிவில் இந்தியாவின் பிரபலமான ஃபிரீ மேசன்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன. நீங்களே படிங்க அந்த கொடுமையை...

NEWS LETTER
FREEMEN
Sr. No 2/4Originally published on April 1st, 2007
Dear Brethren,
After my last News Letter, many brethren have written to me to know more about well known Free masons from India. They are:-

PRESIDENTS OF INDIA..

1.President Dr. Rajendra Prasad – Freedom fighter and the first President of Independent India.

2.President Dr. S. Radhakrishnan – First  Vice President and the second President of Independent India.

3.President Fakhruddin Ali Ahmed.
KINGS / PATRIARCHES OF INDIA.

1.Maharaja Ganga Singh of Bikaner.
2.Maharaja Duleep Singh of Punjab.
3.Maharaja Randheer Singh of Punjab.
4.Maharaja Digvijay Singhji of Nawanagar.
5.Maharaja Mahinder Bhupinder Singh of Patiala.
6.Maharaja Yadvinder Singh of Patiala.
7.Maharaja Sir Bhawani Singh of Jhalawar.
8.Maharaja N.N. Bhup of Coochbehar.
9.Maharaja J.N. Bhup of Coochbehar.
10.Maharaja R.J. Bhup of Coochbehar.
11.Maharaja Viziaram Raj – Maharaja of Vizianagaram.
12.Maharaja Chhatarsinghji of Rajpipla.
13.Maharaja Mayurdhwaj Jaladhip of Dhrangadhara.
14.Thakursaheb Daulatsinhji – Prince of Limdi.
15.Sir Gangadharrrao Patwardhan – Prince of Miraj.
16.Shrimant Shankarrao Patwardhan – Ruler of Jamkhandi.
17.Balasaheb Pant – Aundh Pratinidhi of Chhatrapati Shahu Maharaj.
18.Pantbahadur Raghunathrao Shankarrao – Chief of Bhor.
19.H.H. Maj. General Sir Syed Reza Ali Khan – The Nawab of Rampur.
20.H.H. Maj. General Sir Syed Ahmed Ali Khan – The Nawab of Rampur, The First Grand Master of the Grand Lodge of India, when it was formed in November 1961.
21.H.H. Sahebzada Abu Samad Khan – Royal family of Rampur.
22.H.H. Ibrahim Khan – Nawab of Sachin.
23.H.H. Mirza Husain Yawar Khan – Nawab of Cambay.
24.Sheikh Abdul Khaliq, heir apparent of Magrol.
25.Maharajkumar Mohammad Amir Hyder Khan of Mahmudabad.
26.Khan Mohammed Tolay - Nawabzada of Palanpur.
27.Syed Hussam Bilgrami – Nawabzada Utmullah Bahadur. Hyderabad State.
28.Nawab Jung Nawab Hyder, Hyderabad State.
29.Nawab Sir Amin Jung Jung Bahadur, Hyderabad State.
30. Chintamanrao Patwardhan – Chief of Sangli (Royal family of Miraj). (1921-1980).
31.Sampatrao Gaikwad, Sorbga of Baroda State.
32.Shrimant Bhau Ramrao Venkatrao of Ramdurg State.
33.Diwan Suryashankar Mehta of Bhuj.
34.Maharaja Jaya Chamaraja Wadeyar of Mysore
35.Srikanta Datta Narasimharaja Wadiyar
36.His Holiness Sir Sultan Mohamed Shah, Aga Khan
37.The Nawab Of Pataudi Mansur Ali Khan
38.Lt.Gen.H.H.Maharaja Jivaji Rao Scindia , Maharaja of Scindia.
39.Mr Madhav Rao Scindia , Maharaja of Scindia
40.Maharaja of Bobbili
41.Maharaja Amrinder Singh of Patiala, Punjab & former Chief Minister of Punjab.
42.Maharajkumar Mohammad Amir Hyder Khan
43.Nawabzada Khan Mohammed Tolay
44.Nawabzada Syed Hussam Bilgrami
45.Nawab Jung Nawab Hyder
46.Nawab Sir Amin Jung Jung Bahadur
47.Sampatrao Gaikwad
48.Shrimant Bhau Ramrao Venkatrao
49.Sir C.P. Ramaswamy Iyer – Divan of Travancore.
50.H. H. Marthanda Varma of State of Travancore.

GOVERNERS..

1.Dr C Gopalachari 1st Governor General Of India
2.Dr. P.V. Cherian – Governor of Maharashtra.
3.Immunidin Nawab of Laharu Governer of Hiachal Pradesh Haryana & INDUSTRIALSTS OF INDIA
1.Sir Dorabji Jamshedji Tata – Barrister, Industrialist.
2.J.R.D. Tata – Doyen of Indian Industry and Chairman of the House of Tatas, India’s leading Industrial House. JRD was a French Mason.
3.Goculdas Narottam Morarjee – Owner of the Morarjee Goculdas Spinning Mills.
4.Ebrahim Currimbhoy – Mill Owner.
5.Ramesh Mafatlal – Mafatlal Industries
6.Dr Gaur Hari Singhania – Singhania Industries
7.Sitaram Jaipuria-
8.Rai Bahadur Kundan Lal – Dalmia Industries
9.Dwarkadas Narainji – Merchant Prince.
10.Purshottamdas Thakurdas – Textile merchant and mill owner.
11.T.G. Khaitan – Mill Owner.
12.Dharamsey Morarjee – Mill Owner.
13.Narsingir Pratapgir – Mill Owner.
14.Mohammadbhoy Currimbhoy Ebrahim – Businessman, Merchant Prince.
15.Sir Purushotamdas Thakurdas. Industrialist - Cotton magnate of Mumbai.
16.Ebrahim Rahimtulla Currimbhoy – Merchant.
17.S.V. Sista – a leading name in the Indian advertising scene.
18.Ayaz Peerbhoy - a leading name in the Indian advertising scene.
19.G. L. Raheja. Well known Builder
20.Jamshed NUSSERWANJI GUZDER Mr. Guzder, is aprominent figure in the businessman and industrialist of Mumbai.
21.Cav.Dr.G.K Devarajulu. Industrialist.textile industry.
22.Ardaseer Cursetjee Wadia was the first Indian to be elected a fellow of  the Royal Society; he was the first to introduce lighting by gas in  Bombay. The picture of the First day Cover issued by the Post and telegraphs department depicts the gas lamps installed by him in one of the streets in Bombay. he was the first to build an ocean going steam vessel in India.
23.V N Sharma, Industralist Vaidyanath Ayurvedic.
24.Rai Saheb Devi Dass Mehra. Railway Contractor

POLITICAL LEADERS..

1.W.C. Bannerjee - A founder member of the Indian National Congress.
2.Pandit Motilal Nehru – Freedom fighter and father of PanditJawaharlal Nehru, the first Prime Minister of India.
3.Dr. B.G. Kher - First Chief Minister (then called the Hon Prime Minister) of Bombay State after Independence.
4.Dr. Badruddin Tyabji – President, Indian National
       Congress, Madras, 1887. Judge of the Bombay High
       Court, 1895. Presided over the Mahomedan Educational
       Conference, Bombay 1903 and pleaded for women
       education and abolition of purda. Was associated
       with Aligarh College. Died August 11, 1909
5.Sir Sayyad Ahmad Khan Dahlavi – President of the Bombay
        Legislative Assembly.
6.Sardar Sir R.J. Vakil – Minister, Governor’s Council of
        Bombay.
7.DADABHAI NAOROJI:- Appointed Dewan of Baroda, 1874.
        Nominated to  Bombay Legislative Council 1885.
        President,  Indian National Congress,  Calcutta
        1886. Lahore,1892 and, Calcutta 1906. Elected to
        Parliament from Central Finsbury 1892. Published
        his great book, "Poverty and  Un-British Rule in
        India". Died 1917
8.Sir. Rash Behari Ghosh Member, Bengal Legislative
        Council 1889. Member of the Imperial Legislative Council
        1891 and 1893. President of the Faculty of Law,
        Calcutta University 1893-1895. Member of the Congress
        delegation to England 1917. Presided over the joint
        session  of  Indian Congress Committee and the Council
        of the  Muslims League at Calcutta 1917.
9.Sir. Phirozeshah Mehta :- Founder President of the
        Bombay  Presidency Association. Associated with
        the Congress from its very inception.  Member,
        Bombay Legislative Council,  1886. President Indian
        National Congress, Calcutta 1890. Elected to the
        Imperial Legislative Council 1893. Knighted 1902. 
        Vice-Chancellor of the Bombay University. In 1911,
        started the Central Bank of India. Founded the Bombay Chronicle in 1913.

LEGAL LUMINAIRES OF INDIA..

1.Justice D.P. Madon
2.Justice Prakash Narain.
3.Justice P.N.Khanna
4.Justice G Ramanujam
5.Justice S.S.Ali
6.Justice R Bhattacharya
7.Justice V Ramaswamy
8.Justice S Natarajan
9.Chief Justice A.B.Saharya
10.Justice S Padmanabhan
11Justice V Ratnam
12Justice B.S.Sinha
13Chief Justice Devinder Gupta
14Justice U Sinha
15Justice A. R. Lakshmanan (S.C.)
16Justice S Jagadeesan
17Justice K Veeraswami
18Justice T Ramprasad Rao
19Justice N. S. Ramaswamy
20Justice R N Mittal
21Chief Justice D S Sinha
22Justice S K Mahajan
23Justice D D Sood
24Bhulabhai Desai – Advocate.
25Sir Justice N.G. Chandavarkar
26P.M. Kanga – Solicitor.
27Justice J.B. Kanga
28Justice D.D. Davar
29Sir Chimanlal Setalvad
30.Justice Dr. Badruddin Tyabji

RELIGOUS PERSONALITIES OF INDIA..

1.Swami Vivekananda - Philosopher and theologian known all  over the world.
2.Keshub Chunder Sen(1838-1884) a Bengali intellectual
        and a noted religious reformer. Keshub Chunder Sen was
        a leading light of the  Brahmo Samaj for several decades.
        Later, he established a  syncretic school of spiritualism,
        called the Nabo Bidhan or 'New Dispensation', which he
        intended to amalgamate the best principles of Christianity
        and of the western spiritual tradition with Hinduism.

SOCIAL REFORMERS and PHILANTHROPISTS..

1.Sir Jamsetjee Jeejeebhoy – Philanthropist and social
        reformer.
2.Dadabhoy Nowroji Tata-First Indian to be elected to the
        British house of Commons in the 19th century.
3.D.L. Vaidya – Solicitor, Philanthropist and social reformer.

MEDICAL PRACTITIONERS..

1.Sir Bhalchandra K. Pradhan –Medical Practitioner, after
       whom Sir Bhalchandra Road, Dadar, Mumbai is named.
2.Dr. Sir Tehmuiji Nariman – Medical Practitioner.
3.Dr. R.N. Cooper – Medical practitioner after whom the
        Dr. R.N. Cooper Muncipal General Hospital is named.
4.Dr. D.R. Bhandarkar – Indologist after whom the
        Bhandarkar Institute of Indology, Pune is named.
5.Dr. Shantilal J. Mehta, the doyen of the medical profession
        in India who translated Seth Lokoomal Chanrai's vision
        into reality. Founder Jaslok Hospital.
ENTERTAINERS / ARTISTS
1.Tagore, Gaganendranath (1867-1938) painter and art
        connoisseur
2.Parikshit Sahni – Well known film actor and son of
        actor Balraj Sahaney.
3.David Abraham – yesteryear Character actor in hindi film.
4.Ashok Kumar Ganguly.

EDUCATIONISTS..

1.M.R. Jayakar – Bar-at law, Vice Chancellor of Poona University.

2.Prof M S Thacker.

3.Sir Reginald Spence founder of Barnes School, Nashik.

4.Hardeep Sikand.

5.Sir Syed Ahmed Khan Bahadur. 1817 –1898, commonly
        known as Sir Syed, was an educator who pioneered
        modern education for the Muslim community in India
        by founding the Muhammedan Anglo-Oriental College,
        which later developed into the Aligarh Muslim University.

SERVICEMEN..

1.C.A.Ramakrishnan, I.C.S.

2.Romesh Chandra Dutt started of his administrative career
        in the year 1871, as an Assistant Magistrate, Alipore.
        Later on he worked as Relief Officer in Meherpur, Nadia
        and in Dakhin Shahbazpur, Bakerganj. He was  the
        District Magistrate of Bankura, Balasore, Bakerganj,
        Pabna, Mymensingh, Burdwan, Midnapur etc. He was
        the Division  Commissioner of Orissa, the highest position
        reached by any Indian ever.
 3.Lt. Gen. Kalwant SinghGOC-in-C, Western Commond.
4.M.P. Kapadia – Assistant Commissioner of Income Tax.
5.D.R. Pradhan – Chief Secretary, Govt. of Maharashtra.
6.R.K. Saiyad – Director of Postal Services.
7.Sorab M. Bharucha – District Collector of Thane District.

and many others Brotherly yours
Thanks : KAPS

http://lovkap.blogspot.in/2010/12/famous-freemasons-from-india.html

பதிவு - நண்பர்

ரவுடி கொக்கி குமாரை சந்தித்த அமைச்சர் மணிகண்டன்...


நீங்கள் ஒருபோதும் ஒன்றுசேர மாட்டீர்கள்...


ஏனென்றால் அதிகார வர்க்கம் - இந்திய உளவுத்துறையின் மூலம் கொடுத்த ஆகச்சிறந்த வேலையான “ மக்கள் தங்கள் சிந்தனைகளை பேசி வெளிப்படுத்த கூடாது, அதை சிதைப்பது தான் உங்களின் வேலை “ என்பதை தான்..

நீங்கள் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் நிதர்சனம்...

120 வருடமாக கைதில் உள்ள மரம்...


இதயத்தின் நண்பன் சிவப்பு முள்ளங்கி...


வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு, மஞ்சள், வெள்ளை, முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.

முள்ளங்கியை மஞ்சள் முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.

மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது.

ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

புற்றுநோய் தடுப்பு...

சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன.

சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன.

சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.

உறுதியான எலும்பு...

ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

பார்வைக்கு பலம்...

தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும்.

லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது.

இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்...

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது.

சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.

எடை குறைப்பு...

நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம்.

குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும்.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன.

எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.

ஆஸ்துமாவிற்கு நிவாரணம்...

நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.

இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன.

தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்.

தோலுக்கு நண்பன்...

பிற நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்த வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும்.

சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.

இரத்த அழுத்தத்திற்கு மருந்து...

நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன.

மேலும் எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது...

அறம்செய் தமிழா...


சேகுவாரா...


ஜூன் 14 ஒரு சரித்திரத்தின் பிறந்தநாள்...

அது சராசரி குழந்தையின் அழுகை -
சத்தம் அல்ல. ஒரு புரட்சியாளனின்
வீர முழக்கம்.

செல்வந்த குடும்பத்தில் பிறந்தும்
எளிமையாக வாழ்ந்து.
சே என செல்லமாக அழைக்கப்பட்ட
மகத்தான புரட்சியாளனே..

ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம்
உன் மக்கள் என்றெண்ணி
அவர்களுக்காக ஓயாமல்
போராடிய உத்தமனே..

ஆஸ்துமா நோய் உன்னை
ஆட்கொண்ட போதும் -
அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி
பட்டினியோடு யுத்தம் செய்த
புரட்சியாளனே..

அக தூய்மை போதுமென்று
புறத்தூய்மை கவனிக்காது
பன்றி என்றழைக்கப்பட்ட
தூயவனே..

மண்டியிட்டு வாழ்வதற்கு
மரணமே மேல் என்று
நெஞ்சுயர்த்தி மரணத்தை
வரவேற்ற மாவீரனே..

காலில் குண்டடி பட்டபோதும் - உன்னை
சிறைவைத்திருந்த பள்ளிக்கூடத்தின்
பரிதாப நிலையை கண்டு
உள்ளம் துடித்த நல்லவனே..

நிற்க வைத்து சுடு என்று
நீ சொல்ல - மறுத்தவனை
பார்த்து கோழையே நீ சுடுவது
சே வை அல்ல ஒரு சாதாரண
மனிதனை என்று மரணத்தின்
விளிம்பிலும் செருக்குடன்
கர்ஜித்த மாவேரனே..

எந்த நாட்டிலோ பிறந்து
எந்த நாட்டு மக்களுக்காகவோ போராடி
எந்த நாட்டு மண்ணிலோ உயிர்விட்ட
சுயநலமற்ற சுத்தமான வீரனே..

மரணம் உன் உடலுக்கு தானே ஒழிய
எண்ணங்களுக்கு இல்லை.

தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் என்ற
உன் வீர முழக்கம் ஒவ்வொரு புரட்சியாளனின் மனதிலும் இன்றும் ஒளித்துக்கொண்டு தான் இருக்கிறது...

தருமபுரி-அரூர்-தீர்த்தமலை சரகம் மரங்கள் அடர்ந்த வனப்பகுதி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?


தமிழ் கடவுள் முருகன் யார்?


பாண்டிய வேந்தன் முருகன்...

தமிழ்க் கடவுள் என உலகமெங்கும் வணங்கப் பெறும் முருகக் கடவுள் பாண்டிய வேந்தனாவான்.

மீனாட்சி எனும் தாடாதகைப் பிராட்டிக்கும், சுந்தர பாண்டியனுக்கும் பிறந்த உக்கிர பாண்டியன் எனும் இயற்பெயர் கொண்டவனே முருகன் ஆவான்.

மலையத்துவசப் பாண்டியனுக்கும், சூரசேன சோழனின் மகளான காஞ்சன மாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப் பிராட்டி என்னும் மீனாட்சி ஆவாள்.

குறிஞ்சி நிலத்தலைவன் என பிற்காலத்தே தொல்காப்பியம் போன்ற இலக்கிய நூல்கள் குறிப்பிடும்  முருகன் மருதநிலக் கிழவனேயாவான்.

ஏனெனில் நால்வகை நிலங்களும் மருதநில வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தன..

பழங்காலத்தில் தமிழகத்தின் மேல் நடந்த பகைவர்களின் பெரும் படையெடுப்பை ஆறு இடங்களில் படைவீடு அமைத்து தமிழினம் காத்த பாண்டிய வேந்தனே முருகன் ஆவான்.

அறுபடை வீடு எனக் கொள்ளப்படும் முருகனின் இன்றைய திருத்தலங்கள் எல்லாம் தமிழகம் காக்க முருகனால் அமைக்கப்பட்ட படைவீடுகளே ஆகும்..

திருமுருகாற்றுபடை யில் நக்கீரர் முருகனை வேந்தர் மரபினன் எனவும் மள்ளர் (பள்ளர்) எனவும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்..

    "செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!"                         (செய்யுள் - 262) 
    "அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக !"            (செய்யுள் - 269)

இங்கு அரும்பெறல் மரபு என மள்ளர் மரபை நக்கீரர் குறிப்பிடுகிறார்..

மள்ளர் மரபினரைச் சேர சோழ பாண்டிய வேந்தர்களாக சங்க இலக்கியங்களில் முதல் பிற்கால சிற்றிள்ளக்கியங்கள் வரை புகழ்ந்து பாடபட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இம்மள்ளர் மரபினரே பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இப்பள்ளரே தொல்காப்பியம் போற்றும் மருதநில ""வேந்தன் (இந்திரன்)"" வழிவந்த இந்திர குலத்தவர் (தேவேந்திர குலத்தவர்) எனவும் இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே முருகன் மருத நிலத்து மள்ளர் குலத்தை சார்ந்தவன் எனும் போது அவன் மருத நிலக்  கிழவனாகவும், தமிழனாகவும் ஆகிறான்..

முருகன்  தெய்வானையை திருமணம் செய்த இடமே  திருபரங்குன்றம்  ஆகும்.

திருபரங்குன்றத்தில் ஆண்டு தோறும் முருகன்-தெய்வானை திருமணவிழா மரபுவழிச் சடங்காக இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சூரனை அழித்த பின் தேவேந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன் மணம் முடிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

திருமணம் முடிந்தபின் மாமனார் வீட்டிற்கு மணமக்கள்  மறுவீடு செல்லுதல்  என்பது தமிழர் மரபாகும்.

அம்மரபுப்படியே சிவனும் பார்வதியும், முருகன்-தெய்வானை திருமணம் முடிந்த பின் மணமக்களை முருகனின் மாமனாரான  தேவேந்திரனின் இல்லத்திற்கு மறுவீடு அனுப்பி வைக்கின்றனர்.

அவ்வாறான இத்திருமண சடங்கு  மரபில் முருகனும் தெய்வானையும் மறு வீட்டிற்கு வருவது இன்றைய தேவேந்தர்களின் (பள்ளர்களின்) அறமடத்திற்கே ஆகும்.

மறுவீடு வரும் தம் குல மக்களை தேவேந்ததிரனின் வழி வந்தவர்களாகிய  பள்ளர்கள் தங்களின் அறமடத்தில் வரவேற்று  மரியாதை செய்கின்றனர்.

தொல்காப்பியம் போற்றும் மருதநில வேந்தனே தேவேந்திரன் (இந்திரன்) என்பதும் அவனே, மருதநிலத் தமிழர்களான பள்ளர்களின் வழிவந்தோன் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது..

பள்ளர் குலத்து மரபினனான தேவேந்திரனின் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்ததிலிருந்து முருகன் பள்ளர் குலத்தவன்  என்பதையும் அவன் தமிழர் மரபினன் என்பதையும் எவராலும் மறுக்க இயலாது.

நக்கீரர் தம் முருகாற்றுப்படையில் முருகன் மள்ளன் எனக்கூறும் இலக்கியச் சான்றோடு மேலே கூறப்பட்ட  முருகன்-தெய்வானை திருமணச் சடங்கை நடைமுறைச் சான்றாக  இணைத்து பார்க்கையில் முருகன் தமிழனே என்பது ஐயந்திரிபுர விளங்குகிறது..

கி.பி  1528-ல் ஏழுதப்பட்ட பழனிச் செப்புப்பட்டையம் முருகனுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகச் சுட்டுகிறது .

தங்களின் முன்னோன்னாகிய முருகனுக்கு அக்காலத்திலயே தேவேந்திரர்  அறமடம் அமைத்து கோவிலுக்கு வரும் அனைவருக்கும் பள்ளர்கள் அன்னமிட்ட செய்தியும், இச்செலவிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவேந்திர  குலத்தார் மடத்திற்கு கொடைகள் வழங்கிய செய்தியும் சிறப்பாகக்  கூறப்பட்டுள்ளது. 

தம் முன்னோனாகிய முருகனுக்கு கோவில் கட்டிய பள்ளர்கள், பழங்காலத்தில் இருந்து இன்று வரையும் பழனி முருகன் கோவிலில் முதல்மரியாதை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு முருகனுக்கும் தமிழருக்கும் உள்ள உறவை இச்செப்புப்பட்டயம்  மேலும் உறுதி செய்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு பதினெட்டு அறமடங்கள் பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன..

திருச்செந்தூரில் உள்ள பிற அறமடங்களுக்கும் பள்ளர்களின் அறமடங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன..

பள்ளர்களின் அறமடங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை கொண்டதும் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையானதும் ஆகும்.
                   
பாண்டியர்களாகிய பள்ளர்களின் வீழ்ச்சிக்குப்பின் தெலுங்கு வடுகர்களும் அவர்களின் அடியாட்களும்  கோவில்களை கொள்ளையிட்டதோடு அதைத் தொடர்ந்து கோவில்களைக் கைக்கொள்ளும் வகையில் அவர்களுக்கென மடங்களையும் உருவாக்கிக் கொண்டனர்..

இம்மடங்கள் அனைத்தும் 500 வருடங்களுக்கு உட்பட்டவையே ஆகும்.

இந்திய விடுதலைக்குப் பின் திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிர்வாகம் பள்ளர்களின் நிர்வாகத்திலிருந்து முற்றிலுமாக பறிக்கப்பட்டது.

கழுகுமலை முருகன் கோவிலில் தேர்த்திருவிழா பள்ளர்களால் தேரோட்டப்பட்டு ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின் கோவில் நிர்வாகம் தெலுங்கு வடுகர்களால் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.

எனினும் இன்றும் கழுகுமலை முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு மரபு சார்ந்த முதல் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

முருகனுக்கும் தமிழுக்கும், முருகனுக்கும் பள்ளருக்கும் உள்ள உறவானது குருதி சார்ந்தது.

முருகன் பள்ளர் வழிவந்த பாண்டிய வேந்தன் என்பதாலேயே முருகனையும் தமிழையும் பிரிக்கவியலாது.

எனவே தான் ஆரியம், திராவிடம், தலித்தியம் என எத்தனை எத்தனையோ பெருங்கேடுகள் மேலெழுகின்ற போதிலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து துள்ளியெழுகுது வேல்...

உன் மூளை ஒருத்தன் வசம்...





சுருக்கம் : இன்று இருக்கும் சூழலில் உலகை ஆள்பவன் நம்மை இயற்கையை உணரவிடாமல் தடுக்க பல வழியில் இயந்திரமாக ஓடவைத்து நம் மூளையை தன்வசப்படுத்திக் கொண்டதே