10/02/2024

EVM மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது - முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி...

 


ஓபிஎஸ் பரிதாபங்கள்...

 


சரி வா பார்த்துக்கலாம் 😁

 


பில்லா "ஜெகன்" 🤣

 


என் நண்பர்கள் சொல்வது...

 


பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்...

 


 1950 இல் குமாரசாமி ராஜா (தெலுங்கு ராஜூ) ஆட்சியில் வாட்டக்குடி இரணியன் (அகமுடையார்), சாம்பவனோடை சிவராமன் (அகமுடையார்) போன்ற 5 முக்கியமான கம்யூனிஸ்ட் போராளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது.

மஜூம்தார் காட்டிய வழியில் இவர்கள் நடத்திய "பண்ணையார் அழித்தொழிப்பு" நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது .

அவர்கள் இருந்திருந்தால் கீழவெண்மணி படுகொலை நடந்திருக்காது.

அழித்தொழிப்பு கம்யூனிஸ்டுகள் மறைந்து வந்தேறி கால்நக்கி கம்யூனிஸ்டுகள் தோன்றியிருக்கவும் மாட்டார்கள்...

நாசம்மா போவ 🚶

 


தேமுதிக எனும் தெலுங்கர் நாயுடு கட்சி...

 


தேமுதிக தெலுங்கருக்கான கட்சியா?

 தமிழருக்கான கட்சியா?

தேமுதிக சார்பில் 2014 மக்களவை தேர்தலில் 14 தொகுதிகளில் 9 எம்.பி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2011 சட்டமன்ற தேர்தலில் 42 இல் 20 தொகுதி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2016 இல் தே.மு.தி.க வில், விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் சுதீஷ் அவர்கள்தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுதான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது.

 அதாவது இவர்கள் தான் அக்கட்சியின் அதிகார மையம்...

 அக்குழுவில் இருந்தவர்கள் :

1) சுதீஷ் நாயுடு(தெலுங்கர் )

2) பொருளாளர் இளங்கோவன் நாயுடு (தெலுங்கர் )

3) சந்திரகுமார் நாயுடு(தெலுங்கர்)

4) பார்த்தசாரதி நாயுடு(தெலுங்கர்)

5) வெங்கடேஷ் நாயுடு(தெலுங்கர்)

6) பேராசிரியர் ரவீந்திரன் ரெட்டி (தெலுங்கர்)

7) மோகன்ராஜ் வன்னியர் (தமிழர்)

இதுமட்டுமில்லை விஜயகாந்திடம் அவரது கட்சி MLA மூன்று பேர் அடிவாங்கியுள்ளனர்.

மோகன் ராஜ் எம்.எல்.ஏ.,

பாஸ்கரன் எம்.எல்.ஏ.,

பார்த்திபன் எம்.எல்.ஏ.,

 மூவரும் தமிழர் (வன்னியர்) ஆவர்.

ஆரம்ப காலம் முதலே அவர் அப்படித்தான்.

அவர் தயாரித்து நடித்த வல்லரசு திரைப்படத்தில் ராமதாசு உருவம் போல் ஒப்பனை செய்யப்பட்ட சாதி சங்கத் தலைவரை உதைத்து ரத்தம் சிந்த வைத்து ஜாதி சங்க எதிர்ப்பு வசனம் பேசி அதே வல்லரசு படத்தை தெலுங்கில் கமிஷ்னர் நரசிம்ம நாயுடு  என்று பெயர் வைத்தவர் விஜயகாந்த்...

ஆம்னி பஸ் சுந்தரவல்லி...

 


காத்திட்டிருக்கேன் 😌

 



இனிய இரவு வணக்கம்...

 


மானங்கெட்ட பயலுங்க 🚶

 


சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...

 


இனிய இரவு வணக்கம்...

 


ஆந்திராவில் போய் கேளு வந்தேறி...

 


மினி பஸ் ஓனர்கள் கலாட்டா...

 


திமுக ஸ்டாலின் ஆட்சி லட்சணம்..

 


கழுத சென்னைக்கு மாநில தலைநகரம்னு தான் பேரு..

ஆனா.. அதுல பாருங்க..

வெளியூரு பஸ்சு ஏறனும்னா.. ஒன்னு திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கற மாதவரம் போகனும்..

இல்ல..

செங்கல்பட்டு மாவட்டத்துல இருக்கற கிளாம்பாக்கத்துக்கு போவனும்..

கழுத அவ்வளவு ஏன்.. பிளைட் ஏறனும்னா கூட.. காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கற.. மீனம்பாக்கத்துக்கு தான் போவனும்..

அப்புறம் சென்னைல என்னதான் இருக்குனு கேக்கறீங்களா..

வேணும்னா நாலு சமாதி இருக்கு வந்து பாத்துட்டு போங்க.. 😜😜