12/05/2017
காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒன்னு, அதை அறியாதவன் வாயில மண்ணு...
இல்லை இல்லை பாஜக அப்படி கிடையாது என்று சொல்லும் டேஷ் பக்தர்களிடம் ஈழத்தில் நடந்த இனப் படுகொலை குறித்து பாஜகவின் கருத்து என்ன?
ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக என்ன செய்தது என்ற இரண்டு கேள்விகளை கேளுங்கள்.
தேசத்துரோகி என்று ஊளையிட்டு ஓடுகிறார்களா இல்லையா என்று பாருங்கள்...
கன்னட பலிஜா ஈ.வே.ரா வை பிரிந்த தெலுங்கர் அண்ணா துரை.. திக to திமுக...
பெரியார், தம் 72 ஆவது வயதில், 26 வயதுடைய நாகம்மையை திருமணம் செய்து கொண்டார். இதனை கடுமையாக எதிர்த்த அண்ணா துரை, இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக கூறி திராவிடக் கழகத்திலிருந்து வெளியறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். பிறகு, சிறிது காலம் கழித்து, கருணாநிதியும் வந்து சேர்ந்து கொண்டார் என்பது வரலாறு.
இங்க தான் நமக்கு சந்தேகம்.
இரண்டாவது திருமணம் என்பது அந்த காலத்தில் ரொம்ப சாதாரணமான விஷயம். நம்முடைய முப்பாட்டனுக்கு ரெண்டு மனைவிகள் இருந்த கதை எல்லாம் நமக்கு தெரியும்.
இந்த விஷயத்துக்காகவா, அண்ணா வெளியேறினார்? நம்பற மாதிரி இல்லையே... அதனால் கொஞ்சம் தேடினேன், வரலாற்றை புரட்டிப் பார்த்தேன். எல்லா வரலாறுகளுக்கும் இரண்டு மூன்று வெர்ஷன்ஸ் இருப்பது இயல்பு. அதே மாதிரி தான் இதுவும்.
இன்னொரு தரப்பு சொல்றதையும் கேட்டு, எது உண்மை, எது பொய், நிஜமா என்னதான் நடந்துச்சுன்னு நம்ம யோசிச்சு முடிவு செஞ்சுக்கனும்.
பெரியார், அந்த காலத்திலேயே செல்வச் சீமான். ஆனால் செல்வந்தர்களுக்கே இருக்கும் கஞ்சத்தனம் அவருக்கு ரொம்ப அதிகம். சுருக்கமா சொல்லனும்னா எச்சைக் கையில் காக்காய் கூட ஓட்ட மாட்டார். இது பெரியார் அபிமானிகளுக்கு அவர் கூட இருந்தவங்களுக்கு நல்லா தெரியும்.
வயசு ஆக ஆக, பெரியாருக்கு ஒரு பயம் வந்துச்சு. அதாவது, வாரிசு இல்லாத சொத்தை நம்ம திராவிட கண்மணிகள் ஆட்டையை போட்டுறுவாங்களோன்னு பயந்தார் பெரியார்.
சரி, நம்மை நன்றாக கவனித்துக் கொள்ளும், மணியம்மையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்தார் பெரியார்.
இது குறித்து ஆலோசிக்க, அவருடைய நண்பர் ராஜ கோபாலாச்சாரியை (ராஜாஜி - பார்ப்பனர்), திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசினார்.
வாழ்நாள் முழுக்க பார்ப்பன எதிர்ப்பாளியான பெரியார், தமக்கு ஆலோசனை வழங்க எந்த திராவிட நண்பனிடமும் போகவில்லை, மாறாக பார்ப்பனனிடம் சென்றார்.
பெரியாரின் குழப்பத்தைக் கேட்ட ராஜாஜி என்ன சொன்னார்னா..
மணியம்மையை தத்து எடுத்துக் கொண்டால், அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டால், உங்கள் சொத்துக்கள் கை மாறி விடும். ஆகையால், திருமணம் செய்து கொள்ளுங்கள், உங்கள் சொத்தை அபகரிக்க முடியாது என்று சொன்னாராம் ராஜாஜி.
இது பெரியார்க்கு சரியான யோசனையாக தோன்றியது. அதன்படி ஜூலை 9,1948 இல் தி.நகரில் ஒரு பிராமணரின் வீட்டில் நடந்தது பெரியாரின் திருமணம்.
ஒரு திராவிட கண்மணிகளுக்கு கூட அழைப்பு இல்லையாம். இப்படி செஞ்சு, பீரோ சாவியை மணியம்மையிடம் ஒப்படைத்தாராம் பெரியார்.
இந்த டிரஸ்டை தான் இப்ப கி.வீரமணி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். (கொள்கைகளை அல்ல).
இதுல கடுப்பு ஆகி தான் அண்ணா திராவிட கழகத்தை விட்டு வெளியறி, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தாராம். அதன் பிறகு ஓடி வந்து ஒட்டிக் கொண்டவர் தான் கருணாநிதியாம்.
இதுல எது நம்பற மாதிரி இருக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
அண்ணா கைல இருந்து என்னவெல்லாம் ப்ளான் பண்ணி கட்சி அதிகாரத்தை கருணாநிதி பெற்றார் என்பது இதை விட பெரிய கதை. அது இன்னொரு பதிப்புல பார்ப்போம்...
குறிப்பு : இந்த ஈ.வே.ரா தான் தமிழர்களிடம் முதியோர் திருமணத்தை ஆதரிக்காதீர்கள் என்று சொன்ன திராவிட பகுத்தறிவாதி...
திருட்டு திராவிடம்...
ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்ற போது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது..
ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை.
கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு. மன்னுரிமையுண்டு.
பிராமணருக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை?
எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...
தேசிய மாயை திணிக்கப்பட்டது..
ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது. ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னா பின்னமாயின.
ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்.
மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்..
முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...
ஆட்டத்தில் ஐடி? விப்ரோ, இன்போசிஸ் வரிசையில் டெக் மஹிந்திரா.. 1500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு...
விப்ரோ, காக்னிசான்ட், இன்போசிஸ் உள்ளிட்ட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. அந்தப் பட்டியலில் டெக் மஹிந்திரா நிறுவனமும் இணைந்துள்ளது.
அமெரிக்காவின் நிலையற்ற பொருளாதார கொள்கைகளால் அந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்தியர்களும் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அமெரிக்க நிழலில் ஓய்வெடுக்கும் இந்திய தலைமுறையை உருவாக்கிவிட்டது அந்த நாடு.
விசா கட்டுப்பாடு , ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் ஐடி மற்றும் தொழில்தொடர்பு நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்னும் டெர்மினேட் நடவடிக்கையில் இறங்கி ஊழியர்களின் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டிவருகின்றன. இதனால் என்ன செய்வதென்ற குழப்பத்தில் தவிக்கிறார்கள் ஐடி நிறுவன வாசிகள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்தப் பதவிக்கு வந்த உடன் முதல்வேலையாக செய்தது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்டதுதான். அவுட்சோர்ஸிங் வேலைக்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதித்து இன்போசிஸ் நிறுவனத்தையே மிரள வைத்தார்.
அந்த வரிசையில் விப்ரோ,காக்னிசான்ட், இன்போசிஸ் நிறுவனங்கள் பல ஆயிரம்பேரை வீட்டுக்கு அனுப்பி உள்ளன. அதே போல டெக் மஹிந்திரா சாப்ட்வேர் நிறுவனமும் 1500 பேரை வேலையைவிட்டு நீக்க முடிவெடுத்துள்ளது.
கேப்ஜெமினி நிறுவனம் புராஜெக்ட் மேனேஜர், சீனியர் தொழில்நுட்ப அதிகாரிகள், ஊழியர்கள் என 9000 ஊழியர்களை வெளியேற்றுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் தனது மும்பை அலுவலகத்தில் இருந்து 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் குரூப் புராஜெக்ட் மேனேஜர், சீனியர் ஆர்கிடெக்ட் என குரூப் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிகளில் இருக்கும் 1000 பேரை நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்நிறுவனம் 500 ஊழியர்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மூன்றாவது மென்பொருள் ஏற்றுமதியாளரான விப்ரோ நிறுவனமும் பிராஜெக்ட் லீடர் , மேனேஜர் பதவிகளில் இருப்பவர்களை நீக்க முதல்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. டாடா தொழில்தொடர்பு நிறுவனம் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 8000 ஊழியர்களை கொண்ட ஏர்செல் நிறுவனம் , கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.லீ ஈகோ என்ற சீனா நிறுவனம் 85% இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.ஸ்நாப்டீல் நிறுவனம் 30% ஊழியர்கள் அதாவது சுமார் 1000 ஊழியர்களை கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து ஐடி நிறுவனத் தலைவர்கள், சிஇஓ-க்கள் தரப்பில், இந்த மாதிரியான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறையில் நிகழ்வதுதான். சரியான ஆட்களைத் தேர்வுசெய்ய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஒன்றுதான். என்று சப்பைக்கட்டு காட்டுகிறார்கள்...
தமிழன் திராவிடனும் அல்ல.. இந்தியனும் அல்ல...
சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது...
முதலையை முறியடிப்பது எப்போது?
சேற்றிலிருந்து எழுவது எப்போது?
நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம். இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்.
திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது.
தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இளித்தவாயனாக வளம் வருகின்றார்கள்.
வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக் கொண்டுள்ளது.
தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல.. தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டு வந்துவிட்டனர்.
கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது.
ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.
இதுதான் திராவிடம் செய்த கோலம்..
தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்து போனது.
தாழ்ந்த தமிழகம் தலை நிமிர. இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்.
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்.. தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்...
நாடார் களே நீங்கள் செய்வது தமிழ் இனத்துரோகம்...
நீட் தேர்வுக்கு கையெழுத்து போட்டு தமிழர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்கியது நாடார் (பாண்டியராஜன்)..
பிஜேபிக்கு இங்கே புரோக்கர் வேலை பார்ப்பவர்கள் நாடார்கள் (பொன்னார், தமிழிசை).
பிஜேபிக்கு ஆதரவாக ஊடகம் நடத்துபவர்கள் நாடார்கள் (தந்தி டிவி - இவர்கள் யோகி ஆதித்தியநாத் வரைக்கும் சென்று சொம்படிக்க ஆரம்பித்து விட்டார்கள்).
கிட்டத்தட்ட 15-20 ஆண்டுகளுக்கு முன்னர் சரவணா ஸ்டோரில் பொருள் வாங்கியவர்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கைகளை இலவசமாக பொருட்கள் போடும் பையில் போட்டு தருவார்கள். (மூன்று நாடார் சகோதர்களும் ஒன்றாக இருந்த போது நடந்த சரவணா ஸ்டோரில்).
ஆர்.எஸ்.எஸ் செய்த சங்கர் ராமன் கொலையை போன்ற பாணியில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தவரையே கொலை செய்தவர் சரவணபவன் முதலாளி.
தமிழகத்தில் பிஜேபியின் ஒட்டு வங்கி நாடார்கள்.
TMB வங்கியில் இருக்கும் படிவங்களில் தமிழை அகற்றி விட்டு இந்தியை மட்டும் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அடிமைகள் நாடார்கள்..
பிஜேபி ஆதரவாளர் பால் தினகரன் மோடியின் வீட்டிற்கே சென்று அவர் வெற்றிக்காக பிராத்தனை செய்தவர். இன்றும் பகிரங்கமாக தன் மோடி ஆதரவு நிலைப்பாட்டினை தெரிவிப்பவர் பால் தினகரன்.
ஆர்.எஸ்.எஸ். பிஜேபியின் அடிமைகளாய் இருந்து தன்னுடைய தமிழ் இனத்திற்கே துரோகம் விளைவித்து கொண்டிருக்கிறார்கள் நாடார்கள்.
குறிப்பு: எல்லா நாடார்களும் அப்படி அல்ல, நாடார்கள் அடிமை வம்சம் அல்ல நாடார்கள் ஆண்ட வம்சம், நாடார்களை பற்றி தவறாக பதிவிடாதே என்று பொங்கல் வைக்கப் போவோருக்கு பின்வரும் குறிப்பு..
என்னிடம் பொங்கல் வைக்காமல் நாடார் சமூகம் சுயமரியாதை சமூகம் என்றால் அதை செயலில் காட்டுங்கள். பிஜேபி ஆர்.எஸ்.எஸ்-க்கு நாடார்கள் ஒருவர் கூட ஆதரவு கொடுப்பதில்லை என்ற நிலையை உருவாக்கி விட்டு அதன் பின்
என்னிடம் பொங்கல் வையுங்கள்...
தமிழகத்தை அழிக்க பாஜக மோடியால் செயல்படுத்த போகும் அடுத்த திட்டம்...
தமிழகத்தின் எந்தப் பகுதியையும் அவர்கள் விடுவதாக இல்லை.
சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் கரப்பாடி பகுதி, ஈரோடு மாவட்டம் தசம்பாளையம் பகுதி போன்ற இடங்களில் பிளாட்டினம், மாலிப்தினம் (Molybdenum) மற்றும் தங்கம் தோண்டி எடுக்கப் போகிறார்களாம்.
Geological Survey of India எனும் இந்திய அரசு நிறுவனம் இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும். DAE, NPCIL, ONGC, GAIL வரிசையில் இன்னுமொரு வில்லன்...
பாஜக மோடியின் திருட்டு அரசியல்...
டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றார் என புரோக்கர் ஒருத்தர் குற்றஞ்சாட்டுகிறார். அதிகாரி பேர் எதுவும் வெளியில் வரவில்லை. டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.
தன்னுடன் பணிபுரியும் நீதிபதிகள் சிலர் லஞ்சம் வாங்குவதாக நீதிபதி கர்ணன் குற்றஞ்சாட்டுகிறார். குற்றச்சாட்டு சொன்ன கர்ணன் மீது லூசுப்பட்டம் சுமத்தி அவரை ஆறு மாதம் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது .
நம்முடைய நீதித்துறை எந்தளவுக்கு சாதிய பாகுபாடு கொண்டது என்பதற்கு இது ஓர் உதாரணம்...
இனி ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம்: Sbi யின் அடுத்த கொள்ளை...
கேரளாவில் வரும் ஜுன் மாதம் முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கியின் கேரளப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
வரும் ஜுன் மாதம் முதல் எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், ரூ.25 கட்டணமாக விதிக்கப்படும். அதே போல ரூ.5000கு மேல் மதிப்பில் கிழிந்த / பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் அதற்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திருவனந்தபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், 'இது மிகவும் மூர்க்கத்தனமானது; மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகையில் இருந்தே இந்த அரசு மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்நடவடிக்கை குறித்து திரைபிரபலங்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் சிலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்...
விரைவில் நாடு முழுவதும் இதே போல் அமலுக்கு வரும் என்றும் செய்தி வருகிறது...
Sbi வங்கி கணக்கை விட்டு மக்கள் வெளியில் வந்து Sbi திவால் ஆனால் மட்டுமே இந்த கொள்ளைக்கு முடிவு ஏற்படும்...
Subscribe to:
Posts (Atom)