25/06/2023

இனிய மாலை வணக்கம்...

 


மீண்டும் மின்சார கட்டணம் உயர்வு...

 


திமுக தெலுங்கர்கள் கலாட்டா...

 


சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...

 


சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...

 


அய்யோக்கிய பய...

 


நாடக கம்பெனி திமுக வின் நாடகம் வெற்றி...

 


இனிய மதிய வணக்கம்...

 


அனைத்து ரக குற்றவாளிகள் இருக்கும் இடம் பாஜக 🤣

 


திராவிட இயக்கம் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் செய்த சாதனைகள்...

 


கீழ வெண்மணிப் படுகொலை,

குறிஞ்சாக்குளம் படுகொலை,

உஞ்சனை, மேலவளவு,

கொடியன்குளம்,

தாமிரபரணி,

பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த… திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆட்சிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப் பலககையில் இருக்கிறதா?

ஆட்சி மொழியாக இருக்கிறதா?

வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?

பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

பாஜக ஆர்.என். ரவி கலாட்டா...

 


சிங்களாய் இருப்போம்.. நிம்மதியாய் வாழ்வோம்...

 


இம்பூட்டு தான் நடிகர் விஜய் ரசிகர்கள்...

 


திருட்டு திமுக வின் துடைப்பம் ஊழல்...

 


ஓஷி யாய் விளம்பரம் செய்ய கிடைக்கும் வாய்ப்பு ஒன்றையும் தவற விடுவது இல்லை...

 


திமுக தெலுங்கன் உதயநிதி கலாட்டா 😂

 


பேஸ்ட்டை தவிர்ப்போம்.. சாதியை ஒழிப்போம்...

 


மனிதன் vs மிருகம்...



 அன்பு செலுத்தப்படும் எந்த மிருகமும் திரும்ப அதற்குரிய பாணியில் அன்பை செலுத்துமே தவிர துரோகத்தை செய்யாது... 

மனிதன் என்ற மிருகம் மட்டும் தான் அன்பை பெற்றுக் கொண்டு, திரும்ப துரோகத்தை செய்ய வல்லது...