26/12/2020

மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா?

 


பிராமணிய கொடுநெரிகளைச் சட்ட வடிவமாக்கிய 'மனு நூல்', அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து பெரியார் எனும் ஈ.வே.ரா முன்னோர்கள் (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்.

மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது..

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த...

ஆவத்தம்பா சூத்திரம்,

போதாயன சூத்திரம்,

நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...

இதில் நகைச்சுவை என்னவென்றால் சாதியை உருவாக்கிய திராவிடனே... சாதியை ஒழிக்க போராடுவதைப் போல் நடித்து நம்மை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறான்... அதை தமிழன் நம்பி ஏமாந்துக் கொண்டிருக்கிறான்...

பெண்கள் விடுதலை அடைய வேண்டுமானால் ஆண்மையை அகற்ற வேண்டும் - கன்னட ராமசாமி நாயக்கர் -1928...

உபதேசம் எல்லாம் ஊருக்குதான் தனக்கில்லை என்பது போல தானே..

72 வயதில் 26 வயது இளம் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது ?

1928ம் ஆண்டே இவருடைய ஆண்மையை அகற்றியிருந்தால் ஒரு பெண் விடுதலை அடைந்திருப்பாள் அல்லவா?

தமிழ்நாட்டில் தமிழருக்கு நன்மை செய்யும் ஆட்சி நடக்கிறதா? இல்லவே இல்லை..

சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் என

பல தலைமுறையாக

முகம்மதியர்கள்,

ஆர்காடு நவாப்புகள்,

ஆங்கிலேயர்கள்,

தெலுங்கர்,

கன்னடர்,

மராத்தியார்,

கேரளர்,

என பலரும் ஆட்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர்.

இதை தொடர விடலாமா?

80 விழுக்காடு உள்ள மக்களில் ஆளுமைக்கு பஞ்சமா, அறிவுக்கு பஞ்சமா.

இப்படியே போனால் நாம் நம் வரலாற்றை நூல்களை இழந்தது போல,

லட்டசக்கனக்கான மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டது போல..

இங்கும் தமிழினம் அழிக்கப்பட்டுவிடும் அல்லது நிச்சயமாய் முடக்கப்படும்...

முக்கிய குறிப்பு { அங்கு CCTV Camera 📸 } இருக்கு தானே...

 


பாஜக மோடி ஆட்சியில் வளர்ச்சி...

 


கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி மண் மீட்பில் உதவினாரா?

 


மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம்.. மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம். - விடுதலை 21.1.47..

தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுபவன் எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும்,

குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும் - ஈ.வெ.ரா.- விடுதலை 11.01.1947..

ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது. அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.

இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன. இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை. யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை. தமிழர்களில் தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்? இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர, குமரி முதல் வேங்கடம் வரை என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன் - பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 723, 724..

தினத்தந்தி (11.10.55) :

நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஈ.வெ.ரா. : இது பற்றி எனக்குக் கவலை இல்லை.மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.

நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள்.அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?

ஈ.வெ.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர். (மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.

தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது அண்டை மாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக் மொழிவாரி தமிழருக்கு சொந்தமான பல பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக் கொண்டனர்.

அன்று தமிழர் மண்ணை மீட்க போராடியோர் ம.பொ.சி யும் மார்சல் நேசமணியும்தான்.

ம.பொ.சி சென்னையை ஆந்திரரிடமிருந்து காத்ததோடு நெல்லூர் வரை மீட்கப் போராடி திருத்தணி வரை மீட்டுத் தந்தார்.

மார்சல் நேசமணி திருவனந்தபுரம் வரை மீட்கப்போராடி கன்னியாகுமரியையாவது மீட்டுத் தந்தார்.

தற்போது திராவிடவாதிகள் இவ்விரு தலைவர்களையும் கிண்டல் செய்து பதிபோட்டு விட்டு, ஏதோ ஈ.வே.ரா மண்மீட்புக்காக குரல் கொடுத்ததாகவும், தனி தமிழ்நாடு கேட்டதாகவும் மலையாளிகளைக் கண்டித்ததாகவும் ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.

ஆனால் ஈ.வே.ரா வோ அண்ணாதுரையோ வேறு எந்த திராவிட தலைவரோ மண்மீட்பின் போது ஒரு மண்ணும் செய்யவில்லை...

மக்கள் விரோத பாஜக கலாட்டா...

 


விழுத்துக்கொள் எம் தமிழினமே...

 


பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...

 


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடி மறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சியோ அல்லது ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் மற்றும் தலித் கட்சிகள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

குறிப்பு : தலீத்தியம், திராவிடம், கம்யூனிசம், ஆரியம் போர்வையிலுள்ள தலைமைகள்  தெலுங்கர்களே...

இந்துக்களின் விரோதி தெலுங்கு திமுக ஸ்டாலின்...


 

விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்...


 

இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா சப்போட்டா...

 


100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையுடையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.

தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்...

நேற்று தானே உன்னை அடித்து விரட்டினார்கள்... பிராடு திமுக தெலுங்கன் உதயநிதி...

 


சாதி வெறி திருட்டு திமுக...

 


ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் சம்பாதிக்கும் EWS பிரிவுக்கு தனி இடஒதுக்கீடு கொடுப்பது நியாயம் என்றால்...

அந்த 8 லட்சம் ரூபாயை வாழ்நாளில் பார்க்கவே வாய்ப்பில்லாத ஏழை விவசாயிகளுக்கு தனி இடஒதுக்கீடு கேட்பதில் என்ன தவறு?

வளர்ச்சிக்கான உரிமை வன்னியர்களுக்கும் உண்டு: வேண்டும் 20% தனி இடஒதுக்கீடு...

Leave No One Behind...

கிராம சபை - மக்களின் எழுச்சி முதலமைச்சர் பழனிசாமி பயப்படுகிறாரா?

 


என்னடா இது, ஏழைத்தாயின் மகனுக்கு நேர்ந்த கொடுமை 😣

 


தந்திர - குண்டலினி யோகம்...

 


தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.

பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.

ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.

சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.

மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும்,

பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.

பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.

தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.

பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.

பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.

மனித உயிர்களின் மீது, சக்தியின் பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.

குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட ஆற்றலை மேலே எழுப்பச்செய்து முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள் எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.

பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ற தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.

இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.

நாடிகள் -  நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர் நாடியாகும்.

சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக குறிப்பிடுகின்றன. அவற்றில் இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை என்பவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை, சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...

தெலுங்கரை காப்பாற்ற துடித்த தமிழினப்பகை பெரியார் எனும் ஈ.வெ. ரா நாயக்கர்...

கீழ்வெண்மணிப் படுகொலைகள்  1968ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நாகப்பட்டினம் கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்டு போராடியவர்களை  நிலச்சுவான்தார் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் சமூகத்தை சார்ந்த வேளாண் தொழிலாளர்கள் கொடூரமாக எரித்து கொல்லப்பட்டனர்.

கீழவெண்மணி மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்ட் கட்சியை ஈவெராமசாமி நாயக்கர் தடை செய்ய வேண்டும் என்று கொந்தளித்தார். 

1973இல் திமுக ஆட்சியில் இந்த கொடூர கொலை குற்றத்தில் இருந்து கோபாலகிருஷ்ண நாயுடு விடுதலையானார்.

கன்னட தெலுங்கன் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்னும் சாதி வெறியர்...

கொலைகார பாஜக அமித்ஷா...

 


எதுக்குடா இந்த மானம் கெட்ட வேலை... ஏற்கனவே திறக்கப்பட்ட மினி கிளினிக்கை மீண்டும் திறந்த திமுக எம்.எல்.ஏ...

 


திராவிடமும் தெலுங்கு சாதி வெறியும்...

 


இசை வேளாளர் என்று இதுவரை இல்லாத ஒரு சாதியை, தனக்குத்தானே ஒரு சாதியை உருவாக்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது தெலுங்கு அரசியல் ஆதிக்கமே..

அதே போல் தான் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை ஆதித்தமிழர் என்றும்..

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆதி திராவிடர் என்றும்.. மாற்றும் வல்லமையை தெலுங்கு அரசியல் ஆதிக்கத்தால் வந்த ஆதிக்க மனப்பான்மையே..

தெலுங்கர்களை தமிழர்களாகவும்

தமிழர்களை திராவிடர்களாகவும்

சித்தரித்து தமிழனை அழிக்க கருணாநிதி (திராவிடக் கட்சிகள்)  செய்த சூழ்ச்சியே..

அரசியல் ஆதிக்கம் இல்லாத தமிழர்களால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதனை உடைத்தெறிய தமிழர்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ஒன்றே வழி..

தமிழர்களாய் ஒன்றிணைவோம்..

ஆரசியல் அதிகாரத்தை திராவிடத்திடம் இருந்து தட்டிப் பறிப்போம்...

வியாபாரம் செய்யவந்த சில ஆயிரம் ஐரோப்பியர்கள் ( EAST INDIA COMPANY )...

 


கிழக்கு இந்திய கம்பெனி என்ற வியாபார நிறுவனத்தை ஆரம்பித்து கோடிக்கணக்கான மக்கள் கொண்ட இந்தியாவை ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு. அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, படுகொலை செய்து, கடுமையான வரிகளை வசூலித்து நம்மை ஆண்டார்கள் என்பதை நாம நம்புகிறோமா இல்லையா? 

உலகத்தை இல்லுமினாட்டிகள் என்ற பெரும் கார்பொரேட் கம்பெனிகளின் முதலாளிகள் ஆள்கிறார்கள் என்று சொன்னால் மட்டும் ஏன் நீங்கள் நம்புவதில்லை?

நம்மை போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பது பொய்.  அவர்கள் நேரடியாக ஆட்சி செய்யாமல்,  பணத்துக்காக எதையும் செய்ய துணிந்த நமது ஆட்களை வைத்தே நம்மை ஆட்சிசெய்கிறார்கள். மக்களாட்சி, தேர்தல் கட்சிகள் MLA MP CM PM எல்லாமே அவர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது. மதம் ஜாதி கட்சி மொழி இவைகளால் நம்மை பிரித்து வைத்துள்ளார்கள்.  அவற்றிலிருந்து வெளியே வந்து மனிதனாக ஒன்றிணைந்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்கும். அதுவரைக்கும் நாம் எல்லோரும் " அடிமைகளே ".

உலக அரசியலை படிக்காமல்,  தெரிந்துகொள்ளாமல் உள்நாட்டு, உள்ளூர் அரசியல் தெரியாது புரியாது.  நடப்பவை எல்லாம் திட்டமிட்டவைகளே...

மக்கள் விரோதி பாஜக மோடியின் திட்டம்...

 


திருட்டு திமுக உ.பி.கள் எவனும் பொங்கல் பரிசு வாங்கக் கூடாதாம்...

 


பசி அதிகரிக்க இஞ்சி...

 


இஞ்சி, பசியைத் தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும்.

இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்...

தமிழக விபச்சார ஊடக நாதாரிகளே.. போய் யார் வங்காளிகள் என்று கேள்...

 


திட்டமிட்டு உணவு பஞ்சத்தை ஏற்படுத்த போகிறது அம்பானி கைகூலி பாஜக மோடி அரசு...

பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல்.. சாமானிய மக்கள் திண்டாட போகிறோம்..

ஒரு வணிகன் மக்களுக்கு சுத்தமான பொருளை கொடுத்து சேவை செய்வானா? அல்லது அவன் வணிக இலாபத்தை பார்ப்பானா?

ஏற்கனவே பெரும்பாலும் கலப்படம், மரபணு மாற்றப்பட்டவை தான்.. இனிமேல் எப்படி இருக்கும்?

நீங்களே சிந்தியுங்கள்...

பாதிப்பு சாமானிய மக்களுக்கே..

வேண்டாம்_வேளாண்_சட்டம்...

ஒரு சில கூமுட்டைகள் சொல்கிறது.. எம் தலைவர் எதிர்காத பெரியாரை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று?

ஈழத்தில் திராவிடமும் இல்லை பெரியார் பெயருக்கும் அங்கு வேலையும் இல்லை.. மேலும் தேசிய தலைவர் பெரியாரை ஆதரிக்கவுமில்லை...

பெரியார் சொன்னார் தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று கேவலமாக தமிழனை தான் முட்டாளாக்கினார்.

பிறகு நீங்கள் எதற்கு அவர் சிந்தனைக்கு எதிராக செயல்படுகிறீர்கள்..

தமிழினை முட்டாளாக்கி திராவிடத்தை விதைத்த பெரியாரை வழிகாட்டி என்று சொல்லி தமிழ் தேசியம் பேசுவது ஏமாற்று வேலையே...

பாஜக - அதிமுக வின் தமிழின அழிப்பை புரிந்துக்கொள் எம் தமிழினமே...