17/03/2024

திமுக ஸ்டாலின் நடத்தும் (தேர்தல் வாக்குறுதி) வடை கடை 😁

 


திமுக டூபாக்கூர் மனுஷ்ய புத்திரன் பரிதாபங்கள்...

 



உனக்கு அவ்ளோ ஏத்தமா....  உன் கிட்ட நெறைய இருக்கா என்று நினைத்த கடவுள்...

பாய் உன் செல்ஃபோன குடேன் என்று கேட்டார்...

செல்ஃபோனை வாங்கிய கடவுள் யாருக்கோ போன் செய்து, மைதா மாவு வேணுமா என்று மட்டும் கேட்டு விட்டு கட் பண்ணி 

ஃபோனை மனுஷ்ய புத்திரனிடம் திருப்பி தந்தார். 

மனுஷ்ய புத்திரன் நக்கலாக,  என்ன கடவுளே..மைதா மாவு எல்லாம் வேணுமான்னு கேக்குறீங்க என்று சிரித்தான். 

இனிமே நீ கேட்காமலே நிறைய கிடைக்கும் மனுஷ்ய புத்திரா.. வரட்டுமா என்றார். 

ஆமா கடவுளே... என் ஃபோன்ல யாருக்கு ஃபோன் பண்ணீங்க...? 

உன் தோஸ்த் ஜாபர் சாதிக்கு க்கு தான் என்று சொல்லி விட்டு மறைந்தார் கடவுள்...


🤣🤣🤣

பாஜக மோடியின் சாதனை...

 


திமுக உதயநிதியின் பகுத்தறிவு கருங்காலி பிரஸ்லெட் எங்க கிடைக்கும் பிரண்ட்ஸ்...

 


திமுக ஆட்சியை கெட்ட கனவாக மக்கள் மறந்துவிட விரும்புகிறார்கள்...

 


Me & Others...