06/12/2020

நமக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி மறைந்த விவசாய தோழர்கள்...

 



தன்னாசிங் (45)

கஜ்ஜன்சிங் (55)

குர்பச்சான்சிங் (80)

குர்ஜான்த்சிங் (60)

ஜனக்ராஜ் அகர்வால் (55)

பல்ஜீந்தர்சிங் (32)

ஆர்எஸ்எஸ், பாஜகவின், மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத சட்டத்தினை எதிர்த்து போராடும் விவசாயிகளில் இன்று வரை ஆறு விவசாயிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். உணவு உண்ணும் அனைவருக்காகவும் போராடி மறைந்த அந்த தியாகிகளுக்கு செம்மார்ந்த வீரவணக்கத்தை செலுத்துவோம்...

தேவை...

 


காட்சிக்கும் பார்வைக்கும்  வித்தியாசம் இருக்கிறது.

மனித கண்களால் காண கூடியவை அனைத்துமே காட்சியாகும்.

ஆனால் எது தேவை என்பதை பொறுத்துத்தான் பார்வை முடிவாகும்.

பார்வை நம் மனதின் தேவையால் கிடைப்பது.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை உணர்ந்து அறிந்தோர்க்கு, தேவையானவை தெரியும்.

தேவையானவை மட்டுமே தெரியும்...

கோன் கருங்காப்பு...

 


கி.மு க்கு முன்னர் கபாடபுரம் தலைநகராக இருந்த போது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான கோன் கருங்காப்பு மூலம் அரசாண்டனர் அதாவது கோன் என்றால் அரசன், கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும்...

முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட அமைச்சருக்கு கொரோனா... சிக்கலை விளக்கும் பாரத் பயோடெக் தடுப்பூசி...

 


https://www.vikatan.com/science/medicine/bharat-biotech-clarifies-after-minister-testing-covid-positive-after-vaccine-shot

கேரள ஆளுநர் சதாசிவம் யார் தெரியுமா...


ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகம் ஸ்டெயினஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பிலிப்பு மற்றும் திமத்தெயு இந்துத்துவா காவி தீவிரவாத வெறியர்களால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மரணதண்டனையை ஆயுளாக குறைத்த உத்தமன்...

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை போலி என்கவுண்டர் செய்த வழக்கில் காவி தீவிரவாதி அமித்ஷாவை தப்பிக்க வைத்தவர்...

அதற்கு பரிசாக ஓய்வுபெற்ற மறுநாளே ஒய்யாரமாக கேரள ஆளுனராக கொலுவேற்றப்பட்டார் சதாசிவம்...

வாழ்க மனிதாபிமானம்...

வெண்டைக்காய்...

 


இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்...

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு.

ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும்.

நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.

உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்...

அதிமுக அமைச்சர் காமராஜ் கலாட்டா...

 


கன்னட பிராமண திருட்டு பய கமல்.. தன் இனத்தானுக்கு பிரச்சனை என்றால் வருவான்...

 


திராவிடனும் சிங்களவனும் ஒன்னு இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...

இலங்கையில் சிங்களவனோடு இரண்டறக் கலந்த வடுகர்கள், தங்கள் மீது கட்டவிழ்ந்த அடக்குமுறையை எதிர்த்து போராடிய நம் இனத்தைக் கொன்று குவித்தது தெலுங்கு வந்தேறிகளே...

அதுபோல தமிழகத்தில் திராவிடர்கள் என்று வேடமிட்ட வடுகர்கள் நம்மை அடக்கி, நயவஞ்சகத்தால் நம்மீது ஆளுமையை செலுத்துகிறது..

இதை உணராமல் நாம் இருக்கும் வரை அவர்களுக்கு அடிமை, உணர்ந்து ஓரிருவர் எதிர்க்கும் போது, நம் கைவிரல்களை வைத்தே நம் கண்ணில் குத்தும் வேலைகளை முடக்கி விடுகிறது.

இதை தமிழர்கள் அனைவரும் உணர்ந்து விழித்தெழ வேண்டும், இல்லை என்றால் விரைவில் நமக்கு விடைக்கொடுக்கப் படும் இப்பூமியிலிருந்து...

நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்படவில்லை என புகார்...

 


5 மாதங்களாக வீட்டில் இருந்து கொண்டே அரசியல் செய்யும் ஸ்டாலினை கார்ப்பரேட் கம்பெனி ஓனர் என எடப்பாடி விமர்சனம்...

 


நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

 


பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

இந்த காமடி பீஸ் தொல்ல தாங்க முடியல டா...

 


அம்பானி கைகூலி பாஜக மோடி ஒழிக...

 


வேற்று உலக வாசிகளும் பேரழிவும் - 2...

 


உலகின் பல பேரழிவுகள் இயற்கை சீற்றத்தையே பிம்பமாக நமக்கு காட்டுகிறது ஒரு வேலை இது திட்டமிடப்பட்ட வேற்று உலக வாசிகளின் செயலாக இருந்தால்....

அப்படி அடிக்கடி இயற்கை சீற்றம் அரங்கேறும் நாடு ஜப்பான் 2011ம் ஆண்டு மார்ச் 11 வெள்ளி அன்று வடகிழக்கு கடற்கரையிலே இருந்து 69கிலோமீட்டர் தொலைவுல 8.9மக்னிடுட் (magnitude) பயங்கர பூகம்பம் உருவாச்சு இதனால கடல் மட்டத்துல எழுச்சி ஏற்பட்டுச்சு..

இந்த எழுச்சி 320கிலோமீட்டர் தள்ளி இருந்த டோக்கியோல கட்டிடங்கள் பயங்கரமா குலுங்குச்சு..

பூகமபம் முடிஞ்ச அரை மணி நேரத்துல மிகவும் சக்தி வாய்த்த 30 அடி உயர  ஆழி பேரலை வடக்கு ஜப்பான தாக்குச்சு..

கரைல இருந்து சுமார் 9 கிலோமீட்டர் நகருக்குள்ள புகுந்து தன பாதைல இருந்த எல்லாத்தையும் அந்த சுனாமி நாசமாக்குச்சு..

இந்த மாபெரும் சுனாமி அலையால 19,000கும் மேல உயிரிழப்பு ஏற்பட்டுச்சு..

இவ்ளோ பெரிய சுனாமிக்கு காரணம் ஆழ் கடல் ஏற்படுற பெரும் பூகம்பம் தான்.. ஆனால் அது மட்டும் காரணமா இருக்க வாய்ப்பு இல்ல..

ஜப்பானோட கியோட நியூஸ் ஏஜென்சி கருத்துப்படி இந்த அழிவு ஏற்பட்டதுக்கு அப்புறம் வந்த நாட்கள்ல ஆயிரக் கணக்கான அடையாளமில்லாத பறக்கும் பொருட்கள் (un identified flying objects ) ஜப்பான்ல காணப்பட்டதா தெரியுது ..

இது உண்மையா இருந்தா ?அதுக்கு அர்த்தம் என்ன ?

இந்த பூமி கிரகத்துல ஏற்படுற பல விதமான பேரழிவுகளால வாழ்வையே மாற்றி அமைக்க கூடிய சில நிகழ்வுகளாலயும் மனித குலம் என்னாகுதுனு ?

தெரிஞ்சுக்க வேற்று கிரஹ வாசிகள் பிரத்யோக கவனம் செலுத்துறாங்களா?

இது மாதிரி சம்பவங்கள் வேற்று உலக வாசிகள் நடத்த நிறைய  வாய்ப்பு இருக்கு..

பண்டைய வேற்றுலக வாசிகள் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை படி வேற்றுலகத்த சேர்ந்த சக்திகள் மனிதன் வாழுற பூலோகத்துல இப்படிப்பட்ட பேரழிவுகளை உருவாக்க முடியும்னு நம்புறாங்க..

இது போல இன்னும் பல பேரழிவுகளோட வேற்றுலக வாசிகள் தொடர்பு இருக்கு அவற்றை பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்...

கண்ணு அண்ணாமல வேண்டாம் சொன்னா கேட்கனும் 🤣

 


கரடியே காரித் துப்பியது 🤣

 


மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறார்கள்...

மாஸ்க் ஒருபோதும் வைரசை தடுக்காது நோயை தடுக்காது..

மாறாக பிற நோயை உண்டாக்கும்..

சிந்தியுங்கள்..

கேள்வி கேட்க துவங்குங்கள்...

பழனிசாமி ஆட்சியில் சாலைகளின் அவல நிலை...

 


வேற்று உலக வாசிகளும் பேரழிவும் -1...

 


வெடித்து சிதறும் எரிமலைக் குழம்புகள் சூரியனையே மறைக்கும் அளவுக்கு அதன் புகை மண்டலங்கள் பெருசா இருக்கும்....

அழிவை உண்டாகும் பூகம்பங்கள், சுனாமிகள்..

பூமி பந்தை தாக்கும் எரிக்கர்களால் ஏற்படும் மாபெரும் பேரழிவுகள்..

உலகளவில் உருவாகும் மாபெரும் பேரழிவுகள்..

இவை அணைத்தும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படுத்த பட்டதா அல்லது அதீத சக்தி வாய்ந்த வேற்று உலக வாசிகளால் திட்டமிட்டு உருவாக்க பட்டதா...

மனித இனத்த அடிமை படுத்த அழிக்க ஏற்படுத்த பட்ட வேலையா ?

பூமியில் வாழ்கின்ற  லட்சக்கணக்கான மக்கள் கடந்த காலத்தில் வேற்று உலக வாசிகளின் வருகை நிச்சயம் இருந்து இருக்கணும்னு நம்புறாங்க..

அப்படி இருந்த அதோட விளைவு என்ன ?

தொண்மைகால வேற்று உலகித்தனர் நம் வரலாற்றை வடிவமைக்க உதவினார்களா ?

வேற்று உலக வாசிகளுக்கும் உலகெங்கும் நடக்கும் பேரழிவுகளுக்கும் தொடர்பு உண்டா ?

அவர்கள் யார் ? எதற்காக வந்தனர் ? எங்கே சென்றனர் ? இதற்கான காரணங்கள் என்ன ?அவர்கள் விட்டு சென்றதென்ன ? மீண்டும் வருவார்களா?

உண்மையை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பகுதியை வாசியுங்கள் பல தொடர்களாக இது உருவெடுக்க உள்ளது...

நான் தமிழன்... திராவிடன்அல்ல...

 


தமிழா,

பள்ளனாய், பறையனாய்,

நாடானாய், தேவனாய்,

வன்னியனாய், பரவனாய்,

பிள்ளையாய், கவுண்டனாய்,

மள்ளனாய், ராவுதனாய்,

குயவனாய்...

வாழ்ந்தது போதும்...

வா - தமிழா

தமிழனாய் வாழ்வோம்...

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரியன், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது.

திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி...

தமிழின விரோதி அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...

 


கார்ப்பரேட் கைகூலி பாஜக மோடி...

 


போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் - செய்தி...

 


கஞ்சா உடலுக்கு மிகவும் நல்லது... சிகெரட் க்கு போட்டியாக இருப்பதால் தடை செய்யப்பட்டது.. பதநீர் போல...

ஒரு 2 சென்ட் நிலத்துல பயிரிட்டு பாப்போமா🤔

பல நோய்க்கு அருமருந்து கஞ்சா...

 


அற்புதமான பிரபஞ்ச சக்தி...

 


பிரபஞ்சம் என்றால் என்ன?

இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.

கற்பனைக் கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.

எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்?

அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.

பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம்.

ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்?

மிக மிகக்  குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப்  பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?

தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள்  வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.

நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப்  பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?

அனைவரும் நேரில் சென்று ஆதரவு தாருங்கள்...

 


வரலாறு முக்கியம் திருட்டு திமுக தெலுங்கு பிராமண தயாநிதி மாறன்...

 


விபத்தும் அல்ல விதியும் அல்ல திட்டம் சதி ஆபிரகாம் லிங்கனும் ஜாண்கென்னடியும்...

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இது விபத்தும் அல்ல விதியும் அல்ல சதி..

எவ்வளவு வலி நிறைந்த காட்சி😥 நல்லா படிமா....

 


பாஜக மோடி அரசும் ஏமாற்று வேலையும்...

 


நவம்பர் மாதம் பீகார் தேர்தலுடன் சேர்ந்து EVM -ல் நடந்த தெலுங்கானா DUBBAK சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி...

 


டிசம்பர் மாதம் வாக்குசீட்டில் நடந்த ஹைதராபாத் மாநாகராட்சி தேர்தலில் பாஜக தோல்வி...

EVM- யை ஒழித்தால் பாசிச பாஜக ஆட்சி ஒழிந்துவிடும்...

 - தோழி நந்தினி ஆனந்தன்...

ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்...

 


உண்மையாக இருப்பது போலவும், இது தான் உண்மை எனவும்...

ஊடகம் மூலமாக மக்கள்கிட்ட தயங்காமல் பொய்யை சொல்லி பிழைப்பு நடத்துகிறார்கள்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் பரிதாபங்கள் 😁

 


டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி...

 


சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 9 கிலோமீட்டர் நீளமுடைய எரிகல் ஆனது மெக்ஸிக்கோ நாட்டின் யுகாடான் தீபகற்பத்தில் மோதியது. பூமி கிரகத்திற்கு நேர்ந்த அந்த துரதிருஷ்டவசமான நிகழ்வில் இருந்து தான் டைனோசர்கள் இன அழிவானது தொடர்ச்சியான முறையில் அரங்கேறியது.

பூமி கிரகத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த எரிகல் மோதலில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அந்த மோதலில் மிஞ்சிய எரிகல் பாகங்கள் பற்றிய ஆய்வுகள் சாத்தியமில்லாமல் போனது ஏனெனில் மோதல் நிகழ்ந்த இடத்தின் பெரும்பாலான பிராந்தியம் மிகவும் இறுக்கமாக எண்ணெய் தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இருப்பினும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்கள் மோதல் எரிகல் மோதல் நிகழ்ந்த இடத்தை தோண்டி ஆராய அனுமதி கிடைத்தது அங்கு இருந்து தான் டைனோசர் மீட்டெடுப்பு கதை மீண்டும் பலமாக ஆரம்பமாகிறது.

பூமி கிரகத்தில் விழுந்த அந்த எரிகல் ஆனது சுமார் 180 கிலோமீட்டர் விட்டம் மற்றும் 20 கிலோமீட்டர் ஆழமுள்ள பெரும் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது, அது சிக்சுலப் பள்ளம் (Chicxulub crater) எனப்டுகிறது.

அந்த பள்ளமானது முதல் முறையாக டைனோசர்கள் சார்ந்த ஆய்வுகளுக்காக தோண்டப்பட இருக்கிறது, இது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய படிம கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஏவியன் : கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய தொன்மம் ஆனது ஏவியன் வகை டைனோசர்கள் அதாவது பறவை வகை டைனோசர்களின் பற்றிய பெரிய அளவிலான புரிதல்களை வழங்கியுள்ளது.

எரிகல் மோதலில் பெரும்பாலான டைனோசர்களின் இனம் அழிந்துவிட, தப்பிப்பிழைத்த சில இனங்களின் மூலம் உருவாகிய உயிரினங்கள்தான் தற்போது நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான ஒரு பரிணாம வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதை நன்கு ஆராய்ந்த சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள், கோழிகளை பயன்படுத்தி ஏவியன் வகை டைனோசர்களை மீட்டுக்க முடிவு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வழக்கமான கோழிகள் மரபணுக்களில் சில எவியன் வகை டைனோசர்கள் போன்ற மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன அதாவது கோழிகளின் கால்களில், டைனோசர்களின் கால் எலும்பு போன்ற ஒன்றை உருவாகியுள்ளனர்.

அதேபோன்று மற்றொரு ஏவியன் வகை டைனோசர் ஆன ப்கயோஸ்டைலியன்ஸ் (Pygostylians) என்ற இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவைகளை ஆராய்ந்து தற்கால பறவையின் கருக்கள் டைனோசர்களை போன்றே இன்னும் நீளமாக வளரும் அறிகுறிகள் கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஐஎச்எச் வகை மரபணு : நீளமான கால்கள் கொண்ட பறக்கும் வகை டைனோசர்கள் இனத்தில் இருந்து உருவான தற்கால பறவைகள் இனத்திற்கு ஏன் கால்கள் குறுகியது என்பது சார்ந்த ஆய்வில் ஐஎச்எச் (IHH) வகை மரபணு மீண்டும் நீளமாக வளர்க்கொடிய தன்மை கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பகரமான ஆய்வு தகவலில் இருந்து கோழிகளின் கால்களை பயன்படுத்தி முதன்முறையாக டைனோசரின் கால்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.

இப்படியாக கோழிகளை கொண்டு டைனோசர்கள் மீட்டெடுக்கப்படும் முயற்சியானது ஒன்றும் முதல்முறை நடக்கவில்லை என்பதும், கடந்த ஆண்டு, இதே ஆராய்ச்சியாளர்கள் குழுவானது கோழி கருவில் இருந்து டைனோசர் அலகு போன்ற வடிவமைப்பை உருவாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது...