21/09/2020

கார்ப்பரேட்களின் கை ஓங்கும் - மக்கள் விரோத பாஜக மோடியின் 3 மசோதாக்கள் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

 


கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண்மை தொடர்பான மூன்று மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உணவு பதினீட்டுத்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளின் நலன்களுக்காகவே கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், இது விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கக்கூடியதென மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கண்டனம் தெரிவிக்கிறார்.

இன்றியமையாப் பொருள்கள் திருத்த மசோதா, வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு மசோதா, ஒப்பந்த பண்ணைய மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வால், அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில்தான் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, இச்சட்டத்தை எதிர்த்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், பஞ்சாபை சேர்ந்த மத்திய அமைச்சர்

இன்றியமையா பொருள்கள்' என்ற பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட இன்னும் பல விளைபொருள்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில், விவசாயிகளின் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலையும் இனி நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பில்லை. இதனால் தனியார் நிறுவனங்களின் கோரப்பிடியில் விவசாயிகள் சிக்கி தவிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. `வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்ட'த்தின் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண் சந்தையை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான ஆபத்தும் உருவாகியுள்ளது. மூன்றாவதாக, `பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர மசோதா' என்ற பெயரில் ஒப்பந்தப் பண்ணையச் சட்டமும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மசோதாக்களுமே விவசாயிகளின் கழுத்தை நெரிக்கக்கூடியது.

அரிசி, கோதுமை உள்ளிட்டவை, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால்தான், இவை அரசு கொள்முதல் செய்து வந்தது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணம் செய்யப்பட்டதால்தான், தனியார் வியாபாரிகள், இந்த விலைக்கு கீழ், விலையைக் குறைக்க முடியாத பாதுகாப்பு இருந்து வந்தது. ஆனால், இனி அப்படியிருக்காது. தனியார் வியாபாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சொல்லக்கூடிய விலைக்கு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிடும். விவசாயிகள், தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் தங்கள் விளைபொருள்களைப் பேரம் பேசி இலாப விலைக்கு விற்றுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது, இது சாத்தியமே இல்லை. பெரும்பாலான விவசாயிகள், சிறு, குறு ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள். இவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்பவர்கள். இன்னொருபுறம், விளைவித்த விளைபொருள்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்றுக் கொள்ளும் அளவுக்கு, சேமிப்புக் கிடங்கு வசதிகள் நம் விவசாயிகளிடம் இல்லை. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியையும் சமாளிக்க வேண்டும்.

இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்கும் விலைக்குத் தங்கள் விளைபொருள்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்” 

உணவுப் பொருள்களின் பதுக்கலை தடுக்கத்தான், அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இவை இடம்பெற்றிருந்தன. வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நாட்டில் எங்கெல்லாம் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ, அவற்றை அரசு பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு நியாமான விலையில் வழங்கியது.

இனி அதுபோல் பறிமுதல் செய்ய முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தனியார் வியாபாரிகளும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து, வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் பார்ப்பார்கள். விளைபொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல இனி எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களைப் பெரும்பாலும் அரசின் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் மூலமாகவே விற்பனை செய்தார்கள். குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல்தான் வியாபாரிகள் ஏலம் கேட்க முடியும். ஆனால், இனி தனியார் நிறுவனங்கள், தங்கள் விருப்பம் போல் சந்தைகளை உருவாக்கி, விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த முக்கிய அவசரச் சட்ட மசோதாக்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால்,

மின்சார திருத்த மசோதா 2020: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் இலவச மின்சாரம் நடைமுறையில் இருக்கிறது. புதிய சட்டத்தால் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கும். அதனால், விவசாயம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகமான தொகை செலுத்த நேரிடும். 

இந்த இலவச மின்சாரத்தைப் பிடுங்குவதால் விவசாயிகள் மாதம் ரூ.2,000 முதல் 5,000 வரை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே அதலபாதாளத்தில் இருக்கும் விவசாயம், மேலும் நலிவடையும்.

இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் நிலத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள்...

பலூன் தான் பறக்க விடனும் 🤣


 

தமிழின விரோதி மராட்டிய வந்தேறி ரஜினி எனும் பிராடு...


 

வால்நட் (அக்ரூட்)...

 


வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும்.

உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு பயம் பலருக்கு இருக்கிறது.இதனால்தான் கடுங்குளிரிலும் காலை நேர, நடைப்பயிற்சிக்குப் பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். இந்தப் பயத்தை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிடலாம். தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வரவும். இதனால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து புள்ளி வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகிறது.

சரி, வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே, இதனால் உடல் எடை அதிகரிக்காது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட்டைச் சாப்பிட்டு வரலாம்.

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். இது. முதுமை மறதி, நினைவ7ற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும். அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உரைவுக் கட்டிகளை இந்த வால்நட் சத்து கரைக்கிறது என்று என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்த போது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது.

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்...

நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா.

சுருக்கங்கள்...

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

தொற்று நோய்கள்...

சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

தோல் அழற்சி...

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

உடல் நோய்கள்...

வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

வால்நட் நியூட்ரி பால்ஸ்

தேவையானவை...

ஓட்ஸ் 1 கப்

பாதாம் பருப்பு 10

வால்நட் 10

முந்திரிபருப்பு 10

பிஸ்தா பருப்பு 10

கறுப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்

உலர்ந்த திராட்சை 10

தேன் 1 டேபிள்ஸ்பூன்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

வெல்லம் 1 கப் (பொடித்தது)

செய்முறை...

ஓட்ஸை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வால்நட், முந்திரிபருப்பு, பிஸ்தா நான்கையும் சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

உலர்ந்த திரட்சையை நெய்யில் பொறித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீருடன் வெல்லத்தை

சேர்த்து கொதிக்க விடவும். கம்பி பாகு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் பொடி பண்ணிய ஓட்ஸ் ரவை போல் உடைத்த நட்ஸ் கலவை, வறுத்த எள், பொறித்த திராட்சை, தேன், நெய் சேர்த்து அதனுடன் கம்பிபாகு வெல்லத்தை ஊற்றி நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

இது சத்து நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.

வால்நட் முந்திரி பர்ஃபி

தேவையானவை...

வால்நட் பருப்பு - ஒரு கப்,

முந்திரி - கால் கப்,

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

சர்க்கரை - ஒன்றரை கப்,

நெய் - அரை கப்.

செய்முறை..

வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.

கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய சுவையான ஸ்வீட் இது.

வால்நட் - முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்.

வால்நட், பாதாம் பாயாசம்..

வால்நட் : 25 gm

பாதாம் : 10 pcs

சர்க்கரை : 100 gm

நெய், ஏலம் : சிறிது

வால்நட் பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அந்தக் கலவையை சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வந்தவுடன் அதில் சர்க்கரையைப் போட்டு கரைந்து வந்தவுடன் நெய், ஏலப்பொடி போட்டு கலக்கி இறக்கவும்...

இந்து விதவைகள் மறுமணச்சட்டம் 1856 ல் பிறப்பிக்கப்பட்ட போது பொட்டுக்கட்டி புகழ் பொம்பளை பொறுக்கி ராம்சாணி பிறக்கவே இல்லை!...


 

அதிமுக விற்கு ஊஊஊ...


 

நியூட்டனின் F = MA என்ற விதியை தெளிவாக போதிக்கும் திருமூலர்...

 


அகார முதலா அனைத்துமாய் நிற்கும்

உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்

அகர வுகார மிரண்டு மறியல்

அகார உகார மிலிங்கம் தாமே.

- (திருமந்திரம்: 1753)

பொருள்:

அகரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும், உகரம் சத்தி என்றும் அறிந்தால், அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.

அறிவியல்:

நியூட்டனின் F(Force) = M(Mass) * A(Acceleration) போதிப்பது யாதெனில் திடப்பொருளுடன் சக்தி சேரும் போது அங்குதான் இயக்கம் ஏற்படுகிறது என்பதாம்.

அதாவது ஒரு கல் ஒரு இடத்தில் அசையாதிருந்தால் அது வெறும் திடப்பொருள்தான் அந்த கல்லை ஒருவன் உருட்டி செல்கிறான் எனில் அங்கு உந்து சத்தி (Acceleration) ஏற்பட்டு கல்லானது இயக்கத்திற்கு உள்ளாகிறது.

இங்கே கல்லானது இயங்கும் திடப்பொருளாக உருமாறுகிறது.

இதைத்தான் திருமூலர் M(Mass) ஐ சிவமாகவும், A(Acceleration) சத்தியாகவும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சத்திதான் உயிர் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு பொருளின் இயக்கித்திற்கு தேவை சத்தி மட்டுமே..

சிவசத்தியின் கூட்டு சேர்கையே உயிரோட்டத்தின் அச்சானி...

தில்லு முல்லு செய்து வென்ற தமிழின துரோகி அதிமுக ஓபிஎஸ் மகன்...


 

பாஜக மோடி அரசு எனும் கொள்ளைக்கார கூட்டம்...


 

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...

 


மண்டை மேல இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துட்டார் பலிசா நாய்டு, சாதி வெறியன், தமிழின அழிப்பின் ஆணிவேர், பெரியார் என்று பொய்யாக அழைக்கப்பட்ட கன்னட தெலுங்கன் ஈ.வே.ராமசாமி..

ஆதி தீராவிடர்கள் (மறையர்கள்) தமிழ் அரசர்கள், மூவேந்தர் காலத்தில் தான் மிக கேவலமாக நடத்தப்பட்டனர் என்கிறார்,

சரி தமிழ் அரசர்களின் ஆட்சிக் காலம் எதுவரை இருந்தது?

சோழர்கள் கி.பி 1100 வரையே, அதற்க்குப்பின் தெலுங்கர்கள்  ஆண்டனர் (தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்களை அழித்து), இடையில் சிற்றரசர்களாக பாண்டியர்கள் சிறிது காலம் ஆண்டனர்.

பின் முகமதியர் ஆட்சிக் காலம், இவர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்ற, கி.பி.1336 ல் விசயநகர வடுக தெலுங்கு அரசு உள்நுழைந்தது (வீர நாயக்கர் இன வரலாறு) இது கிட்டத்தட்ட கி.பி 1746 வரை நீடித்தது, அதற்க்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.

பின் 1920 ல் இருந்து இன்று வரை தீராவிடர்கள் (தெலுங்கு வந்தேறி, மலையாள வந்தேறி, கன்னட வந்தேறி) ஆட்சி (இதில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்).

இப்போது ராமசாமியார் (தமிழின அழிப்பின் ஆணிவேர்) தமிழ் அரசர்கள் தான் மறையர்களை மிக கேவலமாக நடத்தினர் என்கின்றார்.

சுமார் அவர் காலத்துக்குக்கு 1000 வருடங்களுக்கு முந்தைய மூவேந்தர்களின் வரலாற்றை பேசியவர், இந்த தெலுங்கு, வடுக விசயநகர அரசைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?

இவர்களுடைய ஆட்சி நல்லாட்சியாக இருந்திருந்தால் மூவேந்தர் காலத்தில் அடிமைகளாக இருந்த (பலிசா நாய்டு பொய்யாக கூறுவதைப் போல)..

மறையர்கள் இக்காலத்தில் விடுதலை அடைந்திருக்கலாமே? எழுச்சி அடைந்திருக்கலாமே?

இன்று இவர் இதைப் பற்றி பேச வேண்டிய நிலை வந்திருக்காதே? ஏன் நிகழவில்லை?

மழை விடாது பெய்த காரணத்தால் தெலுங்கு, கன்னட, மலையாள பிராமணர்களுக்கு உணவளிக்க முடியாது போனது..

அதைக்கண்டு வேதனையடைந்து தன் அரண்மணையின் ஒருப்பகுதியை இடித்து அதிலுள்ள தூண்கள் மற்றும், இதர மரங்களை வைத்து சமைத்து உணவளித்தது இந்த விசயநகர அரசு காலக்கட்டத்தில் தானே?

ராச ராச சோழன் காலத்தில் கோயில்களில் தமிழில் தானே பூசை செய்யப்பட்டது?

பின் வந்த வடுக தெலுங்கு அரசு அம்முறையை மாற்றி கோயில்களில் சமசுகிருத தெலுங்கு பேரிரைச்சலை உண்டாக்கியதே?

புலவர்க்கெல்லாம் புலவரான கிருட்டிண தேவராயராயர் சமசுகிருத, தெலுங்கு நூல்களை இயற்றி மகிழ்ந்தாரே?

கிருட்டிண தேவராயரின் அமைச்சர் தெனாலி ராமன் தெலுங்கு பிராமணர் தானே?

அரண்மணைகளிலும், செல்வந்தர் வீடுகளிலும் மலம் அள்ளுவதற்க்கென்றே வரும் போது ஒருச் சாதியினரை கொண்டு வந்தனரே?

தேவதாசி முறையை கொண்டு வந்ததும் இவர்கள் தானே? (ஆதாரம் 1113ல் கர்நாடக அலஹனப் பள்ளியில் உள்ள கல்வெட்டு -மருதம் நூல்).

மூவேந்தர் காலத்தில் மறையர்கள் இழிவாக இருந்திருந்தால் அவர்கள் தானே மலம் அள்ளியிருக்க வேண்டும்?

அவ்வாறு இருந்ததால்? அப்படி இருந்திருந்தால் இந்த வடுக தெலுங்கு அரசின் காலக்கட்டத்தில் புதிதாக ஒரு சாதியினரை கொண்டுவர அவசியம் இல்லையே?

பின் முகமதியர் காலத்தில் சிறிது இழிவு நிலை மாறியது என்றுள்ளார்,

(துலுக்கர்களின் ஆட்சி கொடுமையை எதிர்த்து விசய நகரை உருவாக்கின்றது வெற்றி கொள்கின்றது, மேற்கும் தெற்கும் தங்கள் இனத்தை பரப்புகின்றது.).

இது வீர நாயக்கர் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது, ஆதி தீராவிடர்கள் இழிவுநிலை துலுக்கர்களால் நீங்கும் போது..

அதை விசயநகர அரசு தடுக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று போராட வேண்டிய நிலை உண்டாகுமா?

அப்புறம் கிறித்துவ அரசர்கள், கும்பினிப் படை செய்த அட்டூழியத்தை மறைக்க முயலுகிறாரோ?

இன்னும் பத்தாண்டுகள் அவகாசம் கொடுத்தால் அனைவரையும் கருப்பு ஆங்கிலேயராக மாற்றி விடுவேன் என்றது இவர்கள் தானே?

கால்டுவெல் முதன் முதலில் திருநெல்வேலியில் தானே கால் வைத்தார்?

அங்கு தானே சாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆடியது? பலரும் கிறித்துவத்துக்கு மாறியது இங்கு தானே?

சரி அங்கு அதற்க்கு முன் ஆண்டது யாரு? வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று பொய்யாக அழைக்கப்பட்ட தெலுங்கு வந்தேறி கொள்ளைக்காரன்  கெட்டி பொம்முலு தானே?

அப்புறம் முருகனை சுப்பிரமணியனாக மாற்றியது, தை ஒன்றை சித்திரை ஒன்றாக மாற்றியது, சாதியக்கொடுமை, தீண்டாமை கொடுமை, இரட்டை குவளை என பல அட்டூழியங்களை அரங்கேற்றிய தெலுங்கன் திருமலை நாயக்கர் போன்றோரை, நம்ம பலிசா நாய்டு, சாதி வெறியன் ராமசாமி நாயக்கருக்கு தெரியாமல் போனது ஏனோ? தெலுங்கு இனப்பாசமோ?

1000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை பேசத்தெரிந்த ராமசாமி நாயக்கருக்கு, அதற்க்கு பிந்தைய வரலாறு தெரியாமல் போனது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் உள்ளது..

இன்னும் தகவல் உள்ளது கை வலிப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்...

தம்பி... சூழலியலுக்கு எல்லா காட்டு விலங்குகளும் முக்கியமானவை....

 


சரி...பக்கத்து ரூம்ல இன்பாண்ணாக்கு கொஞ்சம் வயிறு சரியில்ல. நேத்து சாப்பிட்ட மான்கறி ஒத்துக்கல. அப்படியே கழுவி விட்டுட்டு கிளம்புங்க.

😬😁😅😂😂

தமிழர் விரோத அதிமுக எடப்பாடி...


 

திருமண பொருத்தம் : கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா, தூரமா?

 


ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும் இடப்பட்ட தூரத்தைக் கொண்டு மனைவி அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம்.

1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.

2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும். 

இதே போல் பெண் ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும், ஜாதகியின் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தைக்கொண்டு கணவன் அமையும் இடம் பக்கமா? தூரமா? என்பதை அறியலாம்.

பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.

2. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும்.    

7ஆம் அதிபதி என்ன நட்சத்திரத்தில் இருக்கிறார்..? அந்த நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்... 

4ஆம் பாவம் இதில் சம்பந்தப்பட்டால் அம்மா ஊரில் அல்லது அம்மா வழி தூரத்து உறவில் அமையும் 9ஆம் பாவத்திலோ சூரியனுடனோ சம்பந்தப்பட்டால் தந்தை வழி தூரத்து உறவு தந்தை ஊரில் அமையலாம்...

5ஆம் அதிபதி பாக்யாதிபதி ஏழாம் அதிபதி மூவரும் சம்பந்தம் ஆனால் காதல் திருமணம் என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை பூர்வீக ஊரிலும் கணவனோ மனைவியோ அமைந்து விடும்...

கணக்கு மேட்டர்ல எங்க அண்ணன் சரிபட்டு வர மாட்டான் பொதுச்செயலாளரே...


 

அடிக்கல் நாட்டுனதோட சரி 🤦


 

மனமும் கர்மாவும்...

 



உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அது தான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.

அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.

இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்ய தான் செய்தார்கள்.

இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.

ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.

குறிப்பு : முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்ப படாதீர்கள்...

மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு மற்றொரு சான்று...


 

தமிழகத்தில் இன்னொரு சாத்தான்குளம் சம்பவமா?


 

கன்னட பிராமண கமல்... போய் வரலாறு படி..


 

மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டு பிடிப்பு...

 


சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு...

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே

தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்

சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி

கஷ்த்பம்சுப்ஹி

தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்

பர்தச்சடிதஸ்த்ஹா

சன்யோகஜ்ய்தே தேஜோ

மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி..

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்..

ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்..

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன?

சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார்.

அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார்.

புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர்.

அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார்.

சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார்.

இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல்.

நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் மயிலின் கழுத்துப் பகுதி என்று இருந்ததைப் பார்த்தார்கள்.

உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது.

பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்.

இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டு பிடித்தாகிவிட்டது..

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது.

அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்!

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்க முண்டு..

வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள்.

ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும்.

ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது.

அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார்.

தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம்.

எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்..

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா?

தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ் தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார்.

இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை.

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறலாம்...

இந்தியா விற்பனைக்கு அனுகவும் பாஜக மோடி...

 


எனக்கென்னவோ... சீனா - பாக்கிஸ்தானுக்கு கூட நம் இந்திய நிலபரப்பை விற்றிருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது...

சீனர்களின் கடவுள் ஒரு தமிழன் போதி தர்மன்...

 


வரலாற்றின் அதிரடி.. ஆனால், தமிழர்களின் இன்றைய நிலை..?

பிறப்பு : கிபி 475

தந்தை : கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன்..

தோன்றல் : பல்லவ மன்னன் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதி தர்மன் ( ஆதாரம் டான்லின் பதிவுகள் ( Tanlin historical notes) மற்றும் டௌசுவன் வரலாற்றுப் பதிவுகள் ( Dauxuon historical notes).

பிறந்த ஊர் : காஞ்சிபுரம் தமிழ் பாரம்பரிய கல்வியான தற்காப்பு கலை, மற்றும் மருத்துவத்தை சிறுவயதிலே கற்றுதேர்ந்தார்.

பயணம் : 17ம் வயதில் சீன நாட்டுக்கு பயணம்.. புறப்பட்டார். 21ம் வயதில் சீனாவை அடைந்தார்.

வாழ்க்கை வரலாறு : சீனாவில் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். மருத்துவ பாடங்களும் எடுத்தார்.

ஆதாரம் : சீனாவில் சாவ்லின் புத்த கோவிலில் உள்ள ( shaolin temple ) கல்வெட்டு.

வாழ்க்கை சாதனை : சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார். ( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு ).

வாழ்ந்த வருடங்கள் : 75 (கிபி 550 )

இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது…

ஐபிஎல் பரிதாபங்கள் 🤣


 

போன் போட்டு தொல்லை பண்றானுங்க...

 


இல்ல கொஞ்ச நேரம் நிம்மதியா யூட்டியூப் பார்கலாம்னா அங்கயும் வந்து கடுப்பேத்துறானுங்க...

பிராசாந்த் கிசோர் டீம் மக்களை சாவடிக்கறது முடிவு பண்ணிட்டானுங்க...

😬😁😅😂😂

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்...

 


கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான்..

கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகளிலுள்ள கரோட்டின் சத்துப்பொருள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்க கீரைகளை நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கேரட்டின் சிதைந்து விடுகிறது. கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு...

பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு 50 கிராம். கீரை வகைகள் சிறு பிள்ளைகளுக்கு வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டிரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகள் மாசுபடுகிறது.

எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தலாம். நன்கு கழுவி சுத்தம் செய்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வராது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கரோட்டீன் சத்து வீணாகி விடும். கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்...

அர்ஜுன் சம்பத் உன் பொண்டாட்டிய கண்டு பிடிக்கிற வழிய பாரு முதல...


 

அடுத்து என்ன மான்கொம்பு பைட் ஆஹ்...


 

சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)...

 


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)..

ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்?

உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை?

ஆண், பெண், அலியாவது ஏன்?

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்..

உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு?

சிதம்பர இரகசியம் என்றால் என்ன?

இயற்கையின் செயல்பாடுகள்...

ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது (ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்சபூதங்களின் சாரமாகும்).

பின்பு 10 மாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது.

குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும்.

பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது.

பிறகு நாளுக்கு நாள், பாலர் பருவம், வாலிபம், முதுமையுமாக பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு நரை, திரை வரும். உடம்பு தளர்ந்து போகும்.

உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துவிடும்.

உயிர் தோன்றும் போது உடம்பும் உயிருமான சுக்கில, சுரோணிதமாகிய திரவப்பொருளாக இருந்த இந்த உடம்பு, திடப்பொருளாக மாறி இறந்துபோகிறது.

இது மிக நுட்பமான இயற்கையின் செயல்பாடாகும்.

பரிணாம வளர்ச்சியும் அதன் இயல்பும்..

சடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா சீவராசிகளும் அதனதன் அமைப்பின்படி பரிணாம வளர்ச்சிக்குட் பட்டிருக்கும்.

இதை உண்மைப்பொருள் அறிந்தவர்கள் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது.

அதன் போக்கில்தான் சென்று சாகவேண்டும்.

ஆனால் மனிதன் மட்டும் தடுக்கவும் வெல்லவும் முடியும்..

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்

நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய

பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த

அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.

ஊர்வன : 11

மானுடம் : 9

நீர் :10

பறவை :10

நாற்காலோர் :10

தேவர் :14

தாவரம்(4*5) : 20

மொத்தம் = 84

ஆக 84 இலட்ச தோற்றபேத ஜீவராசிகளாகும்.

மேற்கண்ட பாடலில் 7 வகை தோற்றத்தைப் பற்றி உள்ளது.

இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றும்.

குறிப்பாக கருப்பை முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றும்.

தரையில் ஊர்ந்து செல்வது 11 லட்சம் தோற்ற பேதங்கள் உதாரணமாக பாம்பு, பல்லி, தேள், நட்டுவாக்கிளி, புழு போன்றவைகள்.

மானுடம் 9 லட்சத் தோற்ற பேதமுடைய மனிதர்கள்.

நீர்வாழ் ஜீவராசிகள் பத்துலட்ச தோற்ற பேதமுடையவைகள். உதாரணமாக மீன், திமிங்கலம், முதலை, தவளை போன்றவை.

பறவை இனங்கள் 10 லட்ச தோற்ற பேதமுடையவை. உதாரணமாக புறா, காகம், கிளி போன்றவை.

நாற்காலோர் (நான்கு காலுடைய ஜீவராசிகள்) பத்து லட்ச தோற்ற பேதங்கள். உதாரணமாக யானை, குதிரை, மான் போன்றவை..

நமது கண்களுக்குப் புலப்படாத 14 லட்சம் தேவர்கள் இருக்கிறார்கள்..

தாவரங்கள் மட்டும் 20 லட்சம் தோற்ற பேதங்கள் கொண்டவை..

மனிதர்கள் உட்பட மற்ற எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ இயற்கை கொடுத்தது. புல், செடி, கொடி, மரம் நான்கு தான்.

புல் வகை என்பது குறுகிய கால பலன் தரக்கூடிய கம்பு, நெல், கேழ்வரகு, சோளம் போன்றவை.

செடி என்பது மிளகாய், தக்காளி, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை.

கொடி வகைகள் : அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், சுரக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் சில கொடி வகை மூலிகைகளும், வேலிப்பருத்தி முதல் உண்டு.

மரம் : மா, தென்னை, பனை ஆகிய கணக்கில் அடங்கா வகைகள்.

குறிப்பு..

மனிதனுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பசி இயற்கையே.

அதனதன் உடல் இயல்புக்கேற்ப உணவும் இயற்கையே, அதை உண்ணுவதும் இயற்கையே, அதை உண்டபின் ஜீரணமாகக்கூடிய இயல்பும் இயற்கையே.

உணவில் உள்ள சத் அசத்தை பிரித்து, அசத்சை நீக்கி, சத்தை மனிதனுக்கு 72 ஆயிரம் நாடி நரம்புகளையும் உரமேற்றுவதும் இயற்கையே.

பின்பு அதன் காரணமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்த கரணங்களும் இயற்கையே. மெய், வாய், கண், மூக்கு, செவி, என்று சொல்லப்பட்ட பொறிபுலன்கள் அடங்கிய தத்துவம் 96ம் இயற்கையின் செயல்பாடுகளே.

நாம் நமக்கு பசி வந்ததாகவோ, நாம் உண்ணுவதாகவோ நினைக்ககூடாது.

பசியும் இயற்கையே, நாம் உண்ணுவதும் இயற்கையே, அறுசுவையும் இயற்கையே, உறங்குவதும் இயற்கையே, உறங்கி விழிப்பதும் இயற்கையே, உடல் இன்பமும் இயற்கையே, கரு கூடி பின் குழந்தை ஆவதும் இயற்கையே.

ஆக அனைத்தும் இயற்கையின் செயல்பாடாகும்...

எப்பா தோனி ரசிகர்களா உடனே இங்க வந்து கதற வேண்டாம்...

 


இது, கொரோனா என்பது நாடகம் என்பதை உணர்த்த செய்த பதிவு தான்...

மனிதனும் கடவுள் ஆகலாம்...

 


ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக அடிகளார் அவர்கள் அருளிய உபதேசம்..

மனிதன் கடவுளாக வேண்டுமென்றால் சரியை, கிரியை, யோக, ஞானம் ஆகிய நான்கும் அவன் அறிந்திருக்க வேண்டும். இதை அறியாமல் ஆன்ம லாபம் பெற முடியாது. கிரியை, சரியை, யோக, ஞானம் என்று முன்பு இருந்திருக்கலாம். காலப்போக்கில் சரியை, கிரியை, யோக, ஞானம் என்று மாறிவிட்டது.

சரியை என்பது பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும், நன்நெறியை கடைபிடித்து நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படியாகும்.

கிரியை என்பது கடவுள் ஒருவன் உண்டு என்று அறிவதும், அதற்கு துணையாக இருப்பது உருவ வழிபாடாகும்.

ஆரம்பகாலத்தில் ஒரு உருவத்தை சுட்டிக்காட்டினால்தான் அதை பூஜித்து கடவுள் அருள் பெறுவார். கடவுளை எந்த உருவத்தில் வணங்கினாலும் கடவுள் மனமிரங்கி அருள் செய்வார்.

"எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம்

அன்றேயிரங்கி யீந்தருளும் பதம்.

என்போன்ற வாக்குமிகு பொன்போன்ற

கருணைதந்து இதயத்திருக்கும் பதம்."

-மகான் இராமலிங்க சுவாமிகள் அருளிய

 - அருட்பா - திருவடிப்புகழ்ச்சி.

ஆகவே கடவுள் அருள்பெற வழிபாடு செய்வதே கிரியை மார்க்கமாகும்.

யோகம் என்பது தன் உடல் கூற்றை அறிந்து அதற்குள் இயங்கும் ஆன்மாவை அறிந்து அந்த ஆன்மா இயக்கத்திற்கு மூச்சுக்காற்றுதான் காரணம் என்று அறிந்து அந்த மூச்சுக்காற்றும் நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசமாக (போகின்ற காற்று மற்றும் வருகின்ற காற்று) ஆக 21,600 முறை இயங்கினால்தான் ஆன்மா இயக்கமும் மனித வாழ்க்கையும் நடைபெறும்.

இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றேயாகும். ஆகவே, மூச்சுக்காற்றை அறிந்து அந்த காற்றின் இயக்கமாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகும். இடகலை என்பது இடது மூக்கில் வருகின்ற காற்றும், பிங்கலை என்பது வலது மூக்கில் வருகின்ற காற்றும், சுழிமுனை என்பது புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்றும் ஆகும்.

இதை நன்கு அறிந்து ரேசக, பூரக, கும்பகம் ஆகிய தன்மையை உணர்ந்து காற்றை இழுத்தல், ஸ்தம்பித்தல், நிறுத்தல் ஆகிய ரகசியத்தை(காற்றை நிறுத்துதல் என்பது புருவ மத்தியாகிய சுழிமுனையில் காற்றை ஒடுக்குதல்) அறிவதே யோக மார்க்கமாகும். இது அனைத்தும் ஆசான் அகத்தீசன் அருள் இல்லாமல் யோகத்தை அறிந்துகொள்ள முடியாது.

ஞானம் என்பது இயற்கையின் இயல்பறிந்து அது உடம்பினுள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை அறிந்து, அந்த இயற்கை தூலதேகமாகிய புற உடம்பாகவும், சூட்சும தேகமாகிய அகஉடம்பாகவும் இருக்கின்ற இந்த இயல்பை அறிந்து அதே இயற்கை மும்மலமாகிய காமதேகமாகவும், மலமற்ற ஞானதேகமாகவும் அமைந்துள்ளது.

இயற்கையின் இயல்பறிந்து அதனுடைய இயல்பாகிய (மாசு அல்லது களிம்பு) களிம்பு அற்றால் சதகோடி (100 கோடி) சூரியப்பிரகாசமான ஒளி உள்ளே தோற்றும். இதை அறிவதே ஞானமாகும். அந்த ஜோதியை காணவேண்டும் என்றால் ஆசான் அகத்தீசன் அருள்செய்ய வேண்டும்.

"களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்துக்

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே"

-திருமந்திரம் உபதேசம் - கவி 114.

ஆகவே, சரியை, கிரியை, யோக, ஞானமாகிய நான்கும் ஆசான் அருள்கொண்டுதான் அறிய முடியும்.

மேற்கண்ட சரியை, கிரியை, யோக ஞானத்தின் சாரம்

சரியை என்பது நெறியுடன் வாழ்வதாகும். கடவுளைப் புறத்தில் உருவாக நினைத்து வழிபாடுவது கிரியை ஆகும்.

யோகம் என்பது மூச்சுக்காற்றைப்பற்றி அறிந்து, மூச்சுக்காற்றை ஞானபணடிதன் ஆசியோடு புருவ மத்தியில் ஒடுக்குவதே யோகமாகும்.

ஞானம் என்பது எல்லாம் வல்ல பரம்பொருள் உள்ளும் புறமுமாக இருப்பதை அறிந்து உள்ளெழும் ஜோதியை கண்டு தரிசிப்பதே ஞானமாகும்...

தமிழன துரோகி பாஜக பொன். ராதா...


 

பாஜக மோடியும்... மக்கள் விரோத வேளாண்மை சீர்திருத்தமும்...