08/02/2022

அண்ட, பிண்ட விசாரம்...

 


அண்டத்திற்குள் பிண்டம்...

பிண்டத்திற்குள் அண்டம்...

அண்ட, பிண்ட விசாரம்...

பொதுவாக அண்டம் என்றால் இந்தப் பிரபஞ்சத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.

பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.

அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.

அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் சூட்டினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.

அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் சூட்டைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது.

மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.

அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே...

பாஜக ஆளும் உ.பி கலாட்டா...

எல்லாம் நேரம் 🚶

திருட்டு திமுக அமைச்சர் கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலினும்.. நீட் தேர்வு பித்தலாட்டமும்...

 


நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக - காங்கிரஸ.. 

உச்சநீதிமன்றம் தடை செய்த நீட் தேர்வை மறு சீராய்வு செய்ய சொல்லி மீண்டும் வழக்கை தொடங்கியது திமுக - காங்கிரஸ்...

தமிழக மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி மாணவர்கள் மீது கட்டாயப்படுத்தி திணித்தது திமுக - காங்கிரஸ்...

திமுக வழக்கறிஞர் ராமன்...

காங்கிரஸ் வழக்கறிஞர் ப. சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம்...

மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு தடை தான் என்று சொன்னது திமுக ஸ்டாலின் & உதயநிதி...

திருட்டு திமுக ஸ்டாலின் அவர்களே பதில் சொல்லுங்க...

இவனுங்க தொல்ல தாங்க முடியல🚶

இந்தியா வை மொத்தமா விற்றதை பெருமையா சொல்றார் தரகர் பாஜக மோடி...

மக்களின் விரோதி பாஜக மோடி கலாட்டா...

மருத்துவ குணம் கொண்ட அரச மரம்...

 


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்! , ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?

அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள்.

அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்...

மதிய மாலை வணக்கம்...

சிறைத்துறை காவல் துறை கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலினும்.. நீட் தேர்வு பித்தலாட்டமும்..

தமிழின் பொருள் என்ன?

 


பல  சினிமா  படங்களில்  தமிழ் மொழி கடினமான  மொழி  என்று காட்டபடுகிறது.

இது வருத்தத்திற்கு உரிய  செயல்.

இன்று தமிழ் நாட்டில் பெரும்பான்மையான  விண்ணப்ப படிவங்கள்  தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளன.

தமிழ்  உலகிலேயே  வேறு  எந்த மொழிக்கும் இல்லாத பெருமை இதற்கு உண்டு.

அது என்னவென்றால் வேறு  எந்த மொழினுடைய  பெயருக்கு  அர்த்தம்  இருக்காது.

ஆனால்  தமிழ் மொழிக்கு  மட்டும் இனிமை  என்ற பொருள் உண்டு...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...

அய்யோக்கிய பிராடு பயலுங்க...

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக...

பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...